தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
குருப்-1 - நடப்பு நிகழ்வு -டிசம்பர் - 2016
------------------------------------------------------------
1)உலக வங்கி நிதியுதவியுடன் முன்மாதிரி நகரமாகிறது- "ஓசூர்"

2)அனதை்து இந்திய திருநங்கை மாநாடு -"பிகானெர்(Rajasthan)"

3)இலங்கை அரசு வறுமையை ஒழித்து கிராமப்புற மக்களுக்கு உரிமையை வழங்கும் "Happy villages" என்ற திட்டத்தை தொடங்கியிள்ளது

4)European Sportsperson of 2016 விருதை "கிரிஸ்டியானோ ரொனால்டோ" வென்றுள்ளார்

5)மானின் கொம்புகளை ஆயுர்வேத மருந்துகளுக்கு உபயோகப்படுத்த கேரள அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது

6)உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் "Film television liberal arts insititute"த்தை லக்னோவில் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டினார்

7)All India Tennis Association (AITA)
புதிய இடைக்காலத் தலைவர்
பிரவீண் மகாஜன்
(முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது)

8)All India Football Federation (AlFF) -ன் தலைவராக மூன்றாவது முறை பொறுப்பேற்றுள்ளவர்
பிரஃபுல் படேல்.

9)உலகில் முதலில் நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்தது

10)செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் தங்குவதற்கு, டோனட் வடிவ பனிவீடுகள் அமைக்க உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.