Friday, 6 January 2017

நோய்கள் பற்றிய தினங்கள் சில தகவல்கள்:-
💉Jan 30... சர்வதேச தொழுநோய் ஒழிப்பு தினம்
💉Feb 4... உலக புற்றுநோய் தினம்
💉Feb 10... தேசிய குடல்புழு நீக்க தினம்
💉Feb 11... உலக நோயாளிகள் தினம்
💉Mar 2nd thursday... உலக சிறுநீரக தினம்
💉Mar 12... உலக குளுக்கோமா தினம்
💉Mar 10 to 16... உலக குளுக்கோமா வாரம்
💉Mar 24... உலக காசநோய் தினம்
💉Apr 2... உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
💉Apr 11... சர்வதேச உடல் தளர்ச்சி நோய் தினம்
💉Apr 17... உலக ஹீமோஃபீலியா நோய் தினம்
💉Apr 25... உலக மலேரியா தினம்
💉May 1st Tuesday... உலக ஆஸ்துமா தினம்
💉May 9... உலக தாலசீமியா தினம்
💉May 12... உலக இரத்த அழுத்த தினம்
💉May 17... உலக உயர் இரத்த அழுத்த தினம்
💉May 25... உலக தைராய்டு தினம்
💉June 13... சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்
💉June 14... உலக இரத்த தான தினம்
💉June 26... போலியோ தடுப்பு ஊசி மருந்து தினம்
💉July 6... விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடிய நோய்கள் தினம்
💉July 15... தேசிய ஒட்டுறுப்பு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை தினம்
💉July 28... உலக மஞ்சள் காமாலை தினம்
💉Aug 1... சர்வதேச தாய்ப்பால் தினம்
💉Aug 1 to 7... உலக தாய்ப்பால் வாரம்
💉Sep 8... உலக இயல் மருத்துவ தினம்
💉Sep 28... உலக ராபிஸ் தினம்
💉Oct 1... தேசிய தன்னார்வ இரத்த தான தினம்
💉Oct 10... உலக மனநல தினம்
💉Oct 13... உலக பார்வை தினம்
💉Oct 20... சர்வதேச எலும்புரை நோய் தினம்
💉Oct 24... உலக போலியோ தினம்
💉Nov 12... உலக நியுமோனியா தினம்
💉Nov 14... உலக நீரழிவு தினம்
💉Nov 17... தேசிய வலிப்பு நோய் தினம்
💉Dec 1... உலக AIDS தினம்.
Banking Awareness - One Liner :

🎽First bank to introduce internet banking: ICICI bank
🎽First bank to introduce mutual fund: State Bank of India
🎽First bank to introduce credit card in India: Central Bank of India
🎽Which cards are known as plastic money – Credit Cards.
🎽Open market operations are carried out by – RBI
🎽Capital market regulator is – SEBI
🎽Largest Commercial bank in India – State Bank of India
🎽The International Bank for Reconstruction and Development (IBRD) is known as – World Bank
🎽India’s First Financial Archive has been set up at – Kolkata
🎽CRR, SLR, Repo Rate, Reverse Repo rate are decide by RBI
🎽Savings banks interest rates, fixed deposit interest rates, Loan Rates etc. are decided by individual banks
🎽The bank which has launched Mobile Bank Accounts in association with Vodafone’s m –paisa – HDFC Bank
🎽Minimum money transfer limit through RTGS: 2 Lakhs
🎽Maximum money transfer limit through RTGS: No Limit
🎽Minimum & Maximum money transfer limit through NEFT: No Limit
🎽NABARD was established in – July, 1982
🎽Largest Public sector bank in India – SBI
🎽Largest Private sector bank in India – ICICI Bank
🎽Largest Foreign bank in India – Standard Chartered Bank
🎽First Indian bank to open branch outside India i.e. London in 1946: Bank of India
🎽First RRB named Prathama Grameen Bank was started by: Syndicate Bank
🎽First Bank to introduce ATM in India: HSBC in1987, Mumbai
🎽Bank of Baroda has the maximum number of overseas branches
🎽SBI holds the second position with maximum number of overseas branches
🎽First bank established in India: Bank of Hindustan in 1770
🎽Second bank: General Bank of India, 1786
🎽Oldest bank in India originated in the Bank of Calcutta in June 1806 which was still in existence – State Bank of India
🎽State Bank of India merged with three banks namely Bank of Bengal, Bank of Bombay and Bank of Madras in 1921 to form the Imperial bank of India which was converted as State Bank of India.
🎽First Indian bank got ISO: Canara Bank
🎽First India bank started solely with Indian capital investment is PNB (Punjab National Bank)
🎽Founder of Punjab National Bank is Lala Lajpat Rai
🎽Reserve bank of India (RBI) was instituted in 1935
🎽First governor of RBI: Mr.Osborne Smith
🎽First Indian Governor of RBI: Mr. C D Deshmukh
🎽First bank to introduce savings account in India: Presidency Bank in 1833
🎽First bank to introduce cheque system in India: Bengal Bank in 1833La
பெண்களுக்கான கொண்டாடப்படும் முக்கிய தினங்கள் பற்றிய தகவல்கள்:-

👱🏻‍♀Jan 24-  தேசிய பெண் குழந்தைகள் தினம்
👱🏻‍♀Feb 2-  தேசிய பெண்கள் தினம்
👱🏻‍♀Feb 6- International day of zero tolerance to female genital multilation
👱🏻‍♀Feb 11-  சர்வதேச அறிவியல் துறை சார்ந்த பெண்கள் மற்றும் மகளிர் தினம்
👱🏻‍♀Mar 8- சர்வதேச பெண்கள் தினம்
👱🏻‍♀Apr 24-  தேசிய பெண்களுக்கான அரசியல் அதிகாரமளித்தல் தினம்
👱🏻‍♀May 2nd sunday- உலக அன்னையர் தினம்
👱🏻‍♀June 23-  சர்வதேச விதவைகள் தினம்
👱🏻‍♀Aug 1- சர்வதேச தாய்ப்பால் தினம்
👱🏻‍♀Aug 1to7 - உலக தாய்ப்பால் வாரம்
👱🏻‍♀Oct 11- சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
👱🏻‍♀Oct 15- சர்வதேச ஊரகப் பெண்கள் தினம்
👱🏻‍♀Nov 25- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.
TAMIZHANBAN:
#‎LIST_OF_IMPORTANT_E_BOOKS_FOR_COMPETITIVE_STUDY **
------------------------------------------------------------------------------------------------------------
1) #‎MATHS_HANDBOOK_TMH
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABSzVDT2VqV0JjbGs/view?usp=sharing

2) #‎Advanced_Grammar_in_Use
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABbzh3OGdkOHlrX2s/view?usp=sharing

3) #‎Essay_Writing_for_Competitive_English_Test
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABN3F6Q3hZWHlZZmM/view?usp=sharing

4) #‎Advance_Mathematics_For_Quants
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABblMtTFRmdXUtLVU/view?usp=sharing

5) #‎Advance_Grammar_Vocabulary_Solution
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABWGU0LVdCR1pQMnc/view?usp=sharing

6) #‎R_S_Agarwal_Quants
https://drive.google.com/file/d/0BylYBEATNp-Lc290anp5RUp1ZUE/view?pli=1

7) #‎R_S_Agarwal_Verbal  &  #‎Non_Verbal_Reasoning
https://drive.google.com/file/d/0BylYBEATNp-LUnoxSTJULUpBbDg/view?pli=1

8) #‎R_S_Agarwal_Reasoning_Practice
https://drive.google.com/file/d/0BylYBEATNp-LVFpOSVlNbWxsMEk/view?pli=1

9) #‎S_P_Bakshi_Objective_General_English
https://drive.google.com/file/d/0B1KdGGHsLplhTTZlWVpEc2dacGM/view?pli=1

10) #‎A_Mirror_To_Common_Error
http://www.mediafire.com/folder/i0merwu5mxh9s/A_mirror_to_common_error_By_Ashok_Kumar

11) #‎Quicker_Math_By_M_Tyra
https://drive.google.com/file/d/0B1KdGGHsLplheXhyc2VhdXBSZk0/view?pli=1

12) #‎Paramount_Maths
https://drive.google.com/file/d/0B1KdGGHsLplhdGdJeUZhY2tkbG8/view?pli=1

13) #‎Paramount_Reasoning
https://drive.google.com/file/d/0B1KdGGHsLplhSF81a1ZJSFI3ZXM/view?pli=1

14) #‎Arun_Sharma_Quants
https://drive.google.com/file/d/0B1KdGGHsLplhMkhQa2l3bk1WMDQ/view?pli=1

15) #‎Paramount_General_Science
https://drive.google.com/file/d/0B1KdGGHsLplheHFpdXU4eXB0d0U/view?pli=1

16) #‎Paramount_Social_Science
https://drive.google.com/file/d/0B1KdGGHsLplhYUxhWHJDZkd2cFE/view?pli=1

17) #‎When_Bad_Grammar_Happens_to_Good_People
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABZWZuRFlqV3p6NEU/view?usp=sharing

18) #‎English_Grammar_Secrets_by_Caroline_Brown_and_Pearson_Brown
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABT3p4MTFJd3RjaDg/view?usp=sharing

19)A Student's Introduction to English Grammar by Rodney Huddleston and Geoffre K. Pullum (ebook)
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABNU5DclVtRFQ4X2M/view?usp=sharing

20)How To Prepare For Data Interpretation and Logical Reasoning By Arun Sharma
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABejlZU3U2QjhwWW8/view?usp=sharing

21) #‎Word_Power_Made_Easy_Norman_Lewis
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABMWJQYXBMbl9IeEU/view?usp=sharing

22) #‎English_grammar_and_composition_by_Wren_and_Martin
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABM0tTVkxyNWUwVnM/view?usp=sharing

23) #‎Complete_Book_Of_Geometry_SSC_CGL
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABRDZjc2tWZWlmcjA/view?usp=sharing

24) #‎Fast_Focused_Practice_that_Improves_Your_Math_Skills
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABR1JUMGlXaUlTNG8/view?usp=sharing

25) #‎Master_in_English_Language (Vol-I)
https://drive.google.com/file/d/0B_MKpV0P7sOtZkZ0MDVQS010UGc/view?usp=sharing

26) #‎The_Accredited_Guide_to_Data_Interpretation  &  #‎Data_Sufficiency
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABTG5aNUtIRnFpZms/view?usp=sharing

27) #‎Railway_RRB_KIRAN_Book
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABX0hIMG9WYWZvUGM/view?usp=sharing

28) #‎Quants_Book_For_Made_Easy
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABNTBwS0hfekx1ekk/view?usp=sharing

29) #‎Puzzles_Workbook
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABblFNQTVzbFdXWkU/view?usp=sharing

30)#Platinum_Points_English
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABZS13VWtqelliWFU/view?usp=sharing

31)#Platform_Advanced_Math
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABblMtTFRmdXUtLVU/view?usp=sharing

32)#History_of_India_and_Indian_National_Movement
https://drive.google.com/file/d/0B2f6gfN3R0ABM3J3ZDVrOFo4ZWc/view?u
MATHS HANDBOOK.pdf
[Photo]
 sp=sharing

33)#General_English_Grammar_by Dr. Ramphal Nain
https://drive.google.com/file/d/0

Thursday, 5 January 2017


நடப்பு நிகழ்வுகள் 100:-

1. ஆந்திராவில் செயல்படுத்தப்பட்ட பட்டிசீமா திட்டத்தின் கீழ் கி௫ஷ்ணா நதியுடன் எந்த நதி
இணைக்கப்பட்டுள்ளது ?

கோதாவரி நதி

2. தற்போதய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எத்தனையாவது நீதிபதி

43

3. Smart City திட்டத்தின்கீழ் , பிரான்ஸ் நாடு கீழ்கண்டவற்றில் எந்த நகரத்திற்கு , பொலிவுறு நகரமாக மாற்ற உதவி செய்ய உள்ளது?

நாக்பூர்

4. பிரதமரால் தங்க முதலீட்டுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நாள் ?

05-11-2015

5. எந்த மாநிலம் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளித்துள்ளது ?

குஜராத்

6. உலகிலேயே முழுவதுமாக சூரிய மின்சாரத்தில் செயல்படும் முதல் விமான நிலையம் எங்கு
அமைந்துள்ளது?

கொச்சி

7. Operation Amla ஒத்திகையின் போது விபத்துகுள்ளான கடலோர காவல்படைகளுக்கு சொந்தமான
விமானத்தின் பெயர் ?

CG 791

8. 10வது உலக ஹிந்தி மாநாடு நடைபெற்ற இடம் ?

போபால்

9. 2013-2014-ம் ஆண்டிற்கான தேசிய சுற்றுலா வி௫து பெற்ற மாநிலம் ?

குஜராத்

10. கிரீஸ் நாட்டின் புதிய பிரதமர் ?

அலெக்சிஸ் சிப்ராஸ்

11. இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைகோளின் பெயர்

ASTROSAT

12. தேசிய கைத்தறி தினம் ?

ஆகஸ்ட் 7

13. The duels of the Himalayan eagle - என்ற நூலின் ஆசிரியர் ?

பரத் குமார்

14. உலக இதய தினம் ?

செப்டம்பர் 29

15. 2022 ஆசிய விளையாட்டு போட்டி நடத்தும் நாடு?

சீனா

16. தற்போதைய மணிப்பூர் ஆளுநர் ?

சண்முகநாதன்

17. National literacy award ’2015-க்குத் தேர்வு செய்யப்பட்ட மாவட்டம் ?

பாஷ்தர்

18. இந்தியாவின் தற்போதைய மத்திய நிதித்துறைச் செயலர் ?

ரத்தன் வாட்டல்

19. கீழ்க்காணும் மருந்துகளில் CSIR ஆய்வுக்கூடத்தில் இயற்கை மூலிகையைப் பயன்படுத்தி சர்க்கரை நோயைக்
கட்டுப்படுத்த ரூ.5 செலவில் கண்டறியப்பட்ட ஆயுர்வேத மாத்திரை எது ?

BGR 34

20. Mission Smokeless Village தொடங்கப்பட்ட மாநிலம் ?
கர்நாடகம்

21. Batua - என்ற Application உடன் தொடர்புடைய வங்கி ?

SBI

22. தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண் கமாண்டர் ?

ரேகா நம்பியார்

23. உலக நல்வாழ்வு தினம் ?

ஏப்ரல் 7

24. இந்திய இலங்கை இராணுவக் கூட்டுப்பயிற்சி Exercise Mitra Sakthi ‘ 2015 நடைபெற்ற இடம் ?

பூனா

25. SKY MUSTER செயற்கைக்கோளுடன் தொடர்புடைய நாடு ?

ஆஸ்திரேலியா

26. புதிய கல்விக் கொள்கை ( New Education Policy ) குழுத் தலைவர் ?

TSR.சுப்பிரமணியன்

27. உலகின் ஆரோக்கியமான நாடுகளின் பட்டியல்’2015 ( World’s Healthiest Countries List ) ல் இந்தியாவின் இடம்?

103

28 .நவம்பர் 2 , 2015 ரிசர்வ வங்கியின் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டவர் ?

தீபக் சின்ஹால்

29. நிகோ ரோஸ்பெர்க் (Nico Rosberg ) கீழ்க்காணும் எவ்விளையாட்டுடன் தொடர்புடையவர் ?

Formula One ( F1 )

30. இந்தியாவில் முதன்முறையாக இரயில் நிலையங்களில் பிரெய்லி முறையில் வழித்தட வரைபடங்களை அறிமுகம் செய்த இரயில் நிலையம் ?

மைசூர்

31. கீழ்க்காணும் எந்நாட்டுப் பாராளுமன்றத்தில் பஞ்சாபி மொழி மூன்றாம் நிலை மொழியாக நவம்பர் ’2015 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது ?

கனடா

32. அண்மையில் இந்திய கப்பற்படைக்குச் சொந்தமான கீழ்க்காணும் எந்த ரோந்துக்கப்பல் இலங்கைக் கப்பற்படைக்கு வழங்கப்பட்டது?

IGCS வரஹா

33. கீழ்க்காணும் எம்மாநிலம் நவம்பர் ‘ 2015 முதல் பழங்குடிப் பகுதிகளில் வாழும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு APJ Abdul Kalam Amrut Yojna என்ற பெயரில் 6 மாதங்களுக்கு இலவசமாக ஆரோக்கிய உணவு அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்துள்ளது ?

மகாராஷ்டிரா

34. எந்த நாடு சபாலா புயலால் பாதிக்கப்பட்டது ?

ஏமன்

35. இந்தியாவின் 43 வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ?

T.S.தாக்கூர்

36. கீழ்க்காணும் வீரர்களுள் குத்துச்சண்டை விளையாட்டுடன் தொடர்புடையவர் யார் ?

சிவா தாப்பா

37. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ‘ 2015 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றிபெற்றவர் யார்?

வாவ்ரிங்கா

38. Neither a Hawk nor a Dove - என்ற நூலின் ஆசிரியர் ?

குர்சித் முகமத் கசூரி

39. 60 வது Filmfare விருது ‘ 2015 சிறந்த திரைப்பட விருதினைப் பெற்ற படம் ?

QUEEN

40. 2015 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ?

ஸ்வட்லனா அலெக்சிவிச்

41. ஹிருதயநாத் மங்கேஸ்கர் விருது 2015 பெற்றவர் ?

ஏ ஆர் ரகுமான்

42. GSLV D6 ராக்கெட் துணையுடன் ஆகஸ்ட் 27 ‘ 2015 விண்ணில் செலுத்தப்பட்ட இந்திய செயற்கைக்கோள் ?

GSAT - 6

43. இந்தியா அண்மையில் HIV Vaccine Research ( HIV தடுப்பூசி ஆராய்ச்சி ) தொடர்பாக எந்நாட்டுடன் கூட்டாக இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துகொண்டது?

தென்னாப்பிரிக்கா

44. ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த தொடங்கப்பட்ட திட்டம் ?

IMPRINT India

45. 2015 ஆம் ஆண்டிற்கான ராமன் மகசேசே விருது பெற்றவர்களுள் AIIMS உடன் தொடர்புடையவர் யார் ?

சஞ்சீவ் சதுர்வேதி

46. 9th Regional Pravasi Bharatiya Diwas (RPBD) நடைபெற்ற இடம் ?

லாஸ் ஏஞ்சல்ஸ்

47. சர்வதேச பெண்குழந்தைகள் தினம் ?

அக்டோபர் 11

48. 2015 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர் ?

சானியா மிர்சா
49. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்றபின் எந்த நாட்டுக்குப் பயணம் செய்தார் ?

பூடான்

50. 14 வது நிதிக்குழுத் தலைவர் யார் ?

Y V ரெட்டி

51. அண்மையில் கேரள மாநிலத்தில் சோலார் பேனல் முறைகேடு தொடர்பான சர்சையில் சிக்கியுள்ள அம்மாநில மின்துறை அமைச்சர் யார் ?

ஆர்யாடன் முகம்மது

52. ஜிக்கா வைரஸ் கருவில் உள்ள குழந்தையை அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கும் என்பதால் கீழ்க்காணும் எந்த நாட்டில் பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது ?

பிரேசில்

53 .2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை ?

206

54. கொந்தளிப்பு ஆண்டுகள் (The Turbulent Years) - எனும் நூலின் ஆசிரியர் யார் ?

பிரணாப் முகர்ஜி

55. பிப்ரவரி15 ‘ 2016 முதல் ஒரு பயனாளர் IRCTC இணையதளம் மூலம்அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு எத்தனை ரயில் டிக்கெட்கள் மட்டும் பதிவு செய்ய இயலும் எனIRCTC அறிவித்துள்ளது ?

06

56. அண்மையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தின் ஆளுநர் ?

ஜோதி பிரசாத் ராஜ்கோவா

57. உத்தரபிரதேச மாநிலத்தின் தற்போதைய ( ஜனவரி 31’2015 ன் படி) லோக் ஆயுக்தா தலைவர் யார் ?

சஞ்சய் மிஸ்ரா

58. முதல் கட்டமாக தேர்வுசெய்யப்பட்டுள்ள 20 பொலிவுறு நகரங்கள் ( Smart Cities )பட்டியலில் தரத்தின்(Rank ) அடிப்படையில் முதலிடம் பெற்ற நகரம் ?

புவனேசுவரம் ( ஒடிசா )

59. ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது’2016 பெற்றவர்களில் தொடர்பற்றவர் யார் ?

தெஜிந்தர் பால்சிங்

60. சானியா மிர்சா - மார்டினா ஹிங்கிஸ் இணை ஆஸ்திரேலிய ஓபன்’2016 பட்டம் வென்ற போட்டி அந்த இணையின் எத்தனையாவது தொடர்ச்சியான வெற்றி ?

36

61. டிரான்ஸ்பரன்சி இண்டர்நேசனல் வெளியிட்டுள்ள Global Corruption Perception Index GCPI ' 2015-ல் இந்தியா பெற்ற இடம் ?

76

62. மகாராஷ்டிர மாநிலத்தின் Earn and Learn திட்டத்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டவர் ?

சோம்நாத் கிராம்

63. கீழ்க்காண்பவர்களுள் யாருக்கு ஜனவரி 26’ 2016 அசோக சக்ரா விருது அவருடைய இறப்பிற்குப் பின் அவரது மனைவி பாவ்னா - விடம் வழங்கப்பட்டது ?

மோகன் நாத் கோஸ்வாமி

64. ஜனவரி 25 ‘ 2016 ( 6 வது வாக்காளர் தினம் ) அன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி வெளியிட்ட நூல் ?

BELEIF IN THE BALLOT

65. ரஜினிகாந்த் உட்பட 10 பேருக்கு ஜனவரி ‘ 2016 அறிவிக்கப்பட்டுள்ள நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருது எது ?

பத்ம விபூஷண்

66. அரபிக்கடலில் நடைபெற்ற Naseem Al Bahr Exercise ’2016 பங்கேற்ற நாடுகள் ?

இந்தியா & ஓமன்

67. பார்வையற்றோருக்கான முதலாவது T20 கிரிக்கெட் கோப்பையை வென்ற நாடு ?

இந்தியா
68. ஜனவரி 25 ‘ 2016 - 6 வது வாக்காளர் தினம் - இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ?

Inclusive and Qualitative Participation

69. தேசிய பெண் குழந்தைகள் தினம் ?

ஜனவரி 24

70. 2014 - 2015 ஆம் ஆண்டிற்கான பாலி உம்ரிகர் விருதினைப் பெற்றவர் ?

விராத் கோலி

71. 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 18 வது ஆசிய விளையாட்டுப்போட்டி நடைபெறவுள்ள இடம் ?

ஜகார்த்தா , இந்தோனேசியா

72. சுட்டுரையில் ( Twitter ) இணைந்துள்ள இரண்டாவது உலக அதிசயம் ?

ஈபிள் டவர்

73. அண்மையில் இந்தியக் குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் பாடகர் ?

அட்னன் சமி

74. 2015 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதினைப் பெற்றவர் ?

ரெஜினா பாப்பா

75. விண்வெளியில் மலர்ந்த முதல் மலர் எது ?

ஸின்னியா

76. கேரள மாநிலம் வழங்கியா நிஷா காந்தி புரஸ்காரம் ‘ 2016 விருதினைப் பெற்றவர்?

இளையராஜா

77. விண்வெளிக்குச் சென்று வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய முதல் ராக்கெட் ?

பால்கன் - 9

78. விஜய் ஹசாரே கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு ?

கிரிக்கெட்

79. தனிம ஆவர்த்தன அட்டவணையின் 113 வது தனிமத்தைக் கண்டறிந்த நாடு ?

ஜப்பான்

80. மெட்ராஸ் மியூசிக் அகாதமி வழங்கும் 2015 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருதினைப் பெற்றவர் ?

சஞ்சய் சுப்பிரமணியன்

81. மனிதவள மேம்பாட்டுக் குறியீடு ‘ 2015 அறிக்கையின்படி முன்னிலையில் உள்ள தெற்காசிய நாடு ?

இலங்கை

82. நாடாளுமன்ற சட்டப்பேரவைத்தலைவர்கள் மாநாடு ‘ 2016 நடைபெற்ற இடம்?

காந்தி நகர் , குஜராத்

83. அண்மையில் கர்நாடக மாநில உள்ளாட்சித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட தமிழகக் கட்சிச் சின்னம் ?

இரட்டை இலை

84. பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட 67வது குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பாக கலந்துகொண்ட அலங்கார ஊர்தி கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது ?

தோடர் இன மக்கள் கலாச்சாரம்

85. தேசிய சுற்றுலா தினம் ?

ஜனவரி 25 (Also Voter Day)

86. கிரிபுத்ரிகா கல்யாண பதகம் திட்டம் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது ?

பழங்குடியினப் பெண்கள் வாழ்வாதாரம்

87. சீனா அண்மையில் எந்த நாட்டுடன் ஹாட்லைன் சேவையைத் தொடங்கியுள்ளது?

தைவான்

88. அண்மையில் மத்திய நேரடி வரிகள் ஆணையத்( CBDT - Central Board of Direct Tax es)தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ?

அதுலேஷ் ஜிண்டேல்

89. இந்தியாவின் முதல் High Speed Pubic WiFi தொடங்கப்பட்ட இடம் ?

மும்பை மத்திய ரயில் நிலையம்

90. இந்தியாவில் முதல் முறையாக சிறைக்கைதிகளுக்கு ATM கார்டு வழங்கிய சிறைச்சாலை ?

நாக்பூர் சிறைச்சாலை

91. சுகம்யா பாரத் அபியான் திட்டம் என்பது ?

மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டமாகும்.

92. உலகிலேயே முதல் முறையாக நடமாடும் குடிசை அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

மும்பை

93. உலக பொருளாதார நிறுவனம் வெளியிட்டுள்ள 2015-16 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் இடம்?

55

94. 2014ம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மன் விருதை பெற்றவர்?

வீரப்பமொய்லி

95. 104வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற உள்ள இடம்?

Chennai (SRM University)

96. 3 வது உலகலாவிய ஆயுர்வேத மாநாடு:

கேரள மாநிலம் கோழிக்கோடு- ல் நடைபெற்றது.

97. உலக புற்றுநோய் தினம்

பிப்ரவரி 4

98. இந்தியாவின் முதல் நீருக்கடியில் உணவகம் திறக்கப்பட உள்ள நகரம்?

அகமதாபாத்

99. எந்த மாநில அரசு பெண் குழந்தையை காப்பாற்ற 'Ashray' என்ற தலைப்பில் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது?

ராஜஸ்தான்

100. இந்திய ரயிவே பல்கலைக்கழகம் தொடங்க உள்ள மாநிலம்?

குஜராத்
நடப்பு நிகழ்வுகள் தேர்வு-2
1.உலக வங்கியின் விருது பெற்றுள்ள "அல்மாட்டி அணை" அமைந்துள்ள மாநிலம்?
2.உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம்?
3.இந்தியாவிலேயே அதிக வாழ்நாள் கொண்ட மக்களை உடைய மாநிலம்?
4.இந்தியாவில் முதல்முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு மையம் எங்கு அமைக்கப்பட்டது?
5.மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் கொண்டு வந்த ஆண்டு?
6.இந்தியாவின் முதல் ரெயில்வே பல்கலைக்கழகம்?
7.அக்டோபர 2016 ல் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள நியூஸ்லாந்து பிரதமர்?
8.சர்தார் பட்டேல் இதய ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்?
9.உள்துறை அமைச்சர் யார்?
10.தோல் பொருள்களின் ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியாவின் இடம்?
11."பதுகம்மா" எந்த மாநிலத்தில் நடைபெறும் திருவிழா?
12.ரிசர்வங்கியினால் புதியதாக அறிமுகம் செய்யப்படவுள்ள ரூபாய் நோட்?
13."உடான்திட்டம்" எதனுடன் தொடர்புடையது?
14.இந்திய ஜ.பி.உளவுத்துறையின் தலைவர்-
15.6 லட்சம் டெபிட் கார்டுகளின் இரகசியம் திருடப்பட்டுள்ள வங்கி
16.தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர்?
17.மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி என்ற கட்சியை துவக்கியவர்
18.சர்வதேச தேர்தல் ஆணையர்களின் சர்வதேச மாநாடு நடைபெற்ற இடம்-
19.இந்தியாவையும் மியான்மரையும் இணைக்கும் திட்டம்
20.உணவு பாதுகாப்பிற்கான தேசிய கூடுகை நடைபெற்ற இடம்?
21.ஆங்-சாங்- சூகி எந்த பல்கலைக்கழகத் தில் படித்தவர்?
22.ஸ்மிருதி இராணி மற்றும் சதானந்த கௌடா எந்த துறை அமைச்சர்கள்?
23.மருத்துவர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தியுள்ள மாநிலம்
24.பிரிக்ஸ் மாநாடு நடைபெற்ற இடம்.
25.பிரேஸில் அதிபர் யார்?
26.தங்கப் பத்திர விற்பனையில் அஞ்சல் வட்டம் முதல் மாநிலம்
27.சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டவர்
28.நாட்டில் அதிகமாக வை-பை சேவை பயன்படுத்திய ரெயில் நிலையம்-
29.சுற்றுசூழலில் பூஜ்ய விளைவு திட்டத்தை மோடி துவக்கிய இடம்.
30.பயோமெட்ரிக் முறையை அறிமுகம் செய்யவுள்ள மாநிலம்
31.இந்தியா சர்வதேசப் பட்டு கண்காட்சி 2016 நடைபெறும் இடம்
32.ரஷ்யாவின் அதிபர் யார்?
33.உலக அளவில் தங்கம் பயன்பாட்டில் இந்தியாவின் இடம்
34.அக்டோபர் 14-21 வரையிலான வாரத்தை எந்த வாரமாக உத்திரப்பிரதேசம் கடைப்பிடிக்கப்படுகிறது.
35.இந்திய பெண்கள் திருவிழா 2016 நடைபெற்ற இடம்
36.சிறப்பு தேசிய நாய்கள் பயிற்சி மையம் அமைந்துள்ள இடம்
37.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் யார்?
38.தேசிய சீஸ்மிக் திட்டதை எந்த மாநிலத்தில் துவங்கி வைத்துள்ளனர்
39.125 ஆண்டு பழமையான ராவணன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த மாநிலம்
40.தெலுங்கானாவில் எத்தனை மாவட்டங்கள் புதிதாக உதயம்
41.அனீமியா நோயற்ற மாநிலமாக மாற்ற லாலிமா அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்
42.உலக பசி பட்டியல் 2016 ல் இந்தியாவின் இடம்
43.மத்திய நீர்வள ஆணையத் தலைவர்
44.ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகபடுத்திய புதிய சிம்
45.இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அறிமுகம் செய்த மாநிலம்
46.கார் உற்பத்தியில் 2016 யில் இந்தியாவின் இடம்
47.கின்னஸ் சாதனை விழா மகா பதுகம்மா நடைபெற்ற மாநிலம்
48.மும்பையின் முதலமைச்சர் யார்
49.ஜெர்மனியின் கௌவுரவ தூதரான இந்தியர்
50.பேரிடர் மேலாண்மைக்கான ஏசியன் அமைப்பின் அமைச்சர்களின் மாநாடு நடைபெற்ற இடம்?
இந்திய தண்டனைச் சட்டம் / குற்றங்களின்
வகைப்பாடுகள்:
இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்
இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்கங்கள்
இ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்
இ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாது காப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்
இ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை
இ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி
இ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம், கடற்படை
மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்
இ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள்
தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின்
சட்டப் பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்
இ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு
அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்
இ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு
எதிரான பொய்யானஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்
இ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம்
பாதிக்கும் குற்றங்கள்
இ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம்
தொடர்பான குற்றங் கள்
இ.பி.கோ. 299 முதல் 377 வரை 1. கொலை
குற்றத்துக்குரிய படுகொலை (பிரிவு 299 முதல் 311) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்
செய்கின்ற குற்றங்களை
2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்;கள் (பிரிவு
312 முதல் 318)
3.காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை (பிரிவு 339 முதல் 348)
5.குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358)
6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய
தொழில் வலியுறுத் தல் (பிரிவு 359 முதல் 374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு
375 முதல் 376) இ.பி.கோ. பிரிவு 299 முதல் 377 மனித உடல்
பாதிக்கும் குற்றங்கள்:
1. மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் அதாவது
கொலை, குற்றத்துக் குரிய படுகொலை உள்ளிட்ட
வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு
(பிரிவு 299 முதல் 311) 2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்களுக்கு
(பிரிவு 312 முதல் 318)
3. ஒருவரை காயப்படுத்துதல் (பிரிவு 319 முதல் 338)
4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை
(பிரிவு 339 348 போன்ற)
5. குற்றவியல் தாக்குதல் (பிரிவு 349 முதல் 358) 6. கடத்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய
தொழில் செய்ய வலியுறுத்தல் (பிரிவு 359 முதல்
374)
7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் (பிரிவு
375 முதல் 376)
8. செயற்கை குற்றங்களுக்கு (பிரிவு 377) இ.பி.கோ. பிரிவு 378 முதல் 462 சொத்து
தொடர்பான குற்றங்கள்:
1. திருட்டு (பிரிவு 378 முதல் 382)
2. பலாத்காரம் (பிரிவு 383 முதல் 389)
3. திருட்டு மற்றும் கொள்ளை (பிரிவு 390 முதல்
402) 4. சொத்து குற்றவியல் மோசடி (பிரிவு 403 முதல்
404)
5. குற்றவியல் நம்பிக்கை துரோகம் (பிரிவு 405
முதல் 409)
6.திருடிய சொத்து பெறுவது (பிரிவு 410 முதல்
414) 7. ஏமாற்றுதல் (பிரிவு 415 முதல் 420)
8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல்
(பிரிவு 421 முதல் 424)
9. குறும்புகள் (பிரிவு 425 முதல் 440)
10. குற்ற மீறல் பற்றிய செயல்கள் (பிரிவு 441 முதல் 464)
ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள் (பிரிவு 463 முதல் 489 வரை)
சொத்து (பிரிவு 478 முதல் 489)
நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை
(பிரிவு 489எ வேண்டும் 489இ)
இ.பி.கோ. பிரிவு 490 முதல் 492 வரை சேவை
ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்: கணவன் அல்லது கணவனின் உறவினரால்
துன்புறுத்தப்படுதல் (பிரிவு 498 (a) (குடும்ப
வன்முறை தடுப்புச் சட்டம்)
மான நஷ்ட வழக்குகள் (பிரிவு 499 முதல்502 வரை)
சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு (பிரிவு 503 முதல்
510 வரை) குற்றம் செய்ய முயல்வது. (பிரிவு 511).
Knowledge sharing

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...