Sunday, 8 January 2017

அகத்து உறுப்பு யாது – அன்பு
# ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது – நாலடியார்
# ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு – ஞான சம்பந்தர்
# ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் – திருநாவுக்கரசு
# இசைக்குயில் – எம்.எஸ்.சுப்புலட்சுமி
# இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது – 15 அடி
# இராமலிங்கனார் – ஆட்சித் தமிழ் காவலர்
# உ.வே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை – சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை
# உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் – மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்
# உயிர் எழுத்துக்களலில் குறில் எழுத்துக்கள் எத்தனை -ஐந்து
# உரையாசிரியர் – இளம் பூரணார்
# உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் – பறவைகள் சரணாலயம்
# உலகம் வெப்பமடையக் காரணம் – வாகனப்புகை
# உவமைக் கவிஞர் – சுரதா
# எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் – 2
# ஒட்ட பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் – அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்
# கரந்தைக் கவிஞர் – வேங்கடாஜலம் பிள்ளை
# கவிக்கோ – அப்துல் ரகுமான்
# கவிச்சக்கரவர்த்தி – கம்பன்
# கவிமணி – தேசிய விநாயகம்பிள்ளை
# காந்தியக் கவிஞர் – நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
# கிறித்துவக் கம்பர் – எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
# குழந்தைக் கவிஞர் – அழ.வள்ளிப்பா
# குறிஞ்சி மோமான் – கபிலர்
# குறிஞ்சித் திரட்டு என்ற நூலை எழுதியவர் – பாரதிதாசன்
# சடகோ எந்த நாட்டு சிறுமி – ஜப்பான்
# சடகோவுக்குநம்பிக்கா நம்பிக்கை தந்தவர் – தோழி சிசு
# சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் ஒன்று – மஞ்சள் சிட்டு.
# சிந்துக்குத் தந்தை – அண்ணாமலை செட்டியார்.
# சிறுகதை தந்தை – வ.வே.சு.ஐயர்
# சிறுகதை மன்னன் – புதுமைப்பித்தன்
# சுப்புரத்தினம் 'ஏர் கவி' என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் – பாரதிதாசன்
# செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் – வ.உ.சி
# சொல்லின் செல்வர் – இரா. பி. சேதுப்பிள்ளை
# சோமசுந்தர பாரதியார் – நாவலர்
# தசாவதானி – செய்குத் தம்பியார்
# தத்துவ போதகர் – இராபார்ட் – டி – நொபிலி
# தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் – 5
# தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர் – க.சச்சிதானந்தன்
# தமிழ்ச் சொற்கள் எத்தனண வகைப்படும் – 4 வகை
# தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் – 4 வகை
# தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்
# தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க.
# தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை – 13
# தமிழ்நாட்டின் மாப்பஸான் – புதுமைப்பித்தன்
# தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் – வாணிதாசன்
# தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் – அநுத்தமா
# தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி – சுஜாதா
# தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர் – கி.பி.18
# திருக்குறளார் – வி.முனிசாமி
# தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் – அறிஞர் அண்ணா
# தென்னாட்டு தாகூர் – அ.கி.வேங்கடரமணி
# தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
# நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது – கோப்ராக்சின்
# நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
# நாலடியாரை இயற்றியவர் யார் – சமண முனிவர் பலர்
# நிலத்திலும் அதிக உப்புத்தனமை உள்ள நீரிலும் வாழும் பறவை எது – பூ நாறை
# பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் – ஈ.வே.ராமசாமி
# பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று – இனியவை நாற்பது.
# பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் – பாரதியார்
# பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது – 52 வகை
# பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பப்பட்டார் – பாட்டுக்கொரு புலவர்.
# புதுக்கவிதை தந்தை – பாரதியார்
# புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை – அன்பு இல்லாதவர்
# பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் – இனியவை நாற்பது.
# பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் – கி.பி.2
# பேயார் – காரைக்கால் அம்மையார்

HOW TO GEO SPEED INCREASE ?? - KALVIKURAL | KALVISEITHI | ALL EDUCATIONAL NEWS | TNPSC MATERIALS | EDUCATIONAL NEWS IN TAMILNADU:

HOW TO GEO SPEED INCREASE ?? - KALVIKURAL | KALVISEITHI | ALL EDUCATIONAL NEWS | TNPSC MATERIALS | EDUCATIONAL NEWS IN TAMILNADU:
[1/8, 6:34 AM] ‪+91 90035 14337‬: பொது அறிவு வினா விடைகள்
1. பாலர் மரபு தொடங்கப்பட்ட ஆண்டு? - கி.பி. 765 - 769
2. போபால் நகரின் அருகில் ஏரியை அமைத்தவர் யார்? இராஜாபோஜ்
3. கல்யாணியைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் ஆட்சியை அமைத்தவர்கள் யார்? - மேலைச் சாளுக்கியர்கள்
4. மூன்றாம் கோவிந்தனுக்குப் பிறகு மன்னரான அவருடைய மகன் யார்? - அமோகவர்ஷன்
5. பார்சுவநாதரின் வாழ்க்கை வரலாற்றை பார்சுவ உதயம் என்ற நூலாகப் படைத்தவர் யார்? - ஜினசேனர்
6. காகத்தியர்களின் இறுதி மன்னர் யார்? - வினயகதேவன்
7. பல்லவர்களின் தலைநகரம் எது? - காஞ்சி
8. யாருடைய காலத்தில் வரி விதிப்புக்கான கணக்கெடுப்புப் பணி சேனாதிபதி குரவன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது - இராஜராஜன்
9. உலகப் பாரம்பரிய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?- ஏப்ரல் 18
10. தாமரைப் பூக்கள், துள்ளும் மீன்கள், நீராடும் யானைகள் போன்ற ஓவியங்களை எங்கு காணலாம்? - சித்தன்னவாசல்
11. பசிபிக் தட்டு ------------------------- பங்கு புவி மேற்பரப்பை உள்ளடக்கக் கூடியதாக உள்ளது? - 1/5
12 பேரிஸ்பியர், நைஃப் என அழைக்கப்படுவது எது? - கருவம்
13. நிலநடுக்கம் எத்தனை வகைப்படும்? - 2
14. எப்பொழுது தேசியக் கொடி அரசியல் நிர்ணயச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது? - ஜுலை 22, 1947
15. அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி கலந்துரையாட எத்தனை நாட்கள் ஆனது? - 114
[1/8, 6:59 AM] ‪+91 90035 14337‬: #1.  பாகிஸ்தான் எல்லையில் துல்லிய தாக்குதல் நடைபெற்ற நாள் Sep 29 2016 அதிகாலை
[1/8, 6:59 AM] ‪+91 90035 14337‬: #2. சவுதி பின்பற்றி வந்த நாள்காட்டி HIJRI         சமீபத்தில் கிரிக்கெரியன் நாள்காட்டிக்கு மாறியது.
[1/8, 6:59 AM] ‪+91 90035 14337‬: #3. Jan 1 2017 முதல் UN பொது செயலர் ஆண்டனியோ குடோரிஸ் (போர்ச்சுகல் Ex PM and UNHCR Ex Head)
[1/8, 6:59 AM] ‪+91 90035 14337‬: #5. UK நிழல் அமைச்சரவையில் இடம் பெற்ற இந்திய வம்சாவளி நபர் - சாமி சக்ரவர்த்தி
[1/8, 7:00 AM] ‪+91 90035 14337‬: #6. முதல் நிலையான நீடித்த வளர்ச்சிக்கான மாநாடு 2016 புது டெல்லி
[1/8, 7:00 AM] ‪+91 90035 14337‬: #7. பூரி வாரணாசி புனித தளங்களின் வளர்ச்சிக்கு பிரான்ஸ் உதவி.
[1/8, 7:00 AM] ‪+91 90035 14337‬: #8. தேசிய ரத்த தானம் செய்பவர்கள் தினம் Oct1
[1/8, 7:00 AM] ‪+91 90035 14337‬: #9. தேசிய போதை மருந்து அடிமைக்கு எதிரான தினம் Oct 2
[1/8, 7:00 AM] ‪+91 90035 14337‬: #10. ஸ்வச் பாரத் stamp வடிவமைத்தற்க்கு விருது - வினிதா பிஷ்வாஜிதா 12 வயது
[1/8, 9:40 AM] ‪+91 90035 14337‬: கடலூர் அஞ்சலையம்மாள்

- கடலூர் அஞ்சலையம்மாள் 1890ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.

- 1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே, அஞ்சலையம்மாளும் தமது பொதுவாழ்க்கையைத் தொடங்கினார்.

- அஞ்சலையம்மாள், நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு பல ஆண்டு சிறையில் வாடினார்.

- மேலும் அவர் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் இருந்துள்ளார். வேலூர்ச் சிறையில் இருந்தபோது, கருவுற்றநிலையில் இருந்த அவரை ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.

- காந்தியடிகள் அஞ்சலையம்மாளைத் தென்னாட்டின் ஜான்சிராணி என்றழைத்தார்.

To follow Facebook group click here
https://www.facebook.com/groups/1031622320290175/
[1/8, 10:57 AM] ‪+91 90035 14337‬: December Current Affairs  2016 !!
நடப்பு நிகழ்வுகள் : டிசம்பர் - 2016

1. டிசம்பர் 2016-ல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ஆம் ஆண்டுக்கான இயல் விருது எந்த கவிஞருக்கு வழங்கப்பட்டது? - கவிஞர் சுகுமாரன்.

2. டிசம்பர் 2016-ல் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள குபெர்டினோ நகரத்தின் மேயராக தேர்வு செய்யப்பட்ட இந்திய வம்சாவளியினர் யார்? - சவீதா வைத்தியநாதன்.

3. டிசம்பர் 2016-ல் தன்னார்வ பெண் போலீஸ் (Mahila Police Volunteer ) எனப்படும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திட்டத்தை அமல்படுத்தியுள்ள முதல் மாநிலம் எது? - ஹரியானா.

4. டிசம்பர் 2016-ல் சர்வதேச உள்நாட்டு போக்குவரத்து பேச்சுவார்த்தை 2016 (International Civil Aviation Negotiations  (ICAN) 2016) கூடுகை எங்கு நடைபெற்றது? - பஹாமஸ்.

5. டிசம்பர் 2016-ல் ஐக்கிய நாடுகளவையின் துணைப் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டவர் யார்? - அமீனா முகமது.

6. டிசம்பர் 2016-ல் யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள பிரேசில் நாட்டின் நகரம் எது? - ரியோ டீ ஜெனிரோ.

7. டிசம்பர் 2016-ல் இந்திய உணவு மற்றும் விவசாய கவுன்சில் (INDIAN COUNCIL OF FOOD AND AGRICULTURE  (ICFA) வழங்கும் உலக விவசாய தலைமத்துவ விருது 2016 எவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? - ரத்தன் டாட்டா.

8. டிசம்பர் 2016-ல் கிராமப்புறங்கள் சுகாதாரம் மற்றும் சுகாதாரக் கல்வியை மேம்படுத்துவதற்காக, மத்திய சுகாதார அமைச்சகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது? - ஸ்வஸ்தியா ரக்ஷா திட்டம் (Swasthya Raksha Programme ).

9. டிசம்பர் 2016-ல் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (Life Insurance Corporation ) புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? - வி.கே.சர்மா.

10. டிசம்பர் 2016-ல் இந்தியாவின் முதல் இந்திய திறன் கழகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது? - உத்தரபிரதேச மாநிலம் (கான்பூர்).

11. டிசம்பர் 2016-ல் மத்திய பிரதேச மாநிலத்தில் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத முதல் கிராமம் எனும் பெருமையை பெற்ற கிராமம் எது? - பத்ஜிரி.

12. டிசம்பர் 2016-ல் லக்னோவில் நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, எந்த அணியை தோற்கடித்தது? - பெல்ஜியம் அணி.
#saringo #saringoquiz
நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?
7வது இடம்
2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
23 வது இடம்
3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
16வது இடம்
4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
15வது இடம்
5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
14வது இடம்
6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?
மதுரை
7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2004
8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?
72993
9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
சென்னை
10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
1076 கி.மீ
11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது
1986
12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)
14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
சென்னை (46,81,087)
15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
68.45 ஆண்டுகள்
16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 மாவட்டங்கள்
17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
234
18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
1
19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
சென்னை
21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
71.54 ஆண்டுகள்
22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
561
24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர் 5,64,511
29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி
32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?
அரியலூர்
34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?
திருப்பூர்
35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்
80.33 சதவீதம்
36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்
41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?
999பெண்கள்(1000 ஆண்கள்)
42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்
44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
www.tn.gov.in
46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த
51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தர் மலா்
55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி
56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
1,30,058 ச.கி.மீ
57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
7,21,38,958
ஆண் 36158871
பெண் 35980087
கண்டிப்பாக பகிரவும் மற்றவர்கள் தெரிந்துகொள்ள தெரியுமா? இன்றோடு சென்னை மாநகராட்சிக்கு (Corporation) வயது 328,வருடம் :1688. . . . . . உலகிலேயே 2ம் பழமையான Corporation சென்னை, 1st லண்டன் என்பது குறிப்பிடதக்கது http://www.saringo.com/tnpsc-exam-group-gk-question-part-3/

Saturday, 7 January 2017

History of Methaa.
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா!!!

ஆசிரியர் குறிப்பு

🌟 பிறப்பு : செப்டம்பர் 5, 1945

🌟 பெயர் : முகமது மேத்தா

🌟 ஊர் : பெரியகுளத்தில் பிறந்தார்

கல்வி

🌟 பெரியகுளம் வி.நி.கழக உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.

🌟 மதுரை தியாகராசர் கலைக்கல்லுரியில் பயின்றார்.

பணி

🌟 இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

🌟 தமிழகக் கவிஞர் பேரவையின் தலைவராகப் பணியாற்றியவர்.

🌟 இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.

🌟 தமிழர் ஐக்கிய முன்னேற்றக் கழகத் தலைவர்.

சிறப்பு

🎀 சமூகச் சிக்கல்களை மையமிட்டு எழுதும் தரமான புதுக்கவிஞர்.

🎀 உள்ளடக்கம், வடிவம் உணர்த்தும் முறையில் புதுமை, கற்பனை, நளினநடை, நலமான சொல்லாட்சி, ஆழமான மன உணர்வுகள் போன்ற பண்புகள் இவரது கவிதைகளின் தனித்துவம்.

🎀 தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும்.

🎀 மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

🎀நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 300க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

🎀 இரண்டு படங்களுக்கு திரை உரையாடல் எழுதியுள்ளார்.

விருதுகள்

🏆 அவருடைய நூல்களுள் ஊர்வலம் தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும்.

🏆 இவரது சோழ நிலா என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும்.

🏆 ஊர்வலம் கவிதைத் தொகுதி 1977 ஆம் ஆண்டில் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.

🏆 1986 ஆம் ஆண்டு சிறந்த கவிஞருக்கான தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.

🏆 1998 நவம்பர் கலைவித்தகர்களுக்கான கண்ணதாசன் விருது பெற்றுள்ளார்.

கவிதை நூல்கள்

📔 கண்ணீர்ப் பூக்கள்

📔 மனச் சிறகு (1978)

📔 ஊர்வலம்

📔 திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்

📔 நந்தவன நாட்கள்

📔 வெளிச்சம் வெளியே இல்லை

📔 ஆகாயத்துக்கு அடுத்த வீடு

📔 மு.மேத்தா கவிதைகள்

📔 ஒற்றைத் தீக்குச்சி

📔 என் பிள்ளைத் தமிழ்

📔 புதுக்கவிதைப் போராட்டம் (2004)

📔 பித்தன்

கட்டுரை நூல்கள்

📗 திறந்த புத்தகம்

📗 நாவல்கள்

📗 சோழ நிலா

சிறுகதை தொகுப்புகள்

📗 கிழித்த கோடு

📗 மு.மேத்தா சிறுகதைகள்

📗 பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)

இவரின் கவிதை வரிகள்

வாழ்க்கை

பெட்டி படுக்கைகளை

சுமந்தபடி

ஒரு

பிரயாணம்

எப்போது சுமைகளை

இரக்கி வைக்கிரோமோ

அப்போது

சுற்றி இருப்பவர்கள்

நம்மை

சுமக்க தொடங்குகிறார்கள்

-மு. மேத்தா
குடியரசு தலைவர் விதிகள்
--------------------------------
PP ED RQ ODS (முதல் எழுத்துக்களை மனப்பாடம் செய்து கொள்ளவும்)
52- P - President
53 - P - Powers of president
54,55 - E - Election
56 - D - Duration of president (பதவிக்காலம்)
57 - R - Re participation (மீண்டும் போட்டியிடுதல்)
58 - Q - Qualification
59 - O - Office
60 - D - declaration(உறுதிமொழி)
61 - S - Suspension (Resigned)
Download PDF – Important G.K. Topics for Competitive Exams 2017
__________
🌟Countries – Capitals – Currencies - Download PDF - http://entrancegeek.com/list-of-countries-capitals-and-currencies/

🌟States – Capitals – Chief Ministers - Download PDF - http://entrancegeek.com/list-of-indian-states-capitals-and-chief-ministers/

🌟Governors of Indian States - Download PDF - http://entrancegeek.com/governor-of-india-pdf-download-for-competitive-exams/

🌟Union Cabinet Ministers with their Constituencies - Download PDF - http://entrancegeek.com/cabinet-ministers-of-india-and-their-constituencies-pdf-download/

🌟Latest Who’ Who - Download PDF - http://entrancegeek.com/latest-who-is-who-pdf-download-for-competitive-exams/

🌟List of Airports in India - Download PDF - http://entrancegeek.com/airports-in-india-pdf-download-for-competitive-exams/

🌟Famous Temples in India - Download PDF - http://entrancegeek.com/famous-temples-in-india-pdf-download-for-competitive-exams/

🌟List of Nuclear Power Plants in India - Download PDF - http://entrancegeek.com/nuclear-power-plants-in-india-pdf-download-for-competitive-exams/

🌟List of National Parks in India - Download PDF - http://entrancegeek.com/national-parks-in-india-pdf-download-for-competitive-exams/

🌟List of National Symbols of India - Download PDF - http://entrancegeek.com/national-symbols-of-india-pdf-download/

🌟Census 2011 – Highlights - Download PDF - http://entrancegeek.com/census-2011-highlights-pdf-download/

🌟List of RBI Governors - Download PDF - http://entrancegeek.com/list-of-rbi-governors-pdf-download/

🌟Parliaments of Countries - Download PDF - http://entrancegeek.com/parliaments-of-countries/

🌟List of Bharat Ratna Winners - Download PDF - http://entrancegeek.com/list-of-bharat-ratna-awardees/

🌟Important Days from January to December - Download PDF - http://entrancegeek.com/important-days-full-list/

🌟Tennis Grand Slam Winners 2016 - Download PDF - http://entrancegeek.com/grand-slam-winners-2016-pdf-download-for-competitive-exams/

🌟Arjuna Award Winners 2016 - Download PDF - http://entrancegeek.com/winners-arjuna-awards-2016-full-list-competitive-exams/

🌟Nobel Prize Winners 2016 - Download PDF - http://entrancegeek.com/winners-nobel-prize-2016-full-list-competitive-exams/
__________
Best Regards
Team EntranceGeek

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...