Sunday, 15 January 2017

✍🏼✍🏼✍🏼✍🏼
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,

நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...

பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....

📞📞📞📞📞📞📞📞📞📞📞
நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத்தான்...
📞📞📞📞📞📞📞📞📞📞📞(TAMS news)

1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101

2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102

3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104

4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105

5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106

6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107

7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108

8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109

9 .Kanyakumari # D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110

10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112

11 .Krishnagiri#  3/E11C,2Nd Floor, Opposite. Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113

12 .Madurai#  46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114

13. Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164

14 .Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116

15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117

16 .Perambalur#  Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118

17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119

18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123

19 .Salem#  No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124

20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125

21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126

22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127

23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128

24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135

25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136

26. Tirunelveli#  4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelveli – 627001 Mr.Ramasamy 7373703132

27 .Tiruppur # 284,Kumaran Plaza,Kumaran Road Tirupur-641601. Mr.Murugan 7373703133

28 .Trichy # No.22/7, 1St Floor, M.N.S. Complex, Ulaganathapuram, Tvs Tollgate, Trichy - 620 020 Mr. Rajamanickam 7373703180

29 .Tuticorin # 36B,In Complex, Opp Kamaraj College, Nr.Head Post Office,Tiruchendur Road, Tuticorin-628003 Mr.Ukkirapandi 7373703129

30 .Vellore # 297H,1St Floor,Ktj Complex,Rto Road,Sathuvacheri,Vellore-632009. Mr.Vinayagamoorthy 7373703137

31 .Villupuram#  9,2Nd Floor,District Collector Office, Villupuram District-605103. Mr.Raju 7373703138

32 .Virudhunagar # 103/B2, Katcheri Road, 2Nd Floor Bank Of India Upstairs Virudhunagar District – 626001 Mr.Rafik Raja 7373703139
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Rs. 100 only for MATHS SHORT CUT STUDY MATERIALS-676 PAGES AS 24 PDF FILES

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலை பெற உதவும் கற்கண்டு கணிதம்!!!!!!!

TNPSC, TET, RAILWAY, BANK, SSC, POLICE மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கணிதக் கேள்விகள் தமிழில் எளிதாக SHORT-CUT METHOD ல் அனைவருக்கும் புரியும் வகையில் கற்க மிகவும் பயனுள்ள இனையதளம்

http://tnpsc-shortcut-maths.blogspot.in/ ஆகும்.

TNPSC – 19 முந்தைய TNPSC தேர்வு கணித வினாக்கள்:

இதில் 2016 ஆம் ஆண்டு நடந்த அனைத்து TNPSC தேர்வுகளிலும் கேட்கப்பட்ட கணிதக் கேள்விகளுக்கான SHORT-CUT METHOD விளக்கங்கள் இந்த வலைத்தளத்தில் உள்ளது. மேலும் 2015, 2014, 2013 ஆம் ஆண்டு நடந்த முக்கிய TNPSC தேர்வுகளின் (VAO, GROUP - I, II, IV) கணித வினாக்கள் விடைகளுடன் விளக்கமாக பதிவிடப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது

1. எண்ணியல்
2. மீ.சி.ம., மீ.பெ.வ.
3. விகிதம்
4. சதவீதம்
5. இலாபம், நட்டம்
6. தனி வட்டி
7. கூட்டு வட்டி
8. சராசரி
9. ஆட்கள், நாட்கள்
10. வயது கணக்குகள்

ஆகிய தலைப்புகளின் கீழ் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் SHORT-CUT விளக்கங்களுடனும் + 50 வினாக்கள் பயிற்சி வினாக்களாகவும், ஆக ஒவ்வொரு தலைப்பிலும் 100 வினாக்கள் என 10×100=1000 வினாக்கள் இந்த வலைப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மற்ற தலைப்புகளிலும் வினாக்கள் தயாராகி வருகிறது. மேலும்

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாட கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND IMPORTANT POINTS & NOTES இதில் பதிவிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தமிழ் மொழியில் 676 பக்கங்களில் உள்ளது.

இவை அனைத்தையும் புத்தகமாக  பதிவிறக்கம் செய்ய இயலும். அனைத்தும் கையால் எழுதப்பட்ட STUDY MATERIALS. இதனை PDF FILES வடிவில் பெற இயலும். இதன் விலை ரூ. 100 மட்டுமே. YOU WILL RECEIVE THE PDF FILES TO YOUR G-MAIL ID AS A GOOGLE DRIVE LINK. YOU CAN DOWNLOAD THE FILES FROM THAT LINK. THE MAIL WILL BE SENT TO YOU AFTER PAYING THE AMOUNT. AND YOU WILL RECEIVE A CONFIRMATION MSG TO YOUR MOBILE NUMBER.

ஆன்லைனில் இண்டர்நெட் நெட்பேங்கிங் அல்லது உங்கள் ATM (Credit / Depit card) number மூலம் பணம் செலுத்தலாம். உங்கள் பெயர், மொபைல் எண், ஜிமெயில் ஐடி ஆகியவற்றை தெரிவித்து பணம் செலுத்த கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

CLICK THE BELOW LINK TO GIVE YOUR DETAILS AND PAY THE MONEY..

BLOG: http://tnpsc-shortcut-maths.blogspot.in/

BUY SHORT CUT MATHS MATERIAL NOW AT Rs. 100 only by clicking below links:

https://www.payumoney.com/webfronts/#/index/tnpsch-shortcut-maths

OR

https://imjo.in/7h5gg5

OR

https://www.instamojo.com/karkandu_kanitham/karkandu-kanitham-tnpsc-short-cut-maths-stud/

FOR ANY CLARIFICATION PLS CALL 9486136884

ஆன்லைனில் பணம் செலுத்த முடியவில்லை எனில் 9486136884 என்ற எண்ணிற்கு WhatsApp msg செய்து நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்கான விவரங்களை கேட்டு பெறுங்கள். நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிட்டு உங்கள் ஜிமெயில் ஐடியையும், பணம் செலுத்தியதற்கான விவரங்களையும் அனுப்பி அனைத்து கணித ஷார்ட்கட் பிடிஎப் பைல்களையும் உங்கள் ஜிமெயில் ஐடியில் பெற்றுக்கொள்ளலாம்.
‬gk:
தமிழ்நாட்டில் மிக அதிகமாக மழையை பெரும் மாவட்டங்கள்: - S¤பலகேள்வி ஒரு பதில்¤
1.நச்சுத்தன்மை உள்ள பாம்புகளின் வகை
2.தேசிய கீதம் பாட ஆகும் வினாடி
3.தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் கிணற்று பாசனம்
4.குடியரசு தலைவர் பதவியை குறிக்கும் சரத்து
                   #ANSWRR:52

 ¤பலகேள்வி ஒரு பதில்¤
1.பாரதியார் பிறந்த ஆண்டு
2.ஆனந்தமடம் நூல் வெளிவந்த ஆண்டு
3.முக்கூட்டு உடன்படிக்கை ஆண்டு
                  #ANSWER:1882

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.விஜயலட்சுமி பண்டிட் பொதுப்பேரவையின் தலைவரான ஆண்டு
2.UNCHR நோபல் பரிசு பெற்ற ஆண்டு
3.முதல் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்ட ஆண்டு
4.ஆனந்தத்தேன் நூல் வெளிவந்த ஆண்டு
                       #ANSWER:1954

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்
2.குறைந்தபட்ச கூலிச் சட்டம்
3.தொழிற்கூட சட்டம்
                                   #ANSWER:1948

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஆண்டு
2.காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ஆண்டு
3.MGR சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினரான ஆண்டு
4.கீழார்வெளி பகுதியில் மூன்றாம் நூற்றாண்டு கட்டிட இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
5. 15வது சட்டத்திருத்தம் ஆண்டு
6.CAC நிறுவனம் FAO மற்றும் WHO நிறுவனங்களை ரோம் நகரில் நிறுவிய ஆண்டு
                                   #ANSWER:1963

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.மாநில மறுசீரமைப்பு சட்டம்
2.ஆயுத குறைப்பு தீர்மானம்
3.முதல் அணுசக்தி நிலையம் டிராம்பேவில் தொடங்கப்பட்ட ஆண்டு
4.சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
5.இந்து வாரிசு சட்டம்
6.முத்துலெட்சுமி ரெட்டி பத்மபூஷன் பெற்ற ஆண்டு
7. 7வது சட்டத்திருத்தம் ஆண்டு
8.மொழி அடிப்படையில் இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்ட ஆண்டு
                                #ANSWER:1956

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.கரும்பலகை திட்டம் ஆண்டு
2.தாய்ப்பாலுக்கு மாற்றாக உணவுப்புட்டிகள் மற்றும் குழந்தை உணவுத்திட்டம்
3.71 to 74 வரை சட்டத்திருத்த ஆண்டுகள்
                              #ANSWER:1992

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.சாலை இளந்திரையன் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு
2.புதிய பொருளாதார கொள்கை தொடங்கப்பட்ட ஆண்டு
3.டெல்லி தேசிய தலைநகரான ஆண்டு
4.69வது சட்டதிருத்த ஆண்டு
5.குறைந்தபட்சகற்றல்(MLL) அறிமுக ஆண்டு
                  #ANSWER:1991

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.பாரதிதாசன் பிறந்த ஆண்டு
2.அம்பேத்கர் பிறந்த ஆண்டு
3.மனோன்மணீயம் நூல் வெளிவந்த ஆண்டு
                   #ANSWER:1891

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.வளையாபதி பாடல்களின் எண்ணிக்கை
2.குடியரசு தலைவர் மன்னிப்பு வழங்கும் சரத்து
3.தமிழகத்தை நாயக்கர்கள் எத்தனை பாளையங்களாக பிரித்தனர்
                  #ANSWER:72

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.RBI தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
2.பாரதியாரின் படைப்புகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
3.சீனா சுதந்திரம் அடைந்த ஆண்டு
4.குமாரசாமி தமிழக முதல்வரான ஆண்டு
                 #ANSWER: 1949

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.தேசிய ஒருமைப்பாட்டு தினம்
2.இந்திரா காந்தி பிறந்த நாள்
3.world toilet day
4.international journalist's remembrance day
                 #ANSWER: nov 19

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.நேரு அல்மோரா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு கடிதம் எழுதிய நாள்
2.தில்லையாடி வள்ளியம்மை மறைந்த நாள்
3.world scout day
 ◆                       #ANSWER: feb 22

¤பலகேள்வி ஒரு பதில்¤
1.ஆனந்தரங்கர் தந்தை பெயர்
2.சுரதா தந்தை பெயர்
3.மு.வ இயற்பெயர்
                       #ANSWER:திருவேங்கடம்

¤பிறப்புகள்¤

1869-காந்தி
1879-பெரியார்
1889-நேரு
1899-உடுமலைகவி,அம்புஜம்
1909-அண்ணா ¤பிறப்புகள்¤

1627- சிவாஜி
1827-H.A.கிருட்டிணப்பிள்ளை
1927-கண்ணதாசன்
1927-சைமன் குழு அமைத்தல்


SHORTCUT IDEA

நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், நீலகிரி,சென்னை

SHORTCUT: தற்போது தமிழகத்தில் பெய்து வரும் கன மழையினால் மக்களை காப்பாற்றுவதற்கு நாதியில்லை. இதுதான் அவர்களின் "விதி". இதுதான் அவர்களின் "கதி". இதற்கு வேண்டும் "நீதி" .

SHORTCUT : நாதி, விதி, கதி, நீதி

நாதி: நா- நாகப்பட்டினம், தி - திருவாரூர்
விதி: வி - விழுப்புரம், தி - திருவள்ளூர்
கதி : க - கடலூர், தி - திருவாரூர்
நீதி : நீ - நீலகிரி, தி - திருவள்ளூர்
[1/13, 12:49 PM] ‪+91 90035 14337‬: Important facts about Mughal Empire BABUR (With SHORTCUT IDEA)

1) Bargana - the place in which he ruled
2) Horse power - Important force for his panipet war victory
3) Artillery power - Important force for his panipet war victory
4) Sahiruddin Muhammad - his ORIGINAL NAME
5) Kasi - a title was conferred to him aftr the victory over Ranasingh
6) He has been also called as "HINDUSTHAN EMPIRE"
7) Agra - The place where he died at the age of 47
8) Babur knows arabic, persian language
9) Ranasanga was defeated by BABUR. Then only babur became the real power of India.

SHORTCUT IDEA for BABUR - "BHASKAR"

B - Bargana - the place in which he ruled
H - Horse power, HINDUSTHAN EMPIRE
A - Artillery power
S - Sahiruddin Muhammad - his ORIGINAL NAME
K - Kasi - a title was conferred to him aftr the victory over Ranasingh
A - Agra - The place where he died, Arabic language
R - Ranasanga was defeated by BABUR.
[1/13, 12:50 PM] ‪+91 90035 14337‬: *கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம்...*

* கடல்களின் அரசி என்று அழைக்கப்படுவது பசிபிக் பெருங்கடல்.

* பிளாடா என்ற ஸ்பானிஷ் சொல்லிலிருந்து பிளாட்டினம் என்ற சொல் தோன்றியது.

* ஹெல்மெட்டை உருவாக்கியவர் நரம்பியல் மேதை சர். எச்.கெயர்னஸ். என்பவர் ஆவார்.

* உலகில் அதிக அளவில் காபி அருந்துபவர்கள் ஸ்வீடன் நாடுகரர்கள் ஆகும்.

* ஆப்பிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படுவது சோமாலியா.

* இந்தியாவில் உள்ள சிலைகளில் பெரியது சிரவணபெலகோளவில் உள்ள 200 அடி உயரம் கொண்ட கோமதீஸ்வரர் சிலை.

* மாரத்தான் ஓட்டப்பந்தயம் தூரம் 41.8 கிலோமீட்டர்.

* ஆரோக்கியமாக இருக்கும் ஒருவரின் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

*உலகிலேயே மிகப் பெரிய தபால்தலை தொகுப்பு வைத்திருப்பவர் - எலிசபெத் ராணி

* எளிதில் உருகும் உலோகம் - காரீயம்.

* எளிதில் ஆவியாகாத திரவம் - பாதரசம்.

* இந்தியாவில் முதன்முதலாக மனநோய் மருத்துவமனை 1871-ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது

.* உலகின் மிகப் பெரிய நூலகம் வாடிகன் நகரில் உள்ளது

.* தேசப்படம், நிலப்படம் சம்பந்தப்பட்ட பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்ட்டோ கிராஃபி

.* மலேசியா நாட்டில் உலகிலேயே மிக உயரமான கோபுரம் - பெட்ரோனாஸ் டவர் என்ற கோபுரம்.

* நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் - 20 லட்சம்
[1/13, 1:05 PM] ‪+91 90035 14337‬: INDIAN GEOGRAPHY:(SHORTCUTS)

1)TOPMOST LITERACY STATES INSTITUTE IN INDIA:
KERALA, LAKSHADWEEP, MISORAM

SHORTCUT: K.LAKSHMI

K - KERALA
LAKSH - LAKSHADEEP
MI - MISORAM

2)TOPMOST ILLITERATE STATES IN INDIA
BIHAR, ARUCHALA PRADESH, RAJASTAN

SHORTCUT : BAR (பார் - க்கு போனால் படிப்பு வராது)

B - BIHAR
A - ARUNACHALA PRADESH
R - RAJASTAN
[1/13, 1:06 PM] ‪+91 90035 14337‬: December 22, 2016
1. 2016ம் ஆண்டிற்கான அமெரிக்காவின் தேசிய விருது (வேளாண்மை) பெற்றவர்
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் , ஆறு தேசம் என்ற பகுதியைச் சார்ந்த செல்லப்பன் பத்மநாபன் என்பவர் ஆவார்...
2. 2016ம் ஆண்டின் சிறந்த குத்துச் சண்டை வீரர் - விகாஷ் கிருஷ்ணன் (இந்தியா).
3. 2016 ம் ஆண்டின் சிறந்த தடகள வீரர் - உசேன் போல்ட் (அமெரிக்கா)
4. 2016 ம் ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனை - அயானா (எத்தியோப்பியா)
5. Oxford Dictionary Word of the year 2016    POST TRUTH.
6. Merriam - Webster Dictionary Word of the year 2016      SURREAL.   Definition of – surreal             "Marked by the intense irrational reality of a dream"
7. 2016ன் சிறந்த கிரிக்கெட் வீரர் அஷ்வின்!
இவ்வாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. அவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணியிலும் ஆல்-ரவுண்டர் அஷ்வின் இடம்பெற்றுள்ளார்!
8. ஒடிஷா மாநிலம் சண்டிப்பூரில் இருந்து ஏவிய நிர்பாய் சோதனை ஏவுகனை முயற்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது . 1000 கி.மீ வரை சென்று தாக்கும் திறனுடையது
9. வங்கி கணக்கு இல்லாமல் சம்பளத்தை பெறும் பொதுமக்களுக்கு இந்தியன்வங்கி கேஷ்கார்ட் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது
10. இரண்டாவது பட்டுப்பூச்சி வளாக வளர்ப்பு மையம் பெங்களுரில் அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது
11. 2017ம் ஆண்டிற்குறிய சர்வதேச இணைய வெளிமாநாடு இந்தியாவில் நடக்க உள்ளது
12. டெலிகாம் சந்தாதர்களின் கால்ட்ராப் பிரச்சனைகளை கேட்டும் அறியும் வகையில் மத்திய அரசு கட்டணமில்லா இலவச அலைபேசி எண்1955 ஐ அறிமுகம் செய்துள்ளது
13. பிம்பிரி ,புனேவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநெட்டிக்கல் க்கு கீழ் இயங்கும் பயன்படாத வெற்று நிலங்களை விற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
14. நேபாளம் மற்றும் சீனா இணைந்து நடத்தும் கூட்டு ராணுவ பயிற்ச்சி PRATIKAR வரும் பிப்ரவரி 10-2017ல் நடக்க உள்ளது
15. அடுத்த ஆண்டு அக்டோபர் 6-28ம் தேதி வரை நடக்க உள்ள FIFA-U-17 உலககோப்பை கால்பந்து போட்டிக்கு பேங்க் ஆப் பரோடா(BANK O BAROA) முழு ஒத்துழைப்பு(முதல்வங்கி) அளிக்க உள்ளது. 6 நகரகங்களில் நடக்க உள்ளது
16. 2016ம் ஆண்டிற்கான சாஸ்த்ரா ராமனுஜம் விருது
> மாக்ஸிம் ராடில்வில்(கனடா)
> கைசா மடோமாகி(பின்லாந்து)
17. எண்ணெய் கப்பலில் கசிவுஏற்பட்டு கடல் நீர் மாசு அடைவதை தடுக்கும் ஒத்திகை குஜராத் மாநில கடற்பகுதியில் கடலோர காவற் படையினர் ஈடுபட்டனர்
18. 4மணி நேரத்தில் 300+ திட்டங்களை உ.பி மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிமுகம் செய்துள்ளார்
19. 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வை தமிழ் உட்பட 8 மொழிகள் எழுதலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
20. பாசா சம்மான் விருதுகள்_2016= சவுராஷ்டிரா மொழிக்காக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் டி.ஆர்.தாமோதரன் & டி.எஸ்.சரோஜா சுந்தரராஜன் ஆகியோர் விருது பெற தேர்வாகியுள்ளனர்
21. கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்களின் டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு மீண்டும் காக்கி நிற சீருடை வழங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
22. சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங் & கணிதமேதை ராமானுஜம் பிறந்த தினம் இன்று (டிச22)
23. அகில இந்திய கால்பந்து சம்மேளன (ஏஐஎப்எப்) தலைவராக பிரஃபுல் படேல் போட்டியின்றி 3வது முறையாக தேர்வு
24. ர்வதேச குத்துசண்டை சம்மேள விருதுகள்
> AIBA ஜாம்பவான் விருது=மேரிகோம்
> ABB சிறந்த குத்துசசண்டை வீரர் விருது=விகாஸ் கண்ணா
25. இந்தியாவின் முதல் வனத்துறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் 24*7 இலவச சேவை எண்(Toll free number) "மஹாராஷ்டிரா" வனத்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது
- இலவச எண் "1926" ஜனவரி 6 முதல் தொடங்கப்பட உள்ளது
- மஹாராஷ்டிரா வனத்துறையினரின் சார்பாக Goregaonல் உள்ள "SAAR IT Solutions Pvt Ltd" இச்சேவையை செய்ய உள்ளது
- இந்தி,ஆங்கிலம் மற்றும் மராத்தியில் இச்சேவை வழங்கப்படும்
26. காற்று மாசுபாட்டைக் குறைக்க புது ஐடியா: பேருந்து கட்டணத்தில் 75% டிஸ்கவுன்ட் தரும் டெல்லி அரசு
27. லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு குழு (Ladakh Autonomous Hill Development Council- LADH) லடாக் மாவட்டத்தில் நடைபெறும் இரண்டு நாள் பொதுக்குழு கூட்டத்தின் போது மாவட்டம் முழுவதும் பட்டாசுகளை வெடிக்க தடை செய்துள்ளது
28. ஏவுகணைகளை தாங்கி எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் அழிக்கும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒலியின் வேகத்தை விட குறைந்த கடல்சார் "Nirbhay" ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது
- ஒடிசா கடற்கரையோரத்தில் உள்ள சண்டிபூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில்(ITR) இச்சோதனை நிகழ்த்தப்பட்டது
- எதிரிகளின் ரேடார்களின் கண்ணுக்கு புலப்படாமல் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது
- 700கீமி வரை இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது
- இந்த ஏவுகணை ஏற்கனவே 3 முறை சோதனை செய்யப்பட்டு தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது
29. உலகின் முதல் சிக்கன் குனியாவிற்கான மருந்து(Chikungunya Vaccine) US ஆராய்ச்சியாளர்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது
- இந்நோய் எலைட் வைரஸால் உண்டாகும் நோயாகும்
30. Student Connect
பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் கல்வி நிறுவனங்களுக்கே சென்று கடவுச்சீட்டு ( Passport ) சேவையை வழங்கும் "ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவையை வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
31. 2016ம் ஆண்டுக்கான சிறந்த ஆசியருக்கான சிங்கப்பூரின் ஸ்டிரெய்ட்ஸ் விருது, ஃபிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்ஸால் மற்றும் பின்னி பன்ஸால் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வணிகத் தொழிலில் நவீனத் தொழில்நுட்பத்தைப் புகுத்தி செயல்படுத்தி வருவதை அங்கீகரிக்கும் விதமாக "சிறந்த ஆசியர்' விருது வழங்கப்படுகிறது.
32. Global Conference on Cyber Space (GCSS)
5வது சர்வதேச இணைய வெளி மாநாடு, 2017ல் இந்தியாவில் நடைபெற உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பம், சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
மாநாடு நடைபெறும் இடமும், தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
2011. -- பிரிட்டன்
2012 -- ஹங்கேரி
2013 -- தென்கொரியா
2015 – நெதர்லாந்து
33. அகில இந்திய கால்பந்து சம்மேளன (ஏஐஎப்எப்) தலைவராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரஃபுல் படேல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
34. டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியின் விளையாடாத ( Non playing captain ) கேப்டனாக முன்னாள் வீரரான மகேஷ் பூபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
35. இந்த ஆண்டுக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதும் அஸ்வினுக்குக் கிடைத்துள்ளது. மேலும் ஐசிசி டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
36. Indian Enterprise Development Services --- IEDS
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் வரிசையில் இந்திய தொழில் வளர்ச்சிப் பணிகள் என்ற புதிய பிரிவையும், அதற்கான பதவியிடங்களை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி ஆணையத்தின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் இந்தப் புதிய பதவியிடங்கள் நிரப்பப்படும்.
மத்திய தேர்வாணையம் நடத்தும், குடிமைப் பணிகள் தேர்வு மூலம் இப்புதிய பதவியிடங்கள் நிரப்பப்படும். இதன் மூலம் துறையின் செயல்பாடுகள் மேம்படுவதோடு, ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ போன்ற திட்டங்களின் இலக்கை அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
37. தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக திருமதி. கிரிஜா வைத்தியநாதன் IAS நியமிக்கப்பட்டுள்ளார். (ராம மோகன ராவ்)
மேலும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகளையும் அவர் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
38. சாகித்ய அகாடமியின் பாஷா சம்மான் விருது
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு அல்லது விமர்சனம் உள்ளிட்ட படைப்புகளில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு அவைகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்படாத மொழிகளான குருக், லடாக்கி, ஹல்பி, சௌராஷ்டிரா ஆகிய மொழிகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு நல்கிய நான்கு எழுத்தாளர்களுக்கு " பாஷா சம்மான் " விருது வழங்கப்படுகிறது.
சௌராஷ்டிரா மொழியின் இலக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்ததாக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் டி.ஆர். தாமோதரன், டி.எஸ். சரோஜா சுந்தரராஜன் ஆகியோர் இணைந்து "பாஷா சம்மான்' விருது பெறுகின்றனர்.
சாகித்ய அகாதெமி தலைவர் -- டாக்டர். விஸ்வநாத் பிரசாத் திவாரி
39. காற்றாலை மின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 4-வது இடத்தை பிடித்து உள்ளது.
கடந்த 2½ ஆண்டுகளில் காற்றாலை மூலம் 7.04 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 25,088 மெகா வாட் அளவு காற்றாலை மின் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இது உலகளவில் 5.8% ஆகும். சீனா , அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.
40. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2016) திரு. சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
thanks to facebook friends
[1/13, 1:09 PM] ‪+91 90035 14337‬: December 21, 2016
1. 2016ம் ஆண்டிற்கான சாகித்ய அகடாமி விருது=வண்ணதாசன்
நூல்=சிறு இசை
2. 69வது தேசிய சைக்கிள் பந்தயப்போட்டி திருவனந்தபுரத்தில் தொடங்கியது
3. இந்த ஆண்டிற்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளில் வெப் ரத்னா பிரிவில் மத்திய சுகாதரத்துறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது
4. ஹாங்காங்கில் ஜனவரி 2017 முதல் இற்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழையும் வசதி தடை செய்யப்பட உள்ளது
5. Forbes இதழ் அறிக்கையின் படி இந்திய பொருளாதாரம் UK பொருளாரத்தை அதன் அளவில் 150 ஆண்டுகளில் முதல் முறையாக மிஞ்சியுள்ளதாக தெரிவித்துள்ளது
6. உச்ச நீதிமன்றத்தின் பார் கழகத்தின் புதிய தலைவராக "R S Suri" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
7. வங்காள விரிகுடா கடல் பகுதியில் 60000 sq kms அளவிற்கு ஒரு ஆபத்து பகுதியினை (Death zone) கோவாவைச் சேர்ந்த தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியர்கள் கண்டறிந்துள்ளனர்
8. பணி புரியும் மற்றும் வியாபாரம் செய்யும் இடத்திற்கு ஏற்றார் போன்ற உலகின் முதல் அரட்டை இயக்குத்தளத்தினை(Chat Operating System) Flock நிறுவனம் "FlockOS" என்ற பெயரில் தொடங்கியுள்ளது
9. உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான "Privat bank" தேசிய மயமாக்கப்பட்டுள்ளது
10. துருக்கி நாட்டின் முதல் சுரங்க வழிப்பாதை இஸ்தான்புலில் உள்ள Bosphorus எல்லைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது
- இச்சுரங்கப்பாதை ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும்
11. "இந்திய இரயில்வேயின் கணக்குவைப்பு சீர்த்திருத்தம் - ஒரு திட்டமிட்ட நீடித்த வளர்ச்சிக்கான திட்டம்" என்ற பெயரிலான மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது
12. அரபிக் கடலில் நிறுவப்போகும் மன்னர் சத்ரபதி சிவாஜி மெமோரியல் தான், உலகிலேயே மிக உயரமான நினைவிடமாக இருக்கும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்
> ரூ.3,600 கோடி செலவில் மும்பை கடற்கரை பகுதியையொட்டி, சிவாஜி நினைவிடம் உருவாக்கப்பட உள்ளது
> வரும் டிசம்பர் 24ம் தேதி பிரதமர் மோடி இந்த மிகப் பெரிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
13. இந்த வருடத்திற்கான பிபிசி யால் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது நீச்சல் வீரர் மைக்கில் பெல்ப்ஸ் க்கு வழங்கப்பட உள்ளது
14. முதல் பணமில்லா பரிவர்த்தனை கொண்ட BAZZAR சட்டிஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் அமைய உள்ளது
15. சிபிஎஸ்சி பாடப்பகுதியிலிருந்து நாடார் பற்றிய பாடங்கள் &தகவல்கள் பாடப்பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன
16. இந்தியாவும் கிரிகிஸ்தானும் இணைந்து நடத்தும் KHANJAR-IV ராணுவ கூட்டுப்பயிற்ச்சி வரும் பிப்ரவரி 2017ல் நடக்க உள்ளது
17. கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகளுக்காக ப்ராஜக்ட் ஸ்மைல் திட்டம் டெல்லியில் அறிமுகம்
18. முதல் பணமில்லா பரிவர்த்தணை கொண்ட யூனியன் பிரதேசம் = டையூ & டாமன்
19. டெல்லி உயர்நீதிமன்றம் பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வெவ்வேறு வகையிலான 83 வலைதளங்களை முடக்கியுள்ளது
20. பணமில்லா பரிவர்த்தனைக்காக MERA-MOBILE, MERA-BANK,
MERA-BAUTA திட்டத்தை பேங்க் ஆப் பரோடா வங்கி துவங்கியுள்ளது
21. இ-தாகா செயலியை தேசிய கைத்தறிவளர்ச்சி கழகம் செவாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது
22. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டில் மொரீஷியஸ் நாடு முதலிடம் பிடித்துள்ளது
23. உலகின் மிகப்பெரிய தீவு மாவட்டமான "Majuli"ஐ மேம்படுத்த மத்திய அரசு 207 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
- சமீபத்தில் 2020க்குள் அம்மாவட்டத்தை இந்தியாவின் முதல் "carbon neutral" மாவட்டமாக மாற்ற அஸாம் மாநில அரசு திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது
24. அடுத்த நிதியாண்டில் இருந்து "நர்மதை" நதிக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூட மத்திய பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது
25. OBC பிரிவினர்களுக்கென தனி அமைச்சகம் அமைக்க உள்ளதாக மஹாராஷ்டிரா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்
26. 77வது "Indian Road Congress"( IRC) மாநாடு "ஹைதராபாத்தில்" நடைபெற்றது
27. 45வது "All India Police Science Congress" மாநாடு கேரள மாநிலம் கோவலம்,திருவனந்தபுரத்தில் நடைபெற்றது
28. இந்த வருடத்திற்கான சிறந்த தலைமைசெயல் அதிகாரி விருது_2016னை ஜீ நிறுவன தலைவர் & சீஇஓ ஆன புனித் கோயாங்கா பெற்றுள்ளார்
29. 2018ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது
30. பிரபல அகராதி நிறுவனமான Merriam-Webster நிறுவனம் இந்த வருடத்திற்கான சிறந்த வார்த்தையாக #surreal என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது
thanks to facebook friends
[1/13, 1:11 PM] ‪+91 90035 14337‬: TNPSC Tamil
 பொதுத்தமிழ் - பகுதி (அ) - இலக்கணம்

1. இருநிலம் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - பெரிய உலகம்

2. இருநிறம் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - அகன்ற நெஞ்சு

3. உண்டனெம் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - உண்டோம் என்பதற்குச் சமமானது

4. இரும்பனை என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - பெரிய பனை

5. இவண்நெறியில் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - இவ்வழியில்

6. இவுளி என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - குதிரை

7. இழைத்துணர்ந்து என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - நுட்பமாக ஆராய்ந்து

8. இளிவன்று என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - இழிவானதன்று

9. இளைப்பாறுதல் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - ஓய்வெடுத்தல்

10. இன்சொலினிதே என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - இனிய சொற்களை பேசுதலே

11. இன்புறு}உம் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - இன்பம் தரும்

12. ஈகம் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - சந்தனமரம்

13. ஈங்கதிர் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - சந்திரன்

14. ஈம் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - தண்ணீர்

15. ஈயும் என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - அளிக்கும்

16. ஈர்கிலா என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - எடுக்க இயலாத

17. ஈறு என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - எல்லை

18. உகு என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - சொரிந்த

19. உசா என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - ஆராய்தல்

20. உடற்சி என்ற சொல்லிற்கு பொருத்தமான பொருள் ------------------ - கோபம்
[1/13, 1:17 PM] ‪+91 90035 14337‬: TNPSC Tamil

1. பண்டையத் தமிழர; தாம் வரைந்த ஓவியத்தை எவ்வாறு அழைத்தனர்? - கண்ணெழுத்து
2. தமிழ் இலக்கியத்தில் உள்ள எழுத்து என்பதன் பொருள் --------------- - ஓவியம்
3. எழுத்து என்பதற்கு ஓவியம் என்பது பொருள் என்று கூறும் நு}ல் --------------- - குறுந்தொகை, பரிபாடல்
4. ஓவியம் வரைவதற்கு அடிப்படையானவை --------------- - நேர;கோடு, கோணக்கோடு, வளைகோடு
5. நடுகல் வணக்கம் பற்றி கூறும் நு}ல் --------------- - தொல்காப்பியம்
6. ஓவியக்கலையின் வேறு பெயர;கள் --------------- - ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
7. ஓவியக்கலைஞரின் வேறு பெயர;கள் --------------- - ஓவியர;, ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திகாரர் வித்தக வினைஞன், வித்தகர;, கிளவி வல்லோன்
8. ஆண் ஓவியரின் பெயர; --------------- - சித்திராங்கதன்
9. பெண் ஓவியரின் பெயர; --------------- - சித்திரசேனா
10. ஓவிய நு}லின் நுணுக்கத்தை நன்கு கற்றவர; யார்? - ஓவியப்புலவன்
11. ஓவியக்கலைஞர; குழுவிற்கு --------------- என்று பெயர;? - ஓவிய மாக்கள்
12. வண்ணம் தீட்டும் கோலின் பல பெயர;கள் --------------- - தூரிகை, துகிலிகை, வட்டிகை
13. ஓவியம் வரைய தனிப்பட்ட இடங்கள் இருந்தனவா? - ஆம்
14. தமிழர் வளர்ந்த நுண்கலைகளின் வரிசையில் முன்னணியில் நிற்பது --------------- - ஓவியக்கலை
15. பழங்கால மக்கள் தம் உள்ளக்கருத்துக்களைப் புலப்படுத்த பாறைகளிலும், குகைகளிலும் எவ்வாறு எழுதினர்? - கீறி எழுதினர்
[1/14, 11:11 AM] ‪+91 90035 14337‬: Current Affairs Today !!
நடப்பு நிகழ்வுகள் : டிசம்பர் - 2016

1. காஷ்மீர் மாநிலத்தில் ரொக்கமற்ற பண பரிமாற்றத்துக்கு மாறி உள்ள முதல் கிராமம் என்ற பெருமையை பெற்ற கிராமம் எது? - லணுரா

2. தமிழகத்தில் முதல் முறையாக பிரீ - பெய்ட் வங்கி அட்டையை அறிமுகம் செய்துள்ள வங்கி எது? கனரா வங்கி

3. டிசம்பர் 2016-ல் உலகளவில் அதிக அளவில் காற்றாலை உற்பத்திக்கான கட்டமைப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில், முதலிடம் பெறும் நாடு எது? - சீனா

4. INCF- 2016 (India - Nepal folk crafts festival) எனும் இந்தியா-நேபாள நாடுகளுக்கிடையேயான ஐந்து நாள் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு எங்கு நடைபெற்றது? - நேபாளம்

5. ஜப்பானில் நடைபெற்ற ஆசிய லூக் சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற, இந்திய வீரர் யார்? - சிவ கேசவன்

6. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலுள்ள, மேல்நிலைக்கல்வி வகுப்புகளில் உயிரி தொழில்நுட்ப அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பதற்கான திட்டம் எது? - Blissதிட்டம் (Biotech Labs in Senior Secondary schools)

7. டிசம்பர் 2016-ல் TanSat எனப்படும் செயற்கைகோளை பருவநிலை மாற்றத்தை ஆராய்வதற்காக அனுப்பியுள்ள நாடு எது? - சீனா

8. டிசம்பர் 2016-ல் நோக் டென் (Nock Ten) என்ற புயலால் பாதிக்கப்பட்ட நாடு எது? - பிலிப்பைன்ஸ்

9. டிசம்பர் 2016-ல் உலக வரலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக, உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடுகள் பட்டியலில், இந்தியா வகிக்கும் இடம் எது? - 5வது

10. ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில், தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது? - டிசம்பர் 23

11. டிசம்பர் 2016-ல் டாடா மோட்டார்ஸ் நிர்வாகக் குழுவின் இயக்குநர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டவர் யார்? - நுஸ்லி வாடியா

12. டிசம்பர் 2016-ல் ஆசிய கோப்பை (19 வயது) தொடரில், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணி எது? - இந்திய அணி

13. டிசம்பர் 2016-ல் நுகர்வோர் குறை தீர்க்க மத்திய அரசு அறிமுகப்படுத்தப்பட்ட, பிரத்யேக செயலி எது? - ஸ்மார்ட் கன்ஸ்யூமர்

14. டிசம்பர் 2016-ல் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஒடிசா கடற்கரையில் 1,000 கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பங்களை உருவாக்கி, சாதனை படைத்தவர் யார்? - சுதர்சன் பட்நாயக்

To follow Facebook group click here

https://www.facebook.com/groups/1031622320290175/
மலேசியாவில் நடத்தப் பெற்ற தனித்தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச்சொற்கள்:

WhatsApp - புலனம்
Facebook - முகநூல்
Youtube - வலையொளி
Instagram - படவரி
WeChat - அளாவி
Messanger - பற்றியம்
Twitter - கீச்சகம்
Telegram - தொலைவரி
Skype - காயலை
Bluetooth - ஊடலை
WiFi - அருகலை
Hotspot - பகிரலை
Broadband - ஆலலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
Thumbdrive - விரலி
Hard disk - வன்தட்டு
Battery - மின்கலம்
GPS - தடங்காட்டி
CCTV - மறைகாணி
OCR - எழுத்துணரி
LED - ஒளிர்விமுனை
3D - முத்திரட்சி
2D - இருதிரட்சி
Projector - ஒளிவீச்சி
Printer - அச்சுப்பொறி
Scanner - வருடி
Smartphone - திறன்பேசி
Sim Card - செறிவட்டை
Charger - மின்னூக்கி
Digital - எண்மின்
Cyber - மின்வெளி
Router - திசைவி
Selfie - தம்படம்
Thumbnail - சிறுபடம்
Meme - போன்மி
Print Screen - திரைப்பிடிப்பு
Inkjet - மைவீச்சு
Laser - சீரொளி.
🏋🏋🏋🏋🏋🏋🏋🏋🏋🏋
*நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !! *
**""""""""""""""""''"""""""""""""""**




*நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள்*!!

*1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்* .

*2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.*

*3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்*

*4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)*


*5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.*

*6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.*

*7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.*

*8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)*

*9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது*.

*10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.*

*11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது* .

*12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.*

*13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்* .

*14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது*

*15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம*்.

*16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம*் .

*17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.*

*18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்*.

*19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.*

*20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.*

*21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.*

*22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.*

*23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.*

*24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.*

*25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.*

*26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.*

*27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.*

*29.எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்*.

*30.ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும*்....
www.englishgk.com:
----------Important Computer Inventors------------
Inventor of Computer– Charles Babbage
First Modern Computer in the World- ENIAC
First Commercial Computer – Univac
First Programmable Digital Computer – SEAC (Standards Eastern Automatic Computer)
ENIAC was developed by – John Mauchly and J. Presper Eckert
Inventor of Punch Cards in Computer – Hollerith
First Computer Programming Languages-FORTRAN, LISP and COBOL
Computer Graphics was developed by – William Fetter
ARPANET was developed by – DARPA
First Compiler was developed by – Dr. Grace Murray Hopper
Father of Computer Animations- John Whitney
First movie to use Digital Image Processing- West World in 1973
Computer Mouse was invented by- Douglas Engel Bart
Computer Keyboard was invented by- Christopher Latham Sholes
Laptop Computer was invented by – Adam Osborne
First Graphical Computer Game was invented by- A.S. Douglas
Computer BIOS was invented by – Gary Kildall
Inventor of Computer Bug- Dr. Grace Murray Hopper
Inventors of Computer Chip (IC) – Jack Kilby and Robert Noyce
Father of Computer Hard Disk- Reynold Johnson
Inventor of First Data Base – Dr. Edgar Frank Codd
Inventor of Ethernet Computer Networking- David Boggs, Chuck Thacker and Butler Lampson in Xerox PARC
Inventor of Computer Scanner – Ray Kurzweil
Inventor of Computer Speakers- Abinawan Puracchidas
Inventor of MS-DOS Operating Systems- Microsoft
Inventors of first computer Microprocessors – Faggin , Hoff & MazorInventor of Spacewar computer Game – Steve Russell & MITUNIVAC was developed by – John Mauchly and J. Presper EckertInventor of Z1 computer- Konrad Zuse
Inventor of ABC computer – John Atanasoff & Clifford Berry

LIST_OF_REVOLUTIONS..🎭
===========================
* GREEN REVOLUTION - AGRICULTURE.

*WHITE REVOLUTION -MILK AND DIARY PRODUCTS.

*BLUE REVOLUTION -FISHES AND MARINE PRODUCTS.

*PINK REVOLUTION - PRAWN ,ONIONS,PHARMAUTIECALS

*SILVER REVOLUTION - EGG (POULTRY).

*ROUND REVOLUTION - POTATO.

* GOLDEN REVOLUTION -HONEY, HORTICULTURE.

*GREY REVOLUTION -FERTILIZERS.

*BROWN REVOLUTION -COCOA, LEATHER.

*RED REVOLUTION - MEAT & TOMATOES.

*BLACK REVOLUTION -PETROLUEM.

*RAINBOW REVOLUTION - FRUITS (CONSIDERED AS 2ND GREEN REVOLUTION).

* YELLOW REVOLUTION -OIL SEEDS, EDIBLE OIL , ESPECIALLY MUSTARD AND SUNFLOWER.

*GOLDEN FIBER -JUTE.

*SILVER FIBER - COTTON.

Questions about Dance

1. Which place did bharatanatyam originate?
Answer: Tamil Nadu

2. Which dance is associated with the personality Rukmini Devi Arundale ?
Answer: Bharatanatyam

3. Which dance is known as the "Ballet of East" ?
Answer: Manipuri

4. Which dance is based on Geethagovindam wrote by Jayadevan ?
Answer: Odissi dance

5. Which place did Kuchipudi dance originate?
Answer: kuchipudi village in Andhra Pradesh

6. Which dance is associated with the personality Siddhendra Yogi ?
Answer: Kuchipudi dance

7. Where did  the dance Kathak originate?
Answer: Uttar Pradesh

* 8. What is the total number of classical dances in India ?
Answer: 8

* 9. Which state has most number of classical dances ?
Answer: Kerala (Kathakali,Mohiniyattam)

* 10. Which dance form was originated in majuli island ?
Answer: Sattriya

Saturday, 14 January 2017

Grv Team:
பிரபலங்களின் இயற்பெயர்



1. ஆக்னஸ் கோன்க்ஸா பொஸாகிஎன்பது யாருடைய இயற்பெயர் - அன்னை தெரசா


2. ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் என்பதுயாருடைய இயற்பெயர் - ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்


3. நரேந்திரநாத் தத்தா என்பது யாருடையஇயற்பெயர் - சுவாமி விவேகானந்தர்


4. எரிக் ஆர்தர் பிளைர் என்பதுயாருடைய இயற்பெயர் - எழுத்தாளர்ஜார்ஜ் ஆர்வெல்


5. கனக சுப்புரத்தினம் என்பது யாருடையஇயற்பெயர் - பாரதிதாசன்


6. சொ.விருத்தாசலம் என்பது யாருடையஇயற்பெயர் - எழுத்தாளர்புதுமைப்பித்தன்


7. கான்ஸ்டன்டைன் ஜோஸப் பெஸ்கிஎன்பது யாருடைய இயற்பெயர் - வீரமாமுனிவர்


8. புனிதவதியார் என்பது யாருடையஇயற்பெயர் - காரைக்கால்அம்மையார்


9. வில்லியம் சிட்னி போர்டர் என்பதுயாருடைய இயற்பெயர் - எழுத்தாளர்ஓ.ஹென்றி


10. மறைமலையடிகள் என்பது யாருடையஇயற்பெயர் - வேதாசலம்


11. பரிதிமாற் கலைஞர் என்பதுயாருடைய இயற்பெயர் - சூரியநாராயண சாஸ்திரி


12. ராமநாதன் என்பது யாருடையஇயற்பெயர் - எழுத்தாளர்தமிழ்வாணன்


13. லீ ஜீன் பான் என்பது யாருடையஇயற்பெயர் - புரூஸ் லீ


14. கிருஷ்ணமூர்த்தி என்பது யாருடையஇயற்பெயர் - எழுத்தாளர் கல்கி



15. ரங்கராஜன் என்பது யாருடையஇயற்பெயர் - எழுத்தாளர் சுஜாதா

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...