Saturday, 21 January 2017

நூல்களும் நூலாசிரியர்களும்

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்:

பத்துப்பாட்டு நூல்கள்:

திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை - நல்லூர் ந்தத்ததனார்
மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்
முல்லைப்பாட்டு - நப்பூதனார்
குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை - நக்கீரர்
மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்


பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

அறநூல்கள் - 11

நாலடியார் - சமண முனிவர்கள்
நான்கமணிக்கடிகை - விளம்பி நாகனார்
இன்னா நாற்பது - கபிலர்
இனியவை நாற்பது - பூதந்சேந்தனார்
திரிகடுகம் - நல்லாதனார்
ஆசாரக்கோவை - முள்ளியார்
பழமொழி - முன்றுரையனார்
சிறுபஞ்சமூலம் - காரியாசான்
ஏலாதி - கணிமேதாவியர்
திருக்குறள் - திருவள்ளுவர்

அகநூல்கள் 6

ஐந்தினை ஐம்பது - மாறன் பொறையனார்
திணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
ஐந்தினை எழுபது - மூவாதியார்
திணை மாலை நூற்றம்பது - கணிமேதாவியர்
முதுமொழிக்காஞ்சி - கூலடூர் கிழார்
கைந்நிலை - புல்லங்காடனார்
கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்

புறநூல்

களவழி நாற்பது - பொய்கையார்

திருக்குறள்:

அறத்துப்பால் 38 அதிகாரங்கள்
பொருட்பால் 70 அதிகாரங்கள்
காமத்துப்பால் 25 அதிகாரங்கள்
நாயன்மார்கள் 63
திருமுறை 12 - நம்பியாண்டார் நம்பி
பெரியபுராணம் - சேக்கிழார்
அப்பர் - தேவாரம்
மாணிக்கவாசகர் - திருவாசகம்
திருமூலர் - திருமந்திரம்
ஐம்பெரும்காப்பியங்கள்:
சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
குண்டலகேசி - நாதகுத்தனார்
வலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

ஐஞ்சிறுகாப்பியங்கள்:

சூளாமணி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நீலகேசி - தோலாமொழித் தேவர்
உதயண குமார காவியம் - உரை
நாக குமாரகாவியம் - உரை
யசோதா காவியம் - உரை
இலக்கண நூல்கள் - ஆசிரியர்

அகத்தியம் - அகத்தியர்
தொல்காப்பியம் - தொல்காப்பியர்
புற்பொருள் - ஐயனாரிதனார்
யாப்பருங்கலம் - அமிதசாகரர்
வீரசோழியம் புத்தமித்திரர்
நன்னூல் - பவணந்தி முனிவர்
தொன்னூல் விளக்கம் - வீரமா முனிவர்

***

நூல்கள் - ஆசிரியர்
கம்பராமாயணம் - கம்பர்
கந்தபுராணம் - கச்சியப்ப முனிவர்
பெரியபுராணம் - சேக்கிழார்
திருவிளையாடற்புராணம் - பரஞ்ஜோதி
நளவெண்பா - புகழேந்தி புலவர்
வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரார்
சீறாப்புராணம் - உமறுப்புலவர்
திருப்பாவை - ஆண்டாள்
திருவெம்பாவை - மாணிக்கவாசகர்
திருவாசகம் - மாணிக்கவாசகர்
மூவருலா - ஒட்டக்கூத்தர்
தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர்
கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
தேம்பாவணி - வீரமாமுனிவர்
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
குற்றாலக்குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
திருப்புகழ் - அருணகிரி நாதர்

****

கவிஞர்கள் - நூல்கள்

இராமலிங்க அடிகள் - திருவருட்பா
குமரகுருபரர் - நீதிநெறிவெண்பா
பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு
கவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம்
கலைஞர் கருணாநிதி - தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்
பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு.
www.tamilgk.com:
துறவி
1.நவீன துறவி - தாகூர்
2.புரட்சி துறவி -வள்ளலார்
3.அரச துறவி - இளங்கோவடிகள்
4.வீர துறவி - விவேகானந்தர்.

புலவன்
1.நன்னூல் புலவன் - பவணந்தி முனிவர்
2.நன்னூற் புலவன் - சீத்தலைச்சாத்தனார்.

பிள்ளைத்தமிழ்
1.காந்தியம்மை பிள்ளைத் தமிழ் - பலப்பட்டடை அழகிய சொக்கநாதர்
2.முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
3.குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர்
4.மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்.

நிகண்டு
1.சூடாமணி நிகண்டு - மண்டல புருஷர்
2.அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
3.பிடவ நிகண்டு - ஔவையார்.

மணிமாலை
1.நாண்மணி மாலை - சரவண பெருமாள்
2.நால்வர் மணி மாலை - சிவபிரகாசர்
3.திருவாரூர நாண்மணி மாலை - குமரகுருபரர்.

அபி
1.அபிமன்யு - சங்கரதாஸ் சுவாமிகள்
2.அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்.

பரணி
1.பாசவதை பரணி - வைத்திய நாத தேசிகர்
2.மோகவதை பரணி - தத்துவராயர்
3.வங்கத்து பரணி - அரங்க சீனிவாசன்.

More Tamil Gks : www.tamilgk.com

வள்ளி
1.வள்ளி திருமணம் - சங்கரதாஸ் சுவாமிகள்.

வல்லி
1.குமுத வல்லி - மறைமலையடிகள்.

விளக்கு
1.அகல் விளக்கு - மு.வரதராசனார்
2.பாவை விளக்கு - அகிலன்
3.குடும்ப விளக்கு - பாரதிதாசன்
4.இரட்டை விளக்கு - நா.பிச்சைமூர்த்தி
5.கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
6.விளக்கு மட்டுமா சிவப்பு -கண்ணதாசன்
7.கை விளக்கு - ராஜாஜி.

இரவு
1.ஓர் இரவு - அண்ணா
2.எச்சில் இரவு - சுரதா
3.அன்று இரவு - புதுமைப்பித்தன்
4.முதலில் இரவு - ஆதவன்
5.இரவில் - ஜெயகாந்தன்
6.இரவு வரவில்லை - வாணிதாசன்
7.கயிற்றிரவு - விருத்தாசலம்
8.இன்றிரவு பகலில் - கவிக்கோ

வாசல்
1.மலை வாசல் - சாண்டில்யன்
2.வார்த்தை வாசல் - சுரதா
3.வாடி வாசல் - சி.சு.செல்லப்பா.

விஜயம்
1.மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
2.மதுரா விஜயம் - கங்கா தேவி
3.கமழா விஜயம் - வ.வே.சு.ஐயர்

காரி
1.வேலைக்காரி - அண்ணா
2.பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
3.நாட்டியக்காரி - வல்லி கண்ணு
4.நாடகக்காரி - கல்கி.

சூரிய
1.சூரிய நிழல் - சிற்பி
2.சூரியப்பிறைகள் - தமிழன்பன்.

கோ
1.கவிக்கோ - அப்துல் ரகுமான்
2.கவிஞர்கோ - சிற்பி
3.கவிபெருங்கோ - முடியரசன்
4.பெருங்கவிக்கோ - வா.மு.சேதுராமன்
5.கவிவேந்தர் - ஆலந்தூர் மோகனரங்கன்.

முத்தம்
1.சாவின் முத்தம் - சுரதா
2.எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.

பரிசு
1.நன்றி பரிசு - நீலவன்
2.பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
3.பொங்கல் பரிசு - வாணிதாசன்

More Tamil Gks : www.tamilgk.com

மலர், பூ ...
1.கருப்பு மலர் - நா.காமராசன்
1.மின்சார பூ - மேலாண்மை பொன்னுசாமி

கோல்
1.ஊன்றுகோல் - முடியரசன்
2.செங்கோல் - மா.போ.சிவஞானம்.

கோட்டம்
1.காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
2.பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
3.குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.

இலக்கணம்
1.இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்
2.இலக்கண கொத்து - சுவாமிநாத தேசிகர்
3.செந்தமிழ் இலக்கணம் - வீரமாமுனிவர்
4.இலக்கண விளக்க சூறாவளி - சிவஞான முனிவர்.

கொடி
1.கொடி கவி - உமாபதி சிவாச்சாரியார்
2.பவளக்கொடி - சங்கரதாஸ் சுவாமிகள்
3.கொடி முல்லை - வாணிதாசன்

அகராதி
1.அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
2.சங்க அகராதி - கதிரை வேளனார்

கனி
1.மாங்கனி - கண்ணதாசன்
2.கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
3.செவ்வாழை - அண்ணா
4.நாவற்பழம் - நா காமராசன்
5.நெருஞ்சிபழம் - குழந்தை
6.ஆப்பிள் கனவு - நா காமராசன்
7.பலாப்பழம் - அசோகமித்ரன்
8. நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்

இலக்கியம்
1.குழந்தை இலக்கியம் - வாணிதாசன்
2.இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.

மகன்
1.தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
2.தோட்டியின் மகன் - அண்ணா
3.மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
4.மகன் -ஜெயபிரகாசம்.

திருவாரூர்
1.திருவாரூர் உலா - அந்தகக்கவி வீரராகவர்
2.திருவாரூர் நாண்மணி மாலை - குமரகுருபரர்
3.திருக்காவலூர் கல்பகம் - வீரமாமுனிவர்

Friday, 20 January 2017

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?

 .......PLEASE SHARE THIS

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது......

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய...்யும் தவறு...

விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

இன்று 1 US $ = ரூ 66.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்

 விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-

வாங்கவும்:-
LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-
COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

 BATHING SOAP:-

வாங்கவும்:-
CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

 TOOTH PASTE:-

வாங்கவும்:-
NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-
COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

 TOOTH BRUSH:-

வாங்கவும்:-
PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

 SHAVING CREAM:-

வாங்கவும்:-
GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
PALMOLIVE, OLD SPICE, GILLETE.

 BLADE:-

வாங்கவும்:-
SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

 TALCUM POWDER:-

வாங்கவும்:-
SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

 MILK POWDER:-

வாங்கவும்:-
INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-
ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

 SHAMPOO:-

வாங்கவும்:-
NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-
HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

 MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-
BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
VODAFONE.

 Food Items:-

வாங்கவும்:-
Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-
KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

 BUY INDIAN TO BE INDIAN...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..
hi frnd என் பெயர்:India...🇮🇳 இத படிச்சி பாருங்க புடிச்சா share பன்னுங்க

SHOP:

👉 himalaya
👉chandrika
👉cinthol
👉evite
👉margo
👉medimex
👉mysore santal
👉wipro

SHAMPOO:

👉nirma
👉himalaya
👉ayur herbal
👉park avenue

TOOTH PASTE:

👉dubar red
👉ba bool
👉aqua fresh
👉himalaya
👉miswak
👉kp naboothri
👉vico vajra danthi

TALCUM POWDER:

👉cinthol
👉santoor
👉gogul?
👉wipro baby powder

SAVING CREAM:

👉godrej
👉park avenue

WASHING POWDER:

👉TATA sudh
👉nirma
👉ujala

WASHING LIQUID:

👉wipro safe wash

PERFUMES:

👉santhoor deo
👉park avenue

MILK POWER:

👉amulya

TEA POWDER:

👉TATA tea
👉chambala tea

INVERTORS:

👉exide
👉 V guard

T.V:

👉videocon

FAN:

👉V guard
👉crompton greaves

COMPUTER:

👉hcl

WASHING MACHINE:

👉videocon
👉IFB

IRON BOX:

👉bajaj
👉wipro

LIGHT:

👉wipro
👉surya tube light

FRIDGE:

👉videocon

CLOTH:

👉cambrige
👉oxemberg
👉bombay dying

WATCH:

👉titan
👉HMT
👉fast track

SUNGLASS:

👉fast track

SHOES:

👉khadim

MOBILE:

👉micro max

ANTI VIRUS:

👉quick heal

PACKING WATER:

👉bisleri
👉rail neer
👉sidco water

DRINKS:

👉bovonda
👉kali mark

VEHICLES:

👉TATA
👉mahindra
👉hero
👉TVS
👉bajaj
👉ashok layland

BISCUITS:

👉parle
👉sunfeast

JUICES:

👉real juice

BAGS:

👉VIP
👉wild craft

இது எல்லாமே இந்தியாவில் தயாரிக்கிற பொருட்கள் அதுக்கு என்ன? னு கேட்கிறிகளா சொல்லுற
👉இந்தியாவில் இருந்து 17000 லட்சம் கோடி வருமானம் வெளிநாடுகளுக்கு போது ஏன்னா நம்மதா இந்தியா பொருட்கள் வாங்குறதுல்ல நம்ம ஒன்னு செய்வோம் new year  la இருந்து 01/01/2017 to 30/01/2017 வரை பயன்படுத்தி பார்போமே please ங்க கால் தொட்டு வணங்கிற வேற வழிதெரியல please இதை download பன்னி type panna நானே சிரமம் பாக்கல நீங்க சிரமம் படமாட்டிங்கனு நம்புற please all frnd & group share
CA


இமாச்சல பிரதேசத்தின் 2-வது தலைநகர் தரம்சாலா: முதல்வர் வீரபத்ர சிங் அறிவிப்பு


தற்போதைய நிகழ்வுகள் : அடுத்த சிபிஐ இயக்குனராக டெல்லி போலீஸ் கமிஷனர் அலோக் வெர்மா நியமனம்.   அடுத்த இரண்டு வருடங்களுக்கு வெர்மா சிபிஐ இயக்குனராக பதவி வகிப்பார்.

வர்மா, 1979-ம் ஆண்டு  இந்திய காவல்துறை அதிகாரி  (ஐ.பி.எஸ்)  (அருணாசலப் பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசம்) பணிநிலை.

Thursday, 19 January 2017

பொதுத்தமிழ் - சிற்றிலக்கியங்கள்

1. குழவி மருங்கினும் கிழவதாகும் என்ற தொல்காப்பிய இலக்கணத்தால் சுட்டப்படும் சிற்றிலக்கிய வகை? - பிள்ளைத்தமிழ்

2. சாம, பேத, தான, தாண்டம் என்ற நான்கும் அமையப்பாடும் பிள்ளைப்பருவம் எது? - அம்புலி

3. முதல் பிள்ளைத்தமிழ் நூல் எது? - குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

4. பக்திசுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்? - சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

5. காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் நு}லின் ஆசிரியர்? - அழகிய சொக்கநாதர்

6. அகத்தூதில் அஃறிணைப் பொருளையும் தூது அனுப்பலாம் எனக் கூறும் நூல்? - இலக்கண விளக்கப் பாட்டியல்

7. தசவிடுதூது பாடியவர் யார்? - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்

8. இராமாயணத்தில் இராமன் சீதைக்கு அனுப்பிய அனுமன் தூது? - அகத்தூது

9. நளவெண்பாவில் நளன் தமயந்திக்கு தூதாக அனுப்பியது? - எகினம்

10. இராமன் இராவணனிடம் அனுப்பியது? - அங்கதன் தூது

11. முதல் தூது நூல் எது? - நெஞ்சுவிடு தூது

12. இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் - இவ்வரிகளை பாடியவர் யார்? - எவருமில்லை

13. பெண்பாற் கைக்கிளை என்றழைக்கப்படும் சிற்றிலக்கியம் எது? - உலா

14. முதல் உலா நூல் எது? - திருக்கைலாய ஞான உலா

15. உலா பாடுவதில் சிறந்தவர் யார்? - ஒட்டக்கூத்தர்

Wednesday, 18 January 2017

இனி வாக்காளர் நகலை நீங்களே எடுத்துகொள்ள - " ECI APP " - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
   வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரி என அனைவரும் பயன்பெறும் வகையில் , ECI APP என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்
புதிய செயலியில் என்னவெல்லாம் இருக்கும்?

எப்படி பெயர் சேர்ப்பது ?
வாக்கு சாவடி எங்கு அமைகப்பட்டுள்ளது ? உள்ளிட்ட பல விவரங்கள் உள்ளடிக்கி இருக்கும் .
வாக்காளர்களுக்கு சாதகம் என்ன ?
வேட்பாளர்கள் வேட்பு மனுவின் போது தாக்கல் செய்த பிரமான பத்திரங்களை நேரடியாக பார்க்க முடியும் என்பது குறிபிடத்தக்கது.

மேலும், வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களையும் பார்க்க முடியும் என்பது குறிபிடத்தக்கது.
ECI APP கூடுதல் அம்சங்கள் :
வாக்காளர் அடையாள சீட்டுகளை, நாமே நகல் எடுத்து க்கொள்ளலாம் .

பஞ்சாப், உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது , இந்த செயலி மிகுத்த பயனுள்ளதாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இனி வரும் காலங்களில் குறிப்பாக தேர்தல் நேரத்தில் அனைவருக்கும் இந்த செயலி உபயோகப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...