Sunday, 22 January 2017

நடப்பு நிகழ்வுகள் : டிசம்பர் - 2016

1. 2018 முதல் ஆரம்ப பள்ளிகளில் இந்தி மொழி அறிமுகப்படுத்த திட்டமிட்ட நாடு எது? - ஆஸ்திரேலியா

2. சமீபத்தில் கடும் காற்று மாசுபாடு காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிடப்பட்ட நகரம் எது ? - பெய்ஜிங்

3. ஆந்திர கிராமமான புட்டம் ராஜுவைரி கண்டரிக - வை தத்தெடுத்த மாநிலங்களவை உறுப்பினர் யார்? - சச்சின் டெண்டுல்கர்

4. சர்வதேச சகிப்பு தன்மை தினம் ------------ அன்று அனுசரிக்கப்படுகிறது? - நவம்பர் 16

5. இந்தியாவில் மார்பக புற்று நோயின் தலைநகரமாக விளங்குவது ? - திருவனந்தபுரம்

6. (Hand in Hand 2016) என்ற இராணுவ கூட்டு பயிற்சி இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையே நடைபெறுகிறது? - சீனா

7. அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் அமெரிக்க இந்தியர்? - கமலா ஹாரிஸ்

8. சமீபத்தில் எதன் தலைவராக கை ரைடர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்? - சர்வதேச தொழிலாளர் அமைப்பு

9. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம்? - நவம்பர் 10

10. சர்வதேச போட்டி நெட்வொர்க் வருடாந்திர மாநாடு 2018-ல் எங்கு நடைபெற உள்ளது? - புது தில்லி

11. புதிய ரூ.500 நோட்டுகள் ஸ்டேட் வங்கி மூலம் முதலில் எந்த நகரில் விநியோகம் செய்யப்பட்டது? - போபால்

12. அரசவைக் கவிஞர் விருது 2016-ல் யாருக்கு வழங்கப்பட்டது? - குல்ஜார்

Thanks 
திருத்தப்பட்ட தகவல்

ஹிமாச்சல் பிரதேசத்தின்    2-வது தலைநகரானது "தரம்சாலா"
20/1/2017

வடஇந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாகவும், சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்கும் ஹிமாச்சல் பிரதேசத்தின் "தரம்சாலா" அம்மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனை அம்மாநில முதல்வர் வீரபத்திர சிங் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர், தரம்சாலா வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெற்றுள்ளது. மேலும் கங்காரா, சம்பா, ஹமிர்புர் மற்றும் உனா போன்ற மாவட்டங்களின் மேம்பாட்டிற்காகவும் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது, என கூறினார். ஹிமாச்சல் பிரதேசத்தின் முதல் தலைநகராக சிம்லா இருந்து வருகிறது.
*LIST OF ORGANIZATIONS WHICH WORKED TOGETHER FOR JALLIKATTU BAN*.
1. PeTA - People for Ethical Treatment of Animals
2. AWBI - Animal Welfare Board of India
3. FIAPO - Federation of Indian Animal Protection Organizations
4. HAS - Humane Animal Society
5. CUPA - Compassion Unlimited Plus Action
6. SPCA - Society for the Prevention of Cruelty to Animals
7. PFA - People For Animals
8. PFCI - People for Cattle in India
9. USI - Union Society International
10. BLUE CROSS - Blue Cross India
11. HSI - Humane Society International
12. WSPA - World Society for the Protection of Animals.

*ORGANIZATIONS THAT FILED LAWSUIT AGAINST JALLIKATTU*:
1. PeTA - People for Ethical Treatment of Animals
2. FIAPO - Federation of Indian Animal Protection Organizations
3. CUPA - Compassion Unlimited Plus Action
4. PFA - People For Animals
5. HSI - Humane Society International

*PERSON'S REPRESENTING THE ABOVE LISTED ORGANIZATIONS AND THEIR ROLES*:
1. POORVA JOSHIPURA
- CEO - PETA, India
- Co-opted Member - AWBI
2. CHINNY KRISHNA
- Vice Chairman - AWBI
- Chairman, Board Member – FIAPO
- Trustee – USI
- Chairman – BLUE CROSS
- International Director, Member (Board of Trustees) – WSPA
3. NANDHITHA KRISHNA (W/o. Chinny Krishna)
- Life Trustee – HAS
- Member, Vice Chairman – BLUE CROSS
- Trustee, Chairperson – HIS
4. R. M. KHARB
- Chair Person – AWBI
5. MENAKA GANDHI
- Chair Person – PFA
6. GAURI MAULEKHI
- Co-opted Member – AWBI
- Executive Secretary – SPCA, Dehradun
- Co-Trustee Member, Secretary – PFA
7. SOUMYA REDDY
- Member - AWBI
- Karnataka State Secretary, Mahila Congress
- Daughter of Karnataka State Transport Minister, Ramalinga Reddy
8. ARUN PRASANNA
- Founder, Secretary - PFCI

*PERSONS WHO FILED REPORTS AT THE SUPREME COURT*:
1. MANILAL VALLIYATE
- Animal Welfare Offier, Veterinarian - PETA
- Animal Welfare Officer – AWBI
- Veterinarian Member – PFCI
2. ABISHEK RAJE
- Animal Welfare Officer – AWBI
3. MANOJ OSWAL
- Volunteer – PETA
- Animal Welfare Officer – AWBI

*INDIVIDUAL PETITIONERS*
1. RADHA RAJAN
- Founder, Editor – Vigilonline
- Hindu Activist
- RSS Sympathist
2. SOUMYA REDDY
- Member - AWBI
- Karnataka State Secretary, Mahila Congress
- Daughter of Karnataka State Transport Minister, Ramalinga Reddy
3. GAURI MAULEKHI
- Co-opted Member – AWBI
- Executive Secretary – SPCA, Dehradun
- Co-Trustee Member, Secretary – PFA

*Just want to place a request to all the volunteers those who are protesting in need of Jallikattu in addition to targeting PeTA, You should also set targets against the above listed organizations & individuals, who are being funded by foreign countries to exploit the resources, culture and tradition of India*.

*Let's join our hands together to get rid of all these culprits. Please spread this  Message to as many as possible, so that they are also aware of all these black sheep*.
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
💥💥💥💥💥💥💥

அவசர செய்தி  (21*01*17)

அனைத்து ஜல்லிக்கட்டு போராளிகளுக்கும் செய்தியை சீக்கிரம் அனுப்புங்கள்.  

தாமதம் வேண்டாம். 🙏🏻🙏🏻🙏🏻

💥💥💥💥💥💥💥

மாணவர்களின் 10 கோரிக்கைகள்.

இந்த போராட்டம் 'காளை'க்காக மட்டும் அல்ல 'நாளை'க்காகவும்   தான்.

#1. ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் அல்ல..யாராலும் ஒருகாலும் அசைக்க முடியாத உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தீர்ப்பே வேண்டும்.

#2. அமெரிக்காவின் பொருளாதார ஏகாதிபத்திய சூழ்ச்சியில் ஊடுருவிய பீட்டாவை இந்தியாவை விட்டே துரத்த வேண்டும்.

#3. ஆவின் பால் முழுக்க முழுக்க நாட்டு பசுவின் பாலாகத்தான் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு சர்க்கரை நோயை உண்டாக்க கூடிய ஜெர்சி பசுவின் பால் ஆவின் பாலில் கலக்கபட கூடாது.

#4. hybrid எனப்படும் மரபனு மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுக்காரன் கொடுத்த அனைத்து விதைகளும் தடை செய்யப்பட வேண்டும். ஏனென்றால் வெள்ளைக்காரனே பாலையும் விதைகளையும் அதன் மூலம் நோயையும் அதற்கான மருந்தையும் தருவான்..நாங்கள் எங்கள் உயிரையும் பணத்தையும் தர வேண்டுமா?

#5. வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து ஜெர்சி பசுக்களும் இன்றே கப்பலேற வேண்டும்.

#6. தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள எல்லா வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளும் இழுத்து மூடப்பட வேண்டும்.
விவசாயிகளின் தண்ணீர் தேவையை உறுதி செய்ய தமிழகத்தில் இருந்து கடலில் கலக்கும் எல்லா ஆறுகளின் குறுக்கேயும்  கடலில் கலப்பதற்கு 1 கி.மீ முன்பே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.  அது மட்டும்மல்லாது ஒவ்வொரு மூன்று கிலோமீட்டர் தூரத்திற்க்கு ஒரு சிறு தடுப்பனை கட்டவேண்டம் . அணையை அணையாக பயன்படுத்தினால் 3000 டி.எம்.சி நீரை சேமிக்கலாம். ஆற்றையே அணையாக பயன்படுத்தினால் 300000 டி.எம்.சி நீரை சேமிக்க முடியும். கருகிய பயிரை பார்த்து என் தகப்பன் எனக்கு சோறு போட முடியவில்லையே என தற்கொலை செய்வதையும் எவனோ ஒருவனிடம் தண்ணீரை பிச்சை கேட்பதையும் என்னால் சகிக்க முடியாது. இந்த பொறுப்பை மதிப்பிற்குறிய ஐயா திரு. சகாயம் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

#7. முதல்வன் படத்தில் வருவது போல் Tamilnaducomplaintbox.com என்ற ஒரு வெப்சைட் உருவாக்கப்பட்டு அதில் ஆளும் அனைத்து தொகுதி, வட்ட, மாவட்ட மற்றும் வார்டு தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பக்கங்கள் திறக்கப்பட்டு, அந்நியன் படத்தில் வருவது போல் அந்தந்த பகுதி மாணவர்களாகிய நாங்களே எங்கள் பகுதி குறைகள் மற்றும் தேவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆட்சி முடியும் போது பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருந்தால் அடுத்த தேர்தலில் அவரையே தேர்ந்தெடுப்போம்..இல்லாவிட்டால் ஓட்டை மாற்றி குத்துவோம்...குத்தவும் சொல்லுவோம்.

#8. பூரண மது விலக்கு கொண்டு வர மாட்டீர்கள் என தெரியும்..குடிகாரர்களுக்கோ தங்கள் குடும்பத்தை பற்றி கவலை இல்லை..ஆனால் அவரது இறப்பிற்கு பின் அவரது குடும்பத்தினர் வாழ வழி இல்லாமல் கண்ணீர் வடிப்பதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. எனவே குடிப்பவர் இறக்கும் பட்சத்தில் அவர் குடிப்பதற்கு செலவழித்த பணம் அரசாங்கத்திடமே சேர்வதால் அரசாங்கமே அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

#9. விவசாயிகளுக்கு் என்று ஒரு வெப்சைட் Tamilfarmers.com வேண்டும். அதில் விவசாயிகள் தாங்கள் விற்க தயாராகும் அனைத்து விவசாய உற்பத்தி பொருட்களையும் தாங்களே அரசு நிர்ணயித்த விலையில்  நேரடியாக விற்கவும் வணிகர்கள் நேரடியாக வாங்கவும்  இடைத்தரகர்களின் சுரண்டல் இல்லாமல்   olx போல செயல்பட வேண்டும். 💐விவசாயம் காக்கப்பட வேண்டும். 💐

#10. மக்களுக்கு தெரியபடுத்தாமல் எந்த ஒரு வெளிநாட்டு கம்பெனியும் வியாபார நோக்கோடு தமிழ்நாட்டிற்குள் வர கூடாது.

 நாங்கள் எல்லோரும் விழித்துக்கொண்டோம்...இனி தூங்கமாட்டோம்..
சந்தேகப்பட கற்றுக்கொண்டோம்..

இதில் ஒன்று நிறைவேறாவிட்டாலும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம்...

என் தோழர்களே...
நமக்காக நாமே செய்துகொள்ளாவிட்டால், நமக்காக செய்ய யாரும் முன் வர மாட்டார்கள்..

இப்படிக்கு...

தமிழ் இன உணர்வுள்ள தமிழன்.....

வாழ்க தமிழ் வளர்க தமிழ்....... 💪🙏🏻
எனக்கு சில கேள்விகள்.

முதல் நாள் என்ன கோரிக்கை.அலங்காநல்லூரில் கைது செய்யப்பாட்டவர்களை விடுதலை செய் என்பது. மறுநாள் முதல்வர் வரணும் என்பது கோரிக்கை. மூன்றாவது நாள் ஓபிஎஸ் அறிக்கை வேண்டும். அதை பார்த்து விட்டுத்தான் கலைவோம். அறிக்கை வந்தது பாலகிருஷ்ணன் படித்தார். அதெல்லாம் முடியாது அவசர சட்டம் கொண்டு வரணும் என்ற கோஷம் எழுந்தது.ஓபிஎஸ் டெல்லி போனார். அவசர சட்டம் வருவது போன்ற சூழல் வந்தவுடன் அதெல்லாம் முடியாது நிரந்தர சட்டம் வேண்டும் என்று இப்போது கூறுகிறார்கள். ஒரு தமிழனாவது நான் ஏன் தினம் தினம் இப்படி கோரிக்கையை மாற்றுகிறேன் என்று கேட்டார்களா? முதல் நாள் கோரிக்கைக்கும் கடைசி நாள் கோரிக்கைக்கும் எவ்வளவு வித்யாசம்.முதலிரண்டு நாட்கள் கட்டுகோப்பாக இருந்த போராட்டம் அடுத்தடுத்த நாட்களில் கட்டுகோப்பாக இருந்ததா? மீடியா செய்தியாளர்களை திட்டுவதும் அடிப்பதும் கட்டுக்கோப்பான போராட்டமா? மீடியாக்கள் இன்று பொறுப்புடன் நடக்கிறதா? தனித்தனியாக உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் கூட்டத்திடம் தனி ஆட்களிடம் உங்கள் கருத்து என்ன என்று எதை பதிவு செய்கிறீர்கள். கடற்கரைக்குள்ளே நல்லா கான்கிரீட் போட்டு உட்கார்ந்து இருக்கும் மே17, மக இக , கூடங்குளம் டீம், எஸ்டிபிஐ ,ஏபிவிபி இன்னும் பிற அமைப்புகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் மேலும் மேலும் வளர்க்கிறார்களே அது பற்றி யாரும் மூச்டுக்கூட விடவில்லையே. வெளியே கோடிக்கணக்கில் இருக்கும் பொது மக்கள் மவுனமாக இதை பார்க்கிறார்களே அவர்கள் கருத்து என்ன? . முடிவுரா போராட்டம் மூலம் நாளை பலப்பிரயோகம் நடந்தால் போலீஸ் கலைத்தால் வன்முறை தானே வெடிக்கும். இதுவும் தவறான வழிகாட்டுதல் தானே. நாளை இதே போன்று பொது விஷயத்துக்கு கூடினால் மற்றவர்கள் எப்படி பார்ப்பார்கள். அரசாங்கத்துக்கு டைம் கொடுத்து குறித்த காலத்துக்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் கூட தயங்க மாட்டோம் என்றால் அரசுக்கும் பயமிருக்கும். முடிவுரா போராட்டம் எதையும் சாதிக்காது. அதுவும் ஒரு வகையில் வன்முறையில் தான் முடியும்.
[1/22, 6:11 AM] kumaradv2006: December 21, 2016

1. 2016ம் ஆண்டிற்கான சாகித்ய அகடாமி விருது=வண்ணதாசன்
நூல்=சிறு இசை
2. 69வது தேசிய சைக்கிள் பந்தயப்போட்டி திருவனந்தபுரத்தில் தொடங்கியது
3. இந்த ஆண்டிற்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளில் வெப் ரத்னா பிரிவில் மத்திய சுகாதரத்துறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது
4. ஹாங்காங்கில் ஜனவரி 2017 முதல் இற்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழையும் வசதி தடை செய்யப்பட உள்ளது
5. Forbes இதழ் அறிக்கையின் படி இந்திய பொருளாதாரம் UK பொருளாரத்தை அதன் அளவில் 150 ஆண்டுகளில் முதல் முறையாக மிஞ்சியுள்ளதாக தெரிவித்துள்ளது
6. உச்ச நீதிமன்றத்தின் பார் கழகத்தின் புதிய தலைவராக "R S Suri" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
7. வங்காள விரிகுடா கடல் பகுதியில் 60000 sq kms அளவிற்கு ஒரு ஆபத்து பகுதியினை (Death zone) கோவாவைச் சேர்ந்த தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியர்கள் கண்டறிந்துள்ளனர்
8. பணி புரியும் மற்றும் வியாபாரம் செய்யும் இடத்திற்கு ஏற்றார் போன்ற உலகின் முதல் அரட்டை இயக்குத்தளத்தினை(Chat Operating System) Flock நிறுவனம் "FlockOS" என்ற பெயரில் தொடங்கியுள்ளது
9. உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான "Privat bank" தேசிய மயமாக்கப்பட்டுள்ளது
10. துருக்கி நாட்டின் முதல் சுரங்க வழிப்பாதை இஸ்தான்புலில் உள்ள Bosphorus எல்லைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது
- இச்சுரங்கப்பாதை ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும்
11. "இந்திய இரயில்வேயின் கணக்குவைப்பு சீர்த்திருத்தம் - ஒரு திட்டமிட்ட நீடித்த வளர்ச்சிக்கான திட்டம்" என்ற பெயரிலான மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது
12. அரபிக் கடலில் நிறுவப்போகும் மன்னர் சத்ரபதி சிவாஜி மெமோரியல் தான், உலகிலேயே மிக உயரமான நினைவிடமாக இருக்கும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்
> ரூ.3,600 கோடி செலவில் மும்பை கடற்கரை பகுதியையொட்டி, சிவாஜி நினைவிடம் உருவாக்கப்பட உள்ளது
> வரும் டிசம்பர் 24ம் தேதி பிரதமர் மோடி இந்த மிகப் பெரிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
13. இந்த வருடத்திற்கான பிபிசி யால் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது நீச்சல் வீரர் மைக்கில் பெல்ப்ஸ் க்கு வழங்கப்பட உள்ளது
14. முதல் பணமில்லா பரிவர்த்தனை கொண்ட BAZZAR சட்டிஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் அமைய உள்ளது
15. சிபிஎஸ்சி பாடப்பகுதியிலிருந்து நாடார் பற்றிய பாடங்கள் &தகவல்கள் பாடப்பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன
[1/22, 6:12 AM] kumaradv2006: 16. இந்தியாவும் கிரிகிஸ்தானும் இணைந்து நடத்தும் KHANJAR-IV ராணுவ கூட்டுப்பயிற்ச்சி வரும் பிப்ரவரி 2017ல் நடக்க உள்ளது
17. கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகளுக்காக ப்ராஜக்ட் ஸ்மைல் திட்டம் டெல்லியில் அறிமுகம்
18. முதல் பணமில்லா பரிவர்த்தணை கொண்ட யூனியன் பிரதேசம் = டையூ & டாமன்
19. டெல்லி உயர்நீதிமன்றம் பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வெவ்வேறு வகையிலான 83 வலைதளங்களை முடக்கியுள்ளது
20. பணமில்லா பரிவர்த்தனைக்காக MERA-MOBILE, MERA-BANK,
MERA-BAUTA திட்டத்தை பேங்க் ஆப் பரோடா வங்கி துவங்கியுள்ளது
21. இ-தாகா செயலியை தேசிய கைத்தறிவளர்ச்சி கழகம் செவாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது
22. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டில் மொரீஷியஸ் நாடு முதலிடம் பிடித்துள்ளது
23. உலகின் மிகப்பெரிய தீவு மாவட்டமான "Majuli"ஐ மேம்படுத்த மத்திய அரசு 207 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
- சமீபத்தில் 2020க்குள் அம்மாவட்டத்தை இந்தியாவின் முதல் "carbon neutral" மாவட்டமாக மாற்ற அஸாம் மாநில அரசு திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது
24. அடுத்த நிதியாண்டில் இருந்து "நர்மதை" நதிக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூட மத்திய பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது
25. OBC பிரிவினர்களுக்கென தனி அமைச்சகம் அமைக்க உள்ளதாக மஹாராஷ்டிரா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்
26. 77வது "Indian Road Congress"( IRC) மாநாடு "ஹைதராபாத்தில்" நடைபெற்றது
27. 45வது "All India Police Science Congress" மாநாடு கேரள மாநிலம் கோவலம்,திருவனந்தபுரத்தில் நடைபெற்றது
28. இந்த வருடத்திற்கான சிறந்த தலைமைசெயல் அதிகாரி விருது_2016னை ஜீ நிறுவன தலைவர் & சீஇஓ ஆன புனித் கோயாங்கா பெற்றுள்ளார்
29. 2018ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது
30. பிரபல அகராதி நிறுவனமான Merriam-Webster நிறுவனம் இந்த வருடத்திற்கான சிறந்த வார்த்தையாக #surreal என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது
thanks to facebook friends

Saturday, 21 January 2017

கணக்கும் கசப்பும்:
---------------------------

இன்று TNPSC தேர்விற்கு தங்களை தயார் செய்து கொண்டு இருக்கும் பெரும்பாலான சகோதர-சகோதரிகளின் பிரச்சினை கணக்கு பாடமே. நன்றாக படிப்பார்கள், நல்ல ஞாபக சக்தி இருக்கும், ஆனால் கணக்கு என்றால் பின் வாங்குவார்கள். அவர்கள் கணக்கில் இருந்து கேட்கப்படும் அந்த 25 கேள்விகளை  மிகப் பெரிய தலைவலியாக உணர்வார்கள்.

போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாங்க வேண்டுமெனில் இந்த 25 கேள்விகளில் குறைந்த பட்சம் 20 கேள்விகளுக்கு சரியான விடை அளிக்க வேண்டும். அதற்கு குறைந்தால் உங்கள் வெற்றி வாய்ப்பு கடுமையாகப்  பாதிக்கும்.

25 க்கு 24 எடுத்தால் உத்தமம்
25 க்கு 20 எடுத்தால் மத்திமம்
25 க்கு 15 எடுத்தால் மோசம்
25 க்கு 10 எடுத்தால் நாசம்

பெரும்பாலும், இரண்டு அல்லது மூன்று வினாக்கள் குறைபாட்டினால் வேலையைத் தவற விட்டவர்கள் கணக்கில் 15 முதல் 18 கேள்விகளுக்கே சரியான விடை அளித்து இருப்பார்கள்.

இந்த கணக்கினைக் கையாளுவது எப்படி?

** முதலில் நீங்கள் ஒன்றினை மட்டும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும், போட்டி தேர்வுக்குப் படிப்பவர்களில் அனைத்து பாடப் பகுதிகளிலும் வல்லுநர் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய மிகச் சிலரே உள்ளனர். ஒவ்வொருவருக்கும் அவர்கள் தேக்க நிலையை அடையக்  கூடிய பாடப் பகுதி என்று ஒன்று உண்டு. எல்லாரும் எல்லாவற்றிலும் வல்லவர் இல்லை.

** முதலில் நீங்கள், எனக்கு கணக்கு வராது, எனக்கும் கணக்கிற்கும் நீண்ட தூரம், கணக்கில் நான் வீக் என்ற எதிர்மறை எண்ணத்தினை மனதில் இருந்து நீக்க வேண்டும்.

** ரயில்வே, வங்கி போன்ற மற்ற போட்டித் தேர்வுகளை ஒப்பிடும் போது TNPSC தேர்வில் கணக்கு என்பது மிக மிக எளிதுதான். கணக்கினை ஒரு பூதம் போல் நினைத்து நாம் விலகியே இருப்பதனால் நமக்கு கடினமாக இருப்பது போல் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகிறதே தவிர உண்மையில் கடினம் அல்ல.

** நாம் கணக்கில் இருந்து விலகியே இருப்பதால், சில இலகுவான விஷயங்களைக் கூட தெரிந்து கொள்ள தவறி விடுகிறோம். (உதாரணமாக சராசரி, இடைநிலை, முகடு, பகு எண், பகா எண், மீ.சி.ம, மீ.பெ.ம போன்றவை) இதன் காரணமாக சில எளிய வினாக்களைக் கூட தவற விட்டு விடுகிறோம், நான் மேலே உதாரணமாக கூறியவற்றின் விளக்கங்களைத் தேடிப் பாருங்கள், இதனையா நாம் இவ்வளவு நாள் அறியாமல் வைத்து இருந்தோம் என்று நீங்களே வருத்தப்படுவீர்கள்.

** நீங்கள் கணக்கினை படிக்கத் தொடங்கும் முன் எளிய பகுதியில் இருந்து படிக்க ஆரம்பியுங்கள். அது உங்களுக்கு ஒரு உத்வேகத்தையும், தன்னம்பிக்கையும் கொடுக்கும். அப்படியே மெதுவாக சற்று கடினமான பகுதிகளை புரிந்து கொள்ள முற்படுங்கள்.

** TNPSC யைப் பொறுத்த வரை, ஒரு முக்கோணத்தில் மூன்று கோணங்களின் கூடுதல் 180 டிகிரி, ஒரு முழு வட்டத்தின் கோணம் 360 டிகிரி, அரை வட்டத்தின் கோணம் 180 டிகிரி, பித்தகோரஸ் தேற்றம் போன்ற அடிப்படை கணக்கியலைத் தெரிந்து கொண்டாலே 4-8 கேள்விகள் வரை விடை அளிக்கலாம்.

** 2012 ஆண்டில் இருந்து, இது வரை கேட்கப்பட்டு உள்ள பழைய வினாத் தாள்களில் உள்ள கணக்குகளை பயிற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக இதன் மூலம் நீங்கள் 2-4 வினாக்கள் வரை சரியான விடை அளிக்க இயலும்.

** TNPSC தேர்வினைப் பொறுத்த வரை கொடுக்கப்பட்டுள்ள 4 விடைகளில் இருந்து பதிலைப் எடுத்து உள்ளீடு செய்து நீங்கள் தீர்வு காணலாம். இதற்கு சற்று நேரம் அதிகம் ஆகுமே தவிர உங்களால் மிகச் சரியான விடையை அளிக்க முடியும்.

** நீங்கள் கணக்கில் பலவீனமானவர் என்று கருதினால், உங்களுக்கு எது பலம் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள்  மொழிப் பாடத்தில்  வல்லவர் என்றால், எந்த விதமான கேள்விகள் கேட்டாலும் அதில் 95 கேள்விகளுக்கு சரியான விடையை என்னால் அளிக்க முடியும் என்ற அளவில் உங்கள் தயாரிப்பு இருக்க வேண்டும்.

** மனப் பாடம் செய்வதில் வல்லவர் என்றால், கணக்கினைத் தவிர மீதி அனைத்து பகுதிகளையும் (மொழிப்பாடம், அறிவியல், வரலாறு, புவியில், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், இந்திய தேசிய இயக்கம், இந்திய அரசியல் அமைப்பு) நன்றாகப் படித்து இருக்க வேண்டும். எந்த பகுதியையும் தவிர்த்தல் கூடாது. இதன் மூலம் கணக்கினால் ஏற்படும் இழப்புகளை ஓரளவு ஈடு செய்யலாம்.

** ஆனால், கணக்கில் மட்டுமே குறைந்த உழைப்பில் முழு மதிப்பெண்களைப்  பெற முடியும் என்பதனையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். கணக்கினை ஒதுக்கும் பட்சத்தில் நீங்கள் மிக மிக அதிகமாக உழைக்க வேண்டும்.

** கணக்கிற்கு விடை அளிக்கும் போது, கேள்வியை மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன கேட்டு இருக்கிறீர்கள், நாம் என்ன கண்டு பிடித்து இருக்கிறோம் என்பதில் தெளிவு தேவை.

** TNPSC கணக்கினைப் பொறுத்த வரை, கேள்வியை - விடைகளை நன்கு உள் வாங்கி கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சூத்திரக் கண்ணோடு பார்க்காமல் இயல்பாக பார்க்க துவங்குங்கள். எளிதாக விடை அளிக்கலாம்.

** உதாரணமாக நடந்து முடிந்த குரூப்  தேர்வில் கீழ்க்கண்ட  படத்தில் உள்ள  கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

இந்த கணக்கில் ஆண் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள வேலையை 4 நாட்களில் முடிக்கும் திறமை உள்ளவர்.  கொடுக்கப்பட்டுள்ள விடைகளை பாருங்கள், 6, 5, 4, 3. அவருடன் வேலை செய்ய உதவியாக அந்தப் பெண்ணும் சேரும் பொழுது  கண்டிப்பாக அந்த வேலை முடியும் நாள் நான்கிலிருந்து குறைவாகத்தான் இருக்கும். இதுதான் லாஜிக். எனவே இந்த கேள்வியின் விடை 3. மற்ற ஆப்ஷன்கள், மூன்றினை விட அதிகமாக உள்ளன. எனவே அவை விடை இல்லை. அவ்வளவுதான். இந்தக் கோணத்திலும் தீர்வு காண முயலுங்கள்.

ஒரு வேலை கொடுப்பட்டுள்ள வேலையை அந்த இருவரும் ஒழுங்காக செய்யாமல், பீச்-சினிமா என்று சுற்றி இருந்தால் 5 அல்லது 6 நாட்கள் வரலாமோ என்னவோ? :-)

ஆக்கமும், சிந்தனையும்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...