Wednesday, 2 June 2021

*தெலுங்கானா மாநில உதய தினம்*

இன்று ஜூன் 2 நாட்டின் 29வது மாநிலமாக தெலுங்கானா மாநில உதய தினம். 


2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆந்திரப் பிரதேச மாநில மறுசீரமைப்பு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது அதே ஆண்டு மார்ச் 01ஆம் நாள் குடியரசுத்தலைவர் கையொப்பத்துடன் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா எனும் இரு மாநிலங்களாக உதயமானது. இம்மாநிலத்தின் தலைநகராக ஹைதராபாத் உள்ளது. இம்மாநிலம் பரப்பளவில் 11வது  மாநிலமாகவும் மக்கள்தொகையில் 12 வது மாநிலமாக உள்ளது. மாநிலம் உதயமான திலிருந்து தற்போது வரை திரு. சந்திரசேகரராவ் அவர்கள் மாநில முதல்வராக உள்ளார் மாநில ஆளுநராக திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் செயலாற்றுகிறார்.இவர் இம் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் ஆவார்.
தற்போது கணக்கெடுப்பின் அடிப்படையில் 28 மாநிலங்கள்.

Tuesday, 1 June 2021

*12th Political Science*

*JAI ACADEMY, 9677146123.*

*12th Political Science* 
*Ln-1* *Part-2*
 *இந்திய அரசியலமைப்பு*

1. இந்திய அரசியலமைப்பில் சமதர்மம் என்ற சொல் - - - - - - - திருத்த சட்டமூலம் இணைக்கப்பட்டது. - *42-வது சட்டத்திருத்தம்* 

2. இந்திய அரசமைப்பு எவ்வகையான குடியுரிமையை நமக்கு அளிக்கிறது - *ஒற்றைக் குடியுரிமை* 

3. குடியுரிமை சட்டம் - *1955* 

4. குடியுரிமை சட்டம் மக்களவை இல் திருத்தப்பட்ட ஆண்டு - *2015, பிப்ரவரி 27* 

5. இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளுக்கான பிரிவுகள் - *பகுதி 3* 

6. தொடக்கத்தில் சொத்துரிமை உறுப்பு - - - - - - கீழ் வழங்கப்பட்டிருந்தது - *உறுப்பு 31 (A)* 

7. 44 வது சட்ட திருத்தம் - *1978* 

8. 44 வது சட்டத்திருத்தம் 1978 இன் படி , சொத்துரிமையை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு உறுப்பு - - - - - ஆக சேர்த்தது - *300A* 

9. நேரடியாகவே உச்சநீதிமன்றத்தின் நாடும் உரிமை உள்ள உறுப்பு - *உறுப்பு 32* 

10. அம்பேத்கர் கூற்றுப்படி இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என எவற்றை குறிப்பிடுகிறார் - *விதி 32* 

11. 86(82) வது சட்ட திருத்தம் - *2002* 

12. 6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி எனக்கூறும் சட்டப்பிரிவு - *விதி 21A (86 வது சட்ட திருத்தம் *: 2002)* 

13. சிறார் இலவச கட்டாய கல்வி சட்டம் - *2009 (Art 21A)* 

14. அரசின் வழிகாட்டு நெறிகள் இந்திய அரசியலமைப்பில் எத்தனையாவது பகுதியில் அமைந்துள்ளது - *நான்காவது பகுதி* 

15. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், கட்டாய அடிப்படைக் கல்வி எனக் கூறும் பாகம் எது?- *பாகம்-4* 

16. அடிப்படை கடமைகள் அரசமைப்பு பகுதி - - - - - உறுப்பு - - - - வழங்கப்பட்டுள்ளது அடிப்படை கடமைகள் - *பகுதி IV A : Art 51 A* 

17. உலக மனித உரிமை பிரகடனம் - *டிசம்பர் 10 ,1948* 

18.- - - - - கீழ் நாடாளுமன்றம் குடியரசு தலைவர் மற்றும் ஈரவை களை கொண்டது - *உறுப்பு 79* 

19. இரவுகள் என அழைக்கப்படுபவை - *மக்களவை மாநிலங்களவை* 

20. கீழவை என அழைக்கப்படுவது - *மக்களவை* 

21. மக்கள் பிரதிநிதித்துவம் கொண்டது - *மக்களவை* 

22. நாடாளுமன்ற முறை அரசு - *இந்தியா* 

23. குடியரசுத் தலைவர் முறை அரசு - *அமெரிக்க ஐக்கிய* *மாநிலங்கள்* 

24.- - - - - உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதி சட்ட மன்றங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் - *238* *உறுப்பினர்கள்* 

25. எத்தனை உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார் - *12 உறுப்பினர்கள்* 

26. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் - *ஆறு ஆண்டுகள்* 

27. மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் - *545 உறுப்பினர்கள்* 

28. இவற்றில் எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் - *543 உறுப்பினர்கள்* 

29. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள் -  *ஆங்கிலோ - இந்திய சமூகத்தினர்*

30. மக்களவையின் பதவிக்காலம் - *ஐந்து ஆண்டுகள்*

31. மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் - *குடியரசு தலைவர்*

32. தமிழ்நாட்டின் நீதிமன்ற மொழியாக தமிழை பயன்படுத்திய ஆண்டு - *2014 , ஆகஸ்ட்* *1* 

33. ராஜாஜியின் பதவி காலம் - *1952 - 1957* 

34. முதலமைச்சராக பதவியேற்ற காமராஜர் அமைச்சரவையின் அரசின் கல்வி அமைச்சராக இருந்தவர் - *சி.சுப்பிரமணியம் (1954)*

34. ராஜாஜி தனது முதல் நிலை அறிக்கை எந்த ஆண்டு மதராஸ் பல்கலைக்கழக வளாகத்தில் தாக்கல் செய்தார் - *1937* 

35. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த ஆண்டு - *1967 (சி .என். அண்ணாதுரை)*

36. எம் ஜி ராமச்சந்திரன் ஆட்சிக்காலம் - *1977 - 1987* 

37. மதிய உணவு திட்டம் - *1954* 

38. இலவச சத்துணவு திட்டம் - *1982* 

39. கர்ணம் என்ற பதவிக்கு முடிவு கட்டியவர் - *எம் ஜி ராமச்சந்திரன்* 

40. மண்டல் ஆணையம் - *1992 நவம்பர்* 

41. மண்டல் ஆணையம் படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் - - - - - இட ஒதுக்கீடு வழங்கி தீர்ப்பளித்தது - *50%* 

42. தமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் - *234* 

43. பொது தொகுதியில் உள்ள உறுப்பினர்கள் - *189* 

44. தனி தொகுதியில் உள்ள உறுப்பினர்கள் - *45* 

45. சட்டமன்றத்தின் முதல் பொதுத் தேர்தல் - *மே 3, 1952* 

46.- - - - - கீழ் ஆங்கிலோ இந்திய பிரதிநிதி ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் - *உறுப்பு 333* 

47. தமிழக சட்டமன்றத்திற்கு பொதுத்தேர்தல் - *மே 16, 2016* 

48. 15வது தமிழக சட்டமன்றம் அமைக்கப்பட்ட ஆண்டு - *மே 21, 2016* 

49.1950 ஜனவரி முதல் 2018 ஏப்ரல் வரை பொது கணக்கு குழு எத்தனை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது - *1596* 

50.- - - - - சட்ட முன்வரைவை வினை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரலாம் - *உறுப்பு 368(2)* 

51. அரசமைப்பு உறுப்பு 370 என்பது எந்த நாட்டுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது - *ஜம்மு காஷ்மீர்* 

52. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதி ரத்து செய்த ஆண்டு - *ஆகஸ்ட் 5, 2019* 

53. சங்கரலிங்கனார் பிறந்த ஆண்டு - *1895 விருதுநகர்* 

54. சங்கரலிங்கனார் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த ஆண்டு - *1917* 

55. சென்னை தலைநகராகக் கொண்டு தனி மாநிலம் அமைக்க வேண்டும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் *-பொட்டி ஸ்ரீராமுலு 1952*

56. மதராஸ் மானியத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கிய ஆண்டு - *1956* 

57. சங்கரலிங்கனார் தனது கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில்  உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய ஆண்டு - *1956, ஜூலை 27* 

58. வரதட்சனை ஒழிப்பு சட்டம் - *1959 - 6 மற்றும் 9* *மே 1961* 

59. பயங்கரவாத தடுப்புச் சட்டம் - *2002 மார்ச்* *22* 

60. மதராஸ் மாநில பெயர் மாற்ற சட்டம் - *14 ஜனவரி* *,1969*

Sunday, 30 May 2021

*LATEST FESTIVAL*

🟢 LATEST FESTIVAL IN NEWS


🏆 Sindhu Darshan Festival
🔷 Ladakh

🏆 Shigmo Festival
🔷 Goa

🏆 Sajibu Cheiraoba Festival
🔷 Manipur

🏆 Tulip Festival
🔷 Jammu and Kashmir

🏆 Banana Festival
🔷 Kushinagar, Uttar Pradesh

🏆 KalaNamak Rice Festival 
🔷 Siddharthanagar, Uttar Pradesh

🏆 Strawberry Festival 
🔷 Jhansi, Uttar Pradesh 

🏆 Phool Dei Festival 
🔷 Uttarakhand

🏆 Herath Festival 
🔷 Jammu and Kashmir

🏆 Attukal Pongala Festival 
🔷 Kerala

🏆 Khajuraho Dance Festival 
🔷 Madhya Pradesh 

🏆 Kanchoth Festival 
🔷 Jammu and Kashmir

🏆 Mandu Festival 
🔷 Madhya Pradesh

🏆 Kala Ghoda Arts Festival
🔷 Mumbai, Maharashtra

🏆 Bird Festival 'Kalrav' 
🔷 Nagi bird sanctuary Bihar

🏆 Makaravilakku Festival
🔷 Kerala

🏆 Saras Aajeevika Mela  
🔷 Noida, Uttar Pradesh

🏆 Adivasi Mela 
🔷 Bhubaneswar, Odisha 

🏆 Kite Festival Shakrain
🔷 Dhaka, Bangladesh

🏆 Cherry blossom Mao Festival
🔷 Manipur

🏆 Festival of Cattle ' Kanuma' 
🔷 Telangana

🏆 Karthika Deepam Festival 
🔷 Tamil Nadu

🏆 Pongal Festival
🔷 Tamil Nadu

🏆 Hornbill Festival 
🔷 Nagaland

🏆 Cherry Blossom Festival 
🔷 Shillong, Meghalaya 

🏆 Pang Lhasbol Festival 
🔷 Sikkim

🏆 Kati Bihu Festival 
🔷 Assam

🏆 Nuakhai Festival 
🔷 Odisha and Chhattisgarh

 
@tnpscstudyonline

*Where is the Headquarter of*

💎Where is the Headquarter of💎



• 📌BRICS - Shanghai
•📌 ADB - Manila
•📌 ASEAN - Jakarta
• 📌UNDP - New York
• 📌NATO - Brussels
• 📌WTO - Geneva
•📌 CHOGM - Londan
• 📌OPEC - Vienna
• 📌UNICEF - New York
•📌 FAO - Rome
•📌 IMF - Washington
• 📌UNESCO - Paris
•📌 WHO - Geneva
•📌 UNEP - Nairobi

▪️ MEMBER COUNTRY'S OF ORGANIZATION'S . 

🔹WHO---194 . 
🔹IMF//WB---189 . 
🔹ADB-----68 . 
🔹ICJ----193 . 
🔹UN-----193 (5 Permanent)
🔹OPEC----14 . 
🔹ASEAN----10 . 
🔹SCO---8 . 
🔹BIMSTEC ------7 . 
🔹SAARC-----8 . 
🔹UNWTO------158 . 
🔹WCO---182 . 
🔹WTO----164 . 
🔹EU------28 . 
🔹OIC-----57 . 
🔹FAO-----197.
✔️ @currentaffairsbox

*இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு*

*இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு* 


*பா. ஜீவானந்தம்* 
-----------------------------
* பிறந்த ஊர் - பூதப்பாண்டி குமரி மாவட்டம். 
* பிறந்தநாள் - 21 ஆகஸ்ட்.
* இயற்பெயர் - சொரி முத்து.
* எழுதிய முதல் நாவல் - சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன். (10வகுப்பு படிக்கும் போது எழுதியது)
* வவேசு ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஆசிரியராக பணியாற்றினார்.‌
*காரைக்குடிக்கு அருகே சிராவயல் என்னும் இடத்தில் காந்தி ஆசிரமத்தை நிறுவியவர். (இராஜாஜி காந்தி பெயரில் ஆசிரமம் ஒன்றை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஆரம்பித்தார்)
* முதல் கவிதை நூல் - பெண்ணுரிமை கீதாஞ்சலி (1933) 
* பொதுவுடைமை கொள்கையைப் பரப்புவதற்காக *1937ல் ஜனசக்தி* என்ற நாளிதழைத் தொடங்கினார். 
* *1959ல் தாமரை* என்னும் கலை இலக்கிய மாத இதழைத் தொடங்கினார். 
* கலந்து கொண்ட போராட்டங்கள் - வைக்கம் சத்தியாகிரகம், சுயமரியாதை இயக்கம், சுசீந்திரம் தீண்டாமை நடைமுறைக்கு எதிரான இயக்கம், கதர் ஆடை விழிப்புணர்வு போராட்டம். 
* தொழிலாளர் பாதுகாப்பு கழகம் என்னும் பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளை உருவாக்கியவர். 
* இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1948ல் சுதந்திர அரசால் தடைசெய்யப்பட்ட போது இலங்கைக்கு சென்று செயல்பட்டார். 
* எழுதிய பிற நூல்கள் - சோசலிச சரித்திரம், சோசலிச தத்துவம், சோவியத் நூல்கள் அனைத்தையும் தமிழில் மொழி பெயர்த்தவர். 
* காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, தொழிலாளர் பாதுகாப்பு கழகம், சுயமரியாதை சமதர்ம கட்சி ஆகியவற்றின் தலைமை பொறுப்பு ஏற்றவர். 
* நடத்திய மற்ற நாளிதழ் - அறிவு, சமதர்மம். 
* சுயமரியாதை இயக்கத்தில் பெரியாருடன் இணைந்து ஜீவா தயாரித்த ஒரு கொள்கை திட்ட வரைவு *ஈரோடு திட்டம்* எனப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய திட்டம். 
* பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜீவா அவருடைய தோழர்கள் சாத்தான்குளம் ஏ.ராகவன், நீலாவதி, இராமநாதன் ஆகியோர் தனியாக இணைந்து *சுயமரியாதை சமதர்ம கட்சி* உருவாக்கினர். 
* இந்த கட்சியின் *முதல் மாநாடு திருச்சியில் 1936ல் நடைபெற்றது* இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் எஸ்ஏ டாங்கே கலந்து கொண்டார். 
* பேச்சாளர், தமிழ் இலக்கியங்களின் மீது பற்று மிக்கவர். 
* "காலுக்குச் செருப்புமில்லை 
கால் வயிற்றுக்கு கூழும் இல்லை" பாடலை மேடை தோறும் பாடுவார் 
*  மறைவு 18/01/1963. 

-------

*மார்சல். ஏ. நேசமணி* 
------------------------------------
* பிறந்த இடம் - குமரி மாவட்டம் விலவங்கோடு அருகே பள்ளியாடி என்னும் கிராமம். 
* பிறந்த தேதி -  12/07/ 1895
* 1921ல் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 
* இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காக போராடியவர். 
* திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்த்தை தமிழ்நாட்டோடு இணைக்க தெற்கு எல்லை போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். 
* 01/11/1956 அன்று கன்னியாகுமரி தமிழ் நாட்டோடு இணைக்கப்பட்டது. (தமிழ்நாடு தினம் நவம்பர் 01) 
* குமரியின் தந்தை என்றழைக்கப்படுகிறார். 
* பொதுவாழ்வில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்தவர்.‌
* சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு விலவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். 
* நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக இறக்கும் (1968) வரை பணியாற்றிவர். 

------

*4th std Term - 1* *(New Book)*

🎯🌹🌹🌹🌹🌹🌹🎯



*JAI ACADEMY, 9677146123* 
*4th std Term - 1* *(New Book)*


 *Social Science* 

 *சேரர்கள்* 

1.சேரர்களின் உடைய தலைநகரம் - *வஞ்சி* 
2.சேரர்களின் சின்னம் மற்றும் நதி - *அம்பு ,வில்* *பொய்கை* *நதி* 

3.சேரர்கள் ஆட்சி செய்த பகுதிகள் - *ஈரோடு, திருப்பூர்* , *கோயம்புத்தூர், நீலகிரி,* *கேரளா* 



5.சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - *இளங்கோவடிகள்*

6.இமயவர்மன் என்று அழைக்கப்படுபவர் யார் - *செங்குட்டுவன்*

7.கண்ணகிக்கு சிலை வைத்தவர் - *சேரன் செங்குட்டுவன்*

8.சேரர்கள் பற்றி கூறும் சங்க இலக்கிய  நூல் - *பதிற்றுப்பத்து* 


 *சோழர்கள்*      

1.ஆரம்ப காலத்திG சோழர்களின் தலைநகரம் - *உறையூர்* 

2.சோழர்கள் பற்றி கூறும் நூல் - *பட்டினப்பாலை* 

3.பட்டினப்பாலை என்ற நூலின் ஆசிரியர் - *கடியலூர்* *உருத்திரங் கண்ணனார்*

4.சோழர்கள் ஆட்சி செய்த பகுதிகள் - *திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை* , *நாகப்பட்டினம், திருவாரூர்* , *பெரம்பலூர், அரியலூர், கடலூர்* 

5.சோழ அரசர்களில் மிகச் சிறந்தவர் யார் - *கரிகாலச்சோழன்*

6.பொன்னி கரைகண்ட பூபதி என்பவர் யார்  - *கரிகாலச்சோழன்* 

7.------------, ----------- இடத்தை வென்றார் கரிகாலன் - *வென்னிப்போர்,* *வாகைப்பாரந்தழை* 

8.பொன்னி என்பதன் பொருள் *-காவிரி நதி*

9.கல்லணையைக் கட்டியவர் - *கரிகாலச்சோழன்* 

10.சோழர்களின் சின்னம் மற்றும் நதி - *புலி, காவிரி நதி* 

11.காவேரிப்பூம்பட்டினம் என்பதற்கு வேறு பெயர்கள் - *புகார், பூம்பட்டினம்*

12.கல்லணையின் மற்றொரு பெயர் Gr *கிராண்ட் அணைக்கட்டு*

13.கல்லணை கட்டப்பட்ட நூற்றாண்டு - *கி.மு.2ஆம்* *நூற்றாண்டு*


 *பாண்டியர்கள்*   

1.பாண்டியர்களின் துறைமுகம் - *மதுரை* 

2.பாண்டியர்களின் நதி மற்றும் சின்னம் - *வைகை நதி, மீன்* 

3.மூன்று தமிழ் சங்கங்கள் யாருடைய காலத்தில் நடைபெற்றது - *பாண்டியர்கள்*

4.முதல் தமிழ் சங்கம் நடைபெற்ற இடம் - *தென்மதுரை* 

5.இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்ற இடம் - *கபாடபுரம்*

6.மூன்றாம் தமிழ்சங்கம் நடைபெற்ற இடம் - *மதுரை*  

7.பாண்டியர்கள் ஆட்சி செய்த பகுதிகள் - *மதுரை, தேனி, திண்டுக்கல்* , *திருநெல்வேலி, *** *விருதுநகர்,* *சிவகங்கை,* ** *ராமநாதபுரம்*** 

8.பாண்டிய மன்னர்களில் மிகச்சிறந்த இருவர் - *தலையாலங்கானத்து சேருவென்ற* *பாண்டிய* *நெடுஞ்செழியன் , பாண்டிய* *நெடுஞ்செழியன்* 


  

9."யானோ அரசன் யானே கள்வன் " - என்று கூறியவர் - *பாண்டிய நெடுஞ்செழியன்*

10.பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி பெயர் - *கோப்பெருந்தேவி* 

11.பாண்டியரைப் பற்றி கூறும் நூல் - *மதுரைக்காஞ்சி* 

12.மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் - *மாங்குடி மருதனார்*

13.பாண்டியர்களின் தலைநகரம் - *கொற்கை* 

14.கொற்கை முத்து பற்றி கூறிய வெளிநாட்டு அறிஞர் - *மார்க்கோபோலோ* 

15.நாளங்காடி அல்லங்காடி பற்றி கூறும் நூல் - *மதுரைக்காஞ்சி*


 *பல்லவர்கள்*  

1.பல்லவர்களின் தலைநகரம் மற்றும் நதி - தொண்டைமண்டலம் (காஞ்சிபுரம்) பாலாறு நதி 

2.முற்காலப் பல்லவர்களை நிறுவியவர்  - *சிவஸ்கந்தவர்ம* *பல்லவர்* 

3.முற்காலப் பல்லவர்களில் சிறந்தவர் - *சிவஸ்கந்தவர்மன்,* *விஷ்ணுகோபன்*

4.பிற்காலப் பல்லவர்களை நிறுவியவர் - *சிம்மவிஷ்ணு* 

5.சிம்ம விஷ்ணுவின் மகன் பெயர் - *மகேந்திரவர்மன்*

6.ஒற்றைக்கல் ரதம் யாருடைய சிறப்பு - *நரசிம்மவர்மன்*  

7.பல்லவர்களின் கொடி  (சின்னம்) - *நந்தி* 

8.மாமல்லன் என  அழைக்கப்பட்டவர் *-
 *நரசிம்மவர்மன்** 


 *குறுநில மன்னர்கள்*

1.கடையெழு வள்ளல்கள் - *பேகன், பாரி* , *நெடுமுடி காரி, ஆய்* , *அதியமான், நல்லி* , *வல்வில் ஓரி* 

2.அரசரை கூறும் பல பெயர்கள் -  *கோ,கோன், வேந்தன்* , *கொற்றவன், இறை*


 *விருந்தோம்பல்*  

1.விருந்தினரின் வருகையை அறிவிக்கும் காகத்தை புகழ்ந்து பாடியவர் - *காக்கை பாடினியார்*

2.விருந்தோம்பல் பற்றி கூறும் நூல் - *புறநானூறு*  

3.வரப்பு -நீர் 
    நீர் - நெல் 
   நெல் -குடி 
   குடி -கோல் 
   கோல் -கோன் உயர்வான் - இது யாருடைய கூற்று - *ஔவையார்* 

4.Bravery - என்பதன் பொருள்- *வீரம்* 

5.அக்காலத்தில் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டியதை கூறும் நூல் - *புறநானூறு* 


 *விழாக்கள்* 

1.இந்திர விழா பற்றி கூறும் நூல் - *பட்டினப்பாலை* 

2.இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும் - *28 நாட்கள்* 


 *ஐந்திணைகள்* 

1.குறிஞ்சி - *மலையும் மலை* *சார்ந்த இடமும்* 

2.குறிஞ்சியின் கடவுள் - *முருகன் (சேயோன்)*

3.குறிஞ்சி மக்களின் தொழில் - *வேட்டையாடுதல், கிழங்கு* *மற்றும் தேன்* *சேகரித்தல்*  

4.Poruppan - என்பதன் பொருள் - *வீரர்கள்* 

5.Verpan -என்பதன் பொருள் - *இனத் தலைவன்* , *ஆயுதம் ** *ஏந்தியவன்** 

6.Silamban - *வீரதீர கலைகளில்* *வீரர் ,ஆயுதம் ஏந்தியவர்*

7.Kuravar - என்பதன் பொருள்  *வேட்டையாடுபவன், உணவு* *சேகரிப்பவர்*

8.Kanavar - என்பதன் பொருள் - *காடுகளில் வாழ்பவர்*

9.குறிஞ்சியின் காணப்படும் மண் வகை - *செம்மண் ,கருப்பு மண்* 

10.குறிஞ்சிப் பூ பூக்கும் மாதம் - *ஜூலை - செப்டம்பர்*


 *முல்லை*  

1.முல்லைக்கு வேறு பெயர் - *செம்புலம்* 

2.முல்லையின் கடவுள் - *திருமால் (மாயோன்)* 

3.இவர்களின் தொழில் - *கால்நடைகளை மேய்த்தல்,* *திணை விதைத்தல்* 

4.இடையர் என்றால் - *பால் விற்பவர்* 

5.ஆயர் என்றால் - *கால்நடை மேய்ப்பவர்*


 *மருதம்*  

1.மருத நிலத்தின் கடவுள்- *இந்திரன்* 

2. காலநிலை கடவுள் என்பவர் யார் - *இந்திரன்* 

3.தொழில் *-விவசாயம்*

4.Uran என்றால் - *சிறு நிலக்கிழார்*

5.Uzhavan என்றால் - *உழவர்*  

6.Kadaiyar என்றால் - *வணிகர்*  

7.கல்லணையின் நீளம்,அகலம் ,உயரம் - *1.079 அடி, 66அடி, 18அடி* 


 *நெய்தல்* 

1.நெய்தல் மக்களின் கடவுள் - *வருணன்*

2.மழைக் கடவுள் என அழைக்கப்படுபவர் - *வருணன்*  

3.Serppan என்பது - *கடல்* *உணவு வணிகர்*

4.Pulamban என்பது - *தென்னை தொழில் செய்பவர்*

5.Parathavar என்பது - *மீனவர், கடல் போர் வணிகர்*

6.Nulaiyar என்பது - *மீன் தொழில்* *செய்பவர்*   

7.Alavar என்பது - *உப்பு தொழில்* *செய்பவர்* 



 *பாலை* 

1.பாலை மக்களின் கடவுள் - *கொற்றவை* *(தாய் கடவுள்)* 

2.Maravar என்பவர் - *மாபெரும் போர் வீரர்*

3.Eyinar என்பவர் - *சிறியவர்*  


 *Municipality and Corporation*

1.தமிழ்நாட்டின் மொத்த நகராட்சிகள் - *148*

2.சென்னை மாநகராட்சியாக ஆன ஆண்டு - *1687, செப்டம்பர்* *29* 

3.The Father of Lokal Bodies - *ரிப்பன் பிரபு*

4.பல்வந்த்ராய் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு - *1957* 

5.அசோக் மேத்தா குழு - *1978* 

6.தமிழ்நாட்டின் மாநகராட்சிகள் - *15* 

7.15 மாநகராட்சிகள் -      *1.சென்னை**              *2.மதுரை*  *3.கோயம்புத்தூர் ** *4.திருச்சிராப்பள்ளி** 
 *5.சேலம்* 
 *6.திருநெல்வேலி* 
 *7.வேலூர்* 
 *8.தூத்துக்குடி* 
 *9.திருப்பூர்*              *10.ஈரோடு* 
 *11.தஞ்சாவூர்* 
 *12.திண்டுக்கல்* 
 *13.ஓசூர்* 
 *14.நாகர்கோவில்* 
 *15.ஆவடி* 

8.ஆவடி Corporation - வருடம் - *2019,ஜூன் 13*
💐💐💐💐💐💐💐💐🎯🎯
*5th std Term. 2 & 3*

 *Social Science* 

1.ஹரப்பா அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஆண்டு - *1921*

2.மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஆண்டு - *1922*

3.ஹரப்பாவில் வீடுகள் ------------ ஆனது - *சுட்ட செங்கற்களால்*

4.மேம்படுத்தப்பட்ட கிணறுகள், தானியக்களஞ்சியம், பாதுகாப்பு சுவர்கள் காணப்பட்ட இடம்  - *ஹரப்பா* 

5.முதுமக்கள் தாழிகள், கருப்பு-வெள்ளை மண்பாண்டங்கள், இரும்பிலான குத்துவால்,தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை கண்டெடுக்கப்பட்ட இடம் - *ஆதிச்சநல்லூர் (*தூத்துக்குடி)* 


 *அரிக்கமேடு ( *பாண்டிச்சேரி)*

1.அரிக்கமேடு மக்கள் யாருடன் வாணிப தொடர்பு கொண்டிருந்தனர் - *ரோம்* 

2.Dinosaur Eggs எங்கு கண்டெடுக்கப்பட்டது - *Senthurai(அரியலூர் )*


 *கீழடி*  

1.ASI - Abbreviation - *Archaelogical Survey of India*

2.தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் - *கீழடி* 

3.பழங்கால தொல் பொருள் - *கீழடி* 

4.உயிரினம் வாழ முடியாத கடல் பகுதி - *Dead Sea*

5.கங்கை நதியின் நீளம் - *2525km* 

6.கங்கையும் - யமுனையும் இணையும் பகுதிக்கு என்ன பெயர் - *அலகாபாத்* 

7.தமிழ்நாட்டின் மிக நீண்ட நதி - *கோதாவரி*

8.கொல்லேறு - *ஆந்திரா* 

9.சாம்பார் ஏரி - *ராஜஸ்தான்*  

10.Gulf of Kuchch - *குஜராத்* 

11.சிலிகா ஏரி - *ஒடிசா (*மகாநதி)* 

12.பக்ராநங்கல் - *பஞ்சாப்* 

13.இந்தியாவையும்- ஸ்ரீ லங்காவையும் பிடிக்கக்கூடியது - *பாக் நீர்* *சந்தி* 

14.குற்றாலம் - *தென்காசி* 

15.கர்நாடகா - *Jock Water* *Falls*

16.லூனி நதி -  *ராஜஸ்தான்* 


 *Asia*

1.பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய நாடு எது - *Asia*

2.எவரெஸ்ட் நீளம் - *8848*மீ*

3.ஆசியாவில் பல மில்லியன் வருடங்களுக்கு முன் ------------ என்ற நிலப்பகுதி இருந்தது - *பாஞ்சியா* 


 *இந்தியா* 

1.மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை - *28*

2.இவற்றில் 28 ஆவதாக சேர்க்கப்பட்ட மாநிலம் - *லடாக் - ஜம்மு* 

3.ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்ட ஆண்டு - *October 31,2019*

4.எத்தனை யூனியன் பிரதேசம் உள்ளது - *9*

5.சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த ஆண்டு - *October 31,1875* 

6.இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தா மாற்றப்பட்ட ஆண்டு - *1911*

7.சென்னை ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - *1639*

8. இந்தியாவின் கேட் என்று அழைக்கப்படுவது - *டெல்லி* 

9.Sanchi Stuba - *சென்னை* 

10.கங்கைகொண்ட சோழபுரம் - *சென்னை*

11.உலகிலேயே மிக நீண்ட நதி - *நைல் நதி*

12.உலகிலேயே சகாரா நாட்டில் தங்கம் வைரம் ----------- கிடைக்கிறது  - *50%*   

13.இருண்ட கண்டம் என்று அழைக்கப்படுவது - *சகாரா* 


 *North America* 

1.இங்கு மிகப்பெரிய நன்னீர் ஏரி எங்குள்ளது - *Lake Superior* 

2.உலகின் நான்காவது மிக Largest River - *Mississippi, Missouri* 

3.உலகின் மிகப்பெரிய மலைத்தொடர் - *Rockies*

4.கர்நாடகா - *Ottawa*

5.Biggest River - *Amazon*

6.அதிக அளவு ஆக்சிஜன் கிடைக்கும் இடம் - *Amazon*  

7.காபி உற்பத்தி - *பிரேசில்* 

8.மடிப்பு மலை - *Andes*

9.மலைச்சிகரம் - *Aconcagua Highest Peak*


 *Antarctica* 

1.வெள்ளை கண்டம் என அழைக்கப்படும் நாடு - *Antarctica* 

2.----------- ,------------- இந்திய ஆராய்ச்சி நிலையம் உள்ளது - *Bharathi, Maitri* 


 *Europe* 

1.ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிப்பது - *Caspian Sea*

2.பாலைவனமற்ற கண்டம் எது - *ஐரோப்பா*

3.ஏரிகளின் நிலம் - *Finland (1000 ஏரிகள்)*


 *Australia* 

1.தீவு கண்டம் என அழைக்கப்படுவது - *ஆஸ்திரேலியா* 

2.மிக சிறிய கண்டம் கொண்ட நாடு - *ஆஸ்திரேலியா*

💐💐💐💐💐💐💐

*4th Std Term. 2*

 *Social Science* 

1.சங்ககாலம் என்பது - *கி.மு. 300 - கி.பி. 300 வரை*


 *பேகன்*  

1.மயிலுக்கு போர்வை போர்த்தியவர் - *பேகன்* 

2.விலங்குகளின் மீது கருணை காட்டியவர் - *பேகன்* 

3.பேகன் ஆட்சி செய்த பகுதி - *பழனி மலை *(*திண்டுக்கல்)*


 *பாரி* 

1.பாரி ஆட்சி செய்த பகுதி - *பரம்பு நாடு (* *சிவகங்கை பரம்பு மலை* )

2.இயற்கையை பாதுகாத்தவர் - *பாரி* 

3.முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்தவர் - *பாரி*


 *அதியமான்*  

1.அதியமான் ஆட்சி செய்த பகுதி - *தர்மபுரி தகடூர்*

2.ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தவர் - *அதியமான்*  


 *வல்வில் ஓரி* 

1.வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதி - *கொல்லிமலை *(* *நாமக்கல்)** 

2.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி - *கொல்லிமலை* 

3.வல்வில்- என்பதன் பொருள் - *சிறந்த வில்லாளன்*

4. கலைஞர்களுக்கு வெகுமதி அளித்தவர் - *வல்வில் ஓரி*   


 *ஆய்* 

1.ஆய் ஆட்சி செய்த பகுதி - *பொதிகைமலை  *(* *மதுரை)** 


 *நல்லி* 

1.ஆட்சி செய்த பகுதி - *தோட்டி மலை* 

2.தமிழ்நாட்டில் வடக்குப் பகுதியில் உள்ள ஏரி - *பழவேற்காடு* 

3.ஆந்திரபிரதேசம் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட ஆண்டு - *1953* 

4.இந்தியாவில் முதன்முறையாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாவட்டம் - *ஆந்திரா* 

5.கேரளா - கர்நாடகா பிரிக்கப்பட்ட ஆண்டு - *1956* 

6.தொட்டபெட்டா உயரம் - *2637 மீ*

7.ஆனைமுடி உயரம் - *2695 மீ*

8.வடக்கு சமவெளி - *பாலாறு, செய்யாறு, பென்னாறு* *,வல்லாறு*

9.உலகின் மிகப்பெரிய நீளமான கடற்கரை கொண்ட நாடு - *குஜராத்*  *1St* 

10.இரண்டாமிடத்தில் மிக  நீளமான கடற்கரை கொண்ட நாடு - *ஆந்திரா*  

11.மூன்றாம் இடத்தில் உள்ள மிக நீளமான கடற்கரை கொண்ட நாடு - *தமிழ்நாடு*

12.பாம்பன் பாலம் எங்கு உள்ளது - *ராமேஸ்வரம்*

13.பாம்பன் பாலத்தின் வேறு பெயர் - *இந்திராகாந்தி பாலம், ஆதாம்* *பாலம்*  

14.இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பாலம் - *பாம்பன் பாலம் 1914*

15.திருச்சியில் உள்ள மிகப் பழமையான கோவில் - *உச்சிபிள்ளையார் கோவில்*

16.குற்றாலம்  எத்தனை அருவிகளை கொண்டது- *9*  *அருவிகள்* 

17.திருத்தணி மாவட்டத்தில்-------------- அதிக வெப்ப நிலை  காணப்படுகிறது - *48.6°C in may 2003*

18.காடுகள் அதிகம் உள்ள மாவட்டம் - *ஈரோடு* 

19.சாலை போக்குவரத்து வாரம் - *ஜனவரி  முதல் வாரம்*

20.தங்க நாற்கர சாலை - *சென்னை, மும்பை, டெல்லி* , *இந்தியா*  

21.சென்னை - டெல்லி  நீளம் - *1363 கி.மீ*

22.NH7 - *கன்னியாகுமரி* - *வாரணாசி* 

23.மும்பை - தானே - **1853,16 ஏப்ரல் (34 கி.மீ* ) 

24.அரக்கோணம் -  இராயபுரம் - *1856* 

25.முதல் மெட்ரோ ரயில்வே - *கொல்கத்தா*

26.மெட்ரோ ரயில் சென்னை - *2015* 

27.1St india Airport - *(அலகாபாத் - நைனி)* *1914* 

28.தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் - *எண்ணூர், சென்னை,* *தூத்துக்குடி* 

29.சென்னிமலை - *ஈரோடு* 

30.Wild malai - *முதுமலை (நீலகிரி) 1966*


*12th Ethics* 

 *2.வேற்றுமையில் ஒற்றுமை*

 1."எண்ணற்ற அதிசயங்களை தன்னகத்தே  கொண்டது  இந்தியா" என்று கூறிய வரலாற்று புகழ்மிக்க அறிஞர் - *ஏ.எல்.பாஷம்* 

2.உலகளவில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது - *7வது இடம்*

3.2011 இன் படி இந்தியாவின் மக்கள்தொகை - *121 கோடி*

4.கங்கை நதி தேசிய நதியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - *2008*

5.ஆசியாவின் இத்தாலி - *இந்தியா*    

6.இத்தாலியில் தெற்கே எந்த தீவு  உள்ளது - *சிசிலித் தீவு* 

7.தமிழ்நாட்டில் நெல் & சணல் உற்பத்தியில் முதலிடம் உள்ள நாடு - *மேற்கு வங்காளம்*

8.மிளகு அதிகம் உற்பத்தியாகும் இடம் - *கேரளா* 

9.பருத்தி உற்பத்தியில் முதலிடம் உள்ள நாடு - *குஜராத்* 

10.கோதுமையில் முதலிடம் உள்ள நாடு - *உத்தரப்பிரதேசம், பஞ்சாப்*

11.பருப்பு வகைகள் முதலிடம் - *மத்தியபிரதேசம்*

12.காபி உற்பத்தியில் முதலிடம் - *கர்நாடகா*

13.தேயிலை உற்பத்தியில் முதலிடம் - *அஸ்ஸாம்*    

14.கனிம வளம் அதிகம் உள்ள பகுதி - *சோட்டா நாக்பூர்*

15.திணைப் பொருட்கள்  - *மாளவ பீடபூமி*

16.கிமு 5 ஆம் நூற்றாண்டில் -------- இந்தியா அதிக மக்கள் தொகையை பெற்றிருந்தது எனக் கூறியவர் - *ஹெரோடோட்டஸ்*

17.ஒட்டர தேசம் என அழைக்கப்படுவது - *ஒடிசா* 

18."இந்தியாவின் பல பல இனங்களின் அருங்காட்சியகம்" எனக் குறிப்பிட்டவர் - *வின்சென்ட் ஆர்தர்* 

19.2011 இன் படி இந்தியாவில் பேசப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை - *780 மொழிகள்*

20.PLSI - Abbreviation - *Peoples Linguistic Survey* *of India*   

21.1961ல் பேசப்பட்ட மொழிகள் எண்ணிக்கை - *1650* 

22.சமஸ்கிருதம் மற்றும் வட இந்திய மொழிகள் எழுத ------- என்னும் எழுத்துவடிவம் பயன்படுத்தப்பட்டது - *தேவநாகரி*

23.வாங்கும் திறனில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது  - *3வது இடம் (4வது இடம்)* 

24.Discovery Of India - என்ற புத்தகம் யாருடையது - *ஜவஹர்லால் நேரு*

25.கந்தூரி விழா நடைபெறும் இடம் - *நாகூர் தர்கா*  

26.மகா சங்கராந்தி - *கர்நாடகா, குஜராத்,மகாராஷ்டிரா, பீகார்* 

27.பஞ்சாப் - *பைசாகி திருவிழா*

28.மத்திய பிரதேசம் - *லெஹரி திருவிழா*

29.தென்திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை -   *9 மொழிகள்*   

30.நடுத்தர மொழிகள் - *12 மொழிகள்*  

31.வட திராவிட மொழிகள் - *3 மொழிகள்*

32.இராமாயணத்தை தமிழில்  எழுதியவர்  - *கவிச்சக்ரவர்த்தி(கபிலர்)*

33.இராமாயணத்தை ஹிந்தியில் எழுதியவர் - *துளசிதாசர்*   

34.இராமாயணத்தை வடமொழியில் எழுதியவர் - *வால்மீகி* 

35.வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் - *பக்கிம் சந்திர சாட்டர்ஜி*

36.தேசியகீதம் - *இரவீந்திரநாத் தாகூர்*

37.தேசிய இளைஞர் தினம் - *ஜனவரி 12*  

38.விவேகானந்தர் பிறந்த தினம் - *January* *12*


*6th Geography*

1.விராலிமலை உள்ள பகுதி -  *புதுக்கோட்டை*

2.பிரம்மபுத்திராவின்  நீளம் - *3848மீ*

3.மிக நீளம் கொடிய விஷம் கொண்ட கருநாகத்தின் அடி - *18 அடி*

4.மாம்பழம் ,தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு  - *1950* 

5.மயில் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - *1963*

6.புலி  தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு  - *1673* 

7.யானை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - *2010*

8.நீர் டால்பின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - *2010* 

9.லாக்டோபேசில்லஸ் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - *2012* 

10.தேசியக்கொடி - *1956,ஜனவரி 26* 

11.திருப்பூர் குமரன் பிறந்த வருடம் - *ஈரோடு, அக்டோபர்* *24* *1904*

12.திருப்பூர் குமரன் இறந்த வருடம் - *1932 ஜனவரி* *11* 

13.தேசியக் கொடியை வடிவமைத்தவர் - *பிங்காலி வெங்கையா*

14.முதன் முதலில் கொடி நெய்யப்பட்ட இடம் - *குடியாத்தம் (வேலூர்)*

15.கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில்  பாடலை முதன்முதலில்  பாடிய ஆண்டு  - *1911 டிசம்பர் 27*

16.ஷெர்ஷா சூரி 16-ஆம் நூற்றாண்டின் வெளியிட்ட வெள்ளி நாணயத்தின்  பெயர் - *ரூபியா*

17.இதன்பிறகு நோட்டுகளை வெளியிட்டவர் - *டி.உதயகுமார், 2010 ஜூலை 15*

18.தேசிய காலண்டர் யாருடைய காலத்தில் வெளியிடப்பட்டது - *கனிஷ்கர்*  

19.உலக அகிம்சை தினம் - *அக்டோபர் 2*

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...