Friday, 14 September 2018

*Human Rights Commission*

*தேசிய மனித உரிமைகள் ஆணையம்* 1993 அக்டோபர் 12 , *மாநில மனித உரிமைகள் ஆணையம்* 1997 ஏப்ரல் 17

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ்பிரிவு-21 இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்தியமாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

*மாநில மனித உரிமை ஆனையர்--*

*மாண்புமிகு நீதியரசர் திரு வெங்கடாசலமூர்த்தி*

No comments:

Post a Comment

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...