Wednesday, 18 December 2019

*’சூல்’ நாவலுக்காக சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது*


தமிழில் சிறந்த நாவலுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் சோ.தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர் சோ.தர்மன். இவரின் ‘சூல்’ என்ற நாவலுக்காக தற்போது சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சோ.தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சோ.தர்மன் என்ற பெயரில் நாவல்களை எழுதி வருகிறார். ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை தர்மன் எழுதியுள்ளார்.


No comments:

Post a Comment

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...