Saturday, 8 April 2017

*List of Important Organization and their Headquarter*

*List of Important Organization and their Headquarter*


♣ United Nations Organisation -  *New York*

♣ United Nations Childrens Fund (UNICEF) -  *New York*

♣ United Nations Population Fund (UNFPA) -  *New York*

♣ United Nations Conference on Trade and Development UNCTAD -    *Geneva*

♣ World Health Organisation -  *Geneva*

♣ International Labour Organisation - *Geneva*

♣ International Committee of the Red Cross -  *Geneva*

♣ World Trade Organisation -  *Geneva*

♣ World Meteorological Organisation - *Geneva*

♣ World Intellectual Property Organization -  *Geneva*

♣ International Organization for Standardization -  *Geneva*

♣ United Nations Educational Scientific and Cultural Organisation (UNESCO) - *Paris*

♣ UN Women -  *New York*

♣ Organisation for Economic Cooperation and Development (OECD) -    *Paris*

♣ International Atomic Energy Agency - *Vienna*

♣ Organisation of Petroleum Exporting Countries (OPEC) -  *Vienna*

♣ International Monetary Fund (IMF) - *Washington DC*

♣ World Bank - *Washington DC*

♣ Amnesty International -  *London*

♣ International Maritime Organisation - *London*

♣ Commonwealth of Nations -  *London*

♣ International Court of Justice -  *The Hague*

♣ Universal Postal Union -  *Berne*

♣ Food and Agricultural Organisation (FAO) -  *Rome*

♣ Transparency International -  *Berlin*

சுயசரிதைகள் - எழுதியவர்கள் யார்?

சுயசரிதைகள் - எழுதியவர்கள்
🖋 My Experiments with truth - மகாத்மா காந்தி
🖋 An autobiography - ஜவஹர்லால் நேரு
🖋 Prison's diary - ஜெயப்ரகாஷ் நாராயணன்
🖋 Mein Kemf - அடால்ஃப் ஹிட்லர்
🖋 My Reminicenses - ரவீந்திரநாத் தாகூர்
🖋 Wings of Fire - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
🖋 The Insider - பி.வி. நரசிம்மராவ்
🖋 My Presidential Years - ஆர். வெங்கட்ராமன்
🖋 I Dare - கிரண்பேடி
🖋 My music My Life - பண்டிட் ரவிசங்கர்
🖋 Autobiography of an Unknown Indian - நிராத் சி. சௌத்ரி
🖋 Friends not Masters - அயூப்கான்
🖋 Playing in my way - சச்சின் டெண்டுல்கர்
🖋 Daughter of the East - பெனாசிர் பூட்டோ
🖋 My Life - பில் கிளிண்டன்
🖋 Freedom in Exile - தலாய் லாமா
🖋 Son of My Father - டாம் மோரிஸ்
🖋 Revenue Stamp - அம்ரிதா ப்ரிதம்
🖋 My Days - ஆர்.கே. நாராயணன்
🖋 என் சரிதம் - உ. வே. சாமிநாதன்
🖋 என் கதை - நாமக்கல் கவிஞர்
🖋 என் வாழ்க்கை குறிப்புகள் - திரு. வி. க
🖋 நான் ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்
🖋 வனவாசம் மனவாசம் - கண்ணதாசன்
🖋 இதுவரை நான் - வைரமுத்து
🖋 நெஞ்சிக்கு நீதி - மு. கருணாநிதி
See Translation

வாசி என்றால்என்ன?

வாசி என்றால்என்ன?
வா-என்றால் காற்று
சி-என்றால் நெருப்பு.
சுவாசத்தையும் அதனூடே உள்ள நெருப்பையும் இணைத்து வாசிக்கும் யுக்தியின் பயிற்சியே வாசி எனப்படுவதாகும்.【"வாசி" என்ற வார்த்தையை திருப்பி படித்தால் "சிவா" என்று வரும்】
இந்த சுவாசக்காற்றைக் கொண்டு முறையாகவாசிக்கும் பொழுது தச வாயுக்களை சீரமைத்து உடம்பிலுள்ள மனம் ,உடல் சம்மந்தமான தீராத நோய்களை தீர்க்கவல்ல மாமருந்தாகும்.
வாசி இருப்பிடம்
எல்லோரும் அறிவார் நவ வாசல், அறியாதார் திருவாசல் என்ற பத்தாவது வாசலின் இருப்பிடமான உச்சிக்கு கீழே உண்ணாக்குக்கு மேலே உள்ள ஊசிமுனைஅளவேயுள்ள இடுக்கமான ll வழியாக ‘செல்லும் சுவாசத்தின் பெயரே வாசியாகும்.. இந்த சுவாசத்தின் [டெக்னிக்-யுக்தியை] கொண்டு ஒன்பது வாசலின் உபாதைகளை அடைக்கவல்ல யோகமாகும்.
வெளிசுவாசம் – உள்சுவாசம்
இரவு வந்தவுடன் படுக்கைக்கு செல்லும் போது மல்லாக்க படுத்துக்கொண்டு கை கால்களை சாதாரணமாக நீட்டிக்கொண்டு சுவாசத்தை கவனியுங்கள்.அப்
போதுவெளிசுவாசம் மாற்றப்பட்டுஉள்சுவாசம் வாசிப்பதை உற்று கவனியுங்கள்.
காலையிலிருந்து இரவு வரை உழைத்த களைப்பினால் சோர்ந்து, பார்க்கும் சக்தியை கண்களும், சிந்திக்கும் சக்தியை மனமும், உழைக்கும் சக்தியை உடலும் இழந்து உறங்கிவிடும்தருவாயில். ஆனவம்,கன்மம்,மா
யை,பசி,தாகம்,விருப்பு,வெருப்புகள் பற்றற்ற நிலையில்உள்சுவாசமான [வாசி ] மட்டுமே இயங்கி விடிந்தால் வெளிசுவாசத்திற்கு சக்தியை அளிக்கவல்லதாகிறது.
மாமருந்து
சுவாசத்தை கணக்கறிந்து மேலேற்றிமூலவரை வலம் வந்தபின் சுவாசம் ஒடுங்குகின்ற சுழுமுனையில் ஓங்காரப்பிரணவத்தை உள்ளடக்கி சுவாசத்தை இறக்கும் தருவாயில் முதுகு தண்டின்நடுனாடி வழியாக ஓடி பத்தாவதுவாசலின் உச்சியில் கனல் ஆவியில்உற்பத்தியாகும் அமிர்த நீராகிய மாமருந்தே சகலத்தையும் குணமாக்கும் சஞ்சீவினியாகும்.
மாங்காய்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்பால் ஏதுக்கடி குதம்பாய
------------------[குதம்பை சித்தர்]
உயிராதார காற்று
பத்துக்காற்றுகளில் முதல் முக்கியமான ஆதாரக்காற்று உயிர்க்காற்றாகும். தாயின் கருவில் ஜீவன் வளரும் போது பிராணன் என்ற உயிர்க்காற்று தன்னை முதலில் ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. உடல் வாழ்வதற்கு ஆதாரமானதால் உயிர்க்காற்றிற்கு பிராணன் என்று பெயர். உடலுக்கு ஆதாரமான அந்தக் காற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தி உடலையும், ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பிராணனைக் கட்டுப்படுத்தும் பிராணயாமம் கூறுகின்றது.
இந்த பிராணயாமக் கலையே வாசிகலை என்றும், மூச்சுக்கலை என்றும் வாசுகிகலை என்று ரிஷிகள் சொல்கிறார்கள். வாசியாகிய, பிராணனாகிய உயிர்காற்றை சரியாக பயன்படுத்ததாதல் தான் மனிதனுக்கு மரணம் நிகழ்கின்றது என்றும், சரியாக பயன்படுத்துபவனும், அதைப்பற்றி தெளிவாக அறிந்து கொண்டு செயல்படுத்துபவனும் என்றும் அழியாத தேகத்துடன் பாபபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டு ஜீவமுக்தனாக வாழ்வான். அப்படிப்பட்ட ஜீவமுக்தனின் புருவநடுவில் இறைவனாகிய தாண்டவராயன் நடராசர் எப்போதும் ஆனந்த திருநடனம் புரிவார் என்கிறார்கள்
ரிஷிகள்.
பிராணயாமம் என்ற உயிர்காற்றை பயிற்சிக்கு உட்படுத்தும் கலைக்கு சித்தர்கள் சரகலை என்று பெயர் சூட்டியுள்ளனர். உலகில் எந்த கலையை படித்தாலும் உடல்வாழ்வதற்கு அவசியமான உயிர்கலையும், ஜீவகலையுமான பிராணயாமத்தை சரிவர அறிந்து கொள்பவர்கள் மட்டுமே சிறந்த கலையை கற்றவர்களாக, அவர்கள் எப்போதும் இறைவனை காணும் நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் குருவிற்கும் குருவாக விளங்குபவர்கள் என்கிறார்கள். பூஜ்யம். .

TNPSC, TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு படிக்கிறீங்களா?

TNPSC, TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு படிக்கிறீங்களா?வெற்றி பெற வேண்டும் என்ற வேகம் அவசியம் தான். அதற்காக எப்போதும் புத்தகத்தையே வைத்துக் கொண்டு இருக்காதீர்கள்.இது உங்களுக்கு மன உளைச்சலையும், அழுத்தத்தையும் தந்து உங்கள் முயற்சியை வீணடிக்கும். நாள் ஒன்றிற்கு 6 மணி நேரம் படித்தாலே போதுமானது. வேலை பார்த்துக் கொண்டு படித்தால் 4 மணி நேரம், முழு நேரமும் போட்டித் தேர்வு தயாரிப்பில் இருந்தால் 8 மணி நேரம் போதும்.நீங்கள் எப்பேர் பட்ட கடின உழைப்பாளியாக இருந்தாலும், படிப்பில் அவ்வோப்போது சோர்வு வரத்தான் செய்யும். அந்த நேரங்களில், புத்தகத்தையும்-படிப்பையும் விட்டு சில மணி நேரங்கள் அல்லது ஒன்றிரண்டு நாட்கள் விலகி இருந்து மீண்டும் படிக்கத் துவங்குங்கள். நல்ல பலன் கிடைக்கும். படிக்க விருப்பம் இல்லாத நேரங்களில் அல்லது நாட்களில், திரைப்படங்கள் பார்ப்பது மனதிற்கு புத்துணர்ச்சியும், சற்று மூளைக்கும்-மனதிற்கும் ஓய்வாக அமையும். அதற்காக, பைரவா, தல 57, கொடி, சைத்தான் போய்விடக் கூடாது. போட்டித் தேர்வர்கள் பார்ப்பதற்கு என்று கீழ்கண்ட படங்கள் உள்ளன. அதனைப் பாருங்ககள்ரிலாக்ஸ் பண்ண மாதிரியும் ஆச்சு, படிச்ச மாதிரியும் ஆச்சு. நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்.

01. வீர பாண்டிய கட்ட பொம்மன் (சிவாஜி)

02. கப்பலோட்டிய தமிழன் (சிவாஜி)

03. பாரதி (சாயாஜி ஷின்டே)

04. காரைக்கால் அம்மையார் (முத்துராமன், லட்சுமி)

05. பூம்புகார் (எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி)

06. ராஜ ராஜ சோழன் ( சிவாஜி)

07. காமராஜ் (இது முரளி நடிச்ச காமராஜ் அல்ல, பெருந்தலைவர் காமராஜ் பற்றிய படம்)

08. திருவிளையாடல் (சிவாஜி, சாவித்ரி)

09. மணிமேகலை

10. கர்ணன் (சிவாஜி, அசோகன்)

11. ராஜ தேசிங்கு (எம்.ஜி. ஆர்)

12. அம்பிகாபதி (சிவாஜி)

13. ராஜரிஷி (சிவாஜி, பிரபு)

14.சம்பூர்ண ராமாயணம் (என்.டி.ராமராவ், சிவாஜி )

15. லவ குசா

16. சரஸ்வதி சபதம்

17. பக்தப் பிரகலாதா (ஆர்.எஸ். மனோகர்)

18. காந்தி (பெங் கிங்ஸ்லி)

19. ராமானுஜன்

20. ஸ்ரீ கிருஷ்ண லீலா (ஆர்.எஸ்.மனோகர், என்.டி.ராமராவ்)இதில் இன்னொரு விஷயம் என்ன வென்றால், பூம்புகார் படத்திற்கு கலைஞர் கதை-வசனம் எழுதி இருப்பார். படம் தொடங்கும் பொழுது இப்படத்தினை பற்றிய முன்னுரையை ஒரு 10 நிமிடங்கள் கூறுவார். அதிலேயே போட்டித் தேர்விற்க்குத் தேவையான நிறைய விஷயங்கள் கிடைக்கும். பூம்புகாரை, கரிகால் சோழனுக்கு பரிசாக கொடுத்தது அவந்தி மன்னன், பூம்புகார் பட்டினப் பாக்கம், மருங்கூர்பாகம்,நாலங்காடிஎன்று மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது, இளங்கோ வடிகளுக்கு சேர இளவல், செந்தமிழ் வித்தகர் போன்ற பெயர்கள் இருந்தன போன்ற பாடப்புத்தகத்தில் இல்லாத தகவல்களைக் கலைஞர் கூறுவார். நான் மேலே கூறியுள்ள படங்களில் இருந்து தேர்வில் கேட்கப்பட்டு இருந்த சில கேள்விகளும், அதற்கான விடைகளும்.

1. கோவலன், மாதவி பூம்புகாரில் இருந்து மதுரை வந்த பொழுதுதுணையாக வந்தவர் யார்? -- கவுந்தி அடிகள்

2. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன? - புனிதவதி

3. வ.வு.சி க்கு எத்தனை ஆண்டு சிறைத் தண்டனையை ஆங்கில அரசுஅளித்தது? -- 40 வருடங்கள்

4. காமராசர் விடுதலை அடைந்த பிறகு யாருடைய வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார்? - சத்யமூர்த்தி வீடு

5. கண்ணகிக்கு சிலை அமைத்த சேர மன்னன் யார்? -சேரன் செங்குட்டுவன் (அல்லது) கடற் பிறகோட்டிய செங்குட்டுவன்

6. சிலப்பதிகாரத்தினை எழுதும்படி இளங்கோவடிகளை வேண்டியவர் யார்? - சீத்தலைச் சாத்தனார்

7. மணிமேகலைக்கு முன்பு அமுத சுரபி யாரிடம் இருந்தது? - ஆபுத்திரன்

8. சகுந்தலைக்கு, துஷ்யந்தனை மறக்கும்படி சாபம் விடுத்தது யாரு? - வசிஷ்டர்

9. ராமனின் சகோதரர்கள் யார்? - இலக்குமன், பரதன், சத்ருகன்

10. விருச்சிக முனிவர் யாருக்கு பசி சாபம் அளித்தார்? - காய சண்டிகை (நினைவு: பசியால் காய்ந்த சண்டிகை ஆனாள்)

11. ராமனை காட்டிற்கு செல்லுமாறு நேரடியாகக் கூறியவர் யார்? - கைகேயி

12. கே திட்டத்தின் மூலம் காமராசர் தனது பதவியைத் துறந்த ஆண்டு? - 1963

13. பாரதி ஆங்கில அரசின் நடவடிக்கைக்கு பயந்து எங்கு தப்பிச் சென்றார்? - பாண்டிச்சேரி

14. சிவன் யாருக்கு பதிலாக பிட்டு சுமந்தார்? - வந்தி எனும் கிழவி

15. வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு தண்டனை கொடுத்த அதிகாரியின் பெயர்? - பாணர் மென்

16. வீரபாண்டிய கட்ட பொம்மன், ஜாக்சன் துரையைச் சந்தித்த பொழுது அவர் எந்த நகரத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தார்? - திருநெல்வேலி

17. வீரபாண்டிய கட்ட பொம்மன் ஜாக்சன் துறையைச் சந்தித்த இடம் எது? - இராமநாதபுரம்

18. கண்ணகிக்கு தவாறான தீர்ப்பு அளித்த மன்னனின் பெயர் என்ன? - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

19. ராமானுஜம் பிறந்த ஆண்டு? - 1887

20 கோவலன், கண்ணகியை யாரிடம் அடைகலப் படுத்தினான்? - மாதரி எனும் இடையர் குல மூதாட்டி.

தகவல்

Dinesh:
வருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார். [17]
எழுத்துகள்
நாடோடி மன்னன் புத்தகம்
எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார்.
[18] இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார். [19]
சுயசரிதைத் தொடர்
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. [20]
சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
விருதுகள்
1. பாரத் விருது - இந்திய அரசு
2. அண்ணா விருது -
தமிழ்நாடு அரசு
3. பாரத ரத்னா விருது -
இந்திய அரசு
4. பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
5. சிறப்பு முனைவர் பட்டம் -
அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம் ,
சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
6. வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
திரைச்சேவைக்கானDinesh:
வருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார். [17]
எழுத்துகள்
நாடோடி மன்னன் புத்தகம்
எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார்.
[18] இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார். [19]
சுயசரிதைத் தொடர்
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. [20]
சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
விருதுகள்
1. பாரத் விருது - இந்திய அரசு
2. அண்ணா விருது -
தமிழ்நாடு அரசு
3. பாரத ரத்னா விருது -
இந்திய அரசு
4. பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
5. சிறப்பு முனைவர் பட்டம் -
அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம் ,
சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
6. வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
1. இதயக்கனி - அறிஞர் அண்ணா
2. புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
3. நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
4. மக்கள் நடிகர் -
நாகர்கோவில் ரசிகர்கள்
5. பல்கலை வேந்தர் -
சிங்கப்பூர் ரசிகர்கள்
6. மக்கள் கலைஞர் -
காரைக்குடி ரசிகர்கள்
7. கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
8. கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
9. கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
10. கலை மன்னன் -
சென்னை ரசிகர்கள்
11. கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
12. திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்
பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
1. கொடுத்துச் சிவந்த கரம் -
குடந்தை ரசிகர்கள்
2. கலியுகக் கடவுள் -
பெங்களூர் விழா
3. நிருத்திய சக்கரவர்த்தி -
இலங்கை ரசிகர்கள்
4. பொன்மனச் செம்மல் -
கிருபானந்த வாரியார்
5. மக்கள் திலகம் -
தமிழ்வாணன்
6. வாத்தியார் -
திருநெல்வேலி ரசிகர்கள்
7. புரட்சித்தலைவர் - கே. ஏ. கிருஷ்ணசாமி
8. இதய தெய்வம் -
தமிழ்நாடு பொதுமக்கள்
9. மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
10. ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்
செயல்பாடுகள்
1. சனவரி 1986 அன்று அண்ணாவின் பவள விழாவின் நினைவாக அமைக்கப்பட்ட அண்ணா வளைவினை திறந்துவைத்தார் எம்.ஜி.ஆர். [21] 7.47 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இது, எம்.ஜி.ஆரின் அலோசனையால் 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த வளைவை ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார்.
எம்.ஜி.ஆர் நினைவிடங்கள்
எம்.ஜி.ஆர் சமாதி
எம்.ஜி.ஆர் நினைவிடம்
தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச்
சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர். [22]
சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகப் பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்குக் கோவில் போன்றது. அதனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார். [23]
டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்
டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்
சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்

தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது. [24] மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்
திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்தக் கோவிலை அமைத்துப் பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்குக் கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்குப் பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது. [25]
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன என்று 30, மே 2011ல் வெளிவந்த நக்கீரன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டங்களும் வழங்கியவர்களும்
1. இதயக்கனி - அறிஞர் அண்ணா
2. புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
3. நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
4. மக்கள் நடிகர் -
நாகர்கோவில் ரசிகர்கள்
5. பல்கலை வேந்தர் -
சிங்கப்பூர் ரசிகர்கள்
6. மக்கள் கலைஞர் -
காரைக்குடி ரசிகர்கள்
7. கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
8. கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
9. கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
10. கலை மன்னன் -
சென்னை ரசிகர்கள்
11. கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
12. திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்


பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
1. கொடுத்துச் சிவந்த கரம் -
குடந்தை ரசிகர்கள்
2. கலியுகக் கடவுள் -
பெங்களூர் விழா
3. நிருத்திய சக்கரவர்த்தி -
இலங்கை ரசிகர்கள்
4. பொன்மனச் செம்மல் -
கிருபானந்த வாரியார்
5. மக்கள் திலகம் -
தமிழ்வாணன்
6. வாத்தியார் -
திருநெல்வேலி ரசிகர்கள்
7. புரட்சித்தலைவர் - கே. ஏ. கிருஷ்ணசாமி
8. இதய தெய்வம் -
தமிழ்நாடு பொதுமக்கள்
9. மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
10. ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்

செயல்பாடுகள்
1. சனவரி 1986 அன்று அண்ணாவின் பவள விழாவின் நினைவாக அமைக்கப்பட்ட அண்ணா வளைவினை திறந்துவைத்தார் எம்.ஜி.ஆர்.

[21]
7.47 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இது, எம்.ஜி.ஆரின் அலோசனையால் 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த வளைவை ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார்.
எம்.ஜி.ஆர் நினைவிடங்கள்
எம்.ஜி.ஆர் சமாதி
எம்.ஜி.ஆர் நினைவிடம்
தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச்
சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

[22]
சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகப் பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்குக் கோவில் போன்றது. அதனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார்.
[23]
டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்
டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்
சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்

தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது. [24] மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்
திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்தக் கோவிலை அமைத்துப் பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்குக் கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்குப் பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது. [25]
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன என்று 30, மே 2011ல் வெளிவந்த நக்கீரன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாறு

1746 முதல் கர்நாடகப்போர்
1748 இரண்டாம் கர்நாடகப்போர்
1756 மூன்றாம் கர்நாடகப்போர்
1757 பிளாசிப்போர்
1764 பக்சார் போர்
1767,1799 மைசூர்போர்
1806 வேலூர் சிப்பாய் கலக்கம்
1826,1835 வில்லியம் பெண்டிங் நிர்வாகம்
1828 பிரம்ம சமாஜம் தொடக்கம்
1829 சதி தடை சட்டம்
1848,1850 டல்ஹௌசி தலைமை ஆளுநர் ஆதல்
1852 சென்னை சுதேசி சங்கம் தொடக்கம்
1856 பொது இராணுவப் பணியாளர் சட்டம்
1858 விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை,
இராணி லட்சுமிபாய் இறப்பு
1875 ஆரிய சமாஜம் ,
பிரம்மஞான சபைத் தொடக்கம்
1884 சென்னை மகாஜன சபை தொடக்கம்
1885 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
1892 இந்திய சட்டமன்றம்
1897 இராமகிருஷ்ண இயக்கத் தொடக்கம்
1905 வங்காளப்பிரிவினை
1906 முஸ்லீம் லீக் தோற்றம்
1907 சூரத் பிளவு
1909 மின்டோ மார்லி சட்டம்
பாரதி படைப்புகளுக்கு தடை
1911 ஆஷ் சுட்டுக் கொலை
1914 முதல் உலகப்போர் தொடக்கம்
1916 தன்னாட்சி இயக்கம்,
லக்னோ உடன்படிக்கை,
நீதிக்கட்சி தொடக்கம்
1917 ஆகஸ்ட் அறிக்கை
1918 முதல் உலகப்போர் முடிவு
1919 ஜாலியன்வாலாபாக் படுகொலை,
மாண்டேகு செமஸ்போர்டு சீர்திருத்தம்,
ரௌலட் சட்டம்
1920 ஒத்துழையாமை இயக்கம்
கிலாபத் இயக்கம்
1922 செளரி சௌரா சம்பவம்
ஒத்துழையாமை இயக்கம் கைவிடல்
1923 சுயராஜ்ஜிய கட்சி
1925 சுயமரியாதை இயக்கம்
1927 சைமன் குழு அமைத்தல்
1928 சைமன் குழு இந்தியா வருகை
1929 லாகூர் காங்கிரஸ்
பூரண சுயராஜ்யம்
1930 உப்புசத்தியகிரகம் OR சட்ட மறுப்பு இயக்கம்,
முதல் வட்டமேசை மாநாடு
1931 காந்தி இரவின் ஒப்பந்தம்,
இரண்டாம் வட்டமேசை மாநாடு
1932 பூனா ஒப்பந்தம்,
மூன்றாம் வட்டமேசை மாநாடு,
வகுப்புவாத அறிக்கை
1935 இந்திய அரசு சட்டம்
1939 இரண்டாம் உலகப்போர் தொடக்கம்
1940 பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை,
ஆகஸ்டு நன்கொடை
தனிநபர் சத்தியாகிரகம்
1942 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை
1945 இரண்டாம் உலகப்போர் முடிவு
ஐ.நா.சபை தோற்றம்
1946 வெள்ளையனே வெளியேறு
காபினெட் தூதுக்குழு இந்தியா வருகை
1947 அமைச்சரவைத் தூதுக்குழு வருகை,
மவுண்ட்பேட்டன் திட்டம்,
இந்தியா விடுதலை
1948 காந்தியடிகள் மறைவு
இந்து தொழிலாளர் சட்டம்
1949 இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்பு
1950 இந்தியா குடியரசு அறிவிப்பு,
இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வருதல்
1951 தோட்ட தொழிலாளர்கள்சட்டம்
1952 சுரங்கசட்டம்
1954 திருமணச்சட்டம்
1955 ஊனமுற்றோர் சட்டம்
தீண்டாமை குற்றச்சட்டம்
1955,56 இந்து சட்ட மசோதா
1956 இந்து வாரிசு உரிமைச் சட்டம்
1956 இந்து இளவர் காப்புரிமைச்சட்டம்
1961 வரதட்சனை கொடுமைச்சட்டம்
மகப்பேறு சலுகைச்சட்டம்
சிசு வதைச்சட்டம்
1971 மருத்துவ ரீதியான கருக்கலைப்பு சட்டம்
1976 சம ஊதியச்சட்டம்
1989 தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் சட்டம்
1990 தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்
பாரத் ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்படுதல்
1992 சிறுபான்மையினர் தேசிய ஆணைசட்டம்
1993 பெண்களுக்கான தேசிய கடன் வழங்கும் நிதியகம்
1995 ஐ. நா. சபை பொன்விழா
1997 பாலிகா சம்ரிதி யோஜனா
1998 சுவ சக்தி திட்டம்

www.tamilgk.com:

www.tamilgk.com
1.நவீன துறவி - தாகூர்
2.புரட்சி துறவி -வள்ளலார்
3.அரச துறவி - இளங்கோவடிகள்
4.வீர துறவி - விவேகானந்தர்.

புலவன்
1.நன்னூல் புலவன் - பவணந்தி முனிவர்
2.நன்னூற் புலவன் - சீத்தலைச்சாத்தனார்.

பிள்ளைத்தமிழ்
1.காந்தியம்மை பிள்ளைத் தமிழ் - பலப்பட்டடை அழகிய சொக்கநாதர்
2.முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
3.குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர்
4.மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்.

நிகண்டு
1.சூடாமணி நிகண்டு - மண்டல புருஷர்
2.அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
3.பிடவ நிகண்டு - ஔவையார்.

மணிமாலை
1.நாண்மணி மாலை - சரவண பெருமாள்
2.நால்வர் மணி மாலை - சிவபிரகாசர்
3.திருவாரூர நாண்மணி மாலை - குமரகுருபரர்.

அபி
1.அபிமன்யு - சங்கரதாஸ் சுவாமிகள்
2.அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்.

பரணி
1.பாசவதை பரணி - வைத்திய நாத தேசிகர்
2.மோகவதை பரணி - தத்துவராயர்
3.வங்கத்து பரணி - அரங்க சீனிவாசன்.

More Tamil Gks : www.tamilgk.com

வள்ளி
1.வள்ளி திருமணம் - சங்கரதாஸ் சுவாமிகள்.

வல்லி
1.குமுத வல்லி - மறைமலையடிகள்.

விளக்கு
1.அகல் விளக்கு - மு.வரதராசனார்
2.பாவை விளக்கு - அகிலன்
3.குடும்ப விளக்கு - பாரதிதாசன்
4.இரட்டை விளக்கு - நா.பிச்சைமூர்த்தி
5.கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
6.விளக்கு மட்டுமா சிவப்பு -கண்ணதாசன்
7.கை விளக்கு - ராஜாஜி.

இரவு
1.ஓர் இரவு - அண்ணா
2.எச்சில் இரவு - சுரதா
3.அன்று இரவு - புதுமைப்பித்தன்
4.முதலில் இரவு - ஆதவன்
5.இரவில் - ஜெயகாந்தன்
6.இரவு வரவில்லை - வாணிதாசன்
7.கயிற்றிரவு - விருத்தாசலம்
8.இன்றிரவு பகலில் - கவிக்கோ

வாசல்
1.மலை வாசல் - சாண்டில்யன்
2.வார்த்தை வாசல் - சுரதா
3.வாடி வாசல் - சி.சு.செல்லப்பா.

விஜயம்
1.மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
2.மதுரா விஜயம் - கங்கா தேவி
3.கமழா விஜயம் - வ.வே.சு.ஐயர்

காரி
1.வேலைக்காரி - அண்ணா
2.பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
3.நாட்டியக்காரி - வல்லி கண்ணு
4.நாடகக்காரி - கல்கி.

சூரிய
1.சூரிய நிழல் - சிற்பி
2.சூரியப்பிறைகள் - தமிழன்பன்.

கோ
1.கவிக்கோ - அப்துல் ரகுமான்
2.கவிஞர்கோ - சிற்பி
3.கவிபெருங்கோ - முடியரசன்
4.பெருங்கவிக்கோ - வா.மு.சேதுராமன்
5.கவிவேந்தர் - ஆலந்தூர் மோகனரங்கன்.

முத்தம்
1.சாவின் முத்தம் - சுரதா
2.எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.

பரிசு
1.நன்றி பரிசு - நீலவன்
2.பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
3.பொங்கல் பரிசு - வாணிதாசன்

More Tamil Gks : www.tamilgk.com

மலர், பூ ...
1.கருப்பு மலர் - நா.காமராசன்
1.மின்சார பூ - மேலாண்மை பொன்னுசாமி

கோல்
1.ஊன்றுகோல் - முடியரசன்
2.செங்கோல் - மா.போ.சிவஞானம்.

கோட்டம்
1.காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
2.பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
3.குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.

இலக்கணம்
1.இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்
2.இலக்கண கொத்து - சுவாமிநாத தேசிகர்
3.செந்தமிழ் இலக்கணம் - வீரமாமுனிவர்
4.இலக்கண விளக்க சூறாவளி - சிவஞான முனிவர்.

கொடி
1.கொடி கவி - உமாபதி சிவாச்சாரியார்
2.பவளக்கொடி - சங்கரதாஸ் சுவாமிகள்
3.கொடி முல்லை - வாணிதாசன்

அகராதி
1.அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
2.சங்க அகராதி - கதிரை வேளனார்

கனி
1.மாங்கனி - கண்ணதாசன்
2.கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
3.செவ்வாழை - அண்ணா
4.நாவற்பழம் - நா காமராசன்
5.நெருஞ்சிபழம் - குழந்தை
6.ஆப்பிள் கனவு - நா காமராசன்
7.பலாப்பழம் - அசோகமித்ரன்
8. நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்

இலக்கியம்
1.குழந்தை இலக்கியம் - வாணிதாசன்
2.இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.

மகன்
1.தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
2.தோட்டியின் மகன் - அண்ணா
3.மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
4.மகன் -ஜெயபிரகாசம்.

திருவாரூர்
1.திருவாரூர் உலா - அந்தகக்கவி வீரராகவர்
2.திருவாரூர் நாண்மணி மாலை - குமரகுருபரர்
3.திருக்காவலூர் கல்பகம் - வீரமாமுனிவர்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...