Saturday, 15 April 2017

Tnpsc Department Exam pattern will changes from December-2017

Tnpsc Department exam pattern and syllabus, timing,pass mark will change from December-2017


 TNPSC - துறைத்தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்ட முறைக்கான அரசாணை வெளியீடு !!( 2017'டிசம்பர் முதல்)


துறைத் தேர்வுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான அரசாணை வெளியீடு.

செய்யப்படவுள்ள மாற்றங்கள்:
√ கொள்குறி வகை வினாக்களும் இடம்பெறும்
√ தேர்ச்சி பெற வேண்டுமானால் கொள்குறிவகை மற்றும் விரிவாக விடை எழுதுதல் ஆகிய இரண்டிலும் குறைந்தபட்ச மதிப்பெண் பெறவேண்டும்.
√ மொத்தமாக 45% என்பது தேர்ச்சிக்கு தேவை.
√ புதிய பாடத்திட்டங்களை அந்தந்த துறையே பரிந்துரைக்கலாம்.
√கொள்குறிவகை வினாக்களுக்கு புத்தகத்தைப் பார்த்து எழுத முடியாது.
√ ஏற்கனவே Without books என வகைப்படுத்தப்பட்டுள்ள தாள்களில் மாற்றமில்லை.
√ எல்லா தாள்களுக்கும் அனுமதி நேரம் : 2 மணி 30 நிமிடங்கள்.

*Hereafter department exam fees is 200 per paper
and
pass mark is 45*...

Friday, 14 April 2017

Thursday, 13 April 2017

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.....✍

Wednesday, 12 April 2017

TNPSC ONE TIME REGISTRATION ID

உங்களது நிரந்தரப் பதிவு (ONE TIME REGISTRATION ID) காலாவதி நாள்:

உங்களது நிரந்தரப் பதிவு (ONE TIME REGISTRATION ID) காலாவதி நாள்:






ஒருவரது நிரந்தப் பதிவு கணக்கு எண்ணின் ஆயுள் காலம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே. அதன் பின், அந்த போட்டியாளர் மீண்டும் பணம் கட்டி தனது நிரந்தர பதிவு கணக்கினை புதுப்பிக்க வேண்டும். என்னிடம் சமீபமாக கேட்கப்பட்ட அதிகமான கேள்விகள் நிரந்தர பதிவு ஐந்து ஆண்டுகள் முடிவதை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்பதுதான். இதோ இந்தக் கவலை இனி இல்லை. பல்வேறு போட்டியாளர்களின் கோரிக்கையினை ஏற்று TNPSC இன்று முதல் ஒவ்வொருவரது நிரந்தர பதிவு கணக்கிலும், அதனை ஓபன் செய்யும் பொழுது நிரந்தர பதிவு தொடங்கிய நாள் மற்றும் காலாவதி ஆகும் நாளை தெளிவாக குறிப்பிட்டு உள்ளது. இனி உங்கள் நிரந்தர பதிவு காலாவதி நாளை நீங்கள் அதனை உள்ளீடு செய்யும் ஒவ்வொரு முறையும் பார்க்கலாம், தேவையான நாளில் புதுப்பிக்கலாம். கவலை வேண்டாம். படத்தில் தற்போதைய ஒரு மாதிரி நிரந்தர பதிவு கணக்கு.

நீங்களும் உங்கள் நிரந்தர பதிவினை உள்ளீடு செய்து பாருங்கள். தெரியும். நன்றி.

Tuesday, 11 April 2017

TMC


பொதுவாக காவிரியிலோ, முல்லைப் பெரியாரிலோ  இத்தனை TMC தண்ணீர் திறந்து விடப்படும் என செய்திகளை காண்கிறோம். TMC என்றால் என்ன??
TMC= Thousand million cubic feet .. இதனை பொதுவாக அடிக்கணக்கில் கருத்தில் கொள்கிறோம்.
1 cubic feet = 28 லிட்டர்.
1 million = 10 lakhs
1000 million = 100 crores
1 TMC = 2800 crore litre....
அடிப்படை தகவல்கள்....

Saturday, 8 April 2017

*List of Important Organization and their Headquarter*

*List of Important Organization and their Headquarter*


♣ United Nations Organisation -  *New York*

♣ United Nations Childrens Fund (UNICEF) -  *New York*

♣ United Nations Population Fund (UNFPA) -  *New York*

♣ United Nations Conference on Trade and Development UNCTAD -    *Geneva*

♣ World Health Organisation -  *Geneva*

♣ International Labour Organisation - *Geneva*

♣ International Committee of the Red Cross -  *Geneva*

♣ World Trade Organisation -  *Geneva*

♣ World Meteorological Organisation - *Geneva*

♣ World Intellectual Property Organization -  *Geneva*

♣ International Organization for Standardization -  *Geneva*

♣ United Nations Educational Scientific and Cultural Organisation (UNESCO) - *Paris*

♣ UN Women -  *New York*

♣ Organisation for Economic Cooperation and Development (OECD) -    *Paris*

♣ International Atomic Energy Agency - *Vienna*

♣ Organisation of Petroleum Exporting Countries (OPEC) -  *Vienna*

♣ International Monetary Fund (IMF) - *Washington DC*

♣ World Bank - *Washington DC*

♣ Amnesty International -  *London*

♣ International Maritime Organisation - *London*

♣ Commonwealth of Nations -  *London*

♣ International Court of Justice -  *The Hague*

♣ Universal Postal Union -  *Berne*

♣ Food and Agricultural Organisation (FAO) -  *Rome*

♣ Transparency International -  *Berlin*

சுயசரிதைகள் - எழுதியவர்கள் யார்?

சுயசரிதைகள் - எழுதியவர்கள்
🖋 My Experiments with truth - மகாத்மா காந்தி
🖋 An autobiography - ஜவஹர்லால் நேரு
🖋 Prison's diary - ஜெயப்ரகாஷ் நாராயணன்
🖋 Mein Kemf - அடால்ஃப் ஹிட்லர்
🖋 My Reminicenses - ரவீந்திரநாத் தாகூர்
🖋 Wings of Fire - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
🖋 The Insider - பி.வி. நரசிம்மராவ்
🖋 My Presidential Years - ஆர். வெங்கட்ராமன்
🖋 I Dare - கிரண்பேடி
🖋 My music My Life - பண்டிட் ரவிசங்கர்
🖋 Autobiography of an Unknown Indian - நிராத் சி. சௌத்ரி
🖋 Friends not Masters - அயூப்கான்
🖋 Playing in my way - சச்சின் டெண்டுல்கர்
🖋 Daughter of the East - பெனாசிர் பூட்டோ
🖋 My Life - பில் கிளிண்டன்
🖋 Freedom in Exile - தலாய் லாமா
🖋 Son of My Father - டாம் மோரிஸ்
🖋 Revenue Stamp - அம்ரிதா ப்ரிதம்
🖋 My Days - ஆர்.கே. நாராயணன்
🖋 என் சரிதம் - உ. வே. சாமிநாதன்
🖋 என் கதை - நாமக்கல் கவிஞர்
🖋 என் வாழ்க்கை குறிப்புகள் - திரு. வி. க
🖋 நான் ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்
🖋 வனவாசம் மனவாசம் - கண்ணதாசன்
🖋 இதுவரை நான் - வைரமுத்து
🖋 நெஞ்சிக்கு நீதி - மு. கருணாநிதி
See Translation

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...