Tuesday, 19 March 2024

*Did you know?* / Benefits of Walking 10,000 Steps

. *Did you know?*





▪️Both  the   legs together  have  50%   of the   nerves    of   the  human  body,  50%   of  the   blood  vessels  and  50%  of   the   blood   is flowing  through   them.
*Walk*

▪️ It  is  the  largest  circulatory  network  that connects  the   body. 
*So Walk daily*

▪️Only when  the feet are  healthy then  the convention current  of blood  flows ,  smoothly,   so people who  have  strong  leg muscles  will  definitely have  a strong  heart. *Walk*

▪️Aging  starts  from  the  feet  upwards.
*Walk*

▪️As  a   person  gets older, the  accuracy & speed  of  transmission  of instructions   between the  brain and   the  legs decreases, unlike  when a  person  is  young.
*Please Walk*

▪️In   addition,   the   so-called   Bone  Fertilizer Calcium will  sooner  or later  be  lost  with  the passage  of  time,  making  the   elderly  more  prone  to   bone fractures. 
*WALK*

▪️Bone  fractures  in  the  elderly   can  easily  trigger  a  series   of complications, especially fatal  diseases  such  as  brain   thrombosis.
*Walk*

▪️Do  you   know   that 15% of elderly  patients   generally, will  die  max. within  a  year  of   a  thigh-bone   fracture !!  
*Walk daily without fail*

▪️ Exercising  the legs,   is   never  too  late, even  after   the  age  of 60  years.
*W A L K*

▪️Although   our   feet/legs  will   gradually   age with    time,  exercising  our  feet/ legs  is  a  life-long  task.  
*Walk 10,000 steps*

▪️Only  by regular strengthening   the  legs, one   can   prevent   or reduce  further  aging.  
*Walk 365 days*

▪️ Please  walk  for at  least 30-40  minutes   daily   to  ensure   that   your   legs  receive   sufficient   exercise and  to  ensure  that  your  leg  muscles remain healthy.
*KEEP WALKING*

You  should   share  this  important  information  with  all  your  40+years"  friends
 & family  members, as everyone  is  aging  on  a  daily  basis.

Monday, 18 March 2024

pH அளவு

மண்பானை நீர்-pH அளவு"

இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,மூட்டு வலியும்...!




மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .

 இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .

நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.

அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும். 

இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.

இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.

இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!

இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.
 
எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.

இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.
R.O.WATER - 5 - 6 pH அளவு.
காபி - 4.5 - 5.5 pH அளவு.
மண்பானை நீர் - 7- 8 pH அளவு.

R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.நாம் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .

இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.

கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.

அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள். 
பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள். 

இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே நமக்கு நோய் குணமாகும்...!✍🏼🌹

Sunday, 17 March 2024

4M கள் /MMMM/4Ms

நியாயமான, நேர்மையான 2024 பொதுத்தேர்தலை நடத்தி முடிப்பதற்கு 4Mகள்  அச்சுறுத்தலாக இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார். அவை 


01) Money ( பணம் )
02) Muscle ( ஆள் பலம் )
03) Misinformation ( தவறான /பொய்யான தவல்களை பரப்புவது )
04) MCC Violations ( தேர்தல் நடத்தை விதிமீறல்கள் - Model Code of Conduct Violations )

The Election Commission of India has identified 4Ms as daunting challenges in the conduct of free and fair elections.

The CEC described these four-fold challenges as " Money, Muscle, Misinformation and MCC violations ".

ஒவ்வொரு சக்கரம் அல்லது டயருக்கும் ஒரு குறிப்பிட்ட வேகம் உண்டு...

ஒவ்வொரு சக்கரம் அல்லது டயருக்கும் ஒரு குறிப்பிட்ட வேகம் உண்டு...


ஒவ்வொரு வகை டயருக்கும் குறிப்பிடப்பட்ட வேகத்தில் ஒரு காலாவதி தேதி எழுதப்பட்டுள்ளது மற்றும் அதை நீங்கள் டயரின் பக்கவாட்டில் காணலாம்.
 எடுத்துக்காட்டாக, நீங்கள் எண்ணைக் கண்டால் (1415), இதன் பொருள்
  இந்த டயர் 2015 ஆம் ஆண்டின் பதினான்காவது வாரத்தில் தயாரிக்கப்பட்டது. டயர் உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது.
 ஒவ்வொரு சக்கரம் அல்லது டயருக்கும் ஒரு குறிப்பிட்ட வேகம் உண்டு...
L என்ற எழுத்து அதிகபட்ச வேகம் 120 கி.மீ.
M என்ற எழுத்து 130 கி.மீ.
N என்ற எழுத்து 140 கி.மீ
P என்ற எழுத்து 150 கி.மீ.
Q என்ற எழுத்து 160 கி.மீ.
R என்ற எழுத்து 170 கி.மீ.
T என்ற எழுத்து 190 கி.மீ.
H என்ற எழுத்தின் அர்த்தம் 210 கிமீக்கு 
மேல்.
E என்ற எழுத்து 80 கி.மீ.

Saturday, 16 March 2024

*KYC* *பற்றி ஒரு விளக்கம்*

*KYC* *பற்றி ஒரு விளக்கம்*

KYC என்பதன் விரிவாக்கம் *KNOW YOUR CUSTOMER* 



*உங்கள்  வாடிக்கையாளரைத்தெரிந்துகொள்ளுங்கள்* என்பது ஆகும் . 

KYC எந்தவொரு நிதி அமைப்புடனும் கணக்கைத் தொடங்குவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாக வாடிக்கையாளரை அடையாளம் காணும் செயல்முறைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

 பரிந்துரைக்கப்படும் புகைப்பட அடையாள அட்டை (உதாரணமாக, KYC அட்டை, ஆதார் அட்டை / முகவரிச் சான்று மற்றும் தனிநபர் சரிபார்ப்பு (KYC) போன்ற சம்பந்தப்பட்ட ஆதரவு ஆவணங்களின் மூலம் முதலீட்டாளரின் அடையாளம் மற்றும் முகவரியை KYC உறுதி செய்ய முடியும். 

இதனால் *கருப்புப் பணத் தடுப்புச் சட்டம்* 2002 மற்றும் அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள விதிகளின்படி *KYC இணைப்பு கட்டாயமானது* 

மேலும்  *இந்த விதி கருப்புப் பணத் தடுப்பு (AML), SEBI யின் தரநிலைகள்/ பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (CFT)/ செக்யூரிட்டீஸ் சந்தை இடைத்தரகர்களின் கடப்பாடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது*




 *KNOW YOUR CUSTOMER* வழக்கமாக 2 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது:

பகுதி 1) 

அனைத்து பதிவுசெய்யப்பட்ட நிதி இடைத்தரகர்களின் மூலம் பயன்படுத்தப்படுவதற்கு மத்திய KYC பதிவேட்டின் (சீரான KYC) மூலம் பரிந்துரைக்கப்படும் முதலீட்டாளரின் அடிப்படையான மற்றும் சீரான KYC விவரங்களைக் உள்ளடக்குகிறது. 

பகுதி 2) 

மியூச்சுவல் ஃபண்ட், ஸ்டாக் புரோக்கர், முதலீட்டாளரின் கணக்கைத் தொடங்கும் டெபாசிட்டரி பங்கேற்பாளர் போன்ற நிதி இடைத்தரகர்களால் தனித்தனியாகப் பெறப்பட்ட கூடுதல் KYC தகவலை உள்ளடக்குகிறது

Monday, 4 March 2024

தமிழ் மொழியில் *சோறு* என்பதற்கு 27 விதமான பெயர்கள் உள்ளன

தமிழ் மொழியில் *சோறு* என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice என ஆங்கிலத்தில் பல்வேறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
 
நம் உணவுக்கு சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று என்று சூடாமணி நிகண்டு சொல்லுகிறது.
 



இனி பெயர்கள் அகர வரிசையில்:
 
1. அசனம்,
2. அடிசில்,
3. அமலை,
4. அயினி,
5. அன்னம்,
6. உண்டி,
7. உணா,
8. ஊண்,
9. ஓதனம்,
10. கூழ்,
11, சரு,
12. சொன்றி,
13. சோறு
14. துற்று,
15. பதம்,
16. பாத்து,
17. பாளிதம்,
18. புகா,
19. புழுக்கல்,
20. புன்கம்,
21. பொம்மல்,
22. போனகம்,
23. மடை,
24. மிசை,
25. மிதவை,
26. மூரல்,
27. வல்சி

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...