யாரிந்த பெரியார்?
ஏன் எங்களுக்கு தந்தை ஆனார்???
~~~~~~,~~~~~~~~~~~~~~~~~~
♦ பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி
♦ நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி
♦ பெரியார் தொடக்கப்பள்ளி, திருச்சி
♦ பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி
♦ நாகம்மையார் குழந்தைகள் இல்லம், திருச்சி
♦ பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி
♦ பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, திருச்சி
♦ சாமி கைவல்யம் முதியோர் இல்லம், திருச்சி
♦ பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி, திருச்சி
♦ பெரியார் நினைவு நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் நகர்(வல்லம்) தஞ்சாவூர்
♦ பெரியார்- மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்
♦ பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, செயங்கொண்டம்
♦ பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சில்லத்தூர், வெட்டிக்காடு
♦ பெரியார் சமூகத்தொடர் கல்விக் கல்லூரி, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்
♦ பெரியார் வணிகவியல் பயிற்சி மய்யம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்
♦ பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்
♦ பெரியார் மருத்துவமனை குடும்பநல மய்யம் பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்
♦ பெரியார் ஊரக மரபு சாரா ஆற்றல் ஆய்புக் கல்வியகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்
♦ பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்
♦ பெரியார் பால்பண்ணை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்
♦ பெரியார் கணினி மய்யம், திருச்சி
♦ பெரியார்-மணியம்மை இலவச மருத்துவமனை,திருச்சி
♦ பெரியார் சமூகத் தொடர் கல்வி கல்லூரி,திருச்சி
♦ பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், சென்னை
♦ பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு, சென்னை
♦ பெரியார் அருங்காட்சியகம், சென்னை
♦ பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை, சென்னை
♦ பெரியர் நகர குடும்பநல மய்யம், சென்னை
♦ பெரியார் நகர நலவாழ்வு நிலையம், சென்னை
♦ பெரியார் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி மய்யம், சென்னை
♦ இளைஞர் வழிகாட்டும் மய்யம், சென்னை
♦ பெரியார் கல்வியகம், சென்னை
♦ பெரியார் இலவச சட்ட உதவி மய்யம், சென்னை
♦ பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம், சென்னை
♦ பெரியார் கணினி ஆய்வுக் கல்வியகம், சென்னை
♦ பெரியார் பயிற்சி மய்யம், சென்னை
♦ பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், சென்னை
♦ பெரியார் இலவச மருத்துவமனை, சோழங்கநல்லூர்
♦ பெரியார் மருத்துவமனை- குடும்பநல மய்யம், சோழங்க நல்லூர்
♦ டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்
♦ பெரியார் மகளிர் மேம்பாடு - மறுமலர்ச்சி நிறுவனம், சென்னை
♦ பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, சென்னை
♦ பெரியார் மய்யம், புதுதில்லி
இப்படியாக இத்தனை கல்வி நிறுவனங்கள், மருத்துவமணைகள், குறிப்பாக பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பெண்களுக்கு இலவச கல்வி தரும் நிறுவனங்கள் என பலவற்றையும் நிறுவியது தந்தை பெரியாரும் அவர் கண்ட இயக்கமும் தான்.
பெரியாரை வசைபாடும் யாராக இருந்தாலும், இந்த மாநிலத்து மக்களுக்கு. குறிப்பாக பெண்கள் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்கு இதில் 10 சதவிகிதமேனும் பணியாற்றியிருக்கிறார்களா என்று தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ளட்டும்.
🖤🖤🖤
No comments:
Post a Comment