Friday, 3 February 2017

Target Olympic Podium (TOP)

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களை தயார்ப்படுத்துவதற்கும், அவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளிப்பதற்கும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் 10 பேர் கொண்ட சிறப்புக்குழுவை அமைத்துள்ளது.

கடந்த 2012 ஒலிம்பிக்கில் துப்பாக்கி சூட்டில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா,இக்குழுவிற்கு தலைவராக பணியாற்றுவார்.

P.T. உஷா , பிரகாஷ் படுகோனே , கர்ணம் மல்லேஸ்வரி உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்

Thirukkural GK / திருக்குறள் பற்றிய தகவல்கள்  👁‍🗨 திருக்குறள் முதன் முதலில் அச்சிடப் பெற்ற ஆண்டு – 1812  👁‍🗨  திருக்குறளின் ...