🌻 இவர் காலத்தில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள்:
1. நேபாளப் போர் (கூர்க்காவினருக்கு எதிரான போர் - (1814-1816)
2. மூன்றாம் மராட்டிய போர் (1817- 1818)
3. பிண்டாரிகளை ஒடுக்குதல்
🌻 நேபாள போர் மார்ச் 1816 சகௌலி உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
🌻 கூர்க்கா போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ் க்கு 'மார்குயிஸ்' பட்டம் வழங்கப்பட்டது.
🌻 மூன்றாம் மராட்டிய போர் 1818 மாண்டசேர் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
🌻 பிண்டாரிகள் ஊதியமின்றி ராணுவத்தில் பணியாற்றுவர். அதற்கு ஈடாக கொள்ளை அடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
🌻 பிண்டாரிகளுன் முக்கியமாக தலைவர்கள் - வாசல் முகம்மது, சிட்டு, கரீம்கான்
🌻 1818 பிண்டாரிகள் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர்.
🌻 1816 சீராம்பூரில் மார்ஸ்மேன் என்பவரால் 'சமாச்சார் தர்பன்' இதழ் தொடங்கப்பட்டது.
🌻 சமாச்சார் தர்பன் என்பது வார இதழ்.
🌻 சமாச்சார் தர்பன் வங்காள மொழியில் தொடங்கப்பட்டது.
🌻 1817 கல்கத்தாவில் இந்து கல்லூரி தொடங்கப்பட்டது.
Saturday, 26 May 2018
*ஹேஸ்டிங்ஸ் பிரபு (1813 - 1823) பற்றிய சில தகவல்கள்:-*
Subscribe to:
Post Comments (Atom)
*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*
*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...
-
திருக்குறள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள்: பாடத்திட்டங்கள்: 1.திருக்குறள் தொடர்பான செய்திகள்,மேற்கோள்கள், தொடரை நிரப்...
-
*🔥முத்தமிழ் TNPSC பயிற்சி மையம் - சேலம்🔥* 🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅 *✨ஊர்களும் மரூஉ பெயர்களும்✨* 🚧 புதுக்கோட்டை - புதுகை 🚧 தஞ்சாவூர் -...
-
TNPSC குரூப் 2, 2-ஏ பதவிகள் எவை? கல்வித் தகுதி, எப்படி தயாராவது விவரம்… தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை த...
No comments:
Post a Comment