🍂 ஆகஸ்ட் பிரகடனம் 1917, இதன்படி இந்தியர்களுக்கு படிப்படியாக பொறுப்பாட்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
🍂 இந்திய அரசாங்கம் சட்டம் - 1919, (மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம்) நிறைவேற்றப்பட்டது.
🍂 இந்திய பிரதிநிதி செம்ஸ்போர்டு
🍂 இங்கிலாந்தில் இந்திய அரசுக்கான பிரதிநிதி மாண்டேகு
🍂 இச் சட்டத்தின் மூலம் கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் ஆங்கிலேய இந்தியர்கள் தனி இடம் ஒதுக்கப்பட்டது.
🍂 ரௌலட் சட்டம் - 1919
🍂 ஜாலியன் வாலாபாக் படுகொலை 13 ஏப்ரல் 1919 நடைபெற்றது.
🍂 1919 ல் காந்தியால் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது.
🍂 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை விசாரணைக்காக 'ஹன்டர் குழு' அமைக்கப்பட்டது.
Saturday, 26 May 2018
*செம்ஸ்போர்டு பிரபு (1916 - 1921) பிரபு பற்றிய சில தகவல்கள்:-*
Subscribe to:
Post Comments (Atom)
தமிழ்நாட்டில் இருந்து கோவா (Goa) செல்பவர்கள் கவனத்திற்கு!
தமிழ்நாட்டில் இருந்து கோவா (Goa) செல்பவர்கள் கவனத்திற்கு! 27-06-2026 (பதிவு செய்த நாள்) கோவா என்ற உடனே பலருக்கும் அது ஒரு சொகுசு...
-
திருக்குறள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள்: பாடத்திட்டங்கள்: 1.திருக்குறள் தொடர்பான செய்திகள்,மேற்கோள்கள், தொடரை நிரப்...
-
யாரிந்த பெரியார்? ஏன் எங்களுக்கு தந்தை ஆனார்??? ~~~~~~,~~~~~~~~~~~~~~~~~~ ♦ பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி ♦ நாகம்மை ஆசிரியர் ...
-
TNPSC குரூப் 2, 2-ஏ பதவிகள் எவை? கல்வித் தகுதி, எப்படி தயாராவது விவரம்… தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை த...
No comments:
Post a Comment