*CBSE ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு..*
*உங்க ஸ்கூல்ல LOC பதிவு பண்ண ஆரம்பிச்ச கூப்பிடுவாங்க.*
*அப்போ MATHS பாடத்தில் STANDARD MATHEMATICS [OR] BASIC MATHEMATICS என்று இரண்டு OPTION தந்து ரிஜிஸ்டர் பண்ணிக்க சொல்லுவாங்க.*
*BASIC MATHS எடுத்தா +1ல கணக்கு , அறிவியல் பாடப்பிரிவை*
*[MATHS, PHYSICS, CHEMISTRY GROUP] எடுக்க முடியாது.*
*இதுவும் ஒரு வகையிலான FILTRATION தான்.*
*நல்லா யோசிச்சு பசங்க கிட்ட பேசி முடிவு பண்ணுங்க..*
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
No comments:
Post a Comment