இந்தியாவின் முதன்மைகள்
1 உயர்ந்த சிகரம் - k2 காட்வின் ஆஸ்டின்
2 இந்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய சிகரம் - கஞ்சன் ஜங்கா (சிக்கிம்)
3 மிக நீளமான நதி பாலம் - மகாத்மா காந்தி சேது பாலம் (பீகார்)
4 நீளமான கடல் பாலம் - பந்திரா வோர்லி (மும்பை)
5 மிக நீளமான ரயில்வே கடல் பாலம் - இடப்பள்ளி
6 மிகப்பெரிய குகை - அமர்நாத்
7 பெரிய குடைவரை கோவில் - எல்லோரா
8 பெரிய தேசிய பூங்கா - தேசிய தாவரவியல் பூங்கா கல்கத்தா
9 உயரமான விமான நிலையம் - லே (ஜம்மு-காஷ்மீர்)
10 மிகப்பெரிய நன்னீர் ஏரி (பரப்பளவில்)ஏரி -உலர் ஏரி (ஜம்பு காஷ்மீர் )
11 மிகப்பெரிய நன்னீர் ஏரி (கொள்ளளவில்) - கொல்லேறு ஏரி (ஆந்திரா)
12- மிகப்பெரிய ஏரி - சில்கா ஏரி (ஒரிசா)
13 அரிசி கிண்ணம்(நெற்களஞ்சியம்)-கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகை
14 இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் - தேசிய நூலகம் கொல்கத்தா
15 இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் - இந்தியன் மியூசியம் கொல்கத்தா
16 இந்தியாவின் நீளமான ரயில்வே பாதை - கன்னியாகுமரி முதல் திப்ருகர்வரை
17 இந்தியாவின் வேகமான ரயில் - காதிமான் எக்ஸ்பிரஸ்
18 மிக நீளமான சாலை - கிராண்ட் டிரங்க் ரோடு
19 இந்தியாவின் பெரிய மாநிலம் - ராஜஸ்தான்
20 இந்தியாவின் சிறிய மாநிலம் - கோவா
21 இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோவில் - அக்ஷர்தம்
22 இந்தியாவின் மிக நீளமான ரயில்வே நடைபாதை -கராக்பூர்
23 இந்தியாவின் மிக பெரிய கொடிமரம் - சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் 150அடி
24 இந்தியாவின் 100 சதவீத கல்வியறிவு பெற்றவர்கள் உடைய மாவட்டம் - எர்ணாகுளம்
25 100 சதவீத கணினி அறிவு பெற்ற மாவட்டம் - மணப்புரம் (கேரளா)
26 100% வங்கி கணக்குகள் வங்கி கணக்கு கொண்ட மாவட்டம் - பாலக்காடு
27 இந்தியாவின் பெரிய மாவட்டம் -கட்ச் மாவட்டம், குஜராத்
28 இந்தியாவின் சிறிய மாவட்டம் - mahe (மஹே)
29 இந்தியாவின் மிக பெரிய சிலை -133 அடி உயர திருவள்ளுவர் சிலை
30 இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம் -கொல்கத்தா 1881
31 இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம் - கல்பாக்கம் அணு மின் நிலையம்
32 இந்தியாவின் மிக நீண்ட பகல் - ஜூன் 21
33 இந்தியாவின் மிக நீண்ட இரவு - டிசம்பர் 22
35 இந்தியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி - வைணுபாப்பு, காவலூர்
36 இந்தியாவின் முதல் வானொலி நிலையம் - கல்கத்தா 1926
37 இந்தியாவின் மிக பெரிய கடற்கரை -மெரினா கடற்கரை
38 இந்தியாவின் மிக பெரிய கட்டிடம் - மத்திய செயலக கட்டிடம்
39 இந்தியாவில் வெளிவந்த முதல் செய்தித்தாள் - பெங்கால் கெசட், கொல்கத்தா
40 இந்தியாவின் முதல் திரைப்படம் - ராஜா ஹரிச்சந்திரா ,1916
41 இந்தியாவின் முதல் பேசும் திரைப்படம் - ஆலம் ஆரா
42 SC மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலம் - மத்தியப்பிரதேசம்
43 ST மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலம்,- மிசோரம்
44 இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்- மௌலானா ஆசாத்
46 முதல்/ஒரே இந்திய பெண் பிரதமர் - இந்திரா காந்தி