Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Sunday, 26 October 2025

வாழைக்காயின் பயன்கள்

வாழை செய்யும் மாயம்.....




> வாழைக்காய் நமது உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை அதிகரித்து குளுக்கோஸை கட்டுப்படுத்துகிறது.

>உடல் கழிவுகள், நச்சுகளை வெளியேற்றும்.

> புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.

> உடல் எலும்பு சம்பந்த பிரச்சனைகளை நீக்கும்.

> மனநோய், அதீத உணர்ச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

இதய நலத்திற்கு சிறந்த மருந்து...

###

Sunday, 1 January 2023

சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes)

ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?




மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes) தான் அது.

நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா?  ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.!

அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு!

அத்தகைய நஞ்சு நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்சரில் படிந்திருக்கும் கரிக்கழிவு போன்றது தான் அந்த Free Radicals.

எப்படி வண்டியை சர்வீஸ் விட்டு சைலன்சரை சுத்தம் செய்கிறோமோ அதற்கு இணையானது தான் நாம் உண்ணும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes). 

அது நமது உடலில் தேங்கும் கேன்சரை உண்டாக்கும் கழிவுகளை சுத்தமாக துடைத்து எடுத்து ஒழிக்கிறது.

நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால் சீசனில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கை தேவையான அளவு சாப்பிடுங்கள்.

வைத்தியனுக்கு தருவதை
வணிகனுக்கு தருவோம்!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு / Vellore - Pallikonda Uthira Ranganathar Temple History

🙏 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள இக்கோவில் உத்திர ரங்கநாதர் கோவில் ...