Showing posts with label SSC. Show all posts
Showing posts with label SSC. Show all posts

Thursday, 20 January 2022

Staff Selection Commission Post Details

மத்திய  அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7500க்கும் மேற்பட்ட குரூப் 'பி',  'சி' பணியிடங்களுக்கானபுதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி  வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம்  இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



குரூப் 'பி' மற்றும் 'சி' பணி விவரம்: பணி: Assistant Audit Officerபணி: Assistant Accounts Officerபணி: Assistant Section Officer பணி: Assistant Section Officerபணி: Assistant Section Officer பணி: Assistant Section Officer பணி: Assistant Section Officer பணி: Assistant Section Officerபணி: Assistant Otherபணி: Assistant Section Officerபணி: Inspector of Income Taxபணி: Inspector, (CGST & Central Excise) பணி: Inspector (Preventive Officer)பணி: Inspector (Examiner)  பணி: Assistant Enforcement Officerபணி:  Sub Inspector பணி: Inspector பணி: Inspector பணி: Assistantபணி: Assistant பணி: Assistant (NCLAT)பணி: Research Assistant (NHRC) பணி: Divisional Accountant Officesபணி: Sub Inspector (NIA) பணி: Junior Statistical Officer (JSO)பணி: Statistical Investigator Grade-IIகுரூப் 'சி' பணி: பணி: Auditor Offices under C&AG Group “C” 18-27 yearsபணி: Auditor Otherபணி: Auditor Offices under CGDAபணி: Accountant Offices under C&AG Group “C” 18-27 yearsபணி: Accountant/ Junior Accountant பணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerksபணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerksபணி: Tax Assistant CBDTபணி: Tax Assistant CBICபணி: Sub-Inspectorதகுதி:  ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதிகாரப்பூர்வை அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். வயதுவரம்பு:  01.01.2022 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள்  விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி  வயதுவரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.  தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்று சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in (https://ssc.nic.in/) என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in அல்லது https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_23122021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...