Showing posts with label Social Science. Show all posts
Showing posts with label Social Science. Show all posts

Friday, 19 October 2018

*சமுக அறிவியல்*

முக்கிய குறிப்புகள்-குடவோலை

1. குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் - சோழர்கள்
2. குடவோலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு
3. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை - 7
4. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு - 1/3 பாகம்
5. மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை - 10 
லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
6. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
7. கிராம உள்ளாட்சியில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை - மூன்று
8. மக்களாட்சிக்கு அடித்தளமாக இருப்பது - கிராம சபை
9. இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ள மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் - அந்தமான் நிக்கோபார் தீவுகள்
10. ஊராட்சி மன்றத்தில் வார்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் - 5 ஆண்டுகள்
11. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 10
12. தனி அரசியல் அமைப்பு கொண்ட இந்திய மாநிலம் - ஜம்மு மற்றும் காஷ்மீர்
13. இந்தியாவின் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை - 4052
14. மியான்மர் என்ற நாட்டின் பழைய பெயர் - பர்மா
15. இந்திய அரசியல் அமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் - ஜவஹர்லால் நேரு
16. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் - இராஜேந்திர பிரசாத்
17. இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராதாகிருஷ்ணன்
18. இந்தியாவின் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கமல்தேவி சட்டோபாத்தியா
19.இந்தியாவில் தேர்தலில் முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆணடு - 1950
20. பெண்கள் நாடாளுமன்றத்துக்கு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1952
21. சார்க் என்பதன் விரிவாககம் - தெற்காசிய நாடுகளின் மண்டலக் கூட்டமைப்பு
22. கோட்டைகள் அதிகம் உள்ள நாடு - செக்கோஸ்லோவேகியா
23. கன்னிமாரா நூலகம் முதன் முதலில் துவக்கப்பட்ட இடம் - புனித ஜார்ஜ் கோட்டை
24. இந்தியாவின் முதல் நவீன நூலகம் - கன்னிமாரா நூலகம்
25. சிப்பாய் கலகம் ஏற்பட்ட நாள் - 10.07.1806
26. வேலூர் கோட்டையை கட்டிய சிற்பி - பத்ரிகாசி இமாம்
27. இத்தாலியின் இராணுவக் கோட்டை வடிவமைப்பில் அமைந்துள்ள கோட்டை - வேலூர் கோட்டை
28. வேலூர் கோட்டையை கட்டியவர்- சின்ன பொம்மன் நாயக்கன்
29. இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பம் அமைந்துள்ள இடம் - புனித ஜார்ஜ் கோட்டை
30. புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயருக்கு இடம் அளித்தவர் - சென்னியப்ப நாயக்கர்
31. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் - சர் பிரான்சிஸ் டே
32. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639
33. வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006
34. தரங்கம்பாடி கோட்டையைக் கட்டியவர்கள்-டென்மார்க் நாட்டவர்
35. அச்சு இயந்திரத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவர் - சீகன்பால்கு
36. தரங்கம்பாடி கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1620
37. புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் - சென்னை
38. சிங்கபுர நாடு என்று அழைக்கப்பட்ட பகுதி - செஞ்ஜி
39. போக்குவரத்து விதிகளில் சிவப்பு முக்கோணம் குறிப்பிடுவது - செல்லாதே
40. போக்குவரத்து விதிகளில் நீலச் செவ்வகம் குறிப்பிடுவது - தகவல் சின்னங்கள்
41. கிழக்கின் ட்ராய் என்று அழைக்கப்பட்ட கோட்டை - செஞ்சிக் கோட்டை
42. போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு எத்தனை வயது வரை தர வேண்டும் - 5
43. செஞ்சிக் கோட்டை அமைந்துள் மலை - கிருஷ்ணகிரி
44. தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்கள் - 32
45. தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர் எங்கு மலர்கிறது - நீலகிரி மலை
46. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் - கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம்
47. மேகாலயாவின் தலைநகரம் - ஷில்லாங்
48. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
49. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு - பக்ரா நங்கல்
50. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி

*சமுக அறிவியல் | முக்கிய குறிப்புகள்* - யுவான் சுவாங்

1.  பாண்டிய நாட்டின் பஞ்சத்தை குறிப்பிட்டவர் - யுவான் சுவாங்
2. சியூக்கி எனப்படும் பயண நூலை எழுதியவர் - யுவான் சுவாங்
3. தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் வந்தவர் - யுவான் சிவாங்
4. யுவான் சுவாங் இந்தியாவில் தங்கியிருந்த காலம் - 12 ஆண்டுகள்
5. யுவான் சுவாங் இந்தியாவிற்கு வருகை தந்த ஆண்டு - கி.பி. 603 - 664
6. யுவான் சுவாங்கின் சொந்த நாடு - சீனா
7. யுவான் சுவாங் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - ஹர்ஷர்
8. இபின் பதுதாவின் காலம் - கி.பி. 1304 -1368
9. மார்க்கோபோல சீனாவில் யாருடைய அரசவையில் பணி புரிந்தார் - குப்லாய்கான்
10. மார்க்கோபோலோவின் காலம் -  கி.பி. 1254 - 1324
11. மிலியொன் - 2 என்ற பயண நூல் எழுதியவர் - மார்க்கோபோலோ
12. பார்தலோமியா டயஸ் யாரிடம் பணிபுரிந்தார் - போர்த்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்
13. புயல் முனை என்று அழைக்கப்பட்டது - ஆப்ரிக்காவின் தென் முனை
14. ஆப்ரிக்காவின் தென் முனைக்கு புயல் முனை என்று பெயரிட்டவர் - மார்க்கோபோலோ டயஸ்
15. புயல் முனைக்கு நன்னம்பிக்கை முனை என்று பெயரிட்டவர் - போத்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்
16. மெகல்லனின் சொந்த நாடு - போர்ச்சுகல்
17. கடற்பயணம் செய்து முதன் முதலில் உலகத்தைச் சுற்றி வந்தவர் - மெகல்லன்
18. மெகல்லன் நீர்ச்சந்தி என்று அழைக்கப்பட்ட இடம் - தென் அமெரிக்காவின் தென் முனை
19. உலகப் பயணம் செய்த முதல் கப்பல் - விக்டோரியா
20. இனங்களின் மூலம் என்ற புத்தகத்தை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்
21. சார்லஸ் டார்வின் பயணம் செய்த கப்பல் - பீகிள்
22. இங்கிலாந்து நாட்டின் முதல் வரைப்படத்தினை வரைந்தவர் - தாலமி
23. அமெரிக்காவை கண்டுபிடித்தவர் - வெஸ்புகி
24. மேற்கு இந்தியத் தீவுகளை கண்டுபிடித்தவர் - கொலம்பஸ்
25. கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் பெயர் - சாந்தா மாரியா
26.கொலம்பசின் சொந்த நாடு - இத்தாலி
27. முதன் முதலாக வரைப்படத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் - மெகல்லன்
28. உலகம் உருண்டை என யாருடைய பயணம் மூலம் உறுதி செய்யப்பட்டது - மெகல்லன்
29. அமைதிப் பெருங்கடல் என்று அழைக்கப்பட்டது - பசுபிக் பெருங்கடல்
30. ஐரோப்பியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கடல் வழியை கண்டுபிடித்தவர் - வாஸ்கோடகாமா
31. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த ஆண்டு - 20.05.1498
32. வாஸ்கோடகாமா முதன் முதலில் வந்தடைந்த இடம் - கள்ளிக்கோட்டை
33. பூமியின் உள் அமைப்பை எத்தனை வரையாக பிரிக்கலாம் - நான்கு
34. நெபுலாக்கள் என்பது - பெரு வெடிப்பு கொள்கையில் ஏற்பட்ட விண் துகள் கூட்டங்கள்
35. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு - 93 மில்லியன் மைல்கள்
36. பூமியில் மேற்பரப்பில் காணப்படும் நிலப்பகுதி - நிலக்கோளம்
37. காற்று மண்டலம் நிலையாக இருக்கக் காரணம் - புவி ஈர்ப்பு விசை
38. பூமியில் நிலம், நீர், காற்று மூன்றும் இணையும் பகுதி - உயிர்கோளம்
39. கண்டப் பலகைகளின் மீது அமைந்த கண்டங்களின் எண்ணிக்கை - 7
40. பூமி உருவான போது ஒன்றாக இருந்த பான்ஜியா பிரிந்து உருவானது - கண்டப் பலகைகள்.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...