Showing posts with label NEET. Show all posts
Showing posts with label NEET. Show all posts

Friday, 29 March 2024

*NEET/நீட் தேர்வில் வெற்றி பெற டிப்ஸ் :*

*NEET/நீட் தேர்வில் வெற்றி பெற டிப்ஸ் :* 

* மொத்தம்  200
   வினாக்கள் கேட்கப்படும்.

 * இதில் 
   
    இயற்பியலில் ( Physics )
    50 கேள்விகள்,
 
    வேதியியலில் ( Chemistry ) 
    50 கேள்விகள், 

     தாவரவியலில் ( Botony ) 
     50 கேள்விகள்,
      
     விலங்கியலில் ( Zoology ) 
     50 கேள்விகள் என 
     200 வினாக்கள் அமைந்திருக்கும்‌.

  *  ஒவ்வொரு  பாடத்திலும்
      பகுதி 'A' மற்றும் பகுதி 'B' 
      என இரண்டு வகை இருக்கும்.

*  'A'  பகுதியில் கேட்கப்படும் 
   35 கேள்விகளுக்கும் கண்டிப்பாக
   விடையளிக்க வேண்டும்.

   'B' பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள 
   15 வினாக்களில் ஏதேனும் 
   10 வினாக்களுக்கு மட்டும்  
   விடையளித்தால் போதும்.

* வினாக்கள் ( MCQ ) எனும் 
    சாய்ஸ் வகை கேள்விகளாகும்.

 * ஒவ்வொரு பாடத்திலும் உள்ள
    'B'பகுதி மிகவும் முக்கியத்துவம்
    வாய்ந்தது ஆகும்.

 ‌  * ஏனெனில் இவை அனைத்தும்,
      சிந்தித்து விடை எழுதும் சிந்தனையை
      தூண்டும் திறனறி வினாக்கள்
      ( HOT - Higher Orde Thinking Skills
                   Questions) வகை ஆகும்.

      எனவே மிகவும் கவனமாக 
      இவ்வகை வினாக்களுக்கு 
      விடை அளிக்க வேண்டும்.

  * மொத்தம் கொடுக்கப்பட்டுள்ள 
     200 வினாக்களில், 180 வினாக்களுக்கு
     மட்டுமே விடையளிக்க வேண்டும்.

  * ஒவ்வொரு வினாவிற்கும்
     4 மதிப்பெண் வீதம், மொத்தம் 
     720 மதிப்பெண் ஆகும்.

  * தவறான விடைகள் ஒவ்வொன்றிற்கும் 
     1 மதிப்பெண் கழிக்கப்படும்.
  
  * எனவே வினாக்களை மிகவும்  
     பொறுமையாக, கவனமாக, 
     முழுமையாக படித்து புரிந்து, 
     சரியான விடையை தேர்வு 
     செய்து எழுத வேண்டும்,
     அவசரப் படுதல் கூடாது.

  * ஓ.எம்.ஆர். (OMR) சீட்டில் விடையை 
     ஒருமுறை குறித்த பிறகு 
      மாற்றம் செய்ய இயலாது.

   * அதிக மதிப்பெண் பெற 
      உயிரியல் பாடத்தில் 
      அதிக கவனம் செலுத்துவது நல்லது.
 
    * முதலில் மிகவும் நன்கு பதில் 
       தெரிந்த தாவரவியல் மற்றும்
       விலங்கியல் பகுதிகளில் உள்ள
       வினாக்களுக்கு விடை அளிக்கவும்.

   *  இயற்பியல் மற்றும் வேதியியல்
       பகுதியில் உள்ள வினாக்களுக்கும் 
       விடை அளித்தால் மட்டுமே 
       650 மதிப்பெண்களுக்கும்
       அதிகமான மதிப்பெண்கள் 
       பெற முடியும் என்பதையும்
       மனதில் கொள்ள வேண்டும்.

   *  முடிந்தவரை விடை தெரியாத
       கேள்விகளுக்கு ( Doubtful Answer)
       பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
       இல்லையெனில் நெகடிவ் மதிப்பெண்
       ஆகிவிடும்.

   * நீட் தேர்வில் கேட்கப்படும்
      அனைத்துமே  MCQ எனப்படும்
      ( Multiple Choice Questions) 
       வகை தான். ஆனால் ஒவ்வொரு
       வினாவும் ஒவ்வொரு வகையாக
      இருக்கும்.

   குறிப்பாக : 

   1) சரியான கூற்றினை தேர்ந்தேடு,

   2) தவறான கூற்றினை தேர்ந்தேடு.

    3) சரியான இணை எது? 

    4) தவறான இணை எது ?

    5)  சரியானவற்றை
         பொருத்தி விடை காண்க.
 
    6) கொடுக்கப்பட்டுள்ள படங்களின்
         சரியான வரிசை எது ? 

    7) கொடுக்கப்பட்டுள்ள படத்தில்
        குறிக்கப்பட்டுள்ள X,Y மற்றும் Z ன்
        பெயரினைக் கண்டறி.

   8) பின்வருவனவறில் எது சரியான
       ஏறுவரிசை அல்லது இறங்கு
       வரிசையில் அமைந்துள்ளது ? 

   9) கொடுக்கப்பட்டுள்ள வினாவின்
        அடிப்படையில் கூற்று மற்றும்
        காரணம் எவ்வாறு உள்ளது?

 10)  வினைகள் நடைபெறும் இடம்,
        சுவாச ஈவு , சுவாச நிறமிகள், 
        இதய அறைகள் மற்றும்
        மூட்டுக்களின் வகைகள் 
        மற்றும் எடுத்துக்காட்டுகள், 
        சரியான Abbreviation எது ? 
        சுவாசக் கொள்ளளவுகள்,
        கொள்திறன்களின் அளவுகள், 
        தாவர ஹார்மோன்கள் மற்றும் 
       அதன் பணிகள், தாவரங்களில்
       காணப்படும் வேர், தண்டு மற்றும் 
       இலையின் மாற்றுருக்களுக்கான
       எடுத்துக்காட்டுகள் என நேரடியான
       வினாக்களும் கேட்கப்படலாம்.

   * எனவே மாணவ / மாணவியர்
      தன்னம்பிக்கையுடன், பொறுமை
      மற்றும் சிந்தித்து விடை எழுதும்
      தெளிவான பகுத்தறிவுடன்  
      நீட் தேர்வினை சிறப்பாக 
      எழுதி அதிக மதிப்பெண்  பெற்று 
      தகுதியான மருத்துவர் ஆகி
      *சமுதாயத்திற்கு சேவை செய்ய வாழ்த்துகள்.*

Saturday, 10 December 2022

MBBS = BEMS

BEMS





படிப்பதே கை நிறைய வருமானம் பெற்று தன்மானத்துடன் வாழத்தான்! 
   அதுவும் அடிமைத் தொழில் இல்லாமல்  வாழ்நாள் முழுவதும் வருமானம் பெறும் குறைந்த செலவில் டாக்டர் படிப்பு கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி  தானே! 
       *BEMS 4½+1வருடம்* 
MBBS-க்கு இணையான படிப்பு *அனைவரும் படிக்கலாம்* *வயது வரம்பு இல்லை!* 
     தமிழகத்தில் முறையாக பயிற்சி தந்து தரமான Doctors-ஐ (மருத்துவரை )உருவாக்கும் ஒரே நிறுவனம்
             INDIA'S
 AN ELECTROPATHI MEDICAL COLLEGE 
             THENI 
கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்களும் மருத்துவம் சார்ந்த வேலையில் இருப்பவர்களும் இந்த மருத்துவ படிப்பை படிக்க முடியும் மேலும் விவரங்களுக்கு
         9047993789
         9047847789
         9047167789
  MASTERMINDS
       Genius trust 
             THENI

Saturday, 26 September 2020

*NEET_JEE_MATERIALS_PREVIOUS*

1500+ files drive folder

🎁Contents included:

🔹FIITJEE MATERIAL
🔺RESONANCE MATERIAL
🔹ALLEN MATERIAL
🔺BANSAL CLASSES MATERIAL
🔹VIDHYA MANDIR MATERIAL
🔺MOTION INSTITUTE MATERIAL
🔹ETOOS MATERIAL
🔺JEE BOOKS
🔹MTG MAGAZINES
🔺NEET JEE AIIMS KCET AIPMT BITSAT
     PAST YEAR PAPERS
🔹BOOKS FOR BOARDS
🔺NCERT BOOKS
🔹FORMULA  BOOKLETS
🔺 SAMPLE PAPERS 
🔹PLANCESS BOOKS
🔺 OLYMPIAD BOOKS
     And MANY MORE STUDYING MATERLS


துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...