பாளையக்காரர்கள்
Sunday, 30 November 2025
Saturday, 29 November 2025
புவியியல் கலைச்சொற்கள்/Geography words
🌍 புவியியல்🌍
🍁கலைச்சொற்கள்🍁
( D )
🐦🔥 Dun - நீள் பள்ளத்தாக்கு
🐦🔥 Dune - (மணல்) திட்டுமேடு
🐦🔥 Duplicatus - ஈரடுக்கு முகில்
வகை
🐦🔥 Duration - ஓத இடைநேரம்
🐦🔥 Dusen wind - மலையிடைக்
காற்று
( C )
🐦🔥 Calcrete - சுண்ணாம்புப்
பிணை சரளைத்திரள்
🐦🔥 Calctufa - சுண்ணாம்பு
அனற்பாறை
🐦🔥 Caldera - வட்ட எரிமலைவாய்
🐦🔥 Caliche - சுண்ணாம்பு முகடு
🐦🔥 Caline - கோடைத் தூசு
🐦🔥 Calving - பனிப்பாறை
உடைப்பு
🐦🔥 Challiho - தென்னிந்தியக்
கடுங்காற்று
🐦🔥 Chesil - சரளைக்கல்
Friday, 28 November 2025
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் / CM NHIS SCHEME
*♨️ முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்:-*
இத்திட்டத்தில் பயன்பெறத் தேவையான தகுதிகள்
இத்திட்டத்தில் சேர குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
₹1,20,000
ஆண்டுக்கு
(அரசாணை(நிலை) எண்.560 மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை (அஉதி1-1) நாள்:16.12.2021)
1. வருமானச் சான்றிதழ் பெறவும்
கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெறவும் (Annual family income must be less than ₹1,20,000/-)
2. தேவையான ஆவணங்களை சேகரிக்கவும்
குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையை சேகரிக்கவும் (Family card and Aadhaar identity card)
3. மாவட்ட அலுவலகத்திற்கு செல்லவும்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு செல்லவும் (Visit the card issuing center at District Collector's office)
4. உங்கள் அட்டையைப் பெறவும்
உங்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையைப் பெற்றுக் கொள்ளவும் (Collect your CMCHIS Card)
குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம்
Family & Family Members Eligibility Explanation கீழே கொடுக்கப்பட்டுள்ளது
1. தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர்
Legal wife/husband of the eligible person
2. தகுதியுடைய நபரின் குழந்தைகள்
Children of the eligible person
3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள்
Parents who are dependent on the eligible person
முக்கிய குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும். (Names must be included in the family card)
Subscribe to:
Comments (Atom)
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு / Vellore - Pallikonda Uthira Ranganathar Temple History
🙏 வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் வரலாறு வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள இக்கோவில் உத்திர ரங்கநாதர் கோவில் ...
-
திருக்குறள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள்: பாடத்திட்டங்கள்: 1.திருக்குறள் தொடர்பான செய்திகள்,மேற்கோள்கள், தொடரை நிரப்...
-
TNPSC குரூப் 2, 2-ஏ பதவிகள் எவை? கல்வித் தகுதி, எப்படி தயாராவது விவரம்… தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை த...
-
*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ நம்முடைய தமிழ்நாட்டில் எத்தனை பல்கலைக்கழகங்கள் உள்ளன அவைகளின...