Tuesday, 17 January 2017


Tnpsc - தேர்வு நோக்கில் முக்கிய வருடங்கள்




1746 முதல் கர்நாடகப்போர்
1748 இரண்டாம் கர்நாடகப்போர்
1756 மூன்றாம் கர்நாடகப்போர்
1757 பிளாசிப்போர்
1764 பக்சார் போர்
1767,1799 மைசூர்போர்
1806 வேலூர் சிப்பாய் கலக்கம்
1826,1835 வில்லியம் பெண்டிங் நிர்வாகம்
1828 பிரம்ம சமாஜம் தொடக்கம்
1829 சதி தடை சட்டம்
1848,1850 டல்ஹௌசி தலைமை ஆளுநர் ஆதல்
1852 சென்னை சுதேசி சங்கம் தொடக்கம்
1856 பொது இராணுவப் பணியாளர் சட்டம்
1858 விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை,
இராணி லட்சுமிபாய் இறப்பு
1875 ஆரிய சமாஜம் ,
பிரம்மஞான சபைத் தொடக்கம்
1884 சென்னை மகாஜன சபை தொடக்கம்
1885 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
1892 இந்திய சட்டமன்றம்
1897 இராமகிருஷ்ண இயக்கத் தொடக்கம்
1905 வங்காளப்பிரிவினை
1906 முஸ்லீம் லீக் தோற்றம்
1907 சூரத் பிளவு
1909 மின்டோ மார்லி சட்டம்
பாரதி படைப்புகளுக்கு தடை
1911 ஆஷ் சுட்டுக் கொலை
1914 முதல் உலகப்போர் தொடக்கம்
1916 தன்னாட்சி இயக்கம்,
லக்னோ உடன்படிக்கை,
நீதிக்கட்சி தொடக்கம்
1917 ஆகஸ்ட் அறிக்கை
1918 முதல் உலகப்போர் முடிவு
1919 ஜாலியன்வாலாபாக் படுகொலை,
மாண்டேகு செமஸ்போர்டு சீர்திருத்தம்,
ரௌலட் சட்டம்
1920 ஒத்துழையாமை இயக்கம்
கிலாபத் இயக்கம்
1922 செளரி சௌரா சம்பவம்
ஒத்துழையாமை இயக்கம் கைவிடல்
1923 சுயராஜ்ஜிய கட்சி
1925 சுயமரியாதை இயக்கம்
1927 சைமன் குழு அமைத்தல்
1928 சைமன் குழு இந்தியா வருகை
1929 லாகூர் காங்கிரஸ்
பூரண சுயராஜ்யம்
1930 உப்புசத்தியகிரகம் OR சட்ட மறுப்பு இயக்கம்,
முதல் வட்டமேசை மாநாடு
1931 காந்தி இரவின் ஒப்பந்தம்,
இரண்டாம் வட்டமேசை மாநாடு
1932 பூனா ஒப்பந்தம்,
மூன்றாம் வட்டமேசை மாநாடு,
வகுப்புவாத அறிக்கை
1935 இந்திய அரசு சட்டம்
1939 இரண்டாம் உலகப்போர் தொடக்கம்
1940 பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை,
ஆகஸ்டு நன்கொடை
தனிநபர் சத்தியாகிரகம்
1942 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை
1945 இரண்டாம் உலகப்போர் முடிவு
ஐ.நா.சபை தோற்றம்
1946 வெள்ளையனே வெளியேறு
காபினெட் தூதுக்குழு இந்தியா வருகை
1947 அமைச்சரவைத் தூதுக்குழு வருகை,
மவுண்ட்பேட்டன் திட்டம்,
இந்தியா விடுதலை
1948 காந்தியடிகள் மறைவு
இந்து தொழிலாளர் சட்டம்
1949 இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்பு
1950 இந்தியா குடியரசு அறிவிப்பு,
இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வருதல்
1951 தோட்ட தொழிலாளர்கள்சட்டம்
1952 சுரங்கசட்டம்
1954 திருமணச்சட்டம்
1955 ஊனமுற்றோர் சட்டம்
தீண்டாமை குற்றச்சட்டம்
1955,56 இந்து சட்ட மசோதா
1956 இந்து வாரிசு உரிமைச் சட்டம்
1956 இந்து இளவர் காப்புரிமைச்சட்டம்
1961 வரதட்சனை கொடுமைச்சட்டம்
மகப்பேறு சலுகைச்சட்டம்
சிசு வதைச்சட்டம்
1971 மருத்துவ ரீதியான கருக்கலைப்பு சட்டம்
1976 சம ஊதியச்சட்டம்
1989 தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் சட்டம்
1990 தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்
பாரத் ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்படுதல்
1992 சிறுபான்மையினர் தேசிய ஆணைசட்டம்
1993 பெண்களுக்கான தேசிய கடன் வழங்கும் நிதியகம்
1995 ஐ. நா. சபை பொன்விழா
1997 பாலிகா சம்ரிதி யோஜனா
1998 சுவ சக்தி திட்டம்

Monday, 16 January 2017

🎄🌾🌷🌺🌾🌺🌹🌾🎄

*💥இந்தியாவின் முதன்மை பெண்கள்- ஒரு பார்வை*

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

🌺இந்தியாவின் முதல் பெண் *ஆளுநர் *சரோஜினி (நாயுடு)*

🌺இந்தியாவின் முதல் பெண் *முதல்வர் -சுதேசா கிருபளானி* (உத்தரபிரதேசம் 1963-_1967)

🌺இந்தியாவின் முதல் பெண் *சபாநாயகர்- ஷானா தேவி (கர்நாடகம்)*

🌺இந்தியாவின் உச்ச நீதிமன்ற முதல் பெண் *நீதிபதி பாத்திமா பீவி (1989)*

🌺இந்தியாவின் முதல் *தலைமை நீதிபதி லைலா சேத்*

🌺இந்தியாவின் முதல் *வெளிநாட்டுத் தூதர் விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947_1949)*

🌺இந்தியாவின் முதல் *மத்திய (காபினெட்) அமைச்சர் ராஜகுமாரி அம்ரித் கௌர் (1957)*

🌺இந்தியாவின் முதல் பெண் *பிரதமர் இந்திரா காந்தி (1966_1977)*

🌺இந்தியாவின் முதல் பெண் *மருத்துவர் ஆனந்தபாய் ஜோஷி (1886)*

🌺இந்தியாவின் முதல் பெண் *பொறியாளர் லலிதா (1937)*

🌺இந்தியாவின் முதல் *அய்.ஏ.எஸ்(IAS). அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950)*

🌺இந்தியாவின் முதல் *அய்.பி.எஸ்(IPS). கிரண் பேடி (1972)*

🌺இந்தியாவின் முதல் பெண் *பத்திரிகையாளர் சுவர்ணகுமாரி தேவி*

🌺இந்தியாவின் முதல் *விமானி காப்டன் துர்கா பானர்ஜி*

🌺இந்தியாவின் முதல் பெண் *துணைவேந்தர் ஹன்சா மேத்தா*

🌺இந்தியாவின் முதல் *விமானப்படை விமானி அரிதா கவுர்*

🌺இந்தியாவின் முதல் *ஒலிம்பிக் வீராங்கனைகள் மேரி டிசௌதா, நீலிமா கோஸ்*

🌺இந்தியாவின் முதல் பெண் *ஓட்டுநர் வசந்தகுமாரி (தமிழ்நாடு)*

🌺இந்தியாவின் முதல் பெண் *ரயில் ஓட்டுநர் சுரேகா (யாதவ்).*

🌺இந்தியாவின் முதல் *விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.*

🌺இந்தியாவின் முதல் பெண் *கிராண்ட் மாஸ்டர் எஸ்.விஜயலட்சுமி.*

🌺புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் *எழுத்தாளர் அருந்ததி ராய்.*

*🌺இந்தியாவின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். ரமாதேவி*

*🌺சிறந்த பெண் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் வசந்தா கந்தசாமி.*

*🌺இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முத்துலட்சுமி (ரெட்டி) (1926)*

*🌺இந்தியாவின் முதல் பெண் வழக்குரைஞர் கார்னிலியா சொராப்ஜி (1923, அலகாபாத்)*

🌺இந்தியாவின் முதல் பெண் *மேயர் சுலோச்சனா மோதி.*

🌺இந்தியாவின் முதல் பெண் *பாரிஸ்டர் கர்னிலியா சோராப்ஜி.*

*🌺இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.*

வருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்.

 [17]
எழுத்துகள்
நாடோடி மன்னன் புத்தகம்
எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார்.


[18] இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.

 [19]
சுயசரிதைத் தொடர்
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.


[20]
சிறப்பு விருதுகளும் பட்டங்களும்
எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.
விருதுகள்
1. பாரத் விருது - இந்திய அரசு
2. அண்ணா விருது -
தமிழ்நாடு அரசு
3. பாரத ரத்னா விருது -
இந்திய அரசு
4. பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
5. சிறப்பு முனைவர் பட்டம் -
அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம் ,
சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
6. வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.

திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
1. இதயக்கனி - அறிஞர் அண்ணா
2. புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி
3. நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
4. மக்கள் நடிகர் -
நாகர்கோவில் ரசிகர்கள்
5. பல்கலை வேந்தர் -
சிங்கப்பூர் ரசிகர்கள்
6. மக்கள் கலைஞர் -
காரைக்குடி ரசிகர்கள்
7. கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
8. கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
9. கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
10. கலை மன்னன் -
சென்னை ரசிகர்கள்
11. கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்
12. திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்


பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்
1. கொடுத்துச் சிவந்த கரம் -
குடந்தை ரசிகர்கள்
2. கலியுகக் கடவுள் -
பெங்களூர் விழா
3. நிருத்திய சக்கரவர்த்தி -
இலங்கை ரசிகர்கள்
4. பொன்மனச் செம்மல் -
கிருபானந்த வாரியார்
5. மக்கள் திலகம் -
தமிழ்வாணன்
6. வாத்தியார் -
திருநெல்வேலி ரசிகர்கள்
7. புரட்சித்தலைவர் - கே. ஏ. கிருஷ்ணசாமி
8. இதய தெய்வம் -
தமிழ்நாடு பொதுமக்கள்
9. மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
10. ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்


செயல்பாடுகள்
1. சனவரி 1986 அன்று அண்ணாவின் பவள விழாவின் நினைவாக அமைக்கப்பட்ட அண்ணா வளைவினை திறந்துவைத்தார் எம்.ஜி.ஆர்.


 [21] 7.47 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இது, எம்.ஜி.ஆரின் அலோசனையால் 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த வளைவை ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார்.
எம்.ஜி.ஆர் நினைவிடங்கள்
எம்.ஜி.ஆர் சமாதி
எம்.ஜி.ஆர் நினைவிடம்
தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச்
சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

. [22]
சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகப் பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்குக் கோவில் போன்றது. அதனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார்.

 [23]
டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்
டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்
சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார்.

இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.

[24] மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்
திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்தக் கோவிலை அமைத்துப் பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்குக் கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்குப் பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது.

[25]
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன என்று 30, மே 2011ல் வெளிவந்த நக்கீரன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது அறிவு

தமிழகத்தின் சிறப்புப் பெயர் பெற்ற இடங்கள்:

1. தென்னிந்தியாவின் (கலாச்சார) நுழைவு வாயில் – சென்னை
2. தமிழ்நாட்டின் டெட்ராயிட் – சென்னை
3. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் – தூத்துக்குடி
4. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
5. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் – தஞ்சாவூர்
6. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல்
7. தமிழ்நாட்டின் ஹாலிவுட் – கோடம்பாக்கம்
8. தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் – சிவகாசி
9. தமிழ்நாட்டின் புனித பூமி – இராமநாதபுரம்
10. தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி – நாகப்பட்டினம்
11. தமிழ்நாட்டின் இயற்கை பூமி – தேனி
12. தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி – சிவகங்கை
13. தமிழ்நாட்டின் நெசவாளர்களின் இல்லம் – கரூர்
14. தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம் – காஞ்சிபுரம்
15. தமிழ்நாட்டின் கோழிப்பண்ணை மாவட்டம் – நாமக்கல்
16. தென்னிந்தியாவின் ‘காசி’ – இராமேஸ்வரம்
17. மலை வாழிடங்களின் ராணி – ஊட்டி
18. மலை வாழிடங்களின் இளவரசி – கொடைக்கானல்
19. மலைகளின் ராணி – ஊட்டி
20. மலைகளின் இளவரசி – வால்பாறை
21. ஏழைகளின் ஊட்டி – ஏற்காடு
22. குதிரை சந்தை – ஈரோடு
23. மஞ்சள் சந்தை – ஈரோடு
24. ஜவுளிச் சந்தை – ஈரோடு
25. பட்டு நகரம் – காஞ்சிபுரம்
26. முத்து நகரம் – தூத்துக்குடி
27. தென்னாட்டு கங்கை – காவேரி
28. கோயில் நகரம் – மதுரை
29. தூங்கா நகரம் – மதுரை
30. விழாக்களின் நகரம் – மதுரை
31. கோயில்களின் நகரம் – காஞ்சிபுரம்
32. கோட்டைகளின் நகரம் – வேலூர்
33. மலைக்கோட்டை நகரம் – திருச்சி
34. கல்லில் கவிதை – மாமல்லபுரம்
35. தொழில் நகரம் – விருதுநகர்
36. முக்கடல் சங்கமிக்கும் நகரம் – கன்னியாகுமரி
37. இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ள மாவட்டம் – நாகப்பட்டினம்
38. தென்னிந்தியாவின் ‘ஸ்பா’ – குற்றாலம்
39. கீழை நாடுகளின் ‘ஏதென்ஸ்’ – மதுரை
40. கலாச்சாரத்தின் தலைநகரம் – தஞ்சாவூர்
41. கீழை நாடுகளின் ‘ஸ்காட்லாந்து’ – திண்டுக்கல்
42. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் – கன்னியாகுமரி
43. இந்தியாவின் பின்னலாடை நகரம் – திருப்பூர்
44. தென்னிந்தியாவின் அணிகலன் – ஏற்காடு
45. புவியியலாளர்களின் சொர்க்கம் (Geologist Paradise) – சேலம்
46. போக்குவரத்து நகரம் – நாமக்கல்
47. முட்டை நகரம் – நாமக்கல்
48. தொல்பொருளியலின் புதையல் நகரம் (Treasure Trove of Archeology) – புதுக்கோட்டை
49. அண்ட நடனத்தின் இருப்பிடம் (Seat of Cosmic Dance) – சிதம்பரம் 
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!/
Let's Spread Aathisudi to the World!

1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.

2. ஆறுவது சினம் /
2. Control anger.

3. இயல்வது கரவேல் /
3. Don't forget Charity.

4. ஈவது விலக்கேல் /
4. Don't prevent philanthropy.

5. உடையது விளம்பேல் /
5. Don't betray confidence.

6. ஊக்கமது கைவிடேல் /
6. Don't forsake motivation.

7. எண் எழுத்து இகழேல் /
7. Don't despise learning.

8. ஏற்பது இகழ்ச்சி /
8. Don't freeload.

9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.

10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.

11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.

12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.

13. அகம் சுருக்கேல் /
13. Don't shortchange.

14. கண்டொன்று சொல்லேல்/
14. Don't flip-flop.

15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.

16. சனி நீராடு /
16. Shower regularly.

17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.

18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.

19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.

20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.

21. நன்றி மறவேல் /
21. Don't forget gratitude.

22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.

23. மண் பறித்து உண்ணேல் /
23. Don't land-grab.

24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.

25. அரவம் ஆட்டேல் /
25. Don't play with snakes.

26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.

27. வஞ்சகம் பேசேல் /
27. Don't sugar-coat words.

28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.

29. இளமையில் கல் /
29. Learn when young.

30. அரனை மறவேல் /
30. Cherish charity.

31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.

32. கடிவது மற /
32. Constant anger is corrosive.

33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.

34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.

35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.

36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.

37. கூடிப் பிரியேல் /
37. Don't forsake friends.

38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.

39. கேள்வி முயல் /
39. Learn from the learned.

40. கைவினை கரவேல் /
40. Don't hide knowledge.

41. கொள்ளை விரும்பேல் /
41. Don't swindle.

42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.

43. கெளவை அகற்று /
43. Don't vilify.

44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.

45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.

46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.

47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.

48. சுளிக்கச் சொல்லேல் /
48. Don't hurt others feelings.

49. சூது விரும்பேல் /
49. Don't gamble.

50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.

51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.

52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.

53. சொற் சோர்வு படேல் /
53. Don't show fatigue in conversation.

54. சோம்பித் திரியேல் /
54. Don't be a lazybones.

55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.

56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.

57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.

58. தீவினை அகற்று /
58. Don't sin.

59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Don't attract suffering.

60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.

61. தெய்வம் இகழேல் /
61. Don't defame the divine.

62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.

63. தையல் சொல் கேளேல் /
63. Don't listen to the designing.

64. தொன்மை மறவேல் /
64. Don't forget your past glory.

65. தோற்பன தொடரேல் /
65. Don't compete if sure of defeat.

66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.

67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.

68. நிலையில் பிரியேல் /
68. Don't depart from good standing.

69. நீர் விளையாடேல் /
69. Don't jump into a watery grave.

70. நுண்மை நுகரேல் /
70. Don't over snack.

71. நூல் பல கல் /
71. Read variety of materials.

72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.

73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.

74. நைவினை நணுகேல் /
74. Don't involve in destruction.

75. நொய்ய உரையேல் /
75. Don't dabble in sleaze.

76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.

77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.

78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.

79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.

80. பீடு பெற நில் /
80. Follow path of honor.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.

82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.

83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.

84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.

85. பையலோடு இணங்கேல் /
85. Don't comply with idiots.

86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.

87. போர்த் தொழில் புரியேல் /
87. Don't encourage war.

88. மனம் தடுமாறேல் /
88. Don't vacillate.

89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Don't accommodate your enemy.

90. மிகைபடச் சொல்லேல் /
90. Don't over dramatize.

91. மீதூண் விரும்பேல் /
91. Don't be a glutton.

92. முனைமுகத்து நில்லேல் /
92. Don't join an unjust fight.

93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Don't agree with the stubborn.

94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.

95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.

96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.

97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.

98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.

99. வல்லமை பேசேல் /
99. Don't self praise.

100. வாது முற்கூறேல் /
100. Don't gossip or spread rumor.

101. வித்தை விரும்பு /
101. Long to learn.

102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.

103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.

104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.

105. வெட்டெனப் பேசேல் /
105. Don't be harsh with words and deeds.

106. வேண்டி வினை செயேல்/
106. Don't premeditate harm.

107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.

1O8. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.

109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement.

- ஔவையார்  / Avvaiyaar.
*2017-ம் ஆண்டிற்கான திருவண்ணாலை கிரிவல நாட்கள்*


ஜனவரி 11-ந்தேதி இரவு 7.58 முதல் 12-ந்தேதி மாலை 6.11 வரை.
பிப்ரவரி 10-ந்தேதி காலை 8.02 முதல் 11-ந்தேதி காலை 6.58 வரை.
மார்ச் 11-ந்தேதி இரவு 8.56 முதல் 12-ந்தேதி இரவு 8.50 வரை.
ஏப்ரல் 10-ந்தேதி காலை 10.53 முதல் 11-ந்தேதி காலை 11.47 வரை.
மே 10-ந்தேதி அதிகாலை 1.46 முதல் 11-ந்தேதி அதிகாலை 3.27 வரை.
ஜூன் 8-ந்தேதி மாலை 5.24 முதல் 9-ந்தேதி மாலை 7.31 வரை.
ஜூலை 8-ந்தேதி காலை 8.45 முதல் 9-ந்தேதி காலை 10.26 வரை.
ஆகஸ்ட் 6-ந்தேதி இரவு 11.32 முதல் 7-ந்தேதி இரவு 11.55 வரை.
செப்டம்பர் 5-ந்தேதி இரவு 1.01 முதல் 6-ந்தேதி இரவு 1.03 வரை.
அக்டோபர் 4-ந்தேதி அதிகாலை 1.35 முதல் 5-ந்தேதி அதிகாலை 12.40 வரை.
நவம்பர் 3-ந்தேதி அதிகாலை 1.20 முதல் 4-ந்தேதி காலை 11.40 வரை.
டிசம்பர் 2-ந்தேதி காலை 11.45 முதல் 3-ந்தேதி இரவு 10.23 வரை.
*ஓம் நமசிவாய*
# Tamil#


“திங்களை பாம்பு கொண்டற்று” என்ற குறள் எதை குறிப்பிடுகிறது – சந்திர கிரகணம்

# உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் – வாய்மை

# ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது – சார்பெழுத்து

# திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 430

# திரு.வி.க . பிறந்த ஊர் – தண்டலம்

# உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் – பள்ளு

# நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் – கி.பி.12

# அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு – கி.பி.18

# தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன – புராணக்கதைகள்

# குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது – நாயக்க மன்னர்கள் காலத்தில்

# ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் – ராசராசேச்சுவரம்

# மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் – மகோந்திரவர்ம பல்லவன்

# மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் – கி.பி. 7

# நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் – சிலப்பதிகாரம்

# தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு – நாட்டியம் என்று பெயர்

# கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது – அடியார்க்கு நல்லார்

# நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது – நாடகம்

# மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் – திரு.வி.க

# திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி – வெஸ்லி பள்ளி

# அக இருளை போக்கும் விளக்கு – பொய்யா விளக்கு

# நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் – 72

# சார்பெழுத்துக்கள் எத்தனை வகை – 10

# அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது – முதுமொழிக்காஞ்சி

# முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 100

# மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் – சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

# நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் – மோசிக்கீரனார்

# முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 10

# முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் – மதுரை கூடலூர் கிழார்

# கற்றலை விட சிறந்தது – ஒழுக்கமுடைமை

# மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு – 1815

# வனப்பு என்ற சொல்லின் பொருள் – அழகு

# “நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்” என்னும் வரியில் “வழி” என்பதன் பொருள் – உள்

# “பால் பற்றி செல்லா விடுதலும்” என்னும் வரியில் “பால்” என்பதன் பொருள் – ஒருபக்க சார்பு பற்றி

# காளமேகப் புலவர் பிறந்த ஊர் – நந்திக்கிராமம்

# சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் – சீனிவாச ராமானுஜம்

# ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் – துறைமுகம்

# ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு – இங்கிலாந்து

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...