Friday, 27 April 2018

😢Women's safety app👍

Women's safety app - introduced which govt

1. Raksha- Kerala govt
2. Suraksha- Bengaluru police
3. R.mithra- eastern railway
4. Eyewatch- western railway
5. Wsafety- Bhopal police department
6. Nirbhaya- uttrapradash police department
7. Himmath- Delhi police department
8. Hawkeye- telungana police department

Thursday, 26 April 2018

இந்தியாவிலுள்ள வரிகள் :

இந்தியாவில் வரிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வசூல் செய்யப்படுகின்றன. மிகச் சிறிய அளவிலான வரிகள் உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படுகின்றன.

வரி விதிப்பு மற்றும் வசூலுக்கான அதிகாரம் மத்திய மாநில அரசுகளுக்கு இந்திய அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 265ன் படி சட்டத்தின் மூலமே வரிகள் வசூல் செய்ய முடியும். எனவே மக்களிடம் வசூலிக்கப்படும் அனைத்து வரிகளும் பாராளுமன்றத்தாலோ அல்லது மாநில சட்டசபைகளாலோ சட்டமாக இயற்றப்பட்டிருக்கவேண்டும்.

இந்தியாவில் வருமான வரி இந்தியா விடுதலை பெற்ற பின்பு இந்திய வருமானவரி சட்டம், 1961ல் இந்திய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 01-04-1962 முதல் இந்திய வருமான வரிச் சட்டம் செயல்படத் தொடங்கியது.

வரிகளின் வகைகள்:

🔰நேரடி வரிகள்

🔰மறைமுக வரிகள்

🔰நேரடி வரிகள்:

வரி செலுத்துவோர் மூலம் அரசாங்கத்திற்கு நேரடியாக செலுத்தப்படும் நேரடி வரிகள்.இந்த வரிகள் வரி செலுத்துவோர் சார்பாக கழிக்கப்பட்டு பணம் செலுத்துவதில்லை.

இது நேரடியாக அரசாங்கத்தால் மக்களையும் நிறுவனங்களையும் திணிக்கிறது.

நேரடி வரிகளின் வகைகள்:

🔰வருமான வரி
🔰வங்கி பண பரிவர்த்தனை வரி
🔰நிறுவன வரி
🔰மூலதன ஆதாயங்கள் வரி
🔰இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம்
🔰விளிம்பு நன்மை வரி
🔰பங்கு பரிவர்த்தனை வரி
🔰தனிநபர் வருமான வரி

🔰மறைமுக வரிகள்:

மறைமுக வரி வரையறை: “மறைமுக வரிகள் என்பது பொருட்கள் அல்லது சேவைகளில் விதிக்கப்பட்ட வரிகள்.

நேரடியாக அரசாங்கத்திற்கு வரி செலுத்தமாட்டார்கள். நேரடியாக வரி செலுத்துபவர்களிலிருந்து வேறுபடுகிறார்கள், அதற்கு பதிலாக அவை தயாரிப்புகளில் விதிக்கப்பட்டு, ஒரு இடைத்தரகராக, தயாரிப்பு விற்பனையாளரால் சேகரிக்கப்படுகின்றன.

பல்வேறு வகையான மறைமுக வரிகள்:

🔰விற்பனை வரி
🔰சேவைகள் வரி
🔰மதிப்புக் கூட்டு வரி(VAT)
🔰சுங்க வரி
🔰குவிப்பு வரி
🔰கலால் வரி
🔰பொருட்கள் மற்றும் சேவை வரி

Wednesday, 25 April 2018

இசைக்கருவிகளும் - இசைகலைஞர்களும்:-

🎻 கடம் - விநாயக்  ராம்

🎻 சிதார் - பண்டிட் ரவிசங்கர்

🎻 வீணை - காயத்ரி, விஷ்வ மோகன் பட், எஸ். பாலசந்தர், சியா டாய்னுதின் டாகர்

🎻 சன்தூர் - சிவ் குமார் சர்மா

🎻 மான்டலின் - ஸ்ரீநிவாசன்

🎻 வயலின் - குன்னக்குடி வைத்தியநாதன், கன்னியாகுமரி

🎻 ஷெனாய் - பிஸ்மில்லா கான்

🎻 தபேலா - ஜாகீர் ஹுசேன், அல்லாரக்கா

🎻 புல்லாங்குழல் - ஹரி பிரஸாத் சவுராஸியா

🎻 சரோட் - சரன் ராணி பாக்லிவால்

🎻 நாதஸ்வரம் - காருகுறிச்சி அருணாச்சலம்

🎻 மிருதங்கம் - பாலக்காடு மணி ஐயர், கோபால் தாஸ்

🎻 சாக்ஸபோன் - கத்ரி கோபால்நாத்

🎻 சாரங்கி - ராம் நாராயணன்

*_இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிலையங்கள்_* part 2

*கோவா(Gao)*

📌தேசிய கடல் சார் ஆராய்ச்சி நிறுவனம்(National Institute of Ocenography)
-->பனாஜி(Panaji)

📌தேசிய நீர் விளையாட்டு மையம்(National Institute of Water Sports)-->டோனா பவ்ல்லா(Dona Paula)

_குஜராத்(Gujarat)_

📍ஜவுளி ஆராய்ச்சி நிறுவனம்(Textile industry's Research Association)
-->அகமதாபாத்(Ahmedabad)

📍இந்திய வைர ஆராய்ச்சி நிறுவனம்(Indian Diamond Research Institute)
-->சூரத்(Surat)

📍மத்திய உப்பு & கடல் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்(Central Salt & Marine Chemical Research Institute)
-->பாவ்நகர்(BhavNagar)

📍மின்ஆராய்ச்சி & மேம்பாட்டு சங்கம்(Electrical Research & Development Association) -->
வதோதரா(Vadodra)

📍தேசிய நிலக் கடலை ஆராய்ச்சி மையம்(National GroundNut Research Centre)
-->ஜூனாகர்க்(Jungarh)

📍தேசிய தொழில் ஆரோக்கியத்திற்கான ஆராய்ச்சி நிறுவனம்(National Occupational Health Research Institute)
-->
அகமதாபாத்(Ahmedabad)

📍உடல் ஆய்வு ஆய்வகம்(Physical Research Laboratory)
-->
அகமதாபாத்(Ahmedabad)

📍விண்வெளி உபகரணங்கள் மையம்(Space Appliances centre)
-->
அகமதாபாத்(Ahmedabad)

📍சுற்றுச்சூழல் கல்வி மையம்(Centre for Environmental Education)
-->
அகமதாபாத்(Ahmedabad)

Monday, 23 April 2018

*April-23_ஏப்.23- இன்று உலகப் புத்தக தினம்...*

📓📔📕📗📘📙📓📔📕📗📘

உயர் கல்வி பயில முதல் வெளிநாடு சென்ற முதல் இந்தியர் டாக்டர் அம்பேத்கர் அவர்களிடம் என்னென்ன வசதிகள் கொண்ட அறை வேண்டும் என கேட்டதற்கு "நூலகத்திற்கு அருகில் இருந்தால் போதும்" என பதிலளித்தாராம் -சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர்...

கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்...

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு...

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்...

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.....

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா...

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்...

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்...

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்....

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்...

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்...

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்...

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்...

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்...

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்...

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்...

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்....

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்....

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்...

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்...

மந்திரம் ஜெபிப்பது மடத்தனம்....
புத்தகம் வாசிப்பது
புத்திசாலித்தனம்....
உலகின் உண்மை அறிந்து
உனக்கு நீயே ஒளியாய் இரு....

எண்ணங்களே செயல்களாகின்றன....
உதயன்@தயாதித்தன்
அறிவொளி உதயமாக
உலக புத்தக தின வாழ்த்துக்கள் புத்தக பிரியர்களே..🙏🙏🙏💐💐🎁🎁🎁💐💐📙📘📗📕📚📚📚📚📚📚📚📚📖📖📖📖📖📖📖📖📝📝📝📝

*ஏப்.23- இன்று உலகப் புத்தக தினம்...*
📓📔📕📗📘📙📓📔📕📗📘
ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா

கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்

உலக புத்தக தின வாழ்த்துகள் நண்பர்களே..

Monday, 16 April 2018

*மார்ச் மாத முக்கிய தினங்கள்*

1-->குடிமைகணக்கு தினம் / சர்வதேச பூஜ்ஜிய பாகுபாடு தினம் (zero discrimination day)

3-->தேசிய பாதுகாப்பு தினம்(National Defence Day) / உலக வனவிலங்கு தினம் (World Wildlife Day) / உலக கேட்டல் தினம்

4-->தேசிய பாதுகாப்பு தினம்(National Security Day)

6-->உலக புத்தக தினம்

8-->உலக மகளிர் தினம்

9-->உலக கிட்னி தினம் / மத்திய தொழிக பாதுகாப்பு படை உருவாக்கப்பட்ட தினம்

12-->உலக குளுக்கோமா தினம்(World Glucoma Day) / இணையதள கண்கானிப்பிற்கெதிரான உலகளாவிய தினம்

13-->உலக சிறுநீரக தினம் / No Smoking Day

14-->உலக பை தினம் (World Pi Day)

15-->உலக நுகர்வோர் உரிமை தினம்(World Consumer Rights Day) / தபால் துறை குறைதீர்ப்பு தினம்

16-->தேசிய தடுப்பூசி தினம்(National Vaccination Day) / உலக தூக்க தினம்(World Sleep Day)

18-->தேசிய தளவாடங்கள் தினம்(National Ordarance Factory Day)

19-->தேசிய கோழி தினம்(National Poultry Day)

20-->உலக மகிழ்ச்சி தினம்(World Happiness Day) / உலக சிட்டுக்குருவி தினம்(World Sparrow Day)

21-->சமூக அதிகாரம் அளித்தல் தினம்(Racial Discrimination) / உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) / உலக கவிதை தினம் (World Poem's Day) / உலக மனநலிவு நோய் தினம்(World Down Syndrome Day) / உலக காடுகள் தினம் (World Forest Day)

22-->உலக நீர் தினம்(World Water Day)

23-->உலக வானிலை தினம்(World Meteorological Day)

24-->உலக காச நோய் தினம்(World Tuberclosis Day) / உலக சாதனையாளர்கள் தினம்(World Recorders Day)

27-->உலக திரையரங்க தினம்(World Theatre Day)

30-->உலக இட்லி தினம்(World Idly Day)

Wednesday, 4 April 2018

*General knowledge*

List Of Women Achievers Of India In 2017-18


List Of Women Achievers Of India

S.No. - Name - Achivement :

1. Nirmala Sitharaman = 1st woman Defence Minister (full time) of India

2. Avani Chaturvedi = 1st Indian woman to fly a fighter aircraft solo (MiG- 21)

3. Avani Chaturvedi
Bhawana Kanth
Mohana Singh =  India’s 1st women fighter pilots

4. Usha Ananthasubramanian =\1st woman Chairman of IBA (Indian Banks Association)

5. Mithali Raj = 1st player to cross 6,000 runs in women ODI (highest run scorer)

🌺 அதிக தகவல்களுக்கு TNPSC - நண்பர்கள் Fb குரூப்பை பாருங்க 🍁

6. Jacinda Ardern  = Became 40th Prime Minister of New Zealand and the 3rd female PM

7. Shubhangi Swaroop = 1st woman pilot in Indian Navy

8. Soumya Swaminathan  = WHO Deputy Director General

9. Esther Staubli  = 1st female referee to officiate at FIFA U-17 World Cup 2017

10. Jhulan Goswami  = 1st woman cricketer to take 200 ODI wickets

11. Atita Verghese =  India’s 1st female pro-skateboarder

12. Neelam Jatav Gandhinagar’s =  1st woman station superintendent;
Gandhinagar (Jaipur) recently became India’s
1st all woman non-suburban station

13. Debjani Ghosh = 1st woman to head NASSCOM in 30 yrs.

14. Kavita Devi India’s = 1st woman WWE wrestler

15. Aruna Budda Reddy = India’s 1st World Cup medal winner (Bronze) in Gymnast

16. Radhika Menon = 1st woman captain in the Indian Merchant Navy

17. Anny Divya  = 1st female captain of Boeing 777

18. Halima Yacub  = 1st woman President of Singapore

19. Jamida Beevi = 1st Indian Muslim woman to lead Friday prayers

20. Neelamani N Raju =  1st woman DG-IGP of Karnataka

21. Mamta Kulkarni = Station Manager at the 1st all-women station in India- Matunga (Central Railway)

22. G Rohini = Head of the sub-panel on OBC sub-categorisation

23. Nitasha Biswas = Miss Trans Queen 2017

24. Joyita Mandal = India’s 1st Transgender Judge

25. Kanchanmala Pandey = 1st Indian to win Gold medal at the World Para Swimming Championship

26. Sanyukta Bhatia = Lucknow’s 1st woman Mayor in 100 yrs

27. Krishna Kumari  = 1st ever Hindu Dalit woman Senator in Pakistan’s Sindh province

28. Roopa Moudgil = 1st IPS officer from Karnataka

29. Neeru Chadha = 1st Indian woman on UN Law Board

30. Pratibha & Prachi = 1st women in India to start operations (pilot run) of a metro rail (Lucknow Metro)

31. Abhilasha Kumari = Manipur’s 1st woman Chief Justice of High Court

32. R Sreelekha = 1st woman IPS officer and 1st woman DGP of Kerala

33. Ekta Bisht = 1st Indian Women cricketer to enter ICC ODI and T20 Teams

34. Harshini Kanhekar = India’s 1st ever woman fire fighter

35. Mirabai Chanu = Won India’s 1st Gold in World Weightlifting Championship (in last 22 yrs.)

36. Gr Radhika =  1st woman to climb Mt Elbrus (highest mountain in Europe)

37. Parvathy = 1st Malayalam actor to win the silver peacock award at the International Film Festival

38. Bharati Lavekar  = Developed India’s 1st digital sanitary pad bank

39. Bhumika Sharma = 1st Indian woman to win Miss World Bodybuilding Championship

40. Indu Malhotra  = 1st woman lawyer to be directly appointed as SC judge

41. Shehlata Srivastava = 1st Lok Sabha Secretary General of India

42. Aanchal Thakur = 1st Indian to win a medal in an International Skiing Competition

43. Preet Didbal =  1st Sikh woman to be elected as a Mayor in the USA

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...