தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
TNPSC CCSE -IV தேர்வினை போன்றே group 2 மற்றும் Group 2a தேர்வினை ஒருங்கிணைந்த தேர்வாக CCSE-II என்ற ஒரே தேர்வாக நடக்க வாய்ப்பு உள்ளது....இதனை சில நண்பர்களும் பிரபலமான போட்டி பயிற்சி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளனர் ....
ஒரே தேர்வு அறிவிப்பு வெளியானால் தேர்வு எப்படி இருக்கும் என ஒரு பார்வை ...
ஏற்கனவே பழைய நடைமுறையில் இருந்த தேர்வு போன்று தான் இருக்கும் ....பழைய தேர்வு முறையில் வேலைக்கு சென்றவர் நன்கு அறிவர்...
இப்போது உள்ள தேர்வு முறையை போன்று இருக்காது...
முழுக்க முழுக்க தமிழ் 100 வினா மற்றும் பொது அறிவு சார்ந்த 100 வினா கொள்குறி வகையில் இடம்பெறும் ....ஒரு தேர்வு மட்டும் தான்....
மொத்தம் தோராயமாக 2500 இடம் என்றால் இடஒதுக்கீடு பிரிவில் உள்ளவரையும் சேர்த்து 3000 பேர் வரை அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி 3000 பேரும் நேர்முக தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் ....பெற்ற மதிப்பெண் +Rank அடிப்படையில் துறையை தேர்ந்தெடுப்பர்...நேர்முக துறையை இழந்தவர்கள் நேர்முகமில்லா துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் .
*TNPSC*
*CCSE II தேர்வு* 2000 திற்கும் அதிகமான பணியிடங்கள் தேர்வு அறிவிப்பு வெளிவர விருக்கிறது *(CCSE II Interview+ CCSE II Non interview)* ஒரே தேர்வாக அமைய வாய்ப்பு அதிகம் அதற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது . *CCSE II தேர்வில் (Municipal commissioner, Sub Register, Local Fund Auditor, Junior Employment Officer, Revenue Assistant*, என பல முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment