Friday, 21 September 2018

*பொது அறிவு வினா - விடைகள்*

1. ஏகாதிபத்தியம் என்ற சொல் எம்மொழிச்சொல்லில் இருந்து வந்தது? - இலத்தீன்

2. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு எப்போது தோற்றுவிக்கப்பட்டது? - கி.பி.1600

3. வங்காளத்தை ஆளும் உரிமையை ஆங்கிலேயர் யாரிடமிருந்து பெற்றனர்? - இரண்டாம் ஷா ஆலம்

4. நாடுகளின் செல்வம் என்ற நூலை எழுதியவர் யார்? - ஆடம் ஸ்மித்

5. வறுமை ஒழிப்பில் முதலிடம் பெற்ற திட்டம் எது? - இந்திராகாந்தியின் 20 அம்ச திட்டம்

6. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது? - ஜப்பான்

7. பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது? - சலவைக்கல்

8. இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன? - பாடலிபுத்திரம்

9. முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது? - பெருநாடு

10. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது? - போலந்து

11. இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன? - பாரத ரத்னா

12. உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யு ட்டரின் பெயர் என்ன? - இனியாக்

13. பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை கொண்டுள்ளது? - 10 மாதம்

14. காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம்? - சிக்காகோ

15. ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது? - 1920

கல்வெட்டுகளும், பட்டயங்களும் :

📃 அசோகரின் பாறை கல்வெட்டுகள் - மௌரியர் வரலாறு

📃 ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்

📃 ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்

📃 மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்

📃 அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்

📃 ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி

📃 பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு - முதலாம் ஹரிகரன்

📃 ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...