Sunday, 22 December 2019

*Year that company was founded*

Year that company was founded.

Twitter: 2006
Facebook: 2004
Google: 1998
Amazon: 1994
Huawei: 1987
Dell: 1984
Lenovo: 1984
Apple: 1976
Microsoft: 1975
AMD: 1969
Intel: 1968
Sony: 1946
HP: 1939
Samsung: 1938
Panasonic: 1918
IBM: 1911
Hitachi: 1910
Nintendo: 1889
Toshiba: 1875

*B.Lit + TPT*

தமிழ்மொழி
உலகில் அழியக்கூடிய
மொழிகளில்
104 வது இடத்தில் உள்ளது..
யுனோஸ்கோ தகவல்.

சங்கம் வைத்து தமிழ் புலவர்களை மதித்த பாண்டிய அரசர்கள் எங்கே ...... B.Lit+TPT TNTET - க்கு மதிக்காத தமிழக அரசு எங்கே...
வேதனை வேதனை மிக கடுமையான வேதனை...

Wednesday, 18 December 2019

*’சூல்’ நாவலுக்காக சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது*


தமிழில் சிறந்த நாவலுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் சோ.தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர் சோ.தர்மன். இவரின் ‘சூல்’ என்ற நாவலுக்காக தற்போது சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சோ.தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சோ.தர்மன் என்ற பெயரில் நாவல்களை எழுதி வருகிறார். ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை தர்மன் எழுதியுள்ளார்.


துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...