Saturday, 23 July 2022

குடியரசு தலைவர் தேர்தல்-2022

குடியரசு தலைவர் தேர்தல்-2022

1).1971-மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நடைபெற்றது.

2).இந்திய தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்துகிறது.

3).குடியரசு தலைவர் தேர்தல் பற்றி கூறும் விதி.54, தேர்தல் நடைபெறும் வழிமுறைகள் பற்றி கூறும் விதி.55(ஒற்றை மாற்று வாக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்)

4).தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள்-ஜீன்.15

5).தேர்தல் நடைபெற்ற நாள்-ஜீலை.18

6).தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட-ஜீலை.21

7).பதிவான மொத்த வாக்கு விழுக்காடு-98.86%

8).திரௌபதி முர்மு-64.03%

9).யஷ்வந்த் சின்ஹா-35.97%

10).தமிழ்நாட்டின் ஒரு MLAவின் வாக்கு மதிப்பு -176

11).தமிழ்நாட்டின் மொத்த MLAகளின் வாக்கு மதிப்பு-41,184

12).இந்தியாவில் உள்ள அனைத்து MLAகளின் வாக்கு மதிப்பு-5,43,231

13).இந்தியாவில் உள்ள ஒரு MPயின் வாக்கு மதிப்பு-700

14).இந்தியாவில் உள்ள அனைத்து MPகளின் வாக்கு மதிப்பு-5,43,200

15).குடியரசு தலைவர் தேர்தலின் மொத்த வாக்கு மதிப்பு-10,86,431

By

Kumar

No comments:

Post a Comment

TN Ration Card Application Apply/Rectify/Download/Changes twice in a year - ரேஷன் அட்டையில் இனி வருடத்துக்கு 2 முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும்

🔵🔴 *ரேஷன் அட்டையில் இனி வருடத்துக்கு 2 முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும்* 1.பெயர் சேர்த்தல் 2.பெயர் நீக்கம் 3.முகவரி மாற்ற...