நியாயமான, நேர்மையான 2024 பொதுத்தேர்தலை நடத்தி முடிப்பதற்கு 4Mகள் அச்சுறுத்தலாக இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார். அவை
01) Money ( பணம் )
02) Muscle ( ஆள் பலம் )
03) Misinformation ( தவறான /பொய்யான தவல்களை பரப்புவது )
04) MCC Violations ( தேர்தல் நடத்தை விதிமீறல்கள் - Model Code of Conduct Violations )
The Election Commission of India has identified 4Ms as daunting challenges in the conduct of free and fair elections.
The CEC described these four-fold challenges as " Money, Muscle, Misinformation and MCC violations ".
No comments:
Post a Comment