Saturday, 8 April 2017

மாநிலங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றிய தகவல்கள்:-

மாநிலங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றிய தகவல்கள்:-
🇮🇳 அசாம் - 126
🇮🇳 அருணாசல பிரதேசம் - 60
🇮🇳 ஆந்திரா பிரதேசம் - 175
🇮🇳 உத்தர்காண்ட் - 70
🇮🇳 உத்திர பிரதேசம் - 403
🇮🇳 ஒடிசா - 147
🇮🇳 கர்நாடகா - 224
🇮🇳 குஜராத் - 182
🇮🇳 கேரளா - 140
🇮🇳 கோவா - 40
🇮🇳 சட்டீஸ்கர் - 90
🇮🇳 சிக்கிம் - 32
🇮🇳 திரிபுரா - 60
🇮🇳 தெலுங்கானா - 119
🇮🇳 நாகலாந்து - 60
🇮🇳 பஞ்சாப் - 117
🇮🇳 பீகார் - 243
🇮🇳 மகாராட்டிரா - 288
🇮🇳 மணிப்பூர் - 60
🇮🇳 மத்திய பிரதேசம் - 230
🇮🇳 மிசோரம் - 40
🇮🇳 மேகாலயா - 60
🇮🇳 மேற்கு வங்காளம் - 294
🇮🇳 ராஜஸ்தான் - 200
🇮🇳 ஜம்மு & காஷ்மீர் - 87
🇮🇳 ஹரியானா - 90
🇮🇳 ஹிமாச்சல் பிரதேசம் - 68
🇮🇳 தமிழ்நாடு - 234

யூனியன் பிரதேசம்:
🇮🇳 புதுச்சேரி - 30
🇮🇳 டெல்லி - 70

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்....

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்....

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.

0 921 235 7123 or 07738299899 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.

எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.

விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:

TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை

■ நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

● பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639

● பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு: Toll Free No - 180011400 / 94454 64748 / 72999 98002 / 72000
18001 / 044- 28592828

● மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க: 044 – 26530504 / 26530599

● வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்: 044- 26184392 / 9171313424

● ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

● ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்: 044-24749002 / 26744445

● சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற பேரில் கொடுமைகள் புரிந்தால்: 95000 99100 ( SMS )

● மனித உரிமைகள் ஆணையம்: 044-22410377

● மாநகரபேருந்தில அத்துமீறல்: 09383337639

● போலீஸ் SMS : 9500099100

● போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS: 9840983832

● போக்குவரத்து விதிமீறல் SMS : 98400 00103

● வங்கித் திருட்டு உதவிக்கு: 98408 14100

● வன்கொடுமை, பாலியல் ரீதியாக : 044-28551155

100 Banking Abbreviation

100 Banking Abbreviation
1. NEFT- National Electronic Fund Transfer
2. RTGS- Real Time Gross Settlement
3. NPA- Non Performing Assets
4. QIB- Qualified Institutional Buyers
5. SLR- Statutory Reserve Ratio
6. CAR- Capital Adequacy Ratio
7. SEBI- Securities and Exchange Board of India
8. MICR- Magnetic Ink Character Recognition
9. NSE- National Stock Exchange
10.FCNR- Foreign Currency Non Resident Deposit Accounts
11.CDRS- Corporate Debt Restructuring
12.IDRBT- Institute for Development and Research Of Banking Technology
13.YTM- Yield To Maturity
14.MCA- Ministry Of Company Affairs
15.MIS- Management Information System
16.CRISIL- Credit Rating Information Services Of India
17.ICRA- Investment Information and Credit Rating Agency of India Limited
18.CARE- Credit Analysis and Research Limited
19.IRDA- Insurance Regulatory and Development Authority of India
20.LIC- Life Insurance Corporation of India
21.IEPF- Investors Education and Protection Fund
22.IRDA- Insurance Regulatory and Development Authority
23.CCIL- Clearing Corporation of India Limited
24.OTCEI- Over the Counter Exchange Of India
25.ISCI- International Standard Industrial Classification
26.KCC- Kisan Credit Card
27.BCSBI- Banking Codes and Standards Board of India
28.SEBI- Securities and Exchange Board of India
29.SFMS- Structured Financial Messaging Services
30.SHG- Self Help Group
31.BOE- Bill of Exchange
32.CASA- Current and Savings Accounts
33.CBLO- Collateralized Bank Lending Obligations
34.CIBIL- Credit Information Bureau of India Limited
35.CRR- Cash Reserve Ratio
36.KYC- Know Your Customer
37.IPO- Initial Public Offer
38.SMERA- SME Rating Agency of India Limited
39.NBFC- Non Banking Finance Companies
40.FEDAI- Foreign Exchange Dealers Association of India
41.ALCO- Asset Liability Committee
42.ALM- Asset Liability Management
43.KVIC- Khadi and Village Industries Corporation
44.KYC- Know Your Customer
45.EXIM bank- Export and Import Bank of India
46.UTI- Unit Trust of India
47.WPI- Wholesale Price Index
48.EDI- Electronic Data Interchange
49.SLR- Statutory Liquidity Ratio
50.SLRS- Scheme for Liberation and Rehabilitation of Scavengers
51.EMI- Equated Monthly Instalments
52.EPS- Earning per Share
53.ESOP- Employee Stock Options
54.YTM-Yield to Maturity
55.LAB- Local Area Banks
56.ALM- Asset Liability Management
57.ANBC- Adjusted Net Bank Credit
58.ASBA- Applications Supported Bank Accounts
59.DPG- Deferred Payment Guarantee
60.DRI- Differential Rate Of Interest
61.DSCR- Debt Service Coverage Ratio
62.FEDAI- Foreign Exchange Dealers Association Of India
63.FOB- Free On Board
64.NPV- Net Present Value
65.DPN- Demand Promissory Note
66.DRAT- Debt Recovery Appellate Tribunal
67.OCB- Overseas Corporate Bodies
68.POA- Power of Attorney
69.OLTAS- Online Tax Accounting System
70.OMO- Open Market Operations
71.PACS- Primary Agricultural Credit Societies
72.PDO- Public Debt Office
73.PIN- Personal Identification Number
74.NABARD- National Bank for Agriculture and Rural Development
75.SIDBI- Small Industries Development Bank of India
76.EDP- Entrepreneurship Development Programme
77.LAMPS- Large Sized Adivasi Multipurpose Societies
78.LERMS- Liberalized Exchange Rate Management System
79.NABARD- National Bank for Agriculture and Rural Development
80.NBFC- Non Banking Finance Companies
81.QIB- Qualified Institutional Bankers
82.RBI- Reserve Bank of India
83.RDBMS- Relational Database Management System
84.REC- Rural Electrification Corporation
85.RFC- Resident Foreign Currency
86.RIDF- Rural Infrastructure Development Fund
87.RRB- Regional Rural Bank
88.RTGS- Real Time Gross Settlement
89.RWA- Risk Weighted Assets
90.SBI- State Bank of India
91.SCB- Scheduled Commercial Bank
92.NRE- Non Resident External Account
93.NRI- Non Resident Indian
94.SDR- Special Drawing Rights
95.SIDBI- Small Industries Development Bank of India
96.SIDC- State Industrial Development Corporation
97.SJSRY- Swarna Jayanthi Shahari Rozgar Yojana
98.SSI- Small Scale Industries
99.SME- Small and Medium Industries
100. SSSBE- Small Scale Service and Business Enterprises.

TnpscKural App Free Download ur

TnpscKural App Free Download

TNPSC TET தொடர்பான Study Materials-ஐ free download செய்ய http://tnpsckural.blogspot.com என்ற இணையதள ANDROID MOBILE SOFTWARE application-ஐ உங்கள் MOBILE -இல் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்: http://files.appsgeyser.com/TnpscKural.apk

பாரத் ஸ்டேஜ் என்றால் என்ன?

🚲🛵🏍🚍🚘🚖🚌🚙🚗🚎
பெட்ரோலியப் பொருட்களில் ஓடும் வாகனங்கள் எல்லாம் புகையை வெளிவிடும். அந்தப் புகையில் மாசுகள் /மாசுத்துகள்கள் உண்டு. இதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் நாம் புகையையும் மாசுகளையும் சேர்த்து சுவாசித்துக் கொண்டிருந்த காலம் 1990கள் வரை இருந்தது. 1991இல் உலகமயமாக்கல் துவங்கியது. புதிது புதிதாக வாகனங்கள் வந்தன, நகரங்கள் கார்களின் நெரிசலால் திணறின. தில்லியில் ஆறு பேரில் ஒருவருக்கு ஆஸ்துமா என்று கண்டறியப்பட்டது. சுற்றுச்சூழல் அமைப்புகள் குரல் கொடுத்தன. வாகனங்கள் வெளிவிடும் புகைக்கு ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று முடிவாயிற்று.

புகையைக் கட்டுப்படுத்த ஒரு தரம் வேண்டும் அல்லவா? ஐரோப்பாவில் யூரோ எனப்படும் தரம் நடைமுறையில் இருக்கிறது. அதேபோல இந்தியாவுக்கும் ஒரு தரத்தை நிர்ணயம் செய்தார்கள். அதற்குப் பெயர் Bharat stage emission standards - சுருக்கமாக Bharat Stage – BS (பிஎஸ்). 2000ஆம் ஆண்டில் பிஎஸ்-1 (BS I) என்ற தரம் வந்தது. 2001 முதல் 2005 வரை முதலில் நகரங்களுக்கும் பிறகு நாடெங்கும் என படிப்படியாக பிஎஸ்-2 (BS II) என்ற தரம் நடைமுறைக்கு வந்தது. 2005 முதல் 2010 வரை படிப்படியாக பிஎஸ்-3 (BS III) நடைமுறைக்கு வந்து விட்டது. ஏப்ரல் 2016 முதல் பிஎஸ்-4 (BS IV) முக்கியமான நகரங்களில் நடைமுறைக்கு வந்து விட்டது. ஏப்ரல் 2017 முதல் பிஎஸ்-4 நாடெங்கும் நடைமுறைக்கு வர வேண்டும் என்பது ஏற்கெனவே முடிவாகி இருந்த விஷயம்.

பிஎஸ்-1க்கும் பிஎஸ்-4க்கும் என்ன வித்தியாசம்? எதற்காக இந்த பிஎஸ்-4?
ஒவ்வொரு வாகனமும் வெளிவிடும் புகையில் நைட்ரஜன், கார்பன் டைஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்ஃபர் டைஆக்சைடு என பலவிதமான மாசுகள் இருக்கும். அதாவது, என்ஜின் வடிவமைப்பு மற்றும்  எரிபொருளின் தரத்தைப் பொறுத்து, வெளியாகும் புகையில் மாசுகளின் அளவும் வேறுபடும்.
எனவே, பெட்ரோலிய நிறுவனங்கள் எரிபொருளான பெட்ரோல் மற்றும் டீசலில் மாற்றங்களை செய்ய வேண்டும். வாகன உற்பத்தியாளர்கள் என்ஜின் மற்றும் வாகனத்தின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தன் மூலம், வாகனத்திலிருந்து வெளியாகும் மாசுகளைக் குறைக்க வேண்டும். உதாரணமாக, பிஎஸ்-1இன்படி கார்பன் மோனாக்சைடு 2.7 முதல் 6.9 வரை இருக்கலாம்; பிஎஸ்-4இன்படி, கார்பன் மோனாக்சைடு 1.0 முதல் 2.7 வரைதான் இருக்க வேண்டும். அதாவது, ஸ்டேஜ் அதிகமாக அதிகமாக, வாகனத்திலிருந்து வரும் மாசு குறையும், வாகனத்தின் விலை அதிகரிக்கும்.

சுற்றுச்சூழலில் வாகன மாசு குறைவது நல்லதுதானே? ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த்து என்றால், அதைச் செய்வதில் என்ன தவறு?
தவறில்லை, செய்ய வேண்டும்தான். பஜாஜ் போன்ற சில நிறுவனங்கள் செய்துவிட்டன. மேலும் சில நிறுவனங்கள் அந்த வேலையை செய்து கொண்டும் இருக்கின்றன. ஆனால், ஒரு வாகன வடிவமைப்பில் மாற்றம் செய்வது என்பது எளிய விஷயமல்ல. டிசைன் செய்து, தயாரித்து, சோதனை செய்து, குறைகள் கண்டறிந்து, டிசைனை சரி செய்து, மீண்டும் சோதனை செய்து, மறுபடி குறைகளைக் களைந்து ........... கடைசியாக அங்கீகாரம் வாங்க வேண்டும். இதெல்லாம் அவ்வளவு சட்டென்று நடக்கிற காரியங்கள் அல்ல. அதை செய்து முடிக்கும்வரை பழைய வாகனங்களின் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலையை மூடிவிட முடியாது. உற்பத்தி ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும், புதிய டிசைனுக்கான வேலை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும்.

அப்படித்தான் பிஎஸ்3 வாகனங்கள் கையிருப்பில் இருக்கின்றன. அவற்றை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு மேல் விற்பனையே செய்யக்கூடாது என்றால் ஆட்டோமொபைல் தொழில்துறை படுத்துவிடும். இன்றைய பத்திரிகைத் தகவல்களின்படி 8.24 லட்சம் வாகனங்கள் – 96 ஆயிரம் வர்த்தக வாகனங்கள், 6 லட்சம் இருசக்கர வாகனங்கள், 40 ஆயிரம் மூன்றுசக்கர வாகனங்கள் கையிருப்பில் உள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய். உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் வாகன தொழில்துறை ஆட்டம் கண்டிருக்கிறது.

இதற்கு என்ன தீர்வு கிடைக்கக்கூடும்?
பிஎஸ்-3 தர வாகனங்களுக்கு கால நீட்டிப்பு கிடையாது என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டதால், கையில் இருக்கிற வாகனங்களை தள்ளுபடி விலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும். (காசுள்ளவர்கள் இந்தக் காற்று வீசும்போதே தூற்றிக்கொள்ளலாம்.) அப்படியும் விற்காத வாகனங்களை தமது தொழிற்சாலைகளிலும் – டீலர்களிடம் இருந்தால் டீலர்களிடமிருந்து திரும்பப் பெற்று – கூடுதல் சாதனம் எதையேனும் பொருத்தி, பிஎஸ்-4 தரத்தை அடையும் வகையும் மாற்ற வேண்டியிருக்கும். அதற்கான செலவு கையைக் கடிக்கும், அல்லது வாகனத்தின் விலையில் சேர்க்க வேண்டும். இது, இப்போது தயாரிக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு.  ஆனால், இனி வரும் வாகனங்களுக்கு விலை அதிகமாகும். பிஎஸ்-4 தரத்துக்கேற்ற எரிபொருளும் விலை அதிகமாகவே இருக்கும்.

அது ஒருபுறம் இருக்க, 2017 ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-4 வருகிறது. 2020 ஏப்ரல் முதல் பிஎஸ்-6 வரும். (இடையில் 5 எங்கே காணோம் என்று கேட்க வேண்டாம். 5 கிடையாது. 4லிருந்து நேராக 6தான்!) ஆக, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பிஎஸ்-6க்கான வாகனங்களை வடிவமைத்து தயாரித்து அங்கீகாரம் பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு இருக்கிறது. ஆக, அதன் காரணமாகவும் வாகனங்களின் விலை அதிகரிக்கும். அது தவிர, பெட்ரோலிய நிறுவனங்கள் பிஎஸ்-6 தரத்துக்கேற்ற எரிபொருள் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். அதற்கான முதலீட்டுச் செலவு, பெட்ரோலியப் பொருட்களின் விலையுயர்வில் வந்து நிற்கும்.

ஆகையால் இனி பயணத்தை திட்டமிட்டு பின் வண்டியை உபயோகித்தால் நம்மோட பெட்ரோல் செலவைக் குறைக்கலாம்..

💐💐💐

50 REASONS TO READ BOOKS

1. Books help to feel more confident.
2. Books help to travel around the world in the cheapest way.
3. Books develop your personality.
4. Books provide food for thought.
5. Books make you laugh and think.
6. Books draw you towards perfection.
7. Books stimulate creativity.
8. Books bring out writing talent.
9. Books help in communicating.
10. Books clear your vision.
11. Books satisfy your curiosity.
12. Books help you make more choices.
13. Books help you build literary talent.
14. Books do not require any special device to teach.
15. Books increase your attention span.
16. Books are fruitful pastime.
17. Books can be used anytime, anywhere.
18. Books provide entertainment, when others fail.
19. Books make you powerful.
20. Books help you know the 'Whys' and 'Hows' of everything.
21. Books help you to create and spread fun.
22. Books help you travel across time intelligently.
23. Books keep you updated with facts and figures.
24. Books spread love, affection and knowledge.
25. Books make the best of friends.
26. Books take you to intellectual environment.
27. Books help you feel the world around you.
28. Books entertain your mind.
29. Books broaden your horizon.
30. Books bring Nature to your doorstep.
31. Books bring about a 'personality change'.
32. Books increase comprehension.
33. Books do not require company.
34. Books are stress-busters.
35. Books develop a sense of belonging to people around you.
36. Books provide mental and physical relaxation.
37. Books act as a communication tool.
38. Books are intellectually satisfying activity.
39. Books provide spiritual experience.
40. Books provide emotional strength.
41. Books build your self-esteem.
42. Books help and encourage your imagination to soar.
43. Books make you smarter and wiser.
44. Books help you grow.
45. Books take you to a 'world of dreams'.
46. Books can change your life and vision.
47. Books help in achieving 'life goals'.
48. Books develop wonderful experience.
49. Books transform lives.
50. Books inspire, books motivate, books build nations

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...