Sunday, 14 October 2018

*Suresh IAS Academy 6th-10th Tamil*

Suresh IAS Academy ( 6th-10th Tamil Notes ) ( 14/10/2018)👇

File Size ( 2.8mb )

Click here 👇👇

https://gg-l.xyz/IIP29Tup


*How to Download* :

Click Link -> wait 5sec -> Skip Ad

Direct link click here
👇👇👇

https://drive.google.com/file/d/1hQpVDkgVseqbYj6ZCRursdkVLKPTgpsV/view

Saturday, 13 October 2018

*சமச்சீர் வினா விடைகள் ( ஆறுமுதல் - பன்னிரென்டாம் வகுப்பு வரை )*

சமச்சீர் வினா விடைகள் ( ஆறுமுதல் - பன்னிரென்டாம் வகுப்பு வரை )

Click here

👇👇👇

https://gg-l.xyz/psE37K

*How to Download* :

Click Link -> wait 5sec -> Skip Ad

Super Note's Share your Friends

*வாரங்கள்*

🇮🇳  🇮🇳

1. டிஜிட்டல் இந்தியா வாரம் = ஜுலை முதல் வாரம்☀

2. ரிசர்வ் வங்கி “நிதி கல்வியறிவு வாரம்” = ஜீன் 5 முதல் 9 வரை☀

3. தேசிய ஊட்டச்சத்து வாரம் = செப்டம்பர் 1 முதல் 7 வரை ☀

4. வன மஹோத்சவ் வாரம் = ஜுலை முதல் வாரம்☀

5. உலக தாய்ப்பால் வாரம் = ஆகஸ்ட் முதல் வாரம்☀

6. வனவிலங்கு வாரம் = அக்டோபர் முதல் வாரம்☀

7. மேக் இன் இந்தியா வாரம் எப்போ தொடங்கப்பட்டது =2016 மும்பை - கிர்காவ் கடற்கரை - பிப்ரவரி 13 - 18☀

8. சாலை பாதுகாப்பு வாரம் = ஜனவரி முதல் வாரம்☀

9. தூய்மை இந்தியா வாரம்(ஸ்வச் பாரத் வாரம்) = செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை ☀

10. உலக நோய் தடுப்பு வாரம் = ஏப்ரல் 24-30☀

11. தேசிய ஃபில்லேரியா வாரம் = டிசம்பர்-14 தொடங்கி 20-ம் ☀

12. உலக விண்வெளி வாரம் = அக்டோபர் 04 முதல் 10 வரை ☀

13. இந்தியா நீர் வாரம் = அக்டோபர் 10 முதல் 14ம் தேதி வரை☀☀

Tuesday, 9 October 2018

*Wonderful questions to read and (learn to) answer.*

1.  How many Malayalees have become the  President of India?
2.  How many States share the border with Kerala?
3.  How many teaspoons make a Table spoon?
4 . How many Vedas are there in Hindu Mythology?
5.  How many times did Mahatma Gandhi visit  Kerala?
6.  How many countries have larger land area than India?
7.  What is the Ph value of water?
8.  How many planets are there in Solar System?
9.  How many districts in Kerala have a coastline?
10. How many  Millimetres make a Centimetre?
11. How many players are there in a Football team?
12. How many inches make a foot?
13. How many Legislative Assemblies have been elected so far in Kerala?
14. How many District Panchayats are there in Kerala?
15. One-time vehicle tax is valid for how many years?
16. How many feathers are there in a shuttle cock?
17. How many languages are printed in an Indian Currency note?
18. How many Chapters are there in the Mahabharatha?
19. Which Commonwealth Game was hosted in India in 2010?
20. How many overs are there in T-20 cricket? 
21. How many years did Mahatma Gandhi spend in South Africa?
22. What is the position of Kerala in terms of area among Indian states?
23. How many chromosomes are there in a human body?
24. How many spokes are there in an Ashoka Chakra?
25. What is the qualifying age for becoming a MLA?

Please don't get a complex. The question numbers are the answers.
😇😇😇

Sunday, 7 October 2018

*பிரித்தெழுதுக*

அஃதில்லார் = அஃது + இல்லார்
அஃதுடையார் = அஃது + உடையார்
அஃறிணை= அல் + திணை
அக்கனி = அ + கனி
அங்கண் = அம் + கண்
அங்கயற்கன் = அம் + கயல் + கண்
அங்கன் = அம் + கண்
அங்கை = அகம் + கை
அச்செல்வம் = அ + செல்வம்
அடற்களிறு = அடல் + களிறு
அணிவதால்லவோ = அணிவது + அல்லவோ
அந்தப்பையன் = அந்த + பையன்
அப்படிக்கேள் = அப்படி + கேள்
அமைச்சரைக்கண்டேன் = அமைச்சர் + கண்டேன்
அரவணை = அரவு + அணை
அருண்மொழி = அருள் + மொழி
அரும்பெறல் = அருமை + பெறல்
அருமறை = அருமை + மறை
அருவிலை = அருமை + விலை
அவ்வழி = அ + வழி
அவ்வுலகம் = அ + உலகம்
அவ்வூர் = அ + ஊர்
அவளெங்கே = அவள் + எங்கே
அவனாழுதான் = அவன் + அழுதான்
அவனேயரசன் =அவனே + அரசன்
அழுக்கில்லா = அழுக்கு + இல்லா
அற்குற்ற = அல்கு + உற்ற
அறியாப்பிள்ளை = அறியா + பிள்ளை
அறிவுடையார் = அறிவு + உடையார்
அறிவுண்டாக = அறிவு + உண்டாக
அறிவுண்டாம் = அறிவு + உண்டாம்
அறிவுரை = அறிவு + உரை
அறுதொழில் = ஆறு + தொழில்
அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா
அன்பகத்து இல்லா = அன்பு + அகத்து + இல்லா
அன்பறிவு = அன்பு + அறிவு
அன்பீனும் = அன்பு + ஈனும்
அன்புக்கடங்குவதில் = அன்புக்கு + அடங்குவதில்
அன்பெனப்படுவது = அன்பு + எனப்படுவது
ஆடும்போதேயிரையும் = ஆடும்போதே + இரையும்
ஆயிலை = ஆய் + இழை
ஆரளவு = அருமை + அளவு
ஆருயிர் = அருமை + உயிர்
ஆற்றீர் = ஆற்று + ஆ + ஈர்
ஆற்றுணா = ஆறு + உணா
ஆற்றுநீர் = ஆறு + நீர்
ஆற்றுமுதவி = ஆற்றும் + உதவி
ஆற்றைக்கண்ட = ஆற்றை + கண்ட
இணையிலா = இணை + இலா
இத்தகைய = இ + தகைய
இந்தப்பள்ளி= இந்த + பள்ளி
இப்படிச்செடீநு = இப்படி + செடீநு
இப்புத்தகம் = இ + புத்தகம்
இயல்பீராறு = இயல்பு + ஈர் + ஆறு
இயற்றமிழ் = இயல் + தமிழ்
இரண்டொழிய = இரண்டு + ஒழிய
இராப்பகல் = இரவு + பகல்
இருப்புமுளை = இரும்பு + முளை
இருவிழி = இரண்டு + விழி
இவ்வுலகம் = இ + உலகம்
இளங்கனி = இளமை + கனி
இளஞ்சிறுவர் = இளமை + சிறுவர்
இளவரசன் = இளமை + அரசன்
இளிவன்று = இளிவு + அன்று
இன்னமுது = இனிமை + அமுது
இன்னிசை = இனிமை + இசை
இனிதீன்றல் = இனிது + ஈன்றல்
ஈண்டிவரே = ஈண்டு + இவரே
ஈண்டினியான் = ஈண்டு + இனி + யான்
ஈந்தளிப்பாய் = ஈந்து + அளிப்பாய்
ஈருயிர் = இரண்டு + உயிர்
உட்பக்கம் = உள் + பக்கம்
உட்பகை = உள் + பகை
உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
உண்டென்று = உண்டு + என்று
உண்ணிகழ் = உள் + நிகழ்
உயர்வுள்ளல் = உயர்வு + உள்ளல்
உழுதுண்டு = உழுது + உண்டு
உள்ளுறை = உள் + உறை
ஊக்கமுடையான் = ஊக்கம் + உடையான்
ஊரறியும் = ஊர் + அறியும்
ஊற்றுக்கோல் = ஊன்று + கோல்
எங்குறைவீர் = எங்கு + உறைவீர்
எடுத்துரைக்கும் = எடுத்து + உரைக்கும்
எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
எண்டிசை = எட்டு + திசை
எண்ணென்ப = எண் + என்ப
எந்நாளும் = எ + நாளும்
எப்படிப்படித்தான்=எப்படி + படித்தான்
எப்பொருள் = எ + பொருள்
எமதென்று = எமது + என்று
எம்மருங்கும் = எ + மருங்கும்
எவர்க்குமிவன் = எவர்க்கும் + இவன்
எவ்விடம் = எ + இடம்
எவ்வுயிரும் = எ + உயிர் + உம்
எழுத்தாணி = எழுத்து + ஆணி
எழுத்திட்டார் = எழுத்து + இட்டார்
எழுத்தென்ப = எழுத்து + என்ப
எழுந்தெதிர் = எழுந்து + எதிர்
எள்ளறு = எள் + அறு
எனக்கிடர் = எனக்கு + இடர்
என்பணிந்த = என்பு + அணிந்த
என்றாகடியமான = என்று + ஆகடியம் + ஆன
என்றுணரற்பாற்று = என்று + உணரற்பாற்று
என்றுருகுவார் = என்று + உருகுவார்
ஐங்குறுநூறு = ஐந்து + குறுமை + நூறு
ஐந்நிலம் = ஐந்து + நிலம்
ஒப்பிலார் = ஒப்பு + இலார்
ஒருவற்கு = ஒருவன் + கு
ஒவ்வொன்று = ஒன்று + ஒன்று
ஒன்றுண்டு = ஒன்று + உண்டு
ஓட்டுவீடு = ஓடு + வீடு
ஓய்வூதியம் = ஓய்வு + ஊதியம்
ஓராயிரம் = ஒன்று + ஆயிரம்
ஓரிடம் = ஓர் + இடம்
ஓரிரவு = ஓர் + இரவு
ஓலைச்சுவடி = ஒலை + சுவடி
கசடற = கசடு + அற
கட்டுச்சோறு = கட்டு + சோறு
கட்டுண்டோம் = கட்டு + உண்டோம்
கடலென = கடல் + என
கடலோரம் = கடல் + ஓரம்
கண்ணருவி = கண் + அருவி
கண்ணழகு = கண் + அழகு
கண்ணாடி = கண் + ஆடி
கண்ணிரண்டு = கண் + இரண்டு
கண்ணுடையார் = கண் + உடையார்
கண்மலர் =கண் + மலர்
கமலக்கண் = கமலம் + கண்
கரணத்தேர் = கரணத்து + ஏர்
கரிக்கோடு = கரி + கோடு
கரியர் = கருமை + அர்
கருங்கோல் = கருமை + கோல்
கருங்கோழி = கருமை + கோழி
கரும்புத்தோட்டம் = கரும்பு + தோட்டம்
கரும்பேங்கே = கரும்பு + எங்கே
கருமுகில் = கருமை + முகில்
கலம்பகம் = கலம் + பகம்
கல்லணை = கல் + அணை
கல்லிடை = கல் + இடை
கற்கோவில் = கல் + கோவில்
கற்றறிந்தார் = கற்று + அறிந்தார்
கற்றீது = கல் + தீது
கற்றூண் = கல் + தூண்
கனலெரி = கனல் + எரி
கன்னன்று = கல் + நன்று
காடிதனை = காடு + இதனை
காண்டகு = காண் + தகு
காதணி = காது + அணி
காரிருள் = கருமை + இருள்
கால்கொலுசு = கால் + கொலுசு
காவலரை = கா + அலரை
காற்சிலம்பு = கால் + சிலம்பு
கிளியலகு = கிளி + அலகு
கீழ்நாடு = கீழக்கு + நாடு
குடதிசை = குடக்கு + திசை
குணவழகி = குண + அழகி
குயிலாட்டம் = குயில் + ஆட்டம்
குரங்கினம் = குரங்கு + இனம்
குருசேற்றி = குருசு + ஏற்றி
குலனுடைமை = குலன் + உடைமை
குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம்
குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
குறிஞ்சிப்பாட்டு = குறிஞ்சி + பாட்டு
குறுநிலம் = குறுமை + நிலம்
குறைவிலை = குறைவு + இல்லை

Wednesday, 3 October 2018

*அரசு திட்டங்கள்*

மிக முக்கியமான சுருக்கமான அரசு திட்டங்கள்

1. UDAY: உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா

2. PMMY: பிரதான் மந்திரி முத்ரா யோஜனா

3. PMJDY: பிரதான் மன்ட்ரி ஜான் தன்பன் யோஜனா

4. PMJJBY: பிரதான் மந்திரி ஜீவன் ஜியோதி பீமா யோஜனா

5. PMSBY: பிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா

6. ஏபி: அடல் ஓய்வூதிய யோஜனா

7. கே.வி.பீ: கிசான் விகாஸ் பேட்ரா

8. எஸ்.ஏ.பி.ஏ: ஸ்வத் பரத் அபியான்

9. PMSAGY: பிரதான் மந்திரி சன்சாத் ஆதார்ஷ் கிராம் யோஜனா

10. AMRUT: Atal மிஷன் புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றம்

11. என்ஜிஎம்: நமிமி கங்கா யோஜனா

12. HRIDAY: பாரம்பரிய நகர அபிவிருத்தி & மேம்பாட்டு யோஜனா

13. முத்திரை: மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் & ரிபினேன்ஸ் ஏஜென்சி

14. SETU: சுய வேலைவாய்ப்பு மற்றும் திறமை பயன்பாடு

15. NPS: தேசிய ஓய்வூதிய திட்டம்

16. PMKVY: பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா

17. PMKSY: பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா

18. BBBP யோஜனா: பேட்டி பச்சோவ், பேட்டி பத்ஹோ யோஜனா

19. எஸ்.எஸ்.ஓ: சுகண சிருத்தி யோஜனா

20. பிஎம்டிபிவீ: பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா

21. PMGSY: பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா

22. பிரதமர்: பிரதான் மந்திரி உஜ்ஜ்வல யோஜனா

22. டி.ஜி.கே: டெய்லி ஜி.கே.ஜோன் டெலிகிராம் சேனல்

23. PMGKY: பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா

24. டி.ஐ.சி.ஜி.சி: வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாதக் கூட்டுத்தாபனம்

25. TEC இந்தியா: ஆற்றல்மிகுந்த மற்றும் சுத்தமான இந்தியாவை மாற்றுதல்

26. PACS: முதன்மை விவசாய கடன் சங்கங்கள்

27. சிபிஐ: நுகர்வோர் விலை குறியீட்டு எண்

28. WPI: மொத்த விலை குறியீட்டு எண்

29. சிஏடி: நடப்பு கணக்கு பற்றாக்குறை

30. கே.வி.கேக்கள்: கிருஷி விஜயன் கெண்ட்ராஸ்

31. MSMEs: மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

32. சிபிஎஸ்: கோர் பேங்கிங் தீர்வு

33. CORE: மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் ரியல் டைம் பரிமாற்றம்

34. LTIG: நீண்ட கால நீர்ப்பாசன நிதி

Tuesday, 2 October 2018

*காந்திஜி*

1. காந்தியின் முழுமையான பெயர் என்ன?
➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி
2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?
➯ கரம் சந்த் காந்தி
3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன?
➯ புத்திலிபாய்
4. காந்தியடிகள் எப்போது பிறந்தார்?
➯ 02-10-1869
5. காந்தியடிகளின் எத்தனையாவது பிறந்தநாளை 02-10-2018 அன்று நாம் கொண்டாடுகிறோம்?
➯ 150 வது பிறந்தநாள்
6. காந்தியடிகள் எங்கு பிறந்தார்?
➯ குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர்
7. காந்தியடிகளுக்கு உண்மையின் மீது பிடிப்பு ஏற்படுத்திய நாடகம் எது?
➯ அரிச்சந்திரன் நாடகம்
8. காந்தியடிகள் எங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்தார்?
➯ சமல்தாஸ் கல்லூரியில் மெட்ரிகுலேசன் முடித்தார்
9. காந்தியடிகள் எப்பொழுது திருமணம் செய்துகொண்டார்?
➯ மே 1883
10. காந்தியடிகளுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு வயது என்ன?
➯ 13க்கும் 14க்கும் இடையில்
11. காந்தியடிகளின் துணைவியார் பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
12. காந்தியடிகள் லண்டன் செல்லும் முன்பு தனது தாயாருக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்கள் என்னென்ன?
➯ மது, மாது, மாமிசம் தவிர்ப்பேன்
13. காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்கு எந்த ஆண்டு சென்றார்?
➯ 1888
14. காந்தியடிகள் தன்னுடைய எத்தனையாவது வயதில் தென்னாப்பிரிக்கா சென்றார்?
➯ 24ம் வயதில்
15. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
➯ 21 ஆண்டுகள் (1893-1914)
16. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தகைய கொடுமைக்கு ஆளானார்?
➯ நிறவெறி கொடுமைக்கு
17. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எந்த இடத்தில் இரயிலில் பயணம் செய்யும் போது அவமதிக்கப்பட்டு இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?
➯ பீட்டா்மெரிட்ஸ்பர்க்
18. காந்தியடிகள் எப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்?
➯ 09-01-1915
19. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (09-01-1915)
20. காந்தியடிகளின் இந்திய அரசியல் குரு யார்?
➯ கோபால கிருட்டின கோகலே
21. காந்தியடிகள் இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தகைய கொள்கையை பின்பற்றினார்?
➯ மிதவாதகொள்கை
22. காந்தியடிகள் எந்த விடுதலைப்போராட்ட கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்?
➯ இந்திய தேசிய காங்கிரஸ்
23. காந்தியடிகள் 1917ல் மேற்கொண்ட முதல் சத்தியாக்கிரக போராட்டத்தின் பெயர் என்ன?
➯ சாம்பரான் சத்தியாகிரகம் (பீகாரில் தொடங்கப்பட்டது)
24. காந்தியடிகளின் 1918ல் குஜராத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பெயர் என்ன?
➯ கேதா ஆர்ப்பாட்டம்
25. காந்தியடிகள் 1918ல் அகமதாபாத்தில் நடத்திய போராட்டம் எது?
➯ அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம்
26. காந்தியடிகள்1919ல் நடத்திய அகில இந்திய போராட்டம் எது?
➯ ரௌலட் சட்டத்திற்கு எதிரானது சத்தியாகிரகப் போராட்டம்
27. காந்தியடிகள் 1920ல் நடத்திய போராட்டம் எது?
➯ ஒத்துழையாமை இயக்கம்
28. காந்தியடிகள் 1930ல் நடத்திய போராட்டம் எது?
➯ சட்டமறுப்பு இயக்கம்
29. காந்தியடிகள் 1942ல் நடத்திய போராட்டம் எது?
➯ வெள்ளையனே வெளியேறு இயக்கம்
30. காந்தியடிகளுக்கு 1920ல் தென்னாப்பிரிக்காவில் வழங்கப்பட்ட கெய்சர் ஜ ஹிந்த் என்ற பட்டத்தை எந்த போராட்டத்தின் போது துறந்தார்?
➯ ஒத்துழையாமை இயக்கம்
31. காந்தியடிகள் 12 மார்ச் 1930ல் என்ன போராட்டத்தை மேற்கொண்டார்?
➯ உப்புசத்தியாகிரகம்
32. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் எங்கு தொடங்கப்பட்டது?
➯ அகமதாபாத்தில் தொடங்கி தண்டியில் முடிவடைந்தது
33. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை) எவ்வளவு நாள் நடந்தது?
➯ 12-03-1930 முதல் 06-04-1930 வரை தூரம் 388 கிலோமீட்டர்
34. காந்தியடிகள் மேற்கொண்ட தண்டியாத்திரையை அவர் எவ்வாறு பயணம் செய்தார்?
➯ 388 கிலோ மீட்டரும் பாதயாத்திரையாக
35. காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு (1942) இயக்கத்தின் போது எவ்வாறு முழங்கினார்?
➯ செய் அல்லது செத்துமடி (do or die)
36. காந்தியடிகள் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாது வேறு எதற்காக போராடினார்?
➯ குழந்தைகள் திருமணம், திண்டாமை ஒழிப்பு, விதவைகளுக்கு எதிரான கொடுமைகள்
37. காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு அழைத்தார்?
➯ ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்)
38. காந்தியடிகள் நாதுராம் கோட்சே என்று சுட்டுக் கொன்றார்?
➯ 30-01-1948
39. காந்தியடிகள் இறந்ததினத்தை இந்தியாவில் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ தியாகிகள் தினம்
40. காந்தியடிகள் இறந்த தினத்தை ஐ.நா.சபை எவ்வாறு அறிவித்துள்ளது?
➯ சர்வதேச அகிம்சை தினமாக (International day of Non–violence )
41. காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்?
➯ நவஜீவன்
42. காந்தியடிகள் தன் சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார்?
➯ குஜராத்தி மொழியில்
43. காந்தியடிகள் தன் சுயசரிதையை என்ன பெயரில் எழுதினார்?
➯ சத்தியசோதனை
44. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் யார்?
➯ மன்மோகன் தேசாய்
45. காந்தியடிகளின் வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் அந்த நூலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன?
➯ My Experiments with Truth.
46. காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய ஆங்கில இதழ் எது?
➯ யங் இந்தியா
47. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில இதழில் பெயர் என்ன?
➯ இந்தியன் ஒப்பீனியன்
48. காந்தியடிகளை முதன்முதலில் “ மகாத்மா ” என்று அழைத்தவர் யார்?
➯ இரவீந்திரநாத் தாகூர்
49. காந்தியடிகளை முதன்முதலில் “தேசப்பிதா ” என்று அழைத்தவர் யார்?
➯ நேதாஜி சுபாசு சந்திரபோஸ்
50. காந்திஜீ யை தமிழில் காந்தியடிகள் என்று எழுதும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் யார்?
➯ திரு.வி.க
51. காந்தியடிகள் தன் வாழ்நாளில் மொத்தம் எவ்வளவு நாட்கள் சிறையில் கழித்தார்?
➯ 2338 நாட்கள்
52. காந்தியடிகள் அதிக நாட்கள் இருந்த சிறை எது?
➯ எரவாடா சிறை (பூனா)
53. காந்தியடிகள் மரணமடைந்த போது அவருக்கு வயது என்ன?
➯ 78 வயது
54. தில்லி செங்கோட்டை அரியணையோடு மீண்டும் தொடர்பு படுத்தப்படும் பெயர்
➯ காந்தி
55. காந்திஜியின் மனைவி பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
56. காந்திஜிக்கும் கஸ்தூரிபாவிற்கும் பிறந்த மகன்கள் யார் யார்?
➯ ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ்
57. எந்த அரியணைக் கனவோடும் வளர்க்கப்படாதவர்கள் யார்?
➯ காந்திஜியின் பிள்ளைகள்
58. தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட காந்திஜியின் மகன் யார்?
➯ ஹரிலால்
59. தென் ஆப்பிரிக்காவில் கைகளில் விலங்குபூட்டி தெருக்களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர் யார்?
➯ ஹரிலால்
60. தன் புதல்வர்களையும், தன் பேரப்பிள்ளைகளையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
61. 388 மைல்கள் நடந்த தண்டி யாத்திரையில் தன் பேரப்பிள்ளையான சிறுவனை (ஹரிலால் மகன்) நடக்க வைத்து அழைத்துச் சென்றவர்?
➯ காந்திஜி
62. தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் தன் குடும்பத்தை ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
63. தன் பிள்ளைகள் என்பதற்காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உறுதியாக இருந்தவர் யார்?
➯ காந்திஜி
64. லண்டனில் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவரை அனுப்ப மறுத்தவர்
➯ காந்திஜி
65. தான் சிறையில் இருந்தபோது சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவுதர வேண்டிய பொறுப்பை மகன் மணிலாலிடம் ஒப்படைத்தவர்
➯ காந்திஜி
66. மிகுந்த வறுமையில் வாடிய காந்திஜியின் மகன்
➯ ஹரிலால்
67. மணிலாலை தன்னுடைய மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே ஒரு வருடத்துக்கு நீ உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு தன் மகனை அனுப்பியவர்
➯ காந்திஜி
68. சென்னையில் மூட்டைகள் தூக்கியும் நடைபாதையில் படுத்தும் உறங்கிய காந்திஜியின் மகன்
➯ மணிலால்
69. காந்திஜியைவிட அதிக ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டவர்
➯ மணிலால்
70. உப்பு சத்தியாக்கிரகத்தில் தலையில் எலும்புமுறிவு தாக்குதலுக்கு ஆளான காந்தியின் மகன்
➯ மணிலால்
71. மண்டை உடைக்கப்பட்டு மூளையில் காயத்துடன் சுயநினைவின்றி சிறைக் கைதியாக வாழ்நதவர்
➯ மணிலால்
72. 25 முறை மொத்தம் சுமார் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்
➯ மணிலால்
73. தெருப்பிச்சைக்காரனாக இருந்த காந்தியின் மகன்
➯ ஹரிலால்
74. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதி வாழ்க்கை நடந்த இடம்
➯ சிறைச்சாலை
75. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதிச் சடங்குகள் நடந்த இடம்
➯ சிறைச் சாலை வளாகம்
76. 6 முறை - சுமார் 2 ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தவர்
➯ கஸ்தூரிபாய்
77. தமது 69வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் இருந்தவர்.
➯ கஸ்தூரிபாய்
78. இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு பியுன் வேலையைக் கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை விரும்பாதவர்
➯ காந்திஜி
79. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியவர்
➯ காந்திஜி
80. விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்று கஸ்தூரிபாயிடம் கூறியவர்
➯ காந்திஜி
81. காந்தியடிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எது?
➯ மது, மாமிசம் தவிர்த்தல் மற்றும் அகிம்சை வழியில் வாழ்தல்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...