1. எந்த நாட்டின் பிரதமரான அனிருத் ஜகந்நாத் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அதிபர் அமீனா குரீப் ஃபகீமிடம் அளித்தார். - மோரீஷஸ்
2. அமெரிக்கா அதிபரான டொனால்டு டிரம்ப், எந்த நாடுகளில் தடையில்லா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக உத்தரவு பிறப்பித்தார். - பசிபிக் நாடுகள்
3. தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள் - ஜனவரி 24
4. இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அணி எது - ரெஸ்ட் ஆப் இந்தியா அணி
5. இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18-வது மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1971
6. ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள் - ஜனவரி 25
7. அமெரிக்காவின் அதிபர் நிர்வாகத்தில் முதல் முறையாக பங்கு பெறும் அமெரிக்க வாழ் இந்தியர் யார் - நிக்கி ஹாலே
8. 2017-ஆம் ஆண்டுக்கான 89-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் லா லா லேண்ட் என்ற திரைப்படம் எத்தனை பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. - 14 பிரிவுகள்.
9. தமிழகத்தில் வன்முறை இல்லாமல் தேர்தலை நடத்தியதற்காக, தேசிய விருது பெற்ற தமிழக தலைமை தேர்தல் அதிகாரி - ராஜேஷ்லக்கானி
10. 68-வது குடியரசு தின விழாவில், சிறப்பாக பணியாற்றியதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த, எத்தனை போலீசாருக்கு, ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது. - 22
11. 2017 ஆம் ஆண்டு கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில் தமிழறிஞர் விருது யாருக்கு வழங்கப்பட்டது. - பேராசிரியர் தொ. பரமசிவன்
12. கர்நாடக லோக் ஆயுக்தாவின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் - பி.விஷ்வநாத் ஷெட்டி
13. நாட்டின், மிகச் சிறந்த தொழில் வளர்ப்பகத்திற்கான தேசிய விருது, திருச்சியில் உள்ள, எந்த நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது - டிரெக்ஸ் டெப் நிறுவனம்
14. புதுச்சேரியில் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற 68-வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றியவர் - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
15. உலகிலேயே எப்.எம்.இரேடியோ ஒளிபரப்பிற்கு தடைசெய்துள்ள முதல் நாடு - நார்வே.