நடப்பு செய்திகள் கேள்விகள் / பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++
.
01) சமீபத்தில் சீனா அறிமுகம் செய்த உலகின் நீண்ட தொலைவு அதிவேக பயணிகள் ரயிலின் பெயர் என்ன ?
விடை. --- Kunming - Beijing இடையே ஓடும் Shangri la of the world .... 2760 Km.
02) சென்னை , வாரணாசி , அகமதாபாத் ஆகிய நகரங்களை பொலிவுறு நகரங்களாக ( Smart City) மாற்றும் திட்டத்திற்கு உதவி புரிய ஒப்புதல் அளித்துள்ள நாடு எது ?
விடை. --- ஜப்பான்.
03) சமீபத்தில் மரணமடைந்த இரான் நாட்டின் முன்னாள் அதிபர் யார் ?
விடை --- அக்பர் ஹேஸ்மி ரப்சன்ஜானி
04) 11வது பார்வையற்றோருக்கான கார் ஓட்டும் போட்டி எந்த நகரில் நடைபெற்றுள்ளது ?
விடை --- போபால்
05) மத்திய அரசு ஊழியர்களின் பென்சன் குறைந்தபட்சம் எவ்வளவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ?
விடை. --- குறைந்தபட்ச பென்சன் Rs.9000/ .. ( பணிக்கொடை 10 - 15 லட்சம் என்பது 25 - 30 என உயர்த்தப்பட்டுள்ளது )
06) RM 50 - 03 என்றால் என்ன ?
விடை -- உலகின் எடை குறைவான கைக்கடிகாரம் 40 கிராம் மட்டுமே.
07) அருகிவரும் கலாச்சார பாரம்பரியம் ( intangible cultural heritage ) என UNESCO அமைப்பு , இந்தியாவில் எதனை குறிப்பிட்டுள்ளது ?
விடை --- Sital Pati - Cool Mat ( Cooch Behar dist., West Bengal )
08) 500 கிராமுக்கு குறைவான Hisla மீன்களை பிடிப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றம் , அதற்கு தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ள மாநில அரசு எது ?
விடை. --- மேற்கு வங்காளம்
09) ஜனவரி 2017ல், வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியாவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்திய நாடு எது ?
விடை. --- UAE
10) ருவாண்டாவின் மன்னராக பொறுப்பேற்றுள்ள இங்கிலாந்து நாட்டு பிரஜை யார் ?
விடை --- Emmanuel Bushayija
11) எவ்வளவு ரூபாய்க்கு மேற்பட்டு வங்கியில் ரொக்கமாக பணம் எடுத்தால் வரி விதிக்க வேண்டும் என, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட மாநில முதல்வர்கள் குழு சிபாரிசு செய்துள்ளது ?
விடை --- ரூபாய் 50, 000 /
12) அமெரிக்காவின் புதிய துணை அதிபர் யார் ?
விடை -- மைக் பென்ஸ்
13) டிசம்பர் 2016ல் வானிலை ஆய்வுக்காக சீனா அனுப்பிய சாட்டிலைட் எது ?
விடை -- Fengyun-4
14) பள்ளி மாணவர்களிடையே நிதி சார்ந்த கல்வியறிவை ஏற்படுத்த FI@School என்ற திட்டத்தை துவக்கியது எது ?
விடை -- Kerala Gramin Bank
15) ரொக்க பணமில்ல பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் digi dhan மேளா, முதன்முறையாக எங்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது?
விடை -- Gurugram, Haryana
16) தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவையை பெறும் வசதி துவங்கப்பட்டுள்ள இரண்டு இடங்கள் எவை ?
விடை --- Mysore ( Karnataka ) & Dahod ( Gujarat )
17) கம்பளா எனும் எருது ஓட்டப்போட்டி தொடர்பான மாநிலம் எது ?
விடை --- கர்நாடகா
18) India Post Payments Bank (IPPB) தனது சோதனை முறையிலான கிளைகளை எங்கு துவக்கியுள்ளது?
விடை ---- ராய்ப்பூர் , ராஞ்சி

No comments:
Post a Comment