Thursday, 7 January 2021

பொது அறிவு

பொது அறிவுக் களஞ்சியம்:
பூஜ்ஜியம் கல்வி ஆண்டு



ஒரு கல்வி ஆண்டை முழுமையாக கைவிடுவது தான் பூஜ்ஜியம் கல்வி ஆண்டு.

இதன்படி குறிப்பிட்ட கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், தேர்வுகள் என எந்தவொரு கல்வி சார்ந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் நேரடியாக அடுத்த ஆண்டு விடுபட்ட ஆண்டுக்கான நடைமுறைகள் துவங்கப்படும்.

ஒருவேளை 2020ஐ பூஜ்ஜியம் கல்வி ஆண்டு என அறிவிக்கின்றனர் என வைத்துக் கொள்வோம்.

அப்படி அறிவித்தால் 2019–2020ல் ஒன்றாம் வகுப்பு படித்தவர்கள் 2021–22ல் தான் இரண்டாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.

(அதாவது இதே போல்தான் 2–12 வரை.









கருப்புத் தங்கம் என எதனை அழைக்கிறார்கள்? இதை அப்படி அழைக்க காரணங்கள் என்னென்ன?

கருப்புத் தங்கம் எனப்படுவது பெட்ரோல்.

இதை ஏன் தங்கத்துடன் ஒப்பிட்டு குறிப்பிடுகிறார்கள் என்றால் பூமியில் நாள்தோறும் தங்கத்தின் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது.அது குறைய குறைய அதன் மதிப்பும் உயர்கிறது.

அதேபோல் தான் பெட்ரோலின் இருப்பும் பூமியில் குறைந்து கொண்டே வருகிறது.

இதனால் பெரட்ரோலின் மதிப்பும் உயர்கிறது.

இவை இரண்டையும் ஒப்பிட்டுதான் கருப்புத் தங்கம் என அழைக்கின்றனர்.

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...