Saturday, 7 January 2017

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html?m=1

அனைத்தும் இதில் சென்று டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்
சடாகோ சசாகி

🐦 ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.

🐦 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோசிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதால், குருதிப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள்.

🐦 சசாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவளுடைய தோழி ஒரு தங்கநிற தாளினை சதுரமாக வெட்டி, அதை காகித கொக்காக மடித்து, யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் எனும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினாள்.

🐦 அதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கினாள். இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தாள், பின் எஞ்சிய கொக்குகள் அவளின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவளின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.

🐦 ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்றுவரை அறியப்படும் சசாகி தன்னுடைய 12வது வயதில் (1955) உயிரிழந்தாள்.
History of Erode Thamizhanban !!
ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர் - ஈரோடு தமிழன்பன்!!!

ஆசிரியர் குறிப்பு :

🌷 இயற்பெயர் : ஜெகதீசன்

🌷 பிறப்பு : 28.09.1940

🌷 பெற்றோர் : நடராஜன், வள்ளியம்மாள்

🌷 ஊர் : ஈரோடு மாவட்டம் சென்னிமலை

🌷 புனைபெயர் : விடிவெள்ளி

பணி

🌷 சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளாராக பணியாற்றியவர்.

🌷 தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

🌷 மரபுக் கவிதை எழுதிப் புதுக்கவிதைக்கு வந்த தமிழ்ப் பேராசிரியர்.

🎓 தனிப்பாடல் திரட்டு - ஓர் ஆய்வு என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றவர்.

🌷 சென்னை, புதுக்கல்லு}ரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

🌷 இவர் ஒரு வானம்பாடி கவிஞர்.

🌷 ஈரோடு தமிழன்பன் தமிழகக் கவிஞர். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.

நு}ல்கள்

📙 சிலிர்ப்புகள்

📙 தோணி வருகிறது (முதல் கவிதை)

📙 விடியல் விழுதுகள்

📙 தீவுகள் கரையேறுகின்றன

📙 நிலா வரும் நேரம்

📙 சு+ரியப் பிறை

📙 ஊமை வெயில்

📙 திரும்பி வந்த தேர்வலம்

📙 நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்

📙 காலத்திற்கு ஒருநாள் முந்தி

📙 ஒருவண்டி சென்ரியு

📙 வணக்கம் வள்ளுவா

📙 தமிழன்பன் கவிதைகள்

📙 பொதுவுடைமைப் பு+பாளம்

📙 மின்மினிக் காடுகள்

📙 சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்

விருது

🔖 தமிழில், ஈரோடு தமிழன்பன் எழுதிய வணக்கம் வள்ளுவா என்ற கவிதை நு}லுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

குரூப் தேர்வுகளில் 25 மதிப்��

10RS COIN NEWS: - KALVIKURAL | KALVISEITHI | ALL EDUCATIONAL NEWS | TNPSC MATERIALS | EDUCATIONAL NEWS IN TAMILNADU:

10RS COIN NEWS: - KALVIKURAL | KALVISEITHI | ALL EDUCATIONAL NEWS | TNPSC MATERIALS | EDUCATIONAL NEWS IN TAMILNADU:

Friday, 6 January 2017

நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?
1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள்
நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.
எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.
2) உற்சாகமாக இருங்கள் :
சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.
இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.
3. பவர்ஃபுல்லாக உணருங்கள் : -
உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம்.
உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை
இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.
உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.
4. உங்களை நீங்களே நேசியுங்கள்.
 இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.
உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.
 உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.
உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
5. பயணப்படுங்கள் :-
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.
இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும்.
அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.
ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ,
உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும்,
உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்
TNPSC, TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு படிக்கிறீங்களா?வெற்றி பெற வேண்டும் என்ற வேகம் அவசியம் தான். அதற்காக எப்போதும் புத்தகத்தையே வைத்துக் கொண்டு இருக்காதீர்கள்.இது உங்களுக்கு மன உளைச்சலையும், அழுத்தத்தையும் தந்து உங்கள் முயற்சியை வீணடிக்கும். நாள் ஒன்றிற்கு 6 மணி நேரம் படித்தாலே போதுமானது. வேலை பார்த்துக் கொண்டு படித்தால் 4 மணி நேரம், முழு நேரமும் போட்டித் தேர்வு தயாரிப்பில் இருந்தால் 8 மணி நேரம் போதும்.நீங்கள் எப்பேர் பட்ட கடின உழைப்பாளியாக இருந்தாலும், படிப்பில் அவ்வோப்போது சோர்வு வரத்தான் செய்யும். அந்த நேரங்களில், புத்தகத்தையும்-படிப்பையும் விட்டு சில மணி நேரங்கள் அல்லது ஒன்றிரண்டு நாட்கள் விலகி இருந்து மீண்டும் படிக்கத் துவங்குங்கள். நல்ல பலன் கிடைக்கும். படிக்க விருப்பம் இல்லாத நேரங்களில் அல்லது நாட்களில், திரைப்படங்கள் பார்ப்பது மனதிற்கு புத்துணர்ச்சியும், சற்று மூளைக்கும்-மனதிற்கும் ஓய்வாக அமையும். அதற்காக, பைரவா, தல 57, கொடி, சைத்தான் போய்விடக் கூடாது. போட்டித் தேர்வர்கள் பார்ப்பதற்கு என்று கீழ்கண்ட படங்கள் உள்ளன. அதனைப் பாருங்ககள்ரிலாக்ஸ் பண்ண மாதிரியும் ஆச்சு, படிச்ச மாதிரியும் ஆச்சு. நிச்சயம் நல்ல பலன் கொடுக்கும்.

01. வீர பாண்டிய கட்ட பொம்மன் (சிவாஜி)

02. கப்பலோட்டிய தமிழன் (சிவாஜி)

03. பாரதி (சாயாஜி ஷின்டே)

04. காரைக்கால் அம்மையார் (முத்துராமன், லட்சுமி)

05. பூம்புகார் (எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி)

06. ராஜ ராஜ சோழன் ( சிவாஜி)

07. காமராஜ் (இது முரளி நடிச்ச காமராஜ் அல்ல, பெருந்தலைவர் காமராஜ் பற்றிய படம்)

08. திருவிளையாடல் (சிவாஜி, சாவித்ரி)

09. மணிமேகலை

10. கர்ணன் (சிவாஜி, அசோகன்)

11. ராஜ தேசிங்கு (எம்.ஜி. ஆர்)

12. அம்பிகாபதி (சிவாஜி)

13. ராஜரிஷி (சிவாஜி, பிரபு)

14.சம்பூர்ண ராமாயணம் (என்.டி.ராமராவ், சிவாஜி )

15. லவ குசா

16. சரஸ்வதி சபதம்

17. பக்தப் பிரகலாதா (ஆர்.எஸ். மனோகர்)

18. காந்தி (பெங் கிங்ஸ்லி)

19. ராமானுஜன்

20. ஸ்ரீ கிருஷ்ண லீலா (ஆர்.எஸ்.மனோகர், என்.டி.ராமராவ்)இதில் இன்னொரு விஷயம் என்ன வென்றால், பூம்புகார் படத்திற்கு கலைஞர் கதை-வசனம் எழுதி இருப்பார். படம் தொடங்கும் பொழுது இப்படத்தினை பற்றிய முன்னுரையை ஒரு 10 நிமிடங்கள் கூறுவார். அதிலேயே போட்டித் தேர்விற்க்குத் தேவையான நிறைய விஷயங்கள் கிடைக்கும். பூம்புகாரை, கரிகால் சோழனுக்கு பரிசாக கொடுத்தது அவந்தி மன்னன், பூம்புகார் பட்டினப் பாக்கம், மருங்கூர்பாகம்,நாலங்காடிஎன்று மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது, இளங்கோ வடிகளுக்கு சேர இளவல், செந்தமிழ் வித்தகர் போன்ற பெயர்கள் இருந்தன போன்ற பாடப்புத்தகத்தில் இல்லாத தகவல்களைக் கலைஞர் கூறுவார். நான் மேலே கூறியுள்ள படங்களில் இருந்து தேர்வில் கேட்கப்பட்டு இருந்த சில கேள்விகளும், அதற்கான விடைகளும்.

1. கோவலன், மாதவி பூம்புகாரில் இருந்து மதுரை வந்த பொழுதுதுணையாக வந்தவர் யார்? -- கவுந்தி அடிகள்

2. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன? - புனிதவதி

3. வ.வு.சி க்கு எத்தனை ஆண்டு சிறைத் தண்டனையை ஆங்கில அரசுஅளித்தது? -- 40 வருடங்கள்

4. காமராசர் விடுதலை அடைந்த பிறகு யாருடைய வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார்? - சத்யமூர்த்தி வீடு

5. கண்ணகிக்கு சிலை அமைத்த சேர மன்னன் யார்? -சேரன் செங்குட்டுவன் (அல்லது) கடற் பிறகோட்டிய செங்குட்டுவன்

6. சிலப்பதிகாரத்தினை எழுதும்படி இளங்கோவடிகளை வேண்டியவர் யார்? - சீத்தலைச் சாத்தனார்

7. மணிமேகலைக்கு முன்பு அமுத சுரபி யாரிடம் இருந்தது? - ஆபுத்திரன்

8. சகுந்தலைக்கு, துஷ்யந்தனை மறக்கும்படி சாபம் விடுத்தது யாரு? - வசிஷ்டர்

9. ராமனின் சகோதரர்கள் யார்? - இலக்குமன், பரதன், சத்ருகன்

10. விருச்சிக முனிவர் யாருக்கு பசி சாபம் அளித்தார்? - காய சண்டிகை (நினைவு: பசியால் காய்ந்த சண்டிகை ஆனாள்)

11. ராமனை காட்டிற்கு செல்லுமாறு நேரடியாகக் கூறியவர் யார்? - கைகேயி

12. கே திட்டத்தின் மூலம் காமராசர் தனது பதவியைத் துறந்த ஆண்டு? - 1963

13. பாரதி ஆங்கில அரசின் நடவடிக்கைக்கு பயந்து எங்கு தப்பிச் சென்றார்? - பாண்டிச்சேரி

14. சிவன் யாருக்கு பதிலாக பிட்டு சுமந்தார்? - வந்தி எனும் கிழவி

15. வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு தண்டனை கொடுத்த அதிகாரியின் பெயர்? - பாணர் மென்

16. வீரபாண்டிய கட்ட பொம்மன், ஜாக்சன் துரையைச் சந்தித்த பொழுது அவர் எந்த நகரத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தார்? - திருநெல்வேலி

17. வீரபாண்டிய கட்ட பொம்மன் ஜாக்சன் துறையைச் சந்தித்த இடம் எது? - இராமநாதபுரம்

18. கண்ணகிக்கு தவாறான தீர்ப்பு அளித்த மன்னனின் பெயர் என்ன? - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

19. ராமானுஜம் பிறந்த ஆண்டு? - 1887

20 கோவலன், கண்ணகியை யாரிடம் அடைகலப் படுத்தினான்? - மாதரி எனும் இடையர் குல மூதாட்டி.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...