Saturday, 7 January 2017

History of Erode Thamizhanban !!
ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர் - ஈரோடு தமிழன்பன்!!!




ஆசிரியர் குறிப்பு :

🌷 இயற்பெயர் : ஜெகதீசன்

🌷 பிறப்பு : 28.09.1940

🌷 பெற்றோர் : நடராஜன், வள்ளியம்மாள்

🌷 ஊர் : ஈரோடு மாவட்டம் சென்னிமலை

🌷 புனைபெயர் : விடிவெள்ளி

பணி

🌷 சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளாராக பணியாற்றியவர்.

🌷 தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

🌷 மரபுக் கவிதை எழுதிப் புதுக்கவிதைக்கு வந்த தமிழ்ப் பேராசிரியர்.

🎓 தனிப்பாடல் திரட்டு - ஓர் ஆய்வு என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் (பிஎச்.டி) பட்டம் பெற்றவர்.

🌷 சென்னை, புதுக்கல்லு}ரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

🌷 இவர் ஒரு வானம்பாடி கவிஞர்.

🌷 ஈரோடு தமிழன்பன் தமிழகக் கவிஞர். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.

நு}ல்கள்

📙 சிலிர்ப்புகள்

📙 தோணி வருகிறது (முதல் கவிதை)

📙 விடியல் விழுதுகள்

📙 தீவுகள் கரையேறுகின்றன

📙 நிலா வரும் நேரம்

📙 சு+ரியப் பிறை

📙 ஊமை வெயில்

📙 திரும்பி வந்த தேர்வலம்

📙 நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்

📙 காலத்திற்கு ஒருநாள் முந்தி

📙 ஒருவண்டி சென்ரியு

📙 வணக்கம் வள்ளுவா

📙 தமிழன்பன் கவிதைகள்

📙 பொதுவுடைமைப் பு+பாளம்

📙 மின்மினிக் காடுகள்

📙 சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்

விருது

🔖 தமிழில், ஈரோடு தமிழன்பன் எழுதிய வணக்கம் வள்ளுவா என்ற கவிதை நு}லுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.



குரூப் தேர்வுகளில் 25 மதிப்��

No comments:

Post a Comment

TN Ration Card Application Apply/Rectify/Download/Changes twice in a year - ரேஷன் அட்டையில் இனி வருடத்துக்கு 2 முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும்

🔵🔴 *ரேஷன் அட்டையில் இனி வருடத்துக்கு 2 முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும்* 1.பெயர் சேர்த்தல் 2.பெயர் நீக்கம் 3.முகவரி மாற்ற...