Saturday, 23 July 2022

வம்சங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்

வரலாற்றில் இந்தியாவை ஆண்ட வம்சங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்
 ==========================

 Join @tnpsc kural


 ✳️ கில்ஜி வம்சம் (வட இந்தியா)-ஜலால்-உத்-தின் கில்ஜி

 ✳️ துக்ளக் வம்சம் (வட இந்தியா)-கியாஸ்-உதின் துக்ளக்

✳️ லோடி வம்சம் (வட இந்தியா) - பஹ்லோல் லோதி

✳️ முகலாய வம்சம் (இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதி)- பாபர்

 ✳️ ஹரியங்கா வம்சம் (மகதம்) - பிம்பிசாரா

✳️ நந்த வம்சம் (மகதம்) - மஹாபத்மானந்தா

 ✳️ சோழ வம்சம், ஆதி (சோழமண்டலமா) - கரிகாலன்

 ✳️ குப்த வம்சம் (மகதம்) - ஸ்ரீகுப்தர்

 ✳️ சாளுக்கிய பாதாமி வம்சம் (பாதாமி) - புல்கேசின் I

✳️ பல்லவ வம்சம் (காஞ்சி)- சிம்ம விஷ்ணு

✳️ சாளுக்கிய வம்சம் (வேங்கி) - விஷ்ணு வர்தனா

 ***

 ✳️ ராஷ்டிரகூட வம்சம் (மகாராஷ்டிரா)- தந்தி துர்கா

✳️ பால வம்சம் (வங்காளம்) - கோபாலர்

 ✳️ சோழ வம்சம் (தமிழ்நாடு) - விஜயாலய சோழன்

✳️ அடிமை வம்சம் (வட இந்தியா)- குதுபுதீன் ஐபக்

✳️ மௌரிய வம்சம் (மகதம்) - சந்திரகுப்த மௌரியர்

 ✳️ சுங்க வம்சம் (மகதம்) - புஷ்யமித்ரா சுங்கா

 ***

✳️ கண்வ வம்சம் (மகதம்) - வாசுதேவ கண்வா

 ✳️ சாதவாஹன வம்சம் (மகாராஷ்டிரா) - சிமுகா

 ✳️ குஷான வம்சம் ( வட-மேற்கு இந்தியா) - கட்பிசஸ்

   •┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
   Join @tnpsc kural
    •┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•

அறிவியலின் அலகுகள்

*🔥TNPSC பயிற்சி🔥*

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

*✨பொது அறிவு தகவல்கள் - அறிவியலின் அலகுகள்✨* 

✍🏻 மின்னோட்டம் - ஆம்பியர்

✍🏻 அலைநீளம் - ஆம்ஸ்டிராங்

✍🏻 மின்தேக்குத்திறன் - பாரட்

✍🏻 கடல் ஆழம் - பேத்தோம்

✍🏻 வேலைதிறன் - ஹெர்ட்ஸ் பவர்

✍🏻 குதிரைத்திறன் - ஹார்ஸ் பவர்

✍🏻 ஆற்றல் - ஜூல்

✍🏻 கடல்தூரம் - நாட்டிகல் மைல்

✍🏻 விசை - நியூட்டன்

✍🏻 மின்தடை - ஓம்

✍🏻 மின்திறன் - வாட்

✍🏻 அழுத்தம் - பாஸ்கல்

✍🏻 வெப்ப ஆற்றல் - கலோரி

✍🏻 ரேடியோ அலைகள் - ஹெர்ட்ஸ்

✍🏻 காந்தத் தன்மை - வெப்பர்

✍🏻 பொருளின் பருமன் - மோல்

✍🏻 பூகம்ப உக்கிர அளவு - ரிக்டர்ஸ்கேல்

✍🏻 கதிரியக்கம் - கியூரி

✍🏻 ஒலியின் அளவு - டெசிபல்

✍🏻 வேலை ஆற்றல் - எர்க்

✍🏻 திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்

✍🏻 வீட்டு மின்சாரம் - யூனிட்/கிலோவாட் மணி

✍🏻 வெப்ப ஏற்புத்திறன் - ஜூல்/கெல்வின்

✍🏻 தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்

✍🏻 மின்னழுத்த வேறுபாடு - வால்ட்

✍🏻 விண்வெளி தூரம் - லைட் இயர்/ஒளி ஆண்டு

✍🏻 அணுநிறை அலகு - AMU(Atomic Mass Unit)

*🔥முயற்சி+பயிற்சி=வெற்றி🔥*

மரூஉ

*🔥முத்தமிழ் TNPSC பயிற்சி மையம் - சேலம்🔥*

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

*✨ஊர்களும் மரூஉ பெயர்களும்✨*

🚧 புதுக்கோட்டை - புதுகை

🚧 தஞ்சாவூர் - தஞ்சை

🚧திருச்சிராப்பள்ளி -  திருச்சி

🚧உதகமண்டலம் - உதகை

🚧கோயம்புத்தூர் - கோவை

🚧நாகப்பட்டினம் - நாகை

🚧புதுச்சேரி - புதுவை

🚧கும்பகோணம் - குடந்தை

🚧திருநெல்வேலி - நெல்லை

🚧மன்னார்குடி - மன்னை

🚧மயிலாப்பூர் - மயிலை

🚧சைதாப்பேட்டை - சைதை

*🔥முயற்சி+பயிற்சி=வெற்றி🔥*

குடியரசு தலைவர் தேர்தல்-2022

குடியரசு தலைவர் தேர்தல்-2022

1).1971-மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நடைபெற்றது.

2).இந்திய தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்துகிறது.

3).குடியரசு தலைவர் தேர்தல் பற்றி கூறும் விதி.54, தேர்தல் நடைபெறும் வழிமுறைகள் பற்றி கூறும் விதி.55(ஒற்றை மாற்று வாக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்)

4).தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள்-ஜீன்.15

5).தேர்தல் நடைபெற்ற நாள்-ஜீலை.18

6).தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட-ஜீலை.21

7).பதிவான மொத்த வாக்கு விழுக்காடு-98.86%

8).திரௌபதி முர்மு-64.03%

9).யஷ்வந்த் சின்ஹா-35.97%

10).தமிழ்நாட்டின் ஒரு MLAவின் வாக்கு மதிப்பு -176

11).தமிழ்நாட்டின் மொத்த MLAகளின் வாக்கு மதிப்பு-41,184

12).இந்தியாவில் உள்ள அனைத்து MLAகளின் வாக்கு மதிப்பு-5,43,231

13).இந்தியாவில் உள்ள ஒரு MPயின் வாக்கு மதிப்பு-700

14).இந்தியாவில் உள்ள அனைத்து MPகளின் வாக்கு மதிப்பு-5,43,200

15).குடியரசு தலைவர் தேர்தலின் மொத்த வாக்கு மதிப்பு-10,86,431

By

Kumar

Saturday, 2 July 2022

*தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .*

*தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .*



01.துணைவி 
02.கடகி 
03,கண்ணாட்டி
04.கற்பாள் 
05 காந்தை
06.வீட்டுக்காரி
07.கிருகம்
08.கிழத்தி
09.குடும்பினி
10.பெருமாட்டி
11.பாரியாள்
12.பொருளாள்
13.இல்லத்தரசி,
14.மனையுறுமகள்
15.வதுகை
16வாழ்க்கை
17.வேட்டாள் 
18.விருந்தனை 
19.உல்லி
20.சானி
21.சீமாட்டி
22.சூரியை
23.சையோகை
24.தம்பிராட்டி
25.தம்மேய் 
26.தலைமகள்
27.தாட்டி
28.தாரம் 
29.மனைவி
30.நாச்சி
31.பரவை
32.பெண்டு 
33.இல்லாள்
34.மணவாளி 
35.மணவாட்டி
36.பத்தினி 
37.கோமகள்
38.தலைவி 
39.அன்பி
40.இயமானி
41.தலைமகள்
42.ஆட்டி
43.அகமுடையாள்
44.ஆம்படையாள் 
45.நாயகி
46.பெண்டாட்டி
47.மணவாட்டி 
48.ஊழ்த்துணை
49.மனைத்தக்காள்
50.வதூ 
51.விருத்தனை
52.இல்
53.காந்தை
54.பாரியை
55.மகடூஉ
56.மனைக்கிழத்தி
57.குலி
58.வல்லபி
59.வனிதை
60.வீட்டாள்
61.ஆயந்தி
62.ஊடை

 - *இப்போது புரிகிறதா*, 

இந்த  62 அவதாரங்களை ஒரு
 *அப்பாவி* சமாளிப்பது எவ்வளவு பெரிய கலையென்று !
🤪😜😜🤭😷😍

Sunday, 27 March 2022

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

விழிபுணர்வு_பதிவு💞👇🙏🏻

*மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்*

*பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவல் இது.*


*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

*S, T, R* என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை
*S T R* அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது 😄),*

*TALK (பேச சொல்வது😲),*

*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)*

        இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

    உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

       இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

      அதாவது, *அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், *ஜாதி, மத* பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

      மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!! 

             *பகிர்வு*

உபயோகமானது எனக் கருதும் நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்....

Sunday, 27 February 2022

NATO-North Atlantic Treaty Organization

நேட்டோ அமைப்பு என்றால் என்ன..?

NATO-North Atlantic Treaty Organization



Join | @tnpsc_pre_coaching

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு..

1949" ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட 12 நாடுகள் இணைந்து உருவாக்கிய இராணுவ கூட்டமைப்பு தான் நேட்டோ..
இதன் தலைமையகம் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது..

*இதில் உறுப்பினராக உள்ள எந்த ஒரு நாட்டின் மீதும் மற்ற நாடுகள் போர் தொடுத்தால்,
*நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தும் ஓரணியாக சேர்ந்து எதிரி நாட்டை தாக்க வேண்டும் என்பது தான் நேட்டோ அமைப்பின் ஒப்பந்தம்.

12 நாடுகளுடன் தொடங்கிய நேட்டோ அமைப்பானது, தற்போது 30 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு பலம் வாய்ந்த கூட்டமைப்பாக மாறியிருக்கிறது..

Join | @tnpsc_pre_coaching

நேட்டோவின் தற்போதைய உறுப்பு நாடுகள்

1)அமெரிக்கா
2)கனடா
3)பிரிட்டன்
4)பிரான்ஸ்
5)ஜெர்மனி
6)போர்ச்சுக்கல்
7)இத்தாலி
8)துருக்கி
9)அல்பேனியா
10)பெல்ஜியம்
11)பல்கேரியா
12)குரோஷியா
13)செ.குடியரசு
14)டென்மார்க்
15)எஸ்டோனியா
16)கிரீஸ்
17)ஹங்கேரி
18)ஐஸ்லாந்து
19)லாட்வியா
20)லிதுவேனியா
21)லக்சம்பர்க்
22)மாண்டினீக்ரோ
23)நெதர்லாந்து
24)வடக்கு மாசிடோனியா
25)ஸ்பெயின்
26)நார்வே
27)போலந்து
28)ருமேனியா
29)ஸ்லோவாக்கியா
30)ஸ்லோவேனியா

*தற்போதைய ரஷ்யா உக்ரைன் போருக்கு காரணம் என்ன.?*

ரஷ்யாவுக்கு அருகில் இருக்கும் உக்ரைன் நாடானது, தற்போது நேட்டோ அமைப்பின் நட்பு நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது..
நேட்டோ உறுப்பு நாடாக இணையவும் விருப்பம் தெரிவித்துள்ளது...

உக்ரேன் நேட்டோ அமைப்பில் இணைந்தால்,
ரஷ்யாவிற்கு மிக அருகில் நேட்டோ படைகள் குவிக்கப்படும்..
இது பிற்காலத்தில் ரஷ்யாவுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தான் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது..

Join | @tnpsc_pre_coaching

மேலும்,
உக்ரைன் ரஷ்யாவிலிருந்து பிரிந்த ஒரு நாடாகும்..
இங்குள்ள மக்களும் ரஷ்ய மக்களும் ஒரே கலாச்சாரத்தை கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


   •┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•
   Join @tnpsc_pre_coaching
    •┈┈••✦✿✦•⭕️️•✦✿✦••┈┈•

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...