🌷 வங்காளத்தில் முதல் கவர்னர்
🌷 வங்காளத்தில் இரண்டு முறை கவர்னராக இருந்தவர் (1757-1760) மற்றும் (1765-1767)
🌷 'இந்தியாவை வென்றவர்' என்று அழைக்கப்பட்டார்
🌷 ஆற்காட்டு வீரர் என்று அழைக்கப்பட்டார்
🌷 வங்காளத்தில் இரட்டை ஆட்சிமுறை (Dwal Government of Bengal System) கொண்டுவந்தவர்
🌷 இரட்டை ஆட்சி எனபது வரி வசூல் உட்பட உண்மையான அதிகாரங்கள் ஆங்கிலேயர் இடமும் அதே நேரத்தில் பொறுப்புகள் அனைத்தும் வங்காள நவாபிடமும் இருந்த்து
🌷 கம்பனியில் எழுத்தராக இந்தியாவுக்கு வந்து ராணுவ பணியில் இணைந்து பின் கவர்னராக உயர்ந்தவர்
🌷 இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடித்தளமிட்டவர்.
🌷 1774 இங்கிலாந்து திரும்பிய பின் தற்கொலை செய்து கொண்டார்.
Saturday, 26 May 2018
*ராபர்ட் கிளைவ் பற்றிய சில தகவல்கள்:-*
Subscribe to:
Post Comments (Atom)
தமிழ்நாட்டில் இருந்து கோவா (Goa) செல்பவர்கள் கவனத்திற்கு!
தமிழ்நாட்டில் இருந்து கோவா (Goa) செல்பவர்கள் கவனத்திற்கு! 27-06-2026 (பதிவு செய்த நாள்) கோவா என்ற உடனே பலருக்கும் அது ஒரு சொகுசு...
-
திருக்குறள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள்: பாடத்திட்டங்கள்: 1.திருக்குறள் தொடர்பான செய்திகள்,மேற்கோள்கள், தொடரை நிரப்...
-
TNPSC குரூப் 2, 2-ஏ பதவிகள் எவை? கல்வித் தகுதி, எப்படி தயாராவது விவரம்… தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை த...
-
*ண, ன பொருள் வேறுபாடு* அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்ட...
No comments:
Post a Comment