Thursday, 30 August 2018

*மாநிலங்கள் உருவான வருடங்கள்*

=================================
1) அசாம் =  26.01.1950
2) அருணாச்சல பிரதேசம் =  20.02.1987
3) ஆந்திரப் பிரதேசம் = 01.11.1956
=================================
4) இமாச்சலப் பிரதேசம் = 25.01.1971
=================================
5) உத்தரகாண்ட் = 09.11.2000
6) உத்தரப் பிரதேசம் = 26.01.1950
=================================
7) ஒடிஷா = 26.01.1950
===================================
8) கர்நாடகம் = 01.11.1956
9) குஜராத் = 01.05.1960
10) கேரளா = 01.11.1956
11) கோவா = 30.05.1987
===================================
12) சட்டீஸ்கர் = 01.11.2000
13) சிக்கிம் = 16.05.1975
===================================
14) தமிழ்நாடு = 26.01.1950
15) திரிபுரா = 21.01.1972
16) தெலுங்கானா = 02.06.2014
===================================
17) நாகாலாந்து = 01.12.1963
===================================
18) பஞ்சாப் = 01.11.1956
19) பீகார் = 26.01.1950
===================================
20) மஹாராஷ்ட்ரா = 01.05.1960
21) மணிப்பூர் = 21.01.1972
22) மத்தியப் பிரதேசம் = 01.11.1956
23) மிசோரம் = 20.02.1987
24) மேகாலயா = 21.01.1972
25) மேற்கு வங்காளம் = 26.01.1950
===================================
26) ராஜஸ்தான் = 01.11.1956
===================================
27) ஜம்மு-காஷ்மீர் = 26.01.1956
28) ஜார்க்கண்ட் = 15.11.2000
29) ஹரியானா = 01.11.1966
===================================
30) தில்லி = 01.11.1956
31) அந்தமான் தீவுகள் = 01.11.1956
32) இலட்சத் தீவுகள் = 01.11.1956
33) தாத்ரா நாகர் ஹவேலி = 11.08.1961
34) புதுச்சேரி = 16.08.1963
35) டாமன்-டையூ = 30.05.1987
===================================

Wednesday, 29 August 2018

*ஹைப்பர்லூப்*

>√ *ஹைப்பர்லூப்* _அடுத்த தலைமுறை_பயணம்_

♦இனி, பஸ்ஸில் ஏறி ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்றால் அது நடக்காது.. காரணம் அதற்குள் பெங்களூர் வந்து விடும் அது தான் ஹைப்பர் லூப் பயணம்.. Train, பஸ், விமானம், புல்லட் Train, இந்த வரிசையில் அடுத்தது ஹப்பர்லுப் .. இதன் மூலம் இந்தியாவில் எந்த மூலைக்கும் அதிக படியாக ஒரு மணி நேரம் தான் .. ..

♦பொதுவாக எந்த ஒரு பொருளும் வெற்றிடத்தில் (vacuum) வேகமாக பயணிக்கும், இந்த கோட்பாட்டை உள்ளடக்கியது தான் ஹப்பர்லூப் பயணம்..

♦எடுத்து காட்டாக முதலில் சென்னை முதல் பெங்களூர் வரை பழைய வீராணம் பைப் அளவு விட்டம் கொண்ட குழாய்கள், பூமிக்கு மேலோ, கீழோ அமைக்கபடும். அதற்குள் ரயில்வே தண்டவாளங்கள் போல் அமைக்க படும்.. பிறகு அதில் காற்று அழுத்த 0 (zero) அளவுக்கு குறைக்கபடும்.. பிறகு அதன் உள்ளே இருக்கும் பஸ் போன்ற ,ஹைப்பர் லூப் வாகனத்தில் உள்ள புரபெல்லர் இயக்க படும்.. அவ்வளவு தான் ஹப்பர்லூப் வெற்றிடத்தில் விமானத்தை விட வேகமாக பறக்கும்,.ஒடும் (sorry புது வார்த்தை கண்டு பிடிக்க வேண்டும்).. அதாவது மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகம்..( எழுதும் போதே மெய் சிலிர்க்கிறது..

♦இதன் திட்ட செலவு புல்லட் ரெயிலை விட மிக குறைவு என்பதால் டிக்கட் விலையும் சாமானியர்களுக்கு ஏற்றதாக இருக்கும்..

♦இந்த ஹைப்பர்லூப்பில் நாம் நம் தலைமுறையிலே பயணம் செய்ய போகிறோம்..அதாவது இன்னும் பத்து வருடத்திற்குள்.... ,

♦உலகில் முதல் ஹைப்பர் லூப் வழித்தடம் அமேரிக்காவில் நிர்மாணிக்க பட்டு வருகிறது..

♦உலகில் இரண்டாவது நாடாக நம் இந்தியா தான் இந்த விஞ்ஞான வசதியை பெறப்பேகிறது..

♦இன்று மும்பை பூனே இடையே ஹப்பர்லூப் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது..
பெங்களூர்_ சென்னை அடுத்த திட்டங்களில் உள்ளது..

♦ இனி காலை மும்பைக்கு வேலைக்குப்போய் இரவு வீடு வந்து விடலாம்...

Tuesday, 28 August 2018

*நடப்பு நிகழ்வுகள் வினா விடை - 50*

===============================
ஜூலை 2018
===============================
1) 2018 சங்கோத்பா மனிதாபிமான விருது பெற்றவர் – கைலாஷ் சத்யார்த்தி
===============================
2) தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் – பங்கஜ் சரண்
===============================
3) கழிவு மேலாண்மை முறையில் இந்தியாவின் சிறந்த நகரம் – மங்களூர்
===============================
4) பூஷன் எஃகு நிறுவனத்தை வாங்கியுள்ள நிறுவனம் – டாடா ஸ்டீல்
===============================
5) ரயில் பெட்டிகளில் பீதி பொத்தான்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ள ரயில்வே மண்டலம் – வடகிழக்கு ரயில்வே
===============================
6) வோடாபோன் நிறுவனத்தின் புதிய தலைமை நிருவாக அதிகாரி – நிக் ரீட்
===============================
7) BSA ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்ற இடம் – அமெரிக்கா
===============================
8) 2018 உலகளாவிய காற்று உச்சி மாநாடு நடைபெற்ற இடம் – ஜெர்மனி
===============================
9) பெண்களால் செயல்படும் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் – பஞ்சாப்
===============================
10) மிடாபூர் சூரிய மின்னாற்றல் நிலயம் அமைந்துள்ள மாநிலம் – குஜராத்
===============================
11) 2017ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பணப்பரிமாற்றம் பெற்ற நாடு – இந்தியா
===============================
12) உலகின் இரண்டாவது பழமையான பாறை கண்டறியப்பட்ட இடம் – ஒடிசா – கேந்துஜர்
===============================
13) தாதா துனிவாலே அனல்மின் நிலையம் அமைந்துள்ள மாநிலம்- மகாராஷ்ட்ரா
===============================
14) இந்திய தேசிய நெடுஞாலை ஆணையத்தின் தலைவர் – யுத்வீர் சிங் மாலிக்
===============================
15) சுபா அணை அமைந்துள்ள மாநிலம் – கர்நாடகா
===============================
16) நீதிபதி இராமலிங்கம் சுதாகர் என்பவர் எந்த மாநிலத்தின் தலைமை நீதிபதி – மணிப்பூர்
===============================
17) லலித் கலா அகடமியின் தலைவர் – உத்தம் பச்சார்னே
===============================
18) 71-வது உலக சுகாதார மாநாடு நடைபெற்ற இடம் – சுவிட்சர்லாந்து
===============================
19) சிங்கப்பூர் முதல் நியூயார்க் வரை உலகின் நீண்ட தூர விமான சேவை இயக்க உள்ள நிறுவனம் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
===============================
20) 2018 அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியின் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி சிறுவன் – கார்த்திக் நெம்மனி
===============================
21) உலக பால் தினம் – ஜூன் 01
===============================
22) சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு – பாபா கல்யாணி குழு
===============================
23) ஆசிய புவி – நுண்ணறிவு மாநாடு 2018 நடைபெற்ற இடம்  - புது டில்லி
===============================
24) நவீன வன மர விதை மையம் அமைய உள்ள இடம் – திருச்சிராப்பள்ளி
===============================
25) லக்வார் அணை கட்டப்பட உள்ள இடம் – உத்தரக்காண்ட் – யமுனை நதியில்
===============================
26) ஆண்டின் சிறந்த குத்துச் சண்டை வீரர் – நீரஜ் கோயத்
===============================
27) விந்தியாசல் அனல்மின் நிலையம் அமைந்துள்ள மாநிலம் – மத்தியப்பிரதேசம்
===============================
28) 2018-ல் அந்நிய நேரடி முதலீடு நம்பிக்கை பட்டியலில் இந்தியாவின் தரநிலை – 11வது இடம்
===============================
29) பூஜா கட்கர் என்பவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் – துப்பாக்கி சுடுதல்
===============================
30) எந்த நாட்டில் நன்னீர் சரிவை நாசா செயற்கைக்கோள் வெளிப்படுத்தியுள்ளது – இந்தியா
===============================
31) அமெரிக்காவை அடுத்து ஜெருசலத்தில் தனது தூதரகத்தை திறந்துள்ள இரண்டாவது நாடு – கெளதமாலா
===============================
32) 2018-உலக டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்ற இடம் – ஹாம்ஸ்டட்
===============================
33) 2021ஆம் ஆண்டு T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ள நாடு – இந்தியா
===============================
34) 2019ஆம் ஆண்டு ஆசிய பளு தூக்குதல் போட்டிகள் நடைபெறும் நாடு – இந்தியா
===============================
35) கங்கா பசுமை திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் – உத்தரபிரதேசம்
===============================
36) 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்ற நாடு – ரஷ்யா
===============================
37) 2019 முதல் பசுமை இல்ல வாயு உமிழ்வை குறைக்க கார்பன் வரி விதிக்க உள்ள நாடு – சிங்கப்பூர்
===============================
38) 2017-ஆண்டு ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் – நியூசிலாந்து
===============================
39) சர்வதேச ஆராய்ச்சி & வளர்ச்சி மாநாடு-2018 நடைபெற்ற இடம் – புது டெல்லி
===============================
40) இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம் அமைய உள்ள இடம் – மும்பை
===============================
41) 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நடைபெறும் நாடு – சீனா
===============================
42) உத்தரபிரதேசத்தில் இராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ள இடம் – பந்தேல்கண்ட்
===============================
43) முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக நியமிக்கப்படும் பிரிட்டனின் முதல் சர்வதேச தூதர் – தீபக் பரேக்
===============================
44) 2023 ஆண்டு ரக்ஃபி உலகக் கோப்பை நடைபெறும் நாடு – பிரான்ஸ்
===============================
45) இண்டர்சிலா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் – இமாச்சல பிரதேசம்
===============================
46) இந்திய அரசின் ஊடக தகவல் பிரிவின் இயக்குனர் ஜெனரல் – சிதன்சு ரஞ்சன்கார்
===============================
47) இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் – ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.பிரசாத்
===============================
48) 2018-ஆம் ஆண்டுக்கான புனைக்கதைகளுக்கான பெண்கள் விது பெற்றவர் – கமிலா சம்ஷி (ஹோம் பயர்)
===============================
49) ஐரோப்பிய சிறப்பு விருது பெற்றுள்ளவர் – அமிதாப்பச்சன்
===============================
50) சியட் நிறுவனம் வழங்கிய ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெற்றவர் – வீராட் கோலி
================

*நூல் நூலாசிரியர்கள்*

📚 திரு.வி.கா. நூல்கள்:-
✒ மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
✒ பெண்ணின் பெருமை
✒ இமயமலை (அ) தியானம்
✒ வளர்ச்சியும் வாழ்வும் (அ) படுக்கை பிதற்றல்
✒ முருகன் (அ) அழகு
✒ சைவத்திறவு
✒ சைவத்தின் சமரசம்
✒ இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
✒ தமிழ்நாட்டு நம்மாழ்வாரும்
✒ நாயன்மார்கள் வரலாறு
✒ தமிழ் நூல்கள் பௌத்தம்
✒ என் கடன் பணிசெய்து கிடப்பதே
✒ இந்தியாவும் விடுதலையும்
✒ தமிழ் சோலை
✒ உள்ளொளி
✒ பொதுமை வேட்டல்
✒ உரிமை வேட்டல்
✒ பொருளும் அருளும்

📚 நாமக்கல் கவிஞர் நூல்கள்:-
✒ என் கதை
✒ மலைக்கள்ளன்
✒ தமிழ் தேன்
✒ சங்கோலி
✒ அவனும் அவளும்
✒ தமழ் வேந்தன்
✒ தமிழன் இதயம்
✒ கவிதாஞ்சலி
✒ காந்தி அஞ்சலி
✒ தேமதூர தமிழ் ஓசை
✒ அன்பு செய்த அற்புதம்

📚 கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நூல்கள்:-
✒ மலரும் மாலையும்
✒ ஆசிய ஜோதி
✒உமர்கயாம் பாடல்கள்
✒ மருமக்கள் வழி மான்மியம்
✒ இளம் தென்றல்
✒ பசுவும் கன்றும்
✒ குழந்தை செல்வம்
✒ தேவியின் கீர்த்தனை
✒ உரை மணிகள்

📚 பாரதியார் நூல்கள்:-
✒ முருகன் பாட்டு
✒ பாப்பா பாட்டு
✒ குயில் பாட்டு
✒ கண்ணன் பாட்டு
✒ நவரத்தின கதைகள்
✒ புதிய ஆத்திசூடி
✒ ஞானரதம்
✒ முரசு
✒ தமிழ்தாய்
✒ சந்திரகையின் கதை
✒ தேசிய கீதங்கள்
✒ அக்னி குஞ்சு
✒ பூலோக ரம்பை
✒ பாஞ்சாலி சபதம்
✒ விநாயகர் நான்மணிமாலை
✒ யாழ் கவிதைகள்
✒ சின்ன சங்கரன் கதை
✒ தராசு
✒ பாரத நாடு
✒ சுதேசி கீதங்கள்
✒ ஆற்றில் ஒரு பங்கு
✒ சுவர்ண குமாரி
✒ திண்டிமசாஸ்திரி
✒ செந்தமிழ்

📚 பாரதிதாசன் நூல்கள்:-
✒ குடும்ப விளக்கு
✒ அழகின் சிரிப்பு
✒ இருண்ட வீடு
✒ குறிஞ்சி திட்டு
✒ இளைஞர் இலக்கியம்
✒ தமிழ் இயக்கம்
✒ எதிர்பாராத முத்தம்
✒ மணிமேகலை வெண்பா
✒ சஞ்சீவி பருவதத்தின் சாரல்
✒ கண்ணகி புரட்சி காப்பியம்
✒ இசையமுது
✒ சேர தாண்டவம்
✒ அமைதி
✒ நாளைய தீர்ப்பு
✒ புரட்சி கவி
✒ பில்கீணியம்
✒ பிசிராந்தையார்
✒ தமிழச்சியின் கத்தி
✒ சகோதரத்துவம்
✒ கடல்மேல் குமிழ்கள்
✒ காதல் நினைவலைகள்
✒ காதலா கடமையா
✒ முதியோர் காதல்
✒ இரணியன்
✒ சுதந்திரம்
✒ நல்ல தீர்ப்பு
✒ தேன அருவி
✒ படித்த பெண்கள்
✒சௌமியன்

📚 வாணிதாசன் நூல்கள்:-
✒ தமிழச்சி
✒ கொடி முல்லை
✒ தொடு வானம்
✒ எழிலோவியம்
✒ எழில் விருத்தம்
✒ குழந்தை இலக்கியம்
✒ மொய்ப் பொருள் கல்வி

📚 முடியரசன் நூல்கள்:-
✒ பூங்கொடி
✒ காவியப் பாவை
✒ வீரகாவியம்
✒ ஊன்று கோல்
✒பூக்கட்டும் புதுமை

📚 சுரதா நூல்கள்:-
✒ தேன் மழை
✒ சாவின் முத்தம்
✒ துறைமுகம்
✒ அமுதும் தேனும்
✒ வெற்றிக்கு வழி
✒ சுவரும் சுண்ணாம்பும்
✒ வார்த்தை வாசல்

📚 மு. மேத்தா நூல்கள்:-
✒ ஊர்வலம்
✒ சோழநிலா
✒ கண்ணீர் பூக்கள்
✒ அந்தரத்தில் அடுத்த வீடு
✒ மனச்சிறகு
✒ இதயத்தின் நாற்காலி
✒ நந்தவன நாட்கள்

📚 கண்ணதாசன் நூல்கள்:-
✒ ஏசு காவியம்
✒ ஆட்டனத்தி ஆதிமந்தி
✒ அர்த்தமுள்ள இந்து மதம்
✒ அனார்கலி
✒ இராஜ தண்டனை
✒ சேரமான் காதலி
✒ ராஜ மாலிகா
✒மாங்கனி
✒ தைப்பாவை
✒ வனவாசம் மனவாசம்
✒ கள்ளக்குடி
✒ ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி
✒ வேளாண்குடி திருவிழா
✒ ஊமையின் கோட்டை
✒ போய் வருகிறேன்

Sunday, 26 August 2018

*பொருளாதாரம் பற்றிய சில தகவல்கள் :-*

📚 பொருளியலின் தந்தை - ஆடம் ஸ்மித் (1723 - 1790)

📚 நவீன பொருளாதார தந்தை - ஜெ.எம். கீன்ஸ்

📚 நாடுகளின் செல்வம் என்ற நூலை எழுதியவர் - ஆடம் சிமித்

📚 நல இலக்கணம் தந்தவர் - ஆல்பிரட் மார்ஷல் (1842 - 1924)

📚 பொருளாதார கோட்பாடுகள் என்ற நூலை எழுதியவர் - ஆல்பிரட் மார்ஷல்

📚 கிடைப்பருமை கோட்பாட்டை வழங்கியவர் - லயன்ஸ் ராபின்ஸ்

📚 நிகர பொருளாதார நலம் கோட்பாட்டை வழங்கியவர் - சாமுவேல்சன்

📚 பொருளாதாரத்தின் உட்பிரிவுகள் - 4

1. நுகர்வு (Consumption)
2. உற்பத்தி (Production)
3. பரிமாற்றம் (Exchange)
4. பிக்ரவு (Distribution)

📚 சமதர்ம பொருளாதாரத்தின் தந்தை - காரல் மார்க்ஸ்

📚 தேவை அளிப்பு கோடு தந்தவர் - மார்ஷல்

📚 முதலாளித்துவ பொருளாதாரம் என்பது - அங்காடி பொருளாதாரம்

📚 சமதர்ம பொருளாதாரம் என்பது - திட்ட மிட்டப் பொருளாதாரம்

Saturday, 25 August 2018

*பொதுத்தமிழ்:-*

1. கிரவுஞ்சம் என்பது – பறவை

2. கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ 1750

3. கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி

4. கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்

5. குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்

6. குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்

7. குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72

8. குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி

09. குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்

10. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்

11. குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்

12. குறிஞ்சிக் கிழவன் - முருகன்

13. குறிஞ்சித் தேன் ஆசிரியர் - ராஜம் கிருஷ்ணன்

குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

14. குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்

15. குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்

16. குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்

17. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400

18. குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்

19. குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309

20. குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம் பெறும் புலவர்கள் – 18 பேர்

21. குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
-குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்

22. குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்

23. குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்

24. குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 401

25. குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ

26. குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205

27. கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர் - அடியார்க்கு நல்லார்

28. கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்

29. கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்

30. கைவல்ய நவ நீதம் எழுதியவர் - தாண்டவராயர்

31. கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் – இறையனார்

32. கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை

33. கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்

34. கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு

35. கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்

36. கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி

37. சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்

38. சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்

39. சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்

40. சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

41. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368

42. சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.

43. சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்

44. சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்

45. சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்

46. சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார்

47. சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்

48. சங்கப்பாடல் இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30

49. சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்

50. சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று

Thursday, 23 August 2018

*நமது தேசிய சின்னங்கள்*

*_நமது தேசிய சின்னங்கள் என்ன என்ன என்று தெரிந்து கொள்வோமே?_* *நமக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇*
*தேச தாய் - பாரதமாதா*
*தேசதந்தை - மகாத்மா காந்தி,*
*தேச மாமா - ஜவஹர்லால் நேரு,*
*தேச சேவகி - அன்னை சாரதா,*
*தேச சட்டமேதை - அம்பேத்கார்,*
*தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.*
*தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி,*
*நாட்காட்டி - 1957 சக ஆண்டு,*
*நகரம் - சண்டிகார்,*
*உலோகம் - செம்பு,*
*உடை - குர்தா புடவை,*
*உறுப்பு - கண்புருவம்.*
*தேச கவிஞர் - இரவீந்தரநாத்,*
*தேச நிறம் - இளசிவப்பு,*
*தேச சின்னம் - நான்குமுக சிங்கம்,*
*தேச பாடல் - வந்தே மாதரம்,*
*தேசிய கீதம் - ஜனகனமன,*
*தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே,* *தேசிய நதி - கங்கை,*
*சிகரம் - கஞ்சன் ஜங்கா,*
*பீடபூமி - தக்கானம்,*
*பாலைவனம் - தார்,*
*கோயில் - சூரியனார், )*
*தேர் - பூரி ஜெகநாதர்,*
*எழுது பொருள் - பென்சில்,*
*வாகனம் - மிதிவண்டி,*
*கொடி - மூவர்ணக் கொடி,*
*விலங்கு - புலி,*
*மலர் - தாமரை,*
*விளையாட்டு - ஹாக்கி,*
*பழம் - மாம்பழம்,*
*உணவு - அரிசி,*
*பறவை - மயில்,*
*இசைக் கருவி - வீணை,*
*இசை - இந்துஸ்தானி,*
*ஓவியம் - எல்லோரா,*
*குகை - அஜந்தா,*
*மரம் - ஆலமரம்,*
*காய் - கத்தரி.*
*மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம்,*
*மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.*
*நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,*
*மொழி - கொங்கனி, பெங்காளி.*
*பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.*
*மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).*
*பெரு உயிரி - யானை,*
*நீர் உயிரி - டால்பின்,*
*அச்சகம் - நாசிக்,*
*வங்கி - ரிசர்வ் வங்கி,*
*அரசியலமைப்பு சட்டபுத்தகம்,*
*கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)*
நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

படித்ததில் பிடித்தது...

Wednesday, 22 August 2018

*10th,+2 PSTM Certificate*

*தனித்தேர்வர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவது எப்படி?*

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வினைபள்ளியின் மூலம் எழுதாமல் தனியாராக (பிரைவேட்டாக) எழுதியவர்கள் தங்களது தமிழ் வழி சான்றிதழை சென்னையில்உள்ள பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பெற வேண்டும்.

நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் உங்களது பத்தாம் வகுப்புமதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (SSLC Mark Sheet Xerox) / உங்கள்பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (HSC Mark Sheet Xerox) மற்றும் உங்கள் மாற்றுச் சான்றிதழின் ஒளிப்பிரதி (TC Xerox) ஆகியவற்றுடன் ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பக்கடிதத்தையும் அனுப்ப வேண்டும்.

10 நாட்களுக்குள் உங்களுக்கான தமிழ் வழி சான்றிதழ் நீங்கள்பகிர்ந்துள்ள முகவரிக்கு அனுப்பப்படும்.

நீங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்சான்றிதழ் சரி பார்ப்பு அல்லது கலந்தாய்விற்குத் தேர்வு செய்யப்பட்டுஇருந்தால் அந்த குறிப்பாணையின் ஒளிப்பிரதியையும் ( CV or Counselling Memo) இணைத்து அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Director of Government Examination,

DPI campus,

College Road,

Nungampakkam,

Chennai - 600 034.

Ph: 044-2827 8286, 044-2822 1734.

email: dgedirector@gmail.comp

Tuesday, 21 August 2018

*இந்திய வீரர்களும் தொடர்புடைய விளையாட்டுகளும்*

1. சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து - பேட்மிட்டன்

2. விஸ்வநாதன் ஆனந்த் - செஸ்

3. மேரிகோம், சரிதா தேவி - குத்துச்சண்டை

4. மங்கல்சிங் சாம்பியா, தீபிகா குமாரி - வில்வித்தை

5. விஜேந்தர் சிங் - குத்துச் சண்டை

6. ககன் நரங், அபிநவ் பிந்த்ரா, ரஞ்சன் ஜோதி - துப்பாக்கி சுடுதல்

7. ஆர்த்தி குப்தா - கடல் நீச்சல்

8. கர்ணம் மல்லேஸ்வரி, குஞ்சராணி தேவி - பளு தூக்குதல்

9. தேவேந்திர ஜஜாரியா - தடகளம்

10. ஏ. சரத் கமல் - டேபிள் டென்னிஸ்

11. தீப் அஹ்லாவத் - குதிரைஏற்றம்

12. ஜோதி ரந்தவா - கோல்ஃப்

13. அஞ்சு ஜார்ஜ் - நீளம் தாண்டுதல்

14. கரீந்தர் கவுர், இக்னேஷ் திர்கி - ஹhக்கி

15. டானியா சச்தேவ் - செஸ்

16. ராகேஷ் குமார், தேஜஸ்வினி - கபடி

17. இஷார் சிங் தியோல், பிரிஜா ஸ்ரீதரன் - தடகளம்

18. ரவிகுமார் - பளுதூக்குதல்

19. ரவீந்தர்சிங், ராஜீவ் தோமர் - மல்யுத்தம்

20. சோம்தேவ் தேவ்வர்மன், ரோஹன் போபண்ணா - டென்னிஸ்

21. தேஜஸ்வினி சவந்த் - துப்பாக்கி சுடுதல்

22. விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, தோனி, சச்சின் டெண்டுல்கர் - கிரிக்கெட்

23. பிரசண்டா கர்மாகர் - நீச்சல்

24. ராஜ்பால்சிங், ஜஸ்ஜித் கௌர் - ஹhக்கி

25. ஜீவாலா கட்டா - பாட்மிட்டன்

26. சுனில் சேத்ரி - கால்பந்து

27. சதீஷ் ஜோஷி - துடுப்பு படகு

28. கிருஷ்ணா பூனியா - வட்டு எரிதல்

29. தீபிகா குமாரி - வில்வித்தை

30. மிதாலி ராஜ் - கிரிக்கெட்

*கோள்கள் பற்றிய சில தகவல்கள்:-*

கோள்கள் மொத்தம் - 8

1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய்
5. வியாழன்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்டியூன்

1. புதன்:
🌙 சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்
🌙 சூரியனை வேகமாக வளம் வரும் கோள்
🌙 துணைகோள்கள் இல்லை
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 58.6 நாட்கள்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 87.97 நாட்கள்

2. வெள்ளி:
🌙 பூமிக்கு மிக அருகில் உள்ள கோள்
🌙 புவியின் இரட்டை பிறவி என்று அழைக்கப்படும் கோள்
🌙 மிகவும் வெப்பமான கோள்
🌙 தன்னைதானே மெதுவாக சுழலும் கோள்
🌙 துணைகோள்கள் -  இல்லை
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - (-)243 நாட்கள்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 224.7 நாட்கள்

3. பூமி:
🌙 உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள்
🌙 ஒரே ஒரு துணைகோள் உள்ளது. (நிலவு)
🌙 மனிதர்கள் வாழும் ஒரே கோள்
🌙 23 1/2° சாய்ந்து சூரியனை சுற்றுகிறது.
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 23 மணி 56 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 365¼ நாட்கள்

4. செவ்வாய்:
🌙 சிவப்பு கோள் என்று அழைக்கப்படும்.
🌙 இரண்டு துணை கோள் கொண்டது.
🌙 இரண்டு துணை கோள் பெயர் (ஃபோபாஸ், டெய்மாஸ்)
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 24 மணி 37 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 687 நாட்கள்

5. வியாழன்:
🌙 மிகப்பெரிய கோள்
🌙 துணை கோள்கள் - 63
🌙 மிகப்பெரிய துணை கோள் பெயர் - கனிமிட்
🌙 2° அளவு சாய்ந்து சூரியனை சுற்றுகிறது
🌙 பருவகால மாற்றங்கள் நிகழாத கோள்
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 9 மணி 55 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 11 ஆண்டுகள்  10 மாதங்கள்

6. சனி:
🌙 அதிக துணை கோள்களை கொண்டது
🌙 துணை கோள்கள் எண்ணிக்கை - 60
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - கலிலியோ கலிலி
🌙 அழகிய வளையங்கள் உள்ள கோள்
🌙 மஞ்சள் நிற கோள்
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 10 மணி  40 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 29 ஆண்டுகள் 5 மாதங்கள்

7. யுரேனஸ்:
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹேர்ச்செல் (13.03.1781)
🌙 துணைக்கோள்கள் எண்ணிக்கை - 27
🌙 98° சாய்ந்து சூரியனை சுற்றி வருகிறது.
🌙 பச்சை நிற கோள்
🌙இக்கோளை சுற்றி வளையங்கள் உள்ளது.
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - (-)17 மணி 14 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 84 ஆண்டுகள்

8. நெப்டியூன்:
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - J.G. கேலி
🌙 துணைக்கோள்கள் எண்ணிக்கை - 13
🌙 தற்போது கடைசியாக உள்ள கோள்
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 16 மணி
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 164 ஆண்டுகள் 9 மாதங்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...