கோள்கள் மொத்தம் - 8
1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய்
5. வியாழன்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்டியூன்
1. புதன்:
🌙 சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்
🌙 சூரியனை வேகமாக வளம் வரும் கோள்
🌙 துணைகோள்கள் இல்லை
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 58.6 நாட்கள்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 87.97 நாட்கள்
2. வெள்ளி:
🌙 பூமிக்கு மிக அருகில் உள்ள கோள்
🌙 புவியின் இரட்டை பிறவி என்று அழைக்கப்படும் கோள்
🌙 மிகவும் வெப்பமான கோள்
🌙 தன்னைதானே மெதுவாக சுழலும் கோள்
🌙 துணைகோள்கள் - இல்லை
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - (-)243 நாட்கள்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 224.7 நாட்கள்
3. பூமி:
🌙 உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள்
🌙 ஒரே ஒரு துணைகோள் உள்ளது. (நிலவு)
🌙 மனிதர்கள் வாழும் ஒரே கோள்
🌙 23 1/2° சாய்ந்து சூரியனை சுற்றுகிறது.
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 23 மணி 56 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 365¼ நாட்கள்
4. செவ்வாய்:
🌙 சிவப்பு கோள் என்று அழைக்கப்படும்.
🌙 இரண்டு துணை கோள் கொண்டது.
🌙 இரண்டு துணை கோள் பெயர் (ஃபோபாஸ், டெய்மாஸ்)
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 24 மணி 37 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 687 நாட்கள்
5. வியாழன்:
🌙 மிகப்பெரிய கோள்
🌙 துணை கோள்கள் - 63
🌙 மிகப்பெரிய துணை கோள் பெயர் - கனிமிட்
🌙 2° அளவு சாய்ந்து சூரியனை சுற்றுகிறது
🌙 பருவகால மாற்றங்கள் நிகழாத கோள்
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 9 மணி 55 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 11 ஆண்டுகள் 10 மாதங்கள்
6. சனி:
🌙 அதிக துணை கோள்களை கொண்டது
🌙 துணை கோள்கள் எண்ணிக்கை - 60
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - கலிலியோ கலிலி
🌙 அழகிய வளையங்கள் உள்ள கோள்
🌙 மஞ்சள் நிற கோள்
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 10 மணி 40 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 29 ஆண்டுகள் 5 மாதங்கள்
7. யுரேனஸ்:
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹேர்ச்செல் (13.03.1781)
🌙 துணைக்கோள்கள் எண்ணிக்கை - 27
🌙 98° சாய்ந்து சூரியனை சுற்றி வருகிறது.
🌙 பச்சை நிற கோள்
🌙இக்கோளை சுற்றி வளையங்கள் உள்ளது.
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - (-)17 மணி 14 நிமிடம்
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 84 ஆண்டுகள்
8. நெப்டியூன்:
🌙 இக்கோளை கண்டுபிடித்தவர் - J.G. கேலி
🌙 துணைக்கோள்கள் எண்ணிக்கை - 13
🌙 தற்போது கடைசியாக உள்ள கோள்
🌙 தன்னை தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 16 மணி
🌙 சூரிய சுழல எடுத்துக் கொள்ளும் காலம் - 164 ஆண்டுகள் 9 மாதங்கள்
No comments:
Post a Comment