Tuesday, 28 August 2018

*நடப்பு நிகழ்வுகள் வினா விடை - 50*

===============================
ஜூலை 2018
===============================
1) 2018 சங்கோத்பா மனிதாபிமான விருது பெற்றவர் – கைலாஷ் சத்யார்த்தி
===============================
2) தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் – பங்கஜ் சரண்
===============================
3) கழிவு மேலாண்மை முறையில் இந்தியாவின் சிறந்த நகரம் – மங்களூர்
===============================
4) பூஷன் எஃகு நிறுவனத்தை வாங்கியுள்ள நிறுவனம் – டாடா ஸ்டீல்
===============================
5) ரயில் பெட்டிகளில் பீதி பொத்தான்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ள ரயில்வே மண்டலம் – வடகிழக்கு ரயில்வே
===============================
6) வோடாபோன் நிறுவனத்தின் புதிய தலைமை நிருவாக அதிகாரி – நிக் ரீட்
===============================
7) BSA ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்ற இடம் – அமெரிக்கா
===============================
8) 2018 உலகளாவிய காற்று உச்சி மாநாடு நடைபெற்ற இடம் – ஜெர்மனி
===============================
9) பெண்களால் செயல்படும் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் – பஞ்சாப்
===============================
10) மிடாபூர் சூரிய மின்னாற்றல் நிலயம் அமைந்துள்ள மாநிலம் – குஜராத்
===============================
11) 2017ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பணப்பரிமாற்றம் பெற்ற நாடு – இந்தியா
===============================
12) உலகின் இரண்டாவது பழமையான பாறை கண்டறியப்பட்ட இடம் – ஒடிசா – கேந்துஜர்
===============================
13) தாதா துனிவாலே அனல்மின் நிலையம் அமைந்துள்ள மாநிலம்- மகாராஷ்ட்ரா
===============================
14) இந்திய தேசிய நெடுஞாலை ஆணையத்தின் தலைவர் – யுத்வீர் சிங் மாலிக்
===============================
15) சுபா அணை அமைந்துள்ள மாநிலம் – கர்நாடகா
===============================
16) நீதிபதி இராமலிங்கம் சுதாகர் என்பவர் எந்த மாநிலத்தின் தலைமை நீதிபதி – மணிப்பூர்
===============================
17) லலித் கலா அகடமியின் தலைவர் – உத்தம் பச்சார்னே
===============================
18) 71-வது உலக சுகாதார மாநாடு நடைபெற்ற இடம் – சுவிட்சர்லாந்து
===============================
19) சிங்கப்பூர் முதல் நியூயார்க் வரை உலகின் நீண்ட தூர விமான சேவை இயக்க உள்ள நிறுவனம் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
===============================
20) 2018 அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியின் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி சிறுவன் – கார்த்திக் நெம்மனி
===============================
21) உலக பால் தினம் – ஜூன் 01
===============================
22) சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு – பாபா கல்யாணி குழு
===============================
23) ஆசிய புவி – நுண்ணறிவு மாநாடு 2018 நடைபெற்ற இடம்  - புது டில்லி
===============================
24) நவீன வன மர விதை மையம் அமைய உள்ள இடம் – திருச்சிராப்பள்ளி
===============================
25) லக்வார் அணை கட்டப்பட உள்ள இடம் – உத்தரக்காண்ட் – யமுனை நதியில்
===============================
26) ஆண்டின் சிறந்த குத்துச் சண்டை வீரர் – நீரஜ் கோயத்
===============================
27) விந்தியாசல் அனல்மின் நிலையம் அமைந்துள்ள மாநிலம் – மத்தியப்பிரதேசம்
===============================
28) 2018-ல் அந்நிய நேரடி முதலீடு நம்பிக்கை பட்டியலில் இந்தியாவின் தரநிலை – 11வது இடம்
===============================
29) பூஜா கட்கர் என்பவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் – துப்பாக்கி சுடுதல்
===============================
30) எந்த நாட்டில் நன்னீர் சரிவை நாசா செயற்கைக்கோள் வெளிப்படுத்தியுள்ளது – இந்தியா
===============================
31) அமெரிக்காவை அடுத்து ஜெருசலத்தில் தனது தூதரகத்தை திறந்துள்ள இரண்டாவது நாடு – கெளதமாலா
===============================
32) 2018-உலக டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்ற இடம் – ஹாம்ஸ்டட்
===============================
33) 2021ஆம் ஆண்டு T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ள நாடு – இந்தியா
===============================
34) 2019ஆம் ஆண்டு ஆசிய பளு தூக்குதல் போட்டிகள் நடைபெறும் நாடு – இந்தியா
===============================
35) கங்கா பசுமை திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் – உத்தரபிரதேசம்
===============================
36) 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்ற நாடு – ரஷ்யா
===============================
37) 2019 முதல் பசுமை இல்ல வாயு உமிழ்வை குறைக்க கார்பன் வரி விதிக்க உள்ள நாடு – சிங்கப்பூர்
===============================
38) 2017-ஆண்டு ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் – நியூசிலாந்து
===============================
39) சர்வதேச ஆராய்ச்சி & வளர்ச்சி மாநாடு-2018 நடைபெற்ற இடம் – புது டெல்லி
===============================
40) இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம் அமைய உள்ள இடம் – மும்பை
===============================
41) 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நடைபெறும் நாடு – சீனா
===============================
42) உத்தரபிரதேசத்தில் இராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ள இடம் – பந்தேல்கண்ட்
===============================
43) முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக நியமிக்கப்படும் பிரிட்டனின் முதல் சர்வதேச தூதர் – தீபக் பரேக்
===============================
44) 2023 ஆண்டு ரக்ஃபி உலகக் கோப்பை நடைபெறும் நாடு – பிரான்ஸ்
===============================
45) இண்டர்சிலா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் – இமாச்சல பிரதேசம்
===============================
46) இந்திய அரசின் ஊடக தகவல் பிரிவின் இயக்குனர் ஜெனரல் – சிதன்சு ரஞ்சன்கார்
===============================
47) இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் – ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.பிரசாத்
===============================
48) 2018-ஆம் ஆண்டுக்கான புனைக்கதைகளுக்கான பெண்கள் விது பெற்றவர் – கமிலா சம்ஷி (ஹோம் பயர்)
===============================
49) ஐரோப்பிய சிறப்பு விருது பெற்றுள்ளவர் – அமிதாப்பச்சன்
===============================
50) சியட் நிறுவனம் வழங்கிய ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெற்றவர் – வீராட் கோலி
================

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...