Saturday, 14 January 2017

நில ஆக்கிரமிப்பு சட்டம் - ஒரு அலசல் :- அரசாங்கத்திற்கு உரிய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் 7 வகையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.               (1)- தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905      (2)- தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920                                                                        (3)- தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் 2007 (4)- தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994        (5)- தமிழ்நாடு பொதுக் கட்டடம் (அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு) சட்டம் 1975 (6)- தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1958 (7)- தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் 2001. ஒருவர் அரசாங்க நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்பதற்காக அவரை அடாவடியாக காலி செய்ய அரசால் முடியாது. அதற்கென சில விதிகள் உள்ளது. முதலில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுப்பார்கள். அந்த நோட்டீஸில் அவர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தின் அளவை குறிப்பிட்டிருப்பார்கள். இந்த நிலத்துக்கு ஏதாவது வரி விதிக்கப்படுகிறதா? என ஆராய்ந்து, வரி விதிக்கப்பட்டிருந்தால் முழு வரியையும் வசூல் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள். வரி விதிக்கப்படாத நிலமாக இருப்பின் அதற்குரிய தண்டத் தீர்வையையும் அதாவது அபராதத்துடன் வரியையும் சேர்த்து ஆக்கிரமிப்பாளரிடம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவுறுத்துவார்கள். ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள பயிர் விளைச்சல், உபகரணங்கள், கட்டுமானங்கள் ஆகியவற்றை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவார்கள். அரசாங்க நிலத்தில் கட்டடம், பயிர் விளைச்சல்கள் என எது செய்திருந்தாலும் தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டப்பிரிவு 6(1)ன் கீழ் பறிமுதல் செய்ய கால அளவு நிர்ணயம் செய்வார்கள்.7 ம் நம்பர் நோட்டீஸ் என்று ஒன்று உண்டு. அதில் குறிப்பிட்ட தேதியில் உங்கள் நிலத்தில் உள்ள அத்தனை பொருட்களையும் பறிமுதல் செய்து அரசே கையகப்படுத்தும் என்று அறிவிப்பு தருவார்கள். அதற்குள் நீங்கள் காலி செய்து கொள்ளலாம். கண்டிப்பாக "இன்ன தேதிக்குள் " என்று தான் அறிவிப்பார்கள். ஒரு வாரத்திற்குள், பத்து நாளைக்குள் என்று கால அளவு நிர்ணயம் செய்ய மாட்டார்கள். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்தால் அந்த துறை அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க அதிகாரம் உடையவர்கள். தேவையான நேர்வுகளில் வருவாய் துறையை சார்ந்தவர்களின் ஒத்துழைப்பை நாடலாம். பஞ்சாயத்துக்கு உட்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர்கள். நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் நகராட்சி ஆணையர், பேரூராட்சி ஆணையர் மூலம் நடவடிக்கை எடுப்பார்கள். பல பொது இடங்கள் ஆக்ரமணச் சட்டத்திற்கு உட்படாத நிலமாக இருக்கும். இப்படிப்பட்ட நேர்வுகளில் வருவாய் கோட்டாட்சியர் முன்னின்று நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர். நீங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வந்தவுடன் நீங்கள் அதற்கு உடனடியாக பதில் கொடுக்க வேண்டும். உங்கள் பதிலில் திருப்தி இல்லை என்றால் திரும்பவும் பிரிவு 6(1)ன்படி ஒரு நோட்டீஸ் அனுப்புவார்கள். அதனை எதிர்த்து நீங்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பிரிவு 10 ன் கீழ் மேல்முறையீட்டு செய்ய வேண்டும். அந்த மேல்முறையீட்டு மனுவில் வட்டாட்சியர் அல்லது துறை சம்மந்தப்பட்ட அலுவலரின் அறிவிப்புக்கு இடைக்கால தடை கோரி சேர்த்து மனுத்தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் உயர்நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மற்றும் இடைக்கால மனுவை காரணம் காட்டி தடை உத்தரவு பெற்று ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

Friday, 13 January 2017

🌀 குரூப் 1 தேர்வு, இனி மாநில குடிமைப்பணி என அழைக்கப்படவுள்ளது.

🌀 குரூப் 1 முதன்மை தேர்வில் தற்போது 4 தாள் கொண்டுவரப்பட்டு குரூப் 2 தேர்விலிருந்த நகராட்சி ஆணையர், சார்பதிவாளர் போன்ற பணி குரூப் 1 தேர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

🌀 குரூப் 2 தேர்வில் இருக்கும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகள், இதுவரை முதனிலைத்தேர்வு, நேர்முகத்தேர்வு வாயிலாக நிரப்பப்பட்டன. இப்பணிகள், இனி முதனிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வு கட்டங்களிலும் நிரப்பப்படும்.

🌀 அதாவது, முதனிலைத்தேர்வு கொள்குறி வகையிலும், முதன்மைத்தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையிலும் அமையும். வி.ஏ.ஓ தேர்வுகளில் இனி கிராம நிர்வாகம், உள்ளாட்சித்துறை சார்ந்த வினாக்கள் இடம்பெறும்.

🌀 குரூப் 4 தேர்வுத் திட்டத்தில் மாற்றம் இல்லை. ஒட்டுமொத்தமாக எல்லாத் தேர்வுகளிலும் மனத்திறன் சம்பந்தப்பட்ட ஆப்டிடியு+ட் வகை வினாக்கள் (புதிதாக) கட்டாயம் இடம்பெறும்.

🌀 இத்தேர்வுகளில் கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் சி-சாட் என்ற தாள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சியும் இந்த தாளை புதிதாக சேர்த்திருக்கிறது.

🌀 பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள், புதிதாக இப்பகுதியை படிக்க வேண்டும். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல், சமூகஅறிவியல் புத்தகங்களை முழுமையாக படிக்ka veandum
தமிழக அரசு விருதுகள்
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
.
★ திருவள்ளுவர் விருது 2017  --  புலவர் பா. வீரமணி

★ தந்தை பெரியார் விருது 2016  --  பண்ருட்டி. ராமச்சந்திரன்

★அம்பேத்கர் விருது 2016 -- மருத்துவர். ரா.துரைசாமி

★ பேரறிஞர் அண்ணா விருது 2016  -- கவிஞர் கூரம் மு.துரை

★ பெருந்தலைவர் காமராசர் விருது  2016 -- டி.நீலகண்டன்

★ மகாகவி பாரதியார் விருது 2016 -- முனைவர் கணபதி ராமன்

★ பாராதிதாசன் விருது கவிஞர் 2016 --  கோ. பாரதி

★ தமிழ் தென்றல் திரு.வி.க விருது 2016 -- பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

★ முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது 2016  -- மீனாட்சி முருகரத்தினம்

மேற்கண்டோருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, 1 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதி சான்றிதழ் விருது ஆகியன வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
குருப்-1 - நடப்பு நிகழ்வு - ஜனவரி-2017
------------------------------------------------------------
1)சபரிமலை யில் மகரவிளக்கு நாளில் அவசர தேவைகள் அனைத்துக்கும் ஹாட்லைன் வசதி ஏற்படுத்தி பி.எஸ்.என்.எல். சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது
------------------------------------------------------------
2)கொல்கத்தாவில் நடைபெற்ற இசை விழாவில் பாடகர் ஹரிஹரனுக்கு சர்வோட்டம் சம்மன் விருது வழங்கப்பட்டுள்ளது
------------------------------------------------------------
3)திகார் ஆண்கள் சிறைக்கு முதல் முறையாக அன்சு மங்களா பெண் அதிகாரி ஒருவர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
------------------------------------------------------------
4)இந்திய ராணுவம் மகாராஸ்டிரா மாநிலம் நாசிக்கில் நடத்திய ராணுவ பயிற்ச்சியின் பெயர் : சர்வட்ரா ப்ரஹர்
------------------------------------------------------------
5)உலகின் முதல் பாலினத்துவ இலக்கிய திருவிழா பீகார் மாநிலம் பாட்னா வில் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது
------------------------------------------------------------
6)குழந்தைகளின் பாலின விகிதம் ஹரியான மாநிலத்தில் முதன்முறையாக 900த்தை கடந்துள்ளது. டிச 2016 அறிக்கைப்படி குழந்தைகளின் பாலின விகதம் 914 ஆக உள்ளது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
------------------------------------------------------------
7) சபரிமலை புனிதப்பயணம் செய்வோர்களுக்காக கேரளா மாநிலம் ஆனது திருவனந்த புரம் முதல் நிலக்கல் வரை வர்த்தக ரீதியிலான ஹெலிகாப்டர் வசதியை அறிமுகம் செய்துள்ளது
------------------------------------------------------------
8) BELT and Road திட்டத்திற்கான மாநாடு சீன தலைநகர் பீஜிங்கில் நடக்க உள்ளது
------------------------------------------------------------
9)நிகரகுவா நாட்டின் அதிபராக டேனியல் எர்டோகா வெற்றி பெற்றுள்ளர்
------------------------------------------------------------
10)சர்வதேச ஒலிம்பிக் கழகத்தின் உறுப்பினரக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஸ்ரீஜேஸ் நியமனம்
------------------------------------------------------------
11)மின்யுக நடைமேடைகளை( digital platforms) அறிமுகம் செய்துள்ள உலகின் முதல் விமான நிலையம்
டெல்லி விமான நிலையம்
------------------------------------------------------------
12)Fly For Sure திட்டத்தை ஆல் இந்தியன் ரேடியோ நிறுவனம் துவக்கியுள்ளது
------------------------------------------------------------
13)அனைவரலும் கவரப்பட்ட பிரபலமான எமோஜி Face With Tears of Joy எமோஜி ஆகும்
------------------------------------------------------------
14)Cyber Pathshala என்ற புத்தகத்தின் ஆசிரியர்

தருண் விஜய்
------------------------------------------------------------
15)நேபாள நாட்டின் லால்பகேயா, பாக்மதி, கமலா ஆகிய மூன்று நதிகளில் வெள்ளத் தடுப்பு கரைகள் அமைக்க இந்தியா 38.82 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
------------------------------------------------------------
#Important #Temples #in #India
≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡≡
Name of the temple —–Location
.
• Vaishno Devi Katra, Jammu & Kashmir
• Golden Temple Amritsar, Punjab
• Tirupati Balaji (Tirumala Venkateswara Temple) Chittor, Andhra Pradesh
• Lotus Temple New Delhi
• Rameshwaram (Ramanathaswamy Temple) Rameswaram,
• Ramanathapuram, Tamil Nadu.
• Kedarnath Temple Kedarnath, Uttarakhand
• Siddhivinayak Mumbai, Maharashtra
• Somnath Temple Gujarat
• Padmanabhaswamy Temple Thiruvananthapuram, Kerala
• Badrinath Temple Uttarakhand
• Amarnath Temple Jammu and Kashmir
• Meenakshi Temple Madurai, Tamil Nadu
• Mahakaleshwar Temple Ujjain, Madhya Pradesh
• Kamakhya Temple Guwahati, Assam
• Bhimashankar Temple Pune, Maharashtra.
• Kashi Vishwanath Temple Varanasi, Uttar Pradesh
• Triambakeshwar Temple Nashik, Maharashtra
• Jagannath Temple Puri, Odisha
• Iskcon Temple, Bengaluru, Karnataka
• Shani Shingnapur Nevasa, Ahmednagar, Maharashtra
• Belur Math Belur, Howrah, West Bengal.


Tamil தமிழ்/முக்கிய விருதுகள்

மங்கையர்க்கரசி காதல் நூல் ஆசிரியர் யார்?
- வீரமாமுனிவர்
2. Broking Wing's நூல் ஆசிரியர் யார்?
- சரோஜினி நாயுடு
3. சேரர்களை அசோகர் தன் கல்வெட்டில் எவ்வாறு கூறிப்பிட்டு உள்ளார்?
- கேரள புத்திரர்கள்
4. பாலக்காடு கணவாய் அமைந்துள்ள இடம்?
- கேரளா
5. இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வேறுபெயர் _______?
- பாலம் (டெல்லி)
6. 🦀 புறச்சட்டகம் எதனால் ஆனது?
- கைட்டின்
7. ☕ காபியில் உள்ள வேதிபொருள் _______?
- காபீன்
8. 🐖 பன்றியால் பரவும் நோய்?
- ஸ்வான் புளூ
9. ஒரு 🐎 திறன் என்பது?
- 746 வாட்
10. ஒரு கிலோவாட் என்பது எத்தனை குதிரை திறன்?
- 1.340 HP (1000/746 = 1.340)
11. 🐼 பன்டா கரடி எந்த நிறுவணத்துடைய  சின்னம்?
- சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு
12. 🐘 கர்ப காலம் ______ ஆண்டு?
- 22 மாதம் (சுமார் 1 வருடம் 10 மாதம்)
13. 🐀 எலியின் மூலம் பரவும் நோய்கள்?
- பிளேக், லீஸ்மேணியசீஸ் (எலி சிறுநீர் மூலம்)
14. வெறி 🐕 கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர் யார்?
- லூயி பாஸ்டர்
15. 🐝 தேனி நடன அசைவுக்காக ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்றவர் யார்?
- காரல் வான் ப்ரிஷ்
16. 🐄 பசு மாடுக்கு வியர்வை சுரப்பி எங்கு உள்ளது?
- மூக்கு
17.  முதன் முதலில் குளோனிங் மூலம் உருவாக்க பட்ட 🐑 குட்டி பெயர் என்ன?
- டாலி
18. 🐈 பூனை கண்கள் இருட்டில் மின்ன காரணம்?
- டபிட்டம்
19. 🌸 மலரின் இன்றியமையாத வட்டம் எது எது _______ , ________?
- மகரந்த்தாள் வட்டம், சூலக வட்டம்
20. கடைசியாக தமிழகத்தை தாக்கிய 🌪 ________?
- வார்தா
[1/13, 5:57 AM] ‪+91 97510 06322‬: இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள் -NATIONAL AWARDS
இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்:

• இந்தியாவின் மிக உயர்ந்த விருது 'பாரத ரத்னா'

• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது

• அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது

• மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது

• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது

• மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது

• மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது

• மிக உயர்ந்த கெüரவ ராணுவ விருது - ஃபீல்ட்
மார்ஷல் விருது

• மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது

• மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது

• மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா

• மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

• மிக உயர்ந்த வேளாண்மை விருது -க்ருஷி பண்டிட் விருது

• மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது - தங்கத் தாமரை விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது - இந்திரா காந்தி விருது

Thursday, 12 January 2017

01. குண்டலம் என்ற சொல்லின் பொருள் - சுருள்

02. கேசி எனும் சொல் எதனைக் குறிக்கும் - கூந்தல்

03. குண்டலகேசி ஒரு - பௌத்தக்காப்பியம்

04. குண்டலகேசிக்கு போட்டியாக எழுந்த நூல் - நீலகேசி

05. பத்தரை என்பது யாருடைய இயற்பெயர் - குண்டலகேசி

06. ஆண்டாளின் இயற்பெயர் - கோதை

07. திருமங்கையாழ்வாரின் இயற்பெயர் - நீலன்

08. யாழ் என்ற நூலினை எழுதியவர் - விபுலானந்தர்

09. விமர்சனக்கலை எனும் நூலை எழுதியவர் - க.நா.சுப்ரமணியன்

10. சோழர்களின் கொடிச்சின்னம் - புலி

11. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176

12. பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தை பாடிய புலவர் - பெருங்குன்றூர்க்கிழார்

13. பாலைக் கவுதமனார் பாடிய பதிற்றுப்பத்துப் பகுதி - மூன்றாம் பத்து

14. அபிதான கோஷம் எனும் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் - முத்துத் தம்பிப்பிள்ளை

15. பெரியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ் - குடியரசு

16. மந்திரமும் சடங்குகளும் எனும் நூலை எழுதியவர் - ஆ.சிவசுப்பிரமணியன்

17. பண்பாட்டு அசைவுகள் எனும் நூலை எழுதியவர் - தொ.பரமசிவன்

18. பாலைத் திணைக்குரிய புறத்திணை - வாகை

19. உழிஞை எதற்குரிய புறத்திணை - மருதம்

20. பொருநராற்றுப்படையின் ஆசிரியர் - முடத்தாமக் கண்ணியார்

21.  ஆளுடைய அரசு - திருநாவுக்கரசு
ஆளுடைய அடிகள் - மாணிக்கவாசகர்
ஆளுடைய நம்பி- சுந்தரர்
ஆளுடைய பிள்ளை - திருஞானசம்பந்தர்

22. புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் - பிச்சமூர்த்தி

23. மிகுதியான பாசுரங்கள் அருளிச்செய்த ஆழ்வார் -- திருமங்கை ஆழ்வார்

24. உரை வேந்தர் - ஒளவை.சு.துரைசாமி

25.இறையனார் களவியல் உரை -- நக்கீரர்

26. முதன் முதலில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதியவர் -- 1930 - கா.சு.பிள்ளை

27. கண்ணதாசன் எழுதிய கவிதை நூல் -- தைப்பாவை

28. தமிழ் மொழியின் உபநிடதம் -- தாயுமானவர் பாடல்கள்
தமிழர் வேதம் -- திருமந்திரம்

29. திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி ( அதிவீரராம பண்டிதர் ) -- குட்டித்திருவாசகம்

30. நெஞ்சாற்றுப்படை -- முல்லைப்பாட்டு
வஞ்சி நெடும்பாட்டு -- பட்டினப்பாலை

31. தமிழில் முதன் முதலாக அச்சுப்புத்தகத்தை வெளியிட்ட பெருமைக்குரியவர் -- சீகன்பால்கு

32. தமிழில் முதன் முதலில் தோன்றிய சமயக் காப்பியம் -- மணிமேகலை ( பெளத்தம் )

33. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் , திருநெல்வேலிச் சரித்திரம் -- கால்டுவெல்

34. ஆலாபனை என்னும் புதுக்கவிதை நூலின் ஆசிரியர் -- அப்துல்ரகுமான்

35. வைணவத்தின் வளர்ப்புத் தாய் -- இராமானுசர்( திருப்பாவை ஜீயர் )

36. உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் -- கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை

37. இசுலாமியத் தாயுமானவர் என்றழைக்கப்படுபவர் -- குணங்குடிமஸ்தான்

38. தமிழிசைச் சங்கம் நிறுவியவர் அண்ணாமலைச் செட்டியார் 1940
.
39. தொன்னூல் விளக்கம் -- குட்டித்தொல்காப்பியம் -- வீரமாமுனிவர்

40. அகரமுதலி என்ற தமிழ் அகராதியைத் தொகுத்தவர் --பாவணர்

41. அகநானு}று எத்தனைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது? - மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.

42. பதிணென் மேற்கணக்கு நு}ல்கள் யாவை? - பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

43. பத்துப்பாட்டு, எட்டுத்தொகையின் மொத்த பாடல்களைப் பாடிய பெயர; தெரிந்த புலவர;கள் எத்தனை பேர;? - 473 பேர;

44. 473 புலவர;களுள் பெண்பாற்புலவர;கள் எத்தனை பேர;? - 30க்கு மேல்

45. கால கண்ணாடி என அழைக்கப்படுவது எது? - இலக்கியங்கள்

46. தமிழில் உள்ள மிக தொன்மையான நு}ல் எது? - தொல்காப்பியம்

47. எட்டுத்தொகை நு}ல்கள் என்பது என்ன? - என்பெரும் தொகை நு}ல்கள்

48. அகம் பற்றிய நு}ல்கள் எத்தனை? - 5

49. புறம்; பற்றிய நு}ல்கள் எத்தனை? - 2

50. அகமும், புறமும் பற்றிய நு}ல்கள் எத்தனை? - 1

51. எட்டுத்தொகை நு}ல்களின் சதவீதம் --------- - 5:2:1

52. எட்டுத்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர; யார;? - பாரதம் பாடிய பெருந்தேவனார;

53. நல்ல என்ற அடைமொழியை கொண்டுள்ள நு}ல் எது? - குறுந்தொகை

54. வரலாற்றினை பிரதிபலிக்கும் பரணர; பாடல்களைக் கொண்டுள்ள நு}ல் எவை? - குறுந்தொகை

55. ஐந்து திணைகளை பற்றிய 500 பாடல்களைக் கொண்ட நு}ல் எது? - ஐங்குறுநு}று

56. குடும்ப பெண்களுக்கு விளக்கினை போன்றவர்கள் --------------- - பண்பில் சிறந்த பிள்ளைகள்

57.கீர்த்தி என்பதன் பொருள் - புகழ்

54.பேயார், அம்மையார் என்று அழைக்கப்படுபவர் ------------- ஆவர் காரைக்கால்அம்மையார்

54.தமிழ்ச் சிறுகதையின் திரூமலர் என்று அழைக்கப்படுபவர் - மௌனி

55.துன்புறூஉம் துவ்வமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. இக்குறளில் வந்துள்ள அளபடை - இன்னிசை அளபடை

56.பத்துப்பாட்டில் உள்ள மிகப்பெரிய நூல் ---------- - மதுரைக் காஞ்சி

57.சுரதா நூல்களுள் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்ற நூல் -
தேன்மழை

58.கபிலரை வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் எனப் பாராட்டியவர் -
பொருந்தில் இளங்கீரனார்

59.மாதவி என்னும் ஆடல்மகள் -------------- என்ற பட்டம் பெற்றவள் - தலைக்கோலரிவை

60.இராமாயணத்தில் முடிமணியாக விளங்கும் காண்டம் - சுந்தரகாண்டம்

61. பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல் - சதுரகராதி

62. இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள், பிரிந்தால் பொருளில்லை எனப் பாடியவர் - சுரதா

63. தேசியம் காத்த செம்மல் எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர் - பசும்பொன் முத்து இராமலிங்கதேவர்

64. பசியை போக்க ஃஅறிவை வளர்க ஃ சமரசம் போன்றவற்றை ஏற்;படுத்த இராமலிங்க அடிகள் ஏற்படுத்திய அமைப்புகள் - அறசாலை ஃ ஞானசபை ஃ சமரச சன்மார்க்க சங்கம்

65. பாரதிதாசனின் தலை மாணாக்கர் - சுரதா

61. நிரைபு என்பதன் வாய்ப்பாடு யாது? பிறப்பு

62. ஆசிரியப்பாவின் வகைகள் யாவை? 4

63. ஒலி மரபு→பூனை சீறும்

64. சாலை,இளந்திரையனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது? 1991

65. மூந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்று கூறும் நூல் எது? தொல்காப்பியம்

66. Ind-வின் முதல் தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது? கொல்கத்தா

67. வினையே ஆடவர்க்குயிர் என்று கூறும் நூல் எது? குறுந்தொகை

68. இந்திய நூலகத்தின் தந்தை யார்? அரங்கநாதர்

69. பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்? 3

70. வினா எத்தனை வகைப்படும்? 6

71. விடை எத்தனை வகைப்படும்? 8

72. தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் - அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள்-எனக் கூறியவர் யார? முடியரசன்

73. விழுப்பம் என்பதன் பொருள் யாது? சிறப்பு

74. குறளை நிறப்புக:- பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்-வேந்தர்க்கு வேண்டும் பொழுது

75. ஞானபிரகாசம் திருக்குறளை தஞ்சையில் முதலில் புதுப்பித்த ஆண்டு எது? 1812

76. இறுவரை காணின் கிழக்காம் தலை

77. ஒழுக்கமுடையவர் என்னும் பொருள் தரும் சொல் எது? உரவோர்

78. வணங்கி வழியொழுகி மாண்டார் சொல்…….எனத் தொடங்கும் நூல் எது? ஏலாதி

79. சரஸ்வதி மகால் நூலகம் கன்னிமாரா நூலகம் கட்டப்பட்ட ஆண்டுகள் எது? 1824,1890

80. நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது? 2004 oct 12

81. நிற்க நேரமில்லை –நூல் ஆசிரியர் யார்? சாலை இளந்திரையன்

82. ஒலி மரபு:- கோழி கொக்கரிக்கும்

83. வினை மரபு-சுவர் எழுப்பினான்

84. நேர் நிரை-ன் வாய்ப்பாடு யாது? கூவிளம்

85. குருவை வணங்கக் கூசி நிற்காதே என்று கூறியவர் யார்? வள்ளலார்

86. உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல் என்று கூறியவர் யார்? வள்ளலார்

87. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் குலசேகரர் பாடிய பாடல் எது? திருவாய்மொழி

88. குலசேகர ஆழ்வார் பாடல் எந்த தொகுப்பில் உள்ளது? பெரிய திருமொழி

89. பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன? 105

90. கவிகை என்பதன் பொருள் யாது? குடை

91. நந்தி கலம்பகம் இயற்றப்பட்ட நூற்றாண்டு எது? 9-ம் நூற்றாண்டு

92. கலித்தொகையை தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்

93. கருத்தாழமும் ஓசை இன்பமுமம் நம் உள்ளதை கொள்ளை கொள்ளும் நூல் எது? நெய்தல் கலி

94. கலித்தொகையில் கடவுள் வாழ்த்ததையும் சேர்த்து எத்தனை பாடல்கள் உள்ளன? 150

95. ஒரு வினா தொடர் முற்றுதொடராகவும் நேர்க்கூற்று தொடராகவும் இறுப்பின் இறுதில் என்னக் குறிப்பட வேண்டும்? வினாக்குறி(?)

96. ஒருவர் கூற்றை விளக்குவது, சிறு தலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாக தரும் போது என்ன குறி இட வேண்டும்? முக்காற் புள்ளி(ஃ)

97. ஈகந்தான் என்பதன் பொருள் தருக:- தியாகம்

98. கான்-காடு, உழுவை-புலி, மடங்கள்- சிங்கம், எண்கு- கரடி

99. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- நடந்தது நட+த்(ந்) +த் +அ+து

100. சரிந்த குடலைப் புத்த துறவியர் சரி செய்திய கூறும் நூல் எது? மணிமேகலை
பொது அறிவு - வரலாறு

101.இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை - எம். எஸ். சுவாமிநாதன்

102.பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு - 1757

103.தலைக்கோட்டை போர் நடந்த ஆண்டு - 1565

104.வேலூர் கழகம் நடந்த ஆண்டு - 1806

105.இரண்டாவது பானிப்பட்டு போர் நடந்த ஆண்டு - 1556

106.வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டை வந்த ஆண்டு - 1498

107.இந்திய தேசிய காங்கிரஸ் உருவான போது இருந்த வைசிராய் - டப்ரின் பிரபு(1885)

 108.கலிங்கப்போர் நடந்த ஆண்டு - கி.மு. 261

109.மகாத்மா காந்தி பிறந்த ஆண்டு - 1869, அக்டோபர் 2

110.முதல் உலகப்போர் துவங்கிய ஆண்டு - 1914

111.ஜாலிலன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு - ஏப்ரல் 13, 1919

12.தேசிய நெருக்கடியை பற்றி கூறும் விதி - 352

113.இராஜ்ய சபாவின் தலைவர் - துணை ஜனாதிபதி

114.மாநிலங்களவை உறுப்பினராக குறைந்த பட்ச வயது - 30

115.அமைச்சர் குழுவின் தலைவர் - பிரதமர்

116.உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்பவர் - ஜனாதிபதி

17.முதல்வராக தேர்வு செய்ய குறைந்தபட்ச வயது - 25

118.தேசிய வளர்ச்சி குழு உருவாக்கப்பட்ட ஆண்டு - 1952

119.தேசிய கீதம் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 1950

120.வங்காள தேசம் விடுதலை அடைந்த ஆண்டு - 1971

121.ஐந்து  நதிகள் பாயும் மாநிலம் - பஞ்சாப்

122.பரப்பளவில் அதிக காடுகளை கொண்டுள்ள மாநிலம் - மத்தியபிரதேசம்

123.செம்மண் அதிகமாக காணப்படும் மாநிலம் - தமிழ்நாடு

124.தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு - கோதாவரி

125.சாம்பார் ஏரி உள்ள மாநிலம் - ராஜஸ்தான்

: 126. இமயவரம்பன் என்று அழைக்கப்பட்டவர் – சேரன் நெடுஞ்சேரலாதன்

127. சேரர்களில் தலை சிறந்த மன்னர் – சேரன் செங்கோட்டுவன்

123. பாண்டிய மன்னர்களில் தலை சிறந்த மன்னர் – பாண்டியன் நெடுஞ்செழியன்

124. முதலாம் நரசிம்மவர்மன் – மாமல்லன், வாதாபி கொண்டான்

125. சிம்மவிஷ்ணு-அவனி சிம்மன்

126. மகேந்திரவர்ம பல்லவன் – சித்திரகாரப்புலி

127 முதலாம் பராந்தகன் – மதுரை கொண்டான், பொன்வேய்ந்த சோழன்

128. முதலாம் ராசராசசோழன் – மும்முடிச்சோழன், சிவபாதாக சேகரன், திருமுறை கண்ட சோழன், அருண்மொழி, ராசகேசரி

129. முதலாம் ராஜேந்திரன் சோழன் – கங்கை கொண்டான், முடி கொண்டான், பண்டித சோழன், உத்தம சோழன்

130. அதிராஜேந்திர சோழன் – கிருமி கண்ட சோழன்

131. முதலாம் குலோத்துங்க சோழன் – சுங்கம் தவிர்த்த சோழன், திருநீற்று சோழன்

132. சோழர்களின் தலைசிறந்த அரசன் – கரிகாலசோழன்

133. கரிகாலன் – ஏழிசை வல்லவன்

134. முல்லைக்கு தேர் – பாரி

135. மயிலுக்கு போர்வை – பேகன்

136. ஔவைக்கு நெல்லிக்கனி – அதிய மான்

137. அரிதாக கிடைத்த ஆடையை தான் அணியமால் சிவனுக்கு வழங்கிய ஆய் அண்டிரான்

138. கொல்லிமலை கூத்தர்களுக்கு தன் நாட்டையே வழங்கியவர் – மலையமான் திருமுடிக்காரி

139. காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கிய நல்லிய கோடன்

140. முதல் பல்லவ மரபினை தோற்றுவித்தவர் – வீரகுர்ச்சணன்

141. பல்லவ மன்னர்களில் முக்கியமானவர் – விஷ்ணு கோபன்

142. நாசிம்மவர்மன் – ஒற்றைகல் கோவில்கள்

143. காஞ்சி வைகுந்தபெருமாள் கோவிலை கட்டியவர் – இரண்டாம் நந்தி வர்மன்

144. பல்லவர்களின் கடைசி அரசர் – அபராஜிதவர்மன்

145. இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர் – முதலாம் நரசிம்மவர்மன்

146. பாறையை குடைந்து கோவில் கட்டுபவர்கள் – பல்லவர்கள்

147. ஏழு பகோடாக்கள் கோவில்கள் உள்ள இடம் – மகாபலிபுரம்

148. சோழர்களின் சிறப்பு – கிராம கூட்டுஅமைப்பு

148. குடவோலை முறையை அறிமுகபடுத்தியவர் – முதலாம் பராந்தக சோழன்

149. சூரிய கடவுளுக்கென்று கும்பகோணத்தில் ஒரு கோவிலை கட்டியவர் – முதலம் குலோத்துங்க சோழன்

150. தாராசுரத்தில் ஜராவதிஸ்வரர் கோவிலை கட்டியவர் – இரண்டாம் ராஜராஜன்.

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...