🌀 குரூப் 1 தேர்வு, இனி மாநில குடிமைப்பணி என அழைக்கப்படவுள்ளது.
🌀 குரூப் 1 முதன்மை தேர்வில் தற்போது 4 தாள் கொண்டுவரப்பட்டு குரூப் 2 தேர்விலிருந்த நகராட்சி ஆணையர், சார்பதிவாளர் போன்ற பணி குரூப் 1 தேர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.
🌀 குரூப் 2 தேர்வில் இருக்கும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகள், இதுவரை முதனிலைத்தேர்வு, நேர்முகத்தேர்வு வாயிலாக நிரப்பப்பட்டன. இப்பணிகள், இனி முதனிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வு கட்டங்களிலும் நிரப்பப்படும்.
🌀 அதாவது, முதனிலைத்தேர்வு கொள்குறி வகையிலும், முதன்மைத்தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையிலும் அமையும். வி.ஏ.ஓ தேர்வுகளில் இனி கிராம நிர்வாகம், உள்ளாட்சித்துறை சார்ந்த வினாக்கள் இடம்பெறும்.
🌀 குரூப் 4 தேர்வுத் திட்டத்தில் மாற்றம் இல்லை. ஒட்டுமொத்தமாக எல்லாத் தேர்வுகளிலும் மனத்திறன் சம்பந்தப்பட்ட ஆப்டிடியு+ட் வகை வினாக்கள் (புதிதாக) கட்டாயம் இடம்பெறும்.
🌀 இத்தேர்வுகளில் கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் சி-சாட் என்ற தாள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சியும் இந்த தாளை புதிதாக சேர்த்திருக்கிறது.
🌀 பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள், புதிதாக இப்பகுதியை படிக்க வேண்டும். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல், சமூகஅறிவியல் புத்தகங்களை முழுமையாக படிக்ka veandum

No comments:
Post a Comment