Friday, 13 January 2017



Tamil தமிழ்/முக்கிய விருதுகள்

மங்கையர்க்கரசி காதல் நூல் ஆசிரியர் யார்?
- வீரமாமுனிவர்
2. Broking Wing's நூல் ஆசிரியர் யார்?
- சரோஜினி நாயுடு
3. சேரர்களை அசோகர் தன் கல்வெட்டில் எவ்வாறு கூறிப்பிட்டு உள்ளார்?
- கேரள புத்திரர்கள்
4. பாலக்காடு கணவாய் அமைந்துள்ள இடம்?
- கேரளா
5. இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வேறுபெயர் _______?
- பாலம் (டெல்லி)
6. 🦀 புறச்சட்டகம் எதனால் ஆனது?
- கைட்டின்
7. ☕ காபியில் உள்ள வேதிபொருள் _______?
- காபீன்
8. 🐖 பன்றியால் பரவும் நோய்?
- ஸ்வான் புளூ
9. ஒரு 🐎 திறன் என்பது?
- 746 வாட்
10. ஒரு கிலோவாட் என்பது எத்தனை குதிரை திறன்?
- 1.340 HP (1000/746 = 1.340)
11. 🐼 பன்டா கரடி எந்த நிறுவணத்துடைய  சின்னம்?
- சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு
12. 🐘 கர்ப காலம் ______ ஆண்டு?
- 22 மாதம் (சுமார் 1 வருடம் 10 மாதம்)
13. 🐀 எலியின் மூலம் பரவும் நோய்கள்?
- பிளேக், லீஸ்மேணியசீஸ் (எலி சிறுநீர் மூலம்)
14. வெறி 🐕 கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர் யார்?
- லூயி பாஸ்டர்
15. 🐝 தேனி நடன அசைவுக்காக ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்றவர் யார்?
- காரல் வான் ப்ரிஷ்
16. 🐄 பசு மாடுக்கு வியர்வை சுரப்பி எங்கு உள்ளது?
- மூக்கு
17.  முதன் முதலில் குளோனிங் மூலம் உருவாக்க பட்ட 🐑 குட்டி பெயர் என்ன?
- டாலி
18. 🐈 பூனை கண்கள் இருட்டில் மின்ன காரணம்?
- டபிட்டம்
19. 🌸 மலரின் இன்றியமையாத வட்டம் எது எது _______ , ________?
- மகரந்த்தாள் வட்டம், சூலக வட்டம்
20. கடைசியாக தமிழகத்தை தாக்கிய 🌪 ________?
- வார்தா
[1/13, 5:57 AM] ‪+91 97510 06322‬: இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள் -NATIONAL AWARDS
இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்:

• இந்தியாவின் மிக உயர்ந்த விருது 'பாரத ரத்னா'

• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது

• அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது

• மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது

• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது

• மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது

• மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது

• மிக உயர்ந்த கெüரவ ராணுவ விருது - ஃபீல்ட்
மார்ஷல் விருது

• மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது

• மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது

• மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா

• மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

• மிக உயர்ந்த வேளாண்மை விருது -க்ருஷி பண்டிட் விருது

• மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது - தங்கத் தாமரை விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது - இந்திரா காந்தி விருது

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...