Friday, 13 January 2017

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
குருப்-1 - நடப்பு நிகழ்வு - ஜனவரி-2017
------------------------------------------------------------
1)சபரிமலை யில் மகரவிளக்கு நாளில் அவசர தேவைகள் அனைத்துக்கும் ஹாட்லைன் வசதி ஏற்படுத்தி பி.எஸ்.என்.எல். சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது
------------------------------------------------------------
2)கொல்கத்தாவில் நடைபெற்ற இசை விழாவில் பாடகர் ஹரிஹரனுக்கு சர்வோட்டம் சம்மன் விருது வழங்கப்பட்டுள்ளது
------------------------------------------------------------
3)திகார் ஆண்கள் சிறைக்கு முதல் முறையாக அன்சு மங்களா பெண் அதிகாரி ஒருவர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
------------------------------------------------------------
4)இந்திய ராணுவம் மகாராஸ்டிரா மாநிலம் நாசிக்கில் நடத்திய ராணுவ பயிற்ச்சியின் பெயர் : சர்வட்ரா ப்ரஹர்
------------------------------------------------------------
5)உலகின் முதல் பாலினத்துவ இலக்கிய திருவிழா பீகார் மாநிலம் பாட்னா வில் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது
------------------------------------------------------------
6)குழந்தைகளின் பாலின விகிதம் ஹரியான மாநிலத்தில் முதன்முறையாக 900த்தை கடந்துள்ளது. டிச 2016 அறிக்கைப்படி குழந்தைகளின் பாலின விகதம் 914 ஆக உள்ளது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
------------------------------------------------------------
7) சபரிமலை புனிதப்பயணம் செய்வோர்களுக்காக கேரளா மாநிலம் ஆனது திருவனந்த புரம் முதல் நிலக்கல் வரை வர்த்தக ரீதியிலான ஹெலிகாப்டர் வசதியை அறிமுகம் செய்துள்ளது
------------------------------------------------------------
8) BELT and Road திட்டத்திற்கான மாநாடு சீன தலைநகர் பீஜிங்கில் நடக்க உள்ளது
------------------------------------------------------------
9)நிகரகுவா நாட்டின் அதிபராக டேனியல் எர்டோகா வெற்றி பெற்றுள்ளர்
------------------------------------------------------------
10)சர்வதேச ஒலிம்பிக் கழகத்தின் உறுப்பினரக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஸ்ரீஜேஸ் நியமனம்
------------------------------------------------------------
11)மின்யுக நடைமேடைகளை( digital platforms) அறிமுகம் செய்துள்ள உலகின் முதல் விமான நிலையம்
டெல்லி விமான நிலையம்
------------------------------------------------------------
12)Fly For Sure திட்டத்தை ஆல் இந்தியன் ரேடியோ நிறுவனம் துவக்கியுள்ளது
------------------------------------------------------------
13)அனைவரலும் கவரப்பட்ட பிரபலமான எமோஜி Face With Tears of Joy எமோஜி ஆகும்
------------------------------------------------------------
14)Cyber Pathshala என்ற புத்தகத்தின் ஆசிரியர்

தருண் விஜய்
------------------------------------------------------------
15)நேபாள நாட்டின் லால்பகேயா, பாக்மதி, கமலா ஆகிய மூன்று நதிகளில் வெள்ளத் தடுப்பு கரைகள் அமைக்க இந்தியா 38.82 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
------------------------------------------------------------

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...