[12/29, 9:21 PM] +91 96599 33218: இராணுவ கூட்டுப்பயிற்சிகள்
1. 14வது இந்தியா மற்றும் பிரான்ஸ் (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன? - VARUNA
2. இந்தியா மற்றும் இந்தோனேசியா (கடற்படை) ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சியின் பெயர் என்ன ? - CORPAT (Coordinated Patrol )
3. இந்தியா மற்றும் பிரிட்டன் (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன? - AJEYA WARRIOR
4. அமெரிக்கா மற்றும் மலேசியா (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - CARAT - 21 ( Coordinated Afloat Readiness and Training )
5. இந்தியா மற்றும் ஜப்பான் (கடலோர காவல் படைகள்) 2016 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - Sahyog - Kaijin
6. அமெரிக்கா மற்றும்10 NATO உறுப்பு நாடுகள் (விமானப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - SWIF RESPONSET
7. இந்தியா மற்றும் பங்களாதேஷ் (தரைப்படை ) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - SAMPRITI
8. இந்தியா மற்றும் ஓமன் (கடற்படை) 2016 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - NASEEM - AL - BAHR
9. இந்தியா மற்றும் சிங்கப்பூர் (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன? - SIMBEX
10. இந்தியா மற்றும் சீனா (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - HAND IN HAND
11. இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன? - MALABAR
12. இந்தியா மற்றும் பிரிட்டன் (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன? - KONKAN
13. இந்தியா மற்றும் ரஷ்யா (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - INDRA NAVY
14. 3வது இந்தியா மற்றும் இலங்கை (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - MITHRA SAKTHI
15. இந்தியா மற்றும் பிரிட்டன் (விமானப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன? - INDRA DHANUSH
16. இந்தியா மற்றும் அமெரிக்கா (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? - YUDH ABHYAS
[12/29, 11:02 PM] +91 96599 33218: அகமும் புறமும் தழுவியது - 1
நெடுநல்வாடை- நக்கீரர்
பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் - மதுரைக்காஞ்சி
பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் - முல்லைப்பாட்டு
அகப்பாடல்கள் - விளக்கம்
1.முல்லைப்பாட்டு
பத்துப்பாட்டில் இதில் பாட்டுடைத் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இதன் வேறு பெயர்: நெஞ்சாற்றுப்படை
2.குறிஞ்சிப்பாட்டு
ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழின் சுவையை அறிவுருத்தும்பொருட்டு
கபிலரால் பாடப்பட்டது.
இதன் வேறு பெயர்கள் :
பெருங்குறிஞ்சி. காப்பியப்பாட்டு. உளவியல் பாட்டு
3.பட்டினப் பாலை
கரிகாலச் சோழனின் பெருமையை கடியலூர் உத்திரங்கண்ணனால்
பாடப்பெற்றது.
இதன் வேறு பெயர் வஞ்சி நெடும் பாட்டு.
[12/29, 11:02 PM] +91 96599 33218: புறப்பாடல்கள் விளக்கம்:
1.மதுரைக்காஞ்சி
மதுரையை ஆண்ட நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை வலியுறுத்தும்
பொருட்டு மாங்குடி மருதனாரால் பாடப்பெற்றது.
வேறுபெயர்கள் :
முக்கூடல் தமிழ், தூடல் காஞ்சி, புறப்பாட்டு
“பெருகு வளமதுரைக் காஞ்சி” எனப் புகழ் பெற்றது.
ஆற்றுப்படை நூல்கள் விளக்கம்:
1.திருமுருகாற்றுப்படை
பாட்டுடைத்தலைவன் - முருகன்
வேறுபெயர்கள்:
முருகு - புலவர் ஆற்றுப்படை, கடவுள் பழம் பாட்டு.
சிறப்பு : இது பதினோறாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழில்
தோன்றிய நீண்ட பக்திப்பாடல்.
[12/29, 11:02 PM] +91 96599 33218: 2.பொருநராற்றுப்படை
கரிகாலச் சோழனைப் பற்றி முடத்தாமக்கண்ணியாரால் பாடப்பெற்றது.
சோழ நாட்டின் பெருமை, வளமை, காவிரியின் பெருமை ஆகியவற்றின்
பெருமை பற்றிக் கூறுகிறது.
உணவு உண்ணும் முன் காக்கைக்கு சோறிடுவது பற்றி இந்நூலில்
கூறப்பட்டுள்ளது.
ஒருவரியில் பாண்டியனின் வேப்பம் பூ கூறப்பட்டு உள்ளதால் இதனை
புறப்பாட்டாகவும் கொள்ளலாம்.
[12/29, 11:02 PM] +91 96599 33218: . சிறுபாணாற்றுப் படை
நல்லியகோடன் என்னும் குறுநில மன்னனை நத்தத்தனாரால் பாடப்பெற்றது.
இதில் வரும் பாணன் ஏழு நரம்புகளை உடைய சிறிய யாழைப் பெற்றவன்.
“சிறுபடைக்கான சிறுபாணாற்றுப்படை” எனத்
தக்கையாப்பரணி கூறுகிறது.
“இன் குரல் சிறயாழ் இடவயின் தழீஇ”
4. பெரும்பாணாற்றுப்படை
தொண்டைமான் இளந்திரையனை கடியலூர் உருத்திரங்கண்ணனால்
பாடப்பெற்றது.
இதன் வேறு பெயர் பாணாறு .இதில் வரும் பாணன் 21 நரம்புகளுடைய
பெரிய யாழை உடையவன்.
5. கூத்தராற்றுப்படை - பெருங்கவுசிகனார் பாடியது.
[12/29, 11:03 PM] +91 96599 33218: அகமும் புறமும் தழுவியது
1.நெடுநல்வாடை
தலையாங்கானத்துப் போரில் வென்ற பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியது.
வேறுபெயர்: புணையா ஓவியம்,சிற்பப்பாட்டு.