[12/30, 1:11 AM] +91 85082 62763: தமிழகத்தில் முதன்முறையாக பணமில்லா பரிவர்த்தனை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தலவாடி கிராமத்தில் அறிமுகம்...
மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனை இந்தியா திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தத்தெடுத்துள்ளது.அக்கிராமத்தில் அனைவருக்கு வங்கி கணக்குகள் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.அக்கிராமத்தில் உள்ள கடைகளில் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் கிராம மக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.காந்தலாடி கிராமத்தின் இந்த தொடக்கம் மற்ற ஊர்களிலும் தொடங்கப்பட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வழி செய்ய வேண்டும்
[12/30, 1:11 AM] +91 85082 62763: தமிழிலக்கிய வினா - விடை 1000
தமிழிலக்கிய வினா - விடை 1000 ,அகர வரிசையில் வெளியிடப்பெற்ற முதல் நூல்
1. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2. அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
3. அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
4. அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
5. அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும் திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
6. அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
7. அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள் – மருதத்திணை
8. அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
9. அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
10. அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
11. அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
12. அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90
13. அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை
14. அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை
15. அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் – வே.இராசகோபால்
16. அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
17. அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை
18. அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
19. அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
20. அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
21. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22. அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
23. அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
24. அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்
25. அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26. அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி
27. அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28. அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
29. அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
30. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் - திருக்குறள்
31. அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32. அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
33. அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
34. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை - 1999
35. அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36. அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
37. . அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்
38. அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39. அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40. அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
41. அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி
42. அரக்கு மாளிகை நாவலாசிரியர் – லட்சுமி
43. அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,
44. அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை – வாகைத் திணை
45. அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண்
46. அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன்
47. அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்
48. அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்
49. அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்
50. அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்
51. அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்
52. அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர்
53. அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு
54. அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்
55. அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்
56. அறநெறிச்சாரம் பாடியவர் - முனைப்பாடியார்
57. அற்புதத் திருவந்தாதி பாடியவர் – காரைக்காலம்மையார்
58. அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி
59. அறுவகை இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள
[12/30, 1:13 AM] +91 85082 62763: 60. அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்
61. அன்னி மிஞிலி காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்
62. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம்
63. ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்
64. ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர்
65. ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102
66. ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன்
67. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்
68. ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு
69. ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி
70. ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர்
71. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.
72. ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி
73. ஆயிடைப்பிரிவு -பரத்தையிற்பிரிவு
74. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை
75. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு
76. ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் - ஜெகசிற்பியன்
77. ஆறாம் இலக்கணம் – புலமை இலக்கனம்
78. ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்
79. ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் –திருவாவடுதுறை மடம்
80. இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை
81. இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்
82. இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி
83. இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 3700
84. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 59
85. இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்
86. இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
87. இடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 3700
88. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை
89. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து
90. இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு
91. இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865)
92. இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்
93. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர்
94. இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார்
95. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு
96. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்
97. இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
98. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470
99. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர்
100. இரட்சணிய குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

No comments:
Post a Comment