Thursday, 29 December 2016

Current Affairs : December 2016 !!
நடப்பு நிகழ்வுகள் : டிசம்பர் - 2016
1. இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையேயான கூட்டு கடற்படை பயிற்சி 2016 ஐனெசய யேஎல எங்கு நடைபெற்றது? - விசாகப்பட்டினம்

2. டிசம்பர் 2016-ல் நியமிக்கப்பட்ட, பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமர் யார்? - பெர்னாட் காஜினேயுவே

3. உலக மண் தினம் (றுழசடன ளுழடை னுயல) எப்போது அனுசரிக்கப்படுகிறது? - டிசம்பர் 5

4. முகேஷ் குமார் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? - கோல்ஃப்

5. கூகுள் பிளே சார்பில் 2016 ஆம் ஆண்டின் சிறந்த செயலியாக ..................... தேர்வு செய்யப்பட்டுள்ளது? - பிரிஸ்மா

6. சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (னுசைநஉவழசயவந புநநெசயட ழக ஊiஎடை யுஎயைவழைn - னுபுஊயு) புதிய தலைமை ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்? - பி.எஸ். புல்லர்

7. டிசம்பர் 2016-ல் இணையதளம் வாயிலாக சான்றிதழ்கள் வழங்கியதில், மாநில அளவில், முதலிடம் பெற்ற மாவட்டம் எது? - பெரம்பலுhர் மாவட்டம்

8. டிசம்பர் 2016-ல் மும்பை வெர்ஸோவா கடற்கரையை சுத்தம் செய்த அப்ரோஸ் ஷா வழக்கறிஞருக்கு ஐ.நா. சபை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள விருது எது? - சுற்றுச்சு+ழல் விருது

9. நியு+சிலாந்தின் பிரதமராக 8 ஆண்டுகளாக பதவி வகித்த, ஜான் கே என்பவர் எந்த கட்சியை சார்ந்தவர்? - தேசிய கட்சி

10. டிசம்பர் 2016-ல் அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற டைம் இதழ் வெளியிட்ட, 2016-ம் ஆண்டின் செல்வாக்கான நபர்கள் பட்டியலில், முதலிடம் பிடித்த இந்திய பிரதமர் யார்? - நரேந்திர மோடி

11. டிசம்பர் 2016-ல் உச்சநீதிமன்றத்தின் 44வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? - ஜெகதீஷ் சிங் கேஹர்

12. டிசம்பர் 2016-ல் 16 அணிகள் பங்கேற்கும் 11-வது ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி எங்கு நடைபெற்றது? - லக்னோ

13. டிசம்பர் 2016-ல் இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கான புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட, மூத்த பயிற்சியாளர் யார்? - குருபாக்

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...