Saturday, 15 April 2017

Tnpsc Department Exam pattern will changes from December-2017

Tnpsc Department exam pattern and syllabus, timing,pass mark will change from December-2017


 TNPSC - துறைத்தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்ட முறைக்கான அரசாணை வெளியீடு !!( 2017'டிசம்பர் முதல்)


துறைத் தேர்வுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான அரசாணை வெளியீடு.

செய்யப்படவுள்ள மாற்றங்கள்:
√ கொள்குறி வகை வினாக்களும் இடம்பெறும்
√ தேர்ச்சி பெற வேண்டுமானால் கொள்குறிவகை மற்றும் விரிவாக விடை எழுதுதல் ஆகிய இரண்டிலும் குறைந்தபட்ச மதிப்பெண் பெறவேண்டும்.
√ மொத்தமாக 45% என்பது தேர்ச்சிக்கு தேவை.
√ புதிய பாடத்திட்டங்களை அந்தந்த துறையே பரிந்துரைக்கலாம்.
√கொள்குறிவகை வினாக்களுக்கு புத்தகத்தைப் பார்த்து எழுத முடியாது.
√ ஏற்கனவே Without books என வகைப்படுத்தப்பட்டுள்ள தாள்களில் மாற்றமில்லை.
√ எல்லா தாள்களுக்கும் அனுமதி நேரம் : 2 மணி 30 நிமிடங்கள்.

*Hereafter department exam fees is 200 per paper
and
pass mark is 45*...

No comments:

Post a Comment

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education D...